அண்ணன் அழகர் மலை கோவிந்தனை காண வந்த ராக்காயி அம்மன் வர்ணனை வடிவில்

  Рет қаралды 49,103

Naga Talks - பக்தி

Naga Talks - பக்தி

Күн бұрын

Пікірлер: 32
@AgamudayarOtrumai
@AgamudayarOtrumai Жыл бұрын
எங்கள் குலதெய்வம் அழகர்கோவில் தீர்த்தக்கரை இராக்காயி அம்மன். சிலம்பாறு என்பது 2000 வருடத்திற்கு முன்பே குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் இராக்காயி அம்மன் கோவில் வாணாதிராய மன்னர்களால் 1000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்டது. இராக்காயி அம்மன் என்பவர் தானவர் எனும் அசுரர் வழிவந்த வாணாதிராய மன்னர்களின் குல முன்னோர் ஆவார். இந்த வாணாதிராய மன்னர்கள் அழகர்கோவிலை ஆட்சி செய்தபோது தங்கள் குலதெய்வத்தின் கோவிலை அழகர்மலையில் தீரத்தக்கரையில் உருவாக்கினர். வாணாதிராயர்கள் தானவர் எனும் அசுரர் இனத்தவர். இந்த தானவர் எனும் இந்த அசுரர் வழிவந்தவர்களே இன்றைய அகமுடையார் சாதியினர். இவர்களின் குலதெய்வங்களான ராக்காயி,இருளாயி , சூராயி போன்றவை இவர்கள் அசுரர் வழிவந்தவர்கள் என்பதை தெளிவாக விளக்கும். அதுமட்டுமின்றி தானவ அசுரர்கள் 3000 வருடத்திற்கு முன்பிருந்தே வரலாற்றில் குறிக்கப்படுகின்றனர். கல்வெட்டுக்களிலும் காணப்படுகின்றனர். இராக்காயி அம்மன் எங்கள் குலதெய்வமாகும். தென் தமிழகத்தில் அகமுடையார்களின் எந்த குலதெய்வ கோவிலாக இருந்தாலும் அங்கு பரிவார தெய்வங்களாக ராக்காயி அல்லது இருளாயி அல்லது சூராயி போன்ற தெய்வம் இருந்தே தீரும்!
@kannand3229
@kannand3229 Жыл бұрын
மாரியப்பன் அவர்கள் குரல் கேட்டு ரெம்ப வருசம் ஆச்சு இது போல வேற பாடல் கையில் இருப்பு இருந்தால் போடவும் அருமையான பாடல் சூப்பர் நன்றி அழகர் வர்ணிப்பாளர் மஹாசபை சோலைதுரை கண்ணன் கீரைத்துறை மதுரை
@sethuraja4106
@sethuraja4106 Жыл бұрын
உங்களிடம் உள்ளதா.இது போன்று
@kannand3229
@kannand3229 Жыл бұрын
வீட்டில் வந்து பாடிகொடுத்தார் அதை உறவினர் வாங்கி துளைத்துவிட்டார் அது தான் உங்கள் பதிவு மிகவும் மகிழ்ச்சி தந்தது
@sethuraja4106
@sethuraja4106 Жыл бұрын
உங்கள் ஃபோன் நம்பர் அனுப்பவும்
@kalaiselvi-pr4oj
@kalaiselvi-pr4oj Жыл бұрын
எங்கள் குலசாமிராக்கச்சிஅம்மா
@karthicks9662
@karthicks9662 2 жыл бұрын
Super ayya
@geethakumar760
@geethakumar760 2 жыл бұрын
எங்கள் குலசாமி ராக்கச்சி
@பாரதியம்
@பாரதியம் 2 жыл бұрын
ஹரி கோவிந்தம்...!!! ஹரி கோவிந்தம்...!!!
@gamingfire9863
@gamingfire9863 2 жыл бұрын
Thank you
@selvarajsethu7779
@selvarajsethu7779 Жыл бұрын
என் பங்காளி மாரியப்பன் பாடிய அழகர் வர்ணிப்பு இருந்தால் அனுப்பவும்
@nagatalks-
@nagatalks- Жыл бұрын
மதிப்பிற்குரிய அய்யா அவர்களுக்கு வணக்கம், திருவாளர் மாரியப்பன் தாத்தா அவர்கள் பாடிய ஏனைய தெய்வங்களின் வர்ணிப்பு பாடல்களில் தொடக்க நிலையில் வரும் கடவுள் வாழ்த்திலுள்ள ஒரு சிறு பகுதியினை மட்டும் எடுத்து அழகர்மலை கோவிந்தன் வர்ணனை என்ற தலைப்பில் பதிவிட்டுள்ளேன். காணொளி உருவாக்கிய விதத்தில் தவறுகள் இருப்பின் பொறுத்தாள வேண்டுகிறேன். நன்றி kzbin.info/www/bejne/hpbIpIWna7mcrck
@kalpanakalpana1408
@kalpanakalpana1408 2 жыл бұрын
Engalukkum kulasami rakkachi athai pattri valipadu patri sollunga please
@pandiravi4861
@pandiravi4861 2 жыл бұрын
ஹரி ஹரிகோவிந்தா
@ppalamurugan327
@ppalamurugan327 2 жыл бұрын
B
@pandiravi4861
@pandiravi4861 2 жыл бұрын
இந்த பதிவை எழுத்து வடிவில் தர முடியுமா
@nagatalks-
@nagatalks- 2 жыл бұрын
முயற்சிக்கிறேன், கிடைத்தவுடன் பதிவிடுகிறேன்
@nagarajk6047
@nagarajk6047 2 жыл бұрын
இந்தபதிவைஎழுத்துவடிவத்தைதரமுடியுமா
@pathmanabang2094
@pathmanabang2094 2 жыл бұрын
🙏🙏🙏
@kesavadossparamasamy6569
@kesavadossparamasamy6569 Жыл бұрын
மாரியப்பன் அண்ணன் பாடியதா
@nagatalks-
@nagatalks- Жыл бұрын
ஆம் மதிப்பிற்குரிய மாரியப்பன் ஐயா அவர்களின் குரல் வளம் இது....
@ppalamurugan327
@ppalamurugan327 2 жыл бұрын
Madurai Balaji
@peramilaperamila2698
@peramilaperamila2698 Жыл бұрын
எனக்கும் இந்த பாட்டை எலுத்து வடிவமாக தர முடியுமா
@ppalamurugan327
@ppalamurugan327 2 жыл бұрын
Hi
@jeyapandipandi7350
@jeyapandipandi7350 2 жыл бұрын
Hii
@LathaRamar-k6m
@LathaRamar-k6m Жыл бұрын
Maarnaattu karuppu
@ppalamurugan327
@ppalamurugan327 2 жыл бұрын
Vaniyar padlai You table poda vendam Enna Oru padalyam veliyilu veliyil Anupa vendam thallumudan
@selvarajsethu7779
@selvarajsethu7779 2 жыл бұрын
எல்லோரும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று தான் நினைக்க வேண்டுமே தவிர நான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் எல்லாம் இறைவன் பாடல்கள் தான் கண்டு கேட்டு அனுபவிக்கட்டும்
@nagatalks-
@nagatalks- 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏
@meenalg4195
@meenalg4195 2 жыл бұрын
🙏🙏🙏
உடுக்கை அடி/அழகர் வர்ணனை/ 18ம் படி கருப்பு அழைப்பு/ சாமி அழைப்பு/ மச்சம் எடுத்தல்
47:13
கீழஉப்பிலிக்குண்டு கிராமத்தான் Keelauppalikundu (Kiramathan)
Рет қаралды 140 М.
உடலில் சாமி வரனுமா
21:51
அறிவோம்
Рет қаралды 98 М.
ராக்காயி அம்மன் போற்றி
11:37
Kavingan sekar maruthu
Рет қаралды 1 М.
அழகர்மலை கோவிந்தன் வர்ணனை
3:39
Naga Talks - பக்தி
Рет қаралды 8 М.