கோல்கேட் பேஸ்டை சிறிய அளவு எடுத்து வெள்ளி பொருட்களை தேய்த்தால் மிகவும் பளபளப்பாக மின்னும்.
@shanthibalasubramani86992 жыл бұрын
78
@ushan11492 жыл бұрын
You can even use potato peel to clean silver items
@catiehouse47312 жыл бұрын
Yes you are correct
@sasikumar59232 жыл бұрын
Ya
@balu248472 жыл бұрын
Po cover
@kumarm79312 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி
@vijayarani84552 жыл бұрын
தங்க செயின் எப்படி சுத்தம் செய்வது?
@Sairam-tx7wp2 жыл бұрын
நன்றி மிக அருமையாக உள்ளது அக்கா
@sridharsampathi39662 жыл бұрын
Very good tips. Very useful. I will try this method.
@kpmurugankpmurugan90352 жыл бұрын
பெப்சோடென்ட் பேஸ்ட் எடுத்து விளக்கினால் சூப்பராக மாறி விடும்.
@TamilNatchathiram2 жыл бұрын
அருமை . செய்து பார்க்கிறேன்
@sivaranjini24472 жыл бұрын
Nice tips 👍 Pls coconut shell inthamathri gas stove la erikathinga it's danger
@pankajk30022 жыл бұрын
நான் அடிக்கடி இந்த மாதிரிதான் தேங்காய் ஓட்டை எரித்து பூஜையின் போது சாம்பிராணி போடுகிறேன் பக்கதிலேயே இருந்து செய்யவேண்டும்
@prabaraniseethapathi71472 жыл бұрын
@@pankajk3002 kkkñlpl.l H M
@gusha46242 жыл бұрын
Super.shaining.your.silver.....vilakku..
@vimalaauarumugamrtupgtok20382 жыл бұрын
Vazhga valamudan ma super ra soille irukega
@focuslightcreations2 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல். மிக்க நன்றி, சகோதரி.
@FreshFeat2 жыл бұрын
Thanks
@harshakumar45682 жыл бұрын
Super method.hereaftet every one will follow this simple and cheap method.thsnk u.
@FreshFeat2 жыл бұрын
Thanks
@chithrag99292 жыл бұрын
Good...yellorallum try Panna mudiyum Also kottakuchchi kedaikkumpodhu ellam powder panni vechunda Yeppovum use agum....super
@RadhaRadha-nh2nj2 жыл бұрын
மேடம் நல்ல பதிவு. நன்றி. ஆனாலும் கொட்டாங்கச்சி காஸ் அடுப்புல பொறி பறக்குது.. ஜாக்கிரதையாக சாம்ரானி ஸ்டாண்டுல வெளியே வைத்து பத்த வைக்கலாம்....
@er.swaminathanp.s.sadasiva4727 Жыл бұрын
Super 'o'super and thanks for ur tips for cleaning silver utensils. Keep it up
@t.krishnamorthyt.krishnamo28002 жыл бұрын
instead of getting ready the coconut shell like this, we can purchase firewood coal and make it a paste with the other ingredients and used to clean the silver jewels and other vessels.
@sumathiramesh38502 жыл бұрын
மிகவும் பயனுள்ள டிப்ஸ்... இதுபோல் பித்தளை விளக்கு வெண்மையாக டிப்ஸ் சொல்லுங்க சகோதரி...