Is there any temple or manthra chanting for aiswarya iswarar and guberar
@Jokkermm Жыл бұрын
மக்களே திருசெந்தூர் முருகனை பிடித்துக்கொள்ளுங்கள் வாழ்க்கை சிறக்கும்,
@Jokkermm Жыл бұрын
@@mariraj1989 நம்பினால் உண்மை
@Jokkermm Жыл бұрын
@@mariraj1989 நம் கர்மவினைகளை அனுபவிக்கும்வரை சில சங்கடங்களை அனுபவித்துதான் ஆகவேண்டும்,தினமும் கந்தசஸ்டிகவசம் படியுங்க மனதை முருகனிடம் வைக்கவும் ஆரம்பத்தில் பிரச்னைகளாக இருந்தாலும் முடிவு உங்களுக்கு சாதகமாக மாறும் இது சத்தியம்,எது நடந்தாலும் எல்லாம் அவன் பாத்துக்குவான் என்றிருங்கள்,
@Gaming_panther6310 ай бұрын
@@mariraj1989 name thanga vera...reults all same...nenga god ah patha god..athaye positive vibrations ah patha law of attraction..... Ethuva irunthalum strong ah nambunga ..nalathey nadakum 💜
@lotusflower75175 ай бұрын
In previous videos he has told not to do any Brahma muhurtha vazhipadu.
@radhakrishnans9556 Жыл бұрын
எல்லா இடங்களிலுள்ள முருகனை பிடிக்கும். திருச்செந்தூர் செந்திலாண்டவர் கூடுதலாக பிடிக்கும் .. ❤
@dhivyajayamani9663 Жыл бұрын
பழனி முருகர் தரிசனம் செய்த பின் தினம் தினம் பழனி ஆண்டவரை எதிலாவது பார்த்து விடுகிறேன் நன்றி
@lakshmikb1 Жыл бұрын
Same for me .
@Sreedhar-df7ys Жыл бұрын
@@lakshmikb1l9o
@manokaranmanivasakan5141 Жыл бұрын
Muruga
@rajeshwarieswaran9778 Жыл бұрын
Ss unmai
@invisibledon4060 Жыл бұрын
Nan oru murai palani poitu vanthen apram patha job offer nerya vanthuchu attend pana interview ellam pass ohonu irunthen ipo thirumba down ayoducu inoru thadava palani poitu varanum palani murugan unmailye powerful ya
@SENTHILKUMAR-vx1jy Жыл бұрын
ஓம் திருச்செந்தூர் முருகன் துணை 🦚
@maheswarisudarsan275 Жыл бұрын
ரெண்டு நாள் முன்னாடி தான் திருச்செந்தூர் போய்விட்டு வந்தோம்...
@BalajiBalaji-cj4gi28 күн бұрын
மிக்க நன்றி அய்யா
@SumathiSumathi-qh3ut Жыл бұрын
ஓம் நடராஜர் சரணம்.ருத்ரனே சரணம்.
@amyamy9344 Жыл бұрын
அப்பா முருகா என் வேண்டுதலை நிறைவேற்றுங்கள். ஓம் சரவணபவ🙏🙏🙏🙏🙏🙏
@செழியன்பாண்டியன்ஆம்பூா் Жыл бұрын
❤
@ganesh.perumal484 Жыл бұрын
உங்கள் வேண்டுதல் நிறைவேற திருச்செந்துாா் முருகன் அப்பாவை வழிபடுங்கௗ்🙏🙏🙏🙏🙏🙏
@prabakarans9042 Жыл бұрын
திருச்செந்துர் முருகனை வேண்டுங்கள்
@narayanpriya7868 Жыл бұрын
எல்லோரும் பழனி முருகனை மட்டுமே வழிபடவேண்டும் 😊
@gaythrigayu9322 Жыл бұрын
Yarr sonna nan vittula than murgan valipaduven nalla palan..entha muruganyum valipadala.murugan ellam onnutha.intha mari semiyarlah ippidithan... Nambathika solluvanga.from Malaysia
@narayanpriya7868 Жыл бұрын
@@gaythrigayu9322 தோழி ஏதோ ஒரு வகையில் தாங்கள் முருகனை வழிபாடு செய்கிறீர்கள்.. அதுவும் சரியே.. உள்ளமே பெருங்கோயில் ஊனுடம்பே ஆலயம். 🙏 from Dubai.
ஓம் ஸ்ரீ பாதாள செம்பு முருகா உன் பொற்பாதங்களே சரணம் கடன் தொல்லையிலிருந்து விடுதலை கொடுங்கள் அப்பனே......
@NallasivamArunachalam-sb6gi Жыл бұрын
Om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava om saravanabhava
@SelvamSelvam-zf9iy Жыл бұрын
ஓம் நமசிவாய🔥சிவாயநம ஶ்ரீ அண்ணாமலையாா் துணை🙏
@kalaikalaimathi8870 Жыл бұрын
மனித இனத்திற்கு நீங்கள் ஒரு பொக்கிஷம் ஐயா மிக மகிழ்ச்சி
@dhanasekaranr6825 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jothimaniekambaram Жыл бұрын
Thiruporur Murugan powerful God.
@esakkimuthuarasappan. Жыл бұрын
நிறைய தகவல்கள் அறிந்து கொண்டேன். என் வாழ்வில் மாற்றம் நிகழ நான் கடைபிடிக்கிறேன்.
@nirmalamurthy3199 Жыл бұрын
நீங்கள்கொடுக்கும் ஒவ்வொரு பதிவும் ஒரு பொக்கிஷமாக இருக்கிறது நன்றி குருஜி
@santhoshchandrasekaran1125 Жыл бұрын
மிகவும் நல்ல பதிவு. நன்றி ஐயா.
@madhubalasampath7666 Жыл бұрын
ஓம் சரவணபவாய போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@ArunKumar-wu1fy Жыл бұрын
அருமையான கேள்வி ... ஐயாவிடம் இருந்து அற்புதமான பதில் ... Extraordinary explanation... ஐயாவை பணிந்து நன்றி தெரிவிக்கிறேன்...
@shanthi_palaniappan Жыл бұрын
குருவே சரணம் குருவடியே சரணம்!!
@kaliyammalkaliyammal2410 Жыл бұрын
மிக்க நன்றி குருஜீ.🙏
@ragasundaram1774 Жыл бұрын
பிரம்ம முகூர்த்தத்திற்கான விளக்கம் ;பிரம்ம முகூர்த்த உச்சம் - என பல தகவல்கள் பயனுள்ளவை நன்றி நன்றி நன்றி
@MorningMoon Жыл бұрын
எல்லா இடங்களிலுள்ள முருகனை பிடிக்கும். திருச்செந்தூர் செந்திலாண்டவர் கூடுதலாக பிடிக்கும்
@s.muralis.murali4111 Жыл бұрын
Nandrigal nandrigal nandrigal nandrigal nandrigal
@m.rekharithik2502 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@MurugasenMurugasen-o3s Жыл бұрын
பழமுதிர் சோலைமலை முருகரை காணவாருங்கள். வாழ்வில் வெற்றி கிடைக்கும்.
அருமையான கேள்விக்கு அற்புதமான பதில். வாழ்த்துக்கள் சகோதரி
@muralidharanr8468 Жыл бұрын
Beautiful anchor super dress sense
@SampathMaruthu-pp4px Жыл бұрын
Kanjipuram sathasiva moorthy. Thanush lak am.
@rohininallaperumal278 Жыл бұрын
Lagna kadavul oda valipadu patri arumaiana pathivu. Nandri guruji 🙏
@Lalithambhigai Жыл бұрын
மிக்க நன்றி குருஜி
@durkkairaja7750 Жыл бұрын
Thank you message guru 🙏 Kodiak nadri nadrigal
@amjagadeesan7249 Жыл бұрын
மிகவும் அருமை நன்றி வணக்கம்!!!
@divyaprasannaa8277 Жыл бұрын
Idhellam thevai illai.... பழனி முருகன் கோவில் யார் வேணாலும் poogalam... Bakthi irundhal poodhum.... பழனி முருகன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RajiFact-mr6kb6 ай бұрын
Thanks sir
@kingsmediatv9085 Жыл бұрын
Om Saravana Bhava 🌷🙏🕎
@ganeshkarthick5370 Жыл бұрын
Sema explanation sir super. Thank u sir
@premalathasenthilkumar9330 Жыл бұрын
Om muruga potri
@ladiesartandcraft5237 Жыл бұрын
அழகான விளக்கம்
@geethajai5018 Жыл бұрын
Super Guru thank u for info
@premalathapremalatha2855 Жыл бұрын
மிக்க நன்றி ஐய்யா🙏❤️🙏
@jeyasudhasudha1692 Жыл бұрын
Good sir🙏
@dhanasekaranr6825 Жыл бұрын
ஓம் ஸ்ரீம் நம நன்றி குருஜி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SampathMaruthu-pp4px Жыл бұрын
Astalakshmi pesantnagar.
@Hackeredit_official Жыл бұрын
கோடி நன்றி ஐயா...
@manjula5973 Жыл бұрын
Thank you sir 🙏🙏🙏🙏
@laxmiiyer3 Жыл бұрын
Arumaiyana pathivu neega soonna vidham Super.namadkaram guru jyotish acharya
@Dokidoki-p1x Жыл бұрын
We like your clarity of speech and eager to wait more messages from you... Romba Nandri Guruji
@bmalathi30834 ай бұрын
Thanks a lot guruji 🙏
@ramakrisnan2117 Жыл бұрын
I am the God of my Lagnam
@esakkimaharajaesakkimahara4725 Жыл бұрын
குருவே தூனை .! அண்ணாமலையார் தூனை
@hariharanm2364 Жыл бұрын
Vanakkam guruji 🙏🙏🙏
@thirupugazhmani7257 Жыл бұрын
Ramba thanks ma manathil ulla kelvi pathil theriyama erunthen
@singaporesingam4186 Жыл бұрын
Thank you ICBC 🙏
@esakkymarinamnadu6716 Жыл бұрын
நல்ல தகவல் சார் நன்றி
@sswathi4145 Жыл бұрын
Guruvey Thiruvadi Saranam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@azvathkumar6044 Жыл бұрын
Guruvey tiruvadi saranam🙏🙏🙏
@vanithamurugesan-ux9rf Жыл бұрын
ஓம் சரவணபவ முருகா 🙏🏻
@ritheshvishnu6047 Жыл бұрын
Nandri gurujii
@dhanaa8489 Жыл бұрын
Nandrigal kodi guruve
@sooriyajeyasooriyan7094 Жыл бұрын
வணக்கம் ஓம் சரவணபவ நற்பவி நன்றி 13/11/2023
@rajusfdecors4585 Жыл бұрын
நன்றி அண்ணா
@ganeshkarthick5370 Жыл бұрын
Mam all super questions. Thank u mam
@ranjiniselva7755 Жыл бұрын
நன்றி ஐயா
@anitathomas1184 Жыл бұрын
Om Saravanabhava Om Saravanabhava🙏🙏🙏🙏🙏🙏 🌺🌺🌺🌺🌹🌹🌹🌹
@prungerkings4328 Жыл бұрын
வணக்கம் நன்றி ஐயா.
@venkatesansethuram3926 Жыл бұрын
Thank you🙏
@sabaragu-be8jb Жыл бұрын
Om namah shivaya Arumai
@gowthamfreakzzz4916 Жыл бұрын
Super கேள்வி அக்கா 🤝
@shanthishanthi7815 Жыл бұрын
o vv6v
@Durga1788 Жыл бұрын
Thanks a lot for the information❤❤
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
நன்றி
@ajithismtimeline8275 Жыл бұрын
இந்த மாதம் ஆகஸ்ட் 1நாளை பெளர்ணமி க்கு திருச்செந்தூர் போலம்னு இருந்தேன் நேற்று வெள்ளிக்கிழமை எங்க சித்தப்பா இறந்துவிட்டார் இந்த மாதம் திருச்செந்தூர்க்கு போக முடியவில்லை ரொம்ப வருத்தமா இருக்கு முருகா 😭
@vivekc1030 Жыл бұрын
Kumbam 8:14
@vairavelgaya9391 Жыл бұрын
Super saranya
@BalaBala-gn3yo5 ай бұрын
Ellama pomban swamya vangalam murugar udam
@CommonMan94369 Жыл бұрын
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடும், கருணையோடும் வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com www.iskcondesire.com எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார்🙏
@durgamj7262 Жыл бұрын
14:02 14:02
@DonS-ff2yt Жыл бұрын
only one god
@bmroyce6267 Жыл бұрын
6:00 kanni
@gaythrigayu9322 Жыл бұрын
Sorry entha muruganyum kuppidalam palani murugan matthum kuppidunum avasiyam illey nan mesham rasi evary Tuesday vittula than murugan valipaduven koiluku porthu rompai kuraivu.anal niraya palan..very powerful murgan.. from Malaysia
@chandrasekarvimala1404 Жыл бұрын
Saranya inge vandhutangale
@pavithramanickam2454 Жыл бұрын
Kandhan paatham kanavilyum kaalkum Murugara nambunga. Enaikum kai vida maatar❤ Sasti viratham follow panuga murugar ku. You will see amazing results
நான் மேஷ லக்னம் மகர ராசி....என் நினைப்பு எப்பவும் பெருமாளை நோக்கியே தான் போகுது 😅❤❤❤❤🎉🎉🎉
@ARR_ARR_RSF Жыл бұрын
தவறேதும் இல்லை.... மகரத்தில் திருவோணம் நட்சத்திரம் சிறப்பு மிக்கதாக உள்ளது.... பெருமாள் மீது ஈர்ப்பு வருவது இயல்பு தான்.... இதனுடைய மற்றொரு வடிவம் தான் கிராமத்து காவல் தெய்வங்களான கோவிந்தன், பெருமாள், கருப்பு தெய்வம், ஐய்யனார். போன்றவை. ஞாயம் தவறாமல் நடந்து கொள்ளுங்கள். வாழ்க்கை சிறக்கும்
@kiruthikasme4682 Жыл бұрын
@@ARR_ARR_RSF கண்டிப்பாக 💞🙂💐
@vijayaragavanp3823 Жыл бұрын
குலதெய்வம் தெரியாதவர்கள்....பழனிமலைமுருகன்...நேரம்.5. to.6 காலை மாலை...