அடங்கி கிடந்தேன்டா.. ஒடுங்கி கிடந்தேன்டா... | Lyrical Video | திருமா பாடல் | Thiruma Song

  Рет қаралды 1,099,529

Thiruma TV

Thiruma TV

Күн бұрын

Пікірлер: 645
@Saamisubi
@Saamisubi 7 ай бұрын
நானும் வன்னியர் பெண் தான் எனக்கு திருமாவளவன் அண்ணா பாடல் மிகவும் பிடிக்கும் அடங்க மறு அத்துமீறு திமிரு ஏழு திருப்பி அடி❤️💙
@ragumanraguman3830
@ragumanraguman3830 4 ай бұрын
🎉
@KathiravanK-ue4xp
@KathiravanK-ue4xp 3 ай бұрын
@tamilinboxmusic2312
@tamilinboxmusic2312 2 ай бұрын
❤❤❤
@kasadara-j
@kasadara-j 2 ай бұрын
சரியான புரிதல்❤
@02ajithkumarg5
@02ajithkumarg5 Ай бұрын
Hi
@mj.vasanthmanickam2421
@mj.vasanthmanickam2421 5 жыл бұрын
அரியலூர் மாவட்டத்தில் பிறந்த எங்கள் இன காவல் தெய்வம் வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@psthamizhsb9045
@psthamizhsb9045 2 ай бұрын
அரியலூரில் பிறந்து நாட்டையே காக்கும் குல தெய்வம் 💙❤️🙏🏻🙏🏻🙏🏻
@mkajay7595
@mkajay7595 3 ай бұрын
தேசிய தலைவர் திருமா 🇭🇹🇭🇹
@ss.statusedit8792
@ss.statusedit8792 2 ай бұрын
உடம்பு சிலிர்த்துகிறது 🥺💙❤️
@JayarajJaya-u5v
@JayarajJaya-u5v Жыл бұрын
கண்கள்..கலங்குதடா..தோழனே...❤❤❤❤❤🎉
@kuttypradeep2925
@kuttypradeep2925 6 жыл бұрын
திருமா தலைமயில் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்று சேரவேண்டும்
@muniyandimuniyandi2117
@muniyandimuniyandi2117 6 жыл бұрын
Hi
@sivakumar7127
@sivakumar7127 6 жыл бұрын
na MBC than na jathi pakka madan super song
@prakashrajamanickam750
@prakashrajamanickam750 6 жыл бұрын
Yes
@prakashrajamanickam750
@prakashrajamanickam750 6 жыл бұрын
@@sivakumar7127 thank you
@prakashrajamanickam750
@prakashrajamanickam750 6 жыл бұрын
@@sivakumar7127 ella onduru tham mbc sc thapa pesathing gi ok blood same red than gi
@meeramusic8744
@meeramusic8744 5 жыл бұрын
உங்களைப் போல ஒரு தலைவன், அண்ணன் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்....
@GanesanGanesan-gc8vt
@GanesanGanesan-gc8vt 4 жыл бұрын
உண்மை 100%👌👌👌
@Vijay_vs_26
@Vijay_vs_26 3 жыл бұрын
💯💯🔥👌
@sivagiri8340
@sivagiri8340 Жыл бұрын
அப்போ தமிழீழ தலைவன் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் அவர்களை கேள்விபட்டிருக்கிறீர்களா தோழரே
@samidurai6559
@samidurai6559 5 жыл бұрын
￰இது வெறும் பாடல் அல்ல விடுதலை உணர்வு
@muthupackiaamuthupackiaa1650
@muthupackiaamuthupackiaa1650 6 жыл бұрын
அய்யா கவிஞர் இளையகம்பனுக்கும் அண்ணா புதுவை சித்தனுக்கும் வாழ்த்துக்கள்
@munichamy9322
@munichamy9322 6 жыл бұрын
என்னை தாழ்ந்தவன் என்று என்ன ஒதுக்கிய போது ,நண்பர்கள் ஏற்க மறத்த போது .நான் தாழ்ந்தவன் இல்லை என்று என் தலைவனை பார்த்து நிமிர்ந்து கொன்டேன்
@sulthayapallivasalodiampet6226
@sulthayapallivasalodiampet6226 4 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழா.
@sundaramurthy59
@sundaramurthy59 4 жыл бұрын
Arumai thozharey
@ashokthalathala2749
@ashokthalathala2749 4 жыл бұрын
@@sulthayapallivasalodiampet6226 a
@justicemedia2012
@justicemedia2012 Жыл бұрын
தினமும் காலை எழுந்தவுடன் இரவு தூங்கும் முன் கேட்கும் பாடல்
@donald-m2j
@donald-m2j Жыл бұрын
நான் கருப்புதான் ஆனால் நெருப்பு💙❤💯🔥
@senthilthil2843
@senthilthil2843 6 жыл бұрын
மாற்றம் வந்தே தீரும் .ஜெய் பீம்
@rajaduraip3803
@rajaduraip3803 5 жыл бұрын
இதெல்லாம் ஒரு நாள் நிச்சயம் வெற்றி பெறும் விரைவில்
@lakshmanankamlesh5105
@lakshmanankamlesh5105 2 жыл бұрын
இந்த மாதிரி பாடலைக் கேட்கும் போது நம்மளே அறியாமல் நாடி நரம்பு எல்லாம் துடிக்குது வாழ்க தலைவன்
@maheswariandivel746
@maheswariandivel746 4 жыл бұрын
ஏனோ தெரியவில்லை.என் கண்ணில் நீர் வருகிறது.இப்பாடல் கேட்டு..
@samsonsamson8180
@samsonsamson8180 3 жыл бұрын
Super
@Sandhiya-kl6mx
@Sandhiya-kl6mx 8 ай бұрын
Enakkum😢
@Leadereditzz
@Leadereditzz 5 жыл бұрын
அடங்க மறு💙 அத்து மீறு❤️ திமிறு எழு💙 திருப்பி அடி♥️
@udhayakumarudhayakumar2920
@udhayakumarudhayakumar2920 3 жыл бұрын
Kumar
@karthikarthi2846
@karthikarthi2846 3 жыл бұрын
💪💪💪👌👍💐💐💐
@prabunkl7039
@prabunkl7039 6 жыл бұрын
இப்பாடல் உருவாக்கம் செய்ய களப்பணி ஆற்றி அனைவருக்கும் வாழ்த்துக்கள் தோழர்களே
@veerasamy9199
@veerasamy9199 6 жыл бұрын
இந்த பாடலை கேட்க்கும் போது, நெஞ்சில் வீரம் திமிறி எழுகிறது, வாழ்க திருமா அவர்கள்
@arasanazhagesan1451
@arasanazhagesan1451 6 жыл бұрын
Veera Samy indapattapadyananbarukkuvanakkam
@sivagiri8340
@sivagiri8340 Жыл бұрын
வீரம் திமிரி எழுகிறது ஈழதமிழர்கள் சிங்களர்களால் கொண்று குவிக்கப்பட்டார்களே அப்போது திமிரி எழவில்லையா உங்கள் வீரம் தோழரே
@senthilkumarp2607
@senthilkumarp2607 3 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது நோஞ்சானுக்கும் வீரம் திமிரி எழும்
@kuttyes2325
@kuttyes2325 9 ай бұрын
🙏🙏🙏👌👌👌
@arulanand1127
@arulanand1127 6 жыл бұрын
மிகவும் எழுச்சியான எழுச்சித்தமிழர் பற்றிய வாக்கியங்கள்.மிகவும் நேர்த்தியான பாடல் . நன்றி வாழ்த்துக்கள் பல!!!
@devad4788
@devad4788 5 жыл бұрын
Super
@psthamizhsb9045
@psthamizhsb9045 5 ай бұрын
எம் தியாக தலைவர் பாடலை கேட்டாலே vibe ஆகும் 💙❤
@kumaranmaya2229
@kumaranmaya2229 3 жыл бұрын
ஒரு ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் இந்த பாடலை 💙🙏❤️
@maruthu7945
@maruthu7945 Жыл бұрын
Same nanba
@ragu.r3821
@ragu.r3821 2 ай бұрын
@ssalagesanssalagesan3001
@ssalagesanssalagesan3001 2 ай бұрын
Nanum tha bro ❤❤❤❤
@avanivaalu3582
@avanivaalu3582 6 жыл бұрын
வாழ்த்துக்கள் திருமா Tv க்கு ... அடங்க மறுப்போம்!!!
@AshokgimelComAshokgimelCom
@AshokgimelComAshokgimelCom 5 жыл бұрын
supar
@vignesha6631
@vignesha6631 5 жыл бұрын
Yg
@ArivusudarP-gz3wk
@ArivusudarP-gz3wk Ай бұрын
எங்கள் தெய்வம் சித்தப்பா அரியலூர் செந்துரை வட்டம் அங்கனுர் திரு தொல் திருமாவளவர் அய்யா வாழ்க என்றும் அய்யா வழியில் 💙❤️🗡️
@jayaseelandurga2510
@jayaseelandurga2510 3 жыл бұрын
நீங்கள் பிறந்த இந்த இனத்தில் நாங்கள் பிறந்தது நாங்கள் செய்த பாக்கியம் 💙❤️💙❤️💙❤️ இது திருமா காலம்
@aravindhas6002
@aravindhas6002 Жыл бұрын
😊
@ma.karthi6448
@ma.karthi6448 3 жыл бұрын
அண்ணனுக்கு நிகர் அவரே, எனக்கு மிக பெரிய motivation, நமக்கு இது போல தலைவர் இனி அமைவது சாத்தியம் இல்ல. அண்ணனுடன் பழகிய நாட்கள் சிறப்பானவை தலைவர் எப்பவுமே கெத்து தான்
@sivagiri8340
@sivagiri8340 Жыл бұрын
மாவீரன் ஈழதமிழன் மேதகு வேலுபிள்ளை பிரபாகரன் தெரியுமா தோழரே
@THALAPATHY566
@THALAPATHY566 Жыл бұрын
ஆம் தோழரே ஆனால் இப்போ இப்போ நமக்கு ஒரே அண்ணன் திருமா ......
@atheistrepublic-india7545
@atheistrepublic-india7545 6 жыл бұрын
அனைத்து பாடல்களையும் இது போல மாற்றி பதிவேற்ற வேண்டும் ... என்னைப் போல இக்கால இளைஞர்களுக்கு அண்ணனை கொண்டு செல்ல வேண்டும் ... *நாங்க வளவர் வளர்ப்பு* 🔥🔥🔥
@arunc1226._-
@arunc1226._- 6 жыл бұрын
சேரித்தமிழன் உண்மை தோழர்
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 6 жыл бұрын
சேரித்தமிழன் நீங்கள் சொல்வது அனைத்துமே சரிதான் நண்பா
@arulprakash9603
@arulprakash9603 5 жыл бұрын
Adharkkana muyarchiya neengaley etukkalam ..matram un edam irunthu thuvangattum
@arunc1226._-
@arunc1226._- 6 жыл бұрын
தலைவர் அறிவர் எழுச்சித்தமிழர் அவர்களின் அனைத்து பாடல்களையும் இதே போன்ற எழுத்து வடிவில் எடிட்டிங் செய்து வெளியிட வேண்டும்.
@rajvalavangandhi420
@rajvalavangandhi420 6 жыл бұрын
takkar
@beemaraw8500
@beemaraw8500 3 жыл бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது இது நமக்கான காலம் (திருமா காலம்)🇭🇹🇭🇹💪💪
@sakthiveltharmaraj
@sakthiveltharmaraj Жыл бұрын
Sakthvel❤ 🎉
@ganesank.c8418
@ganesank.c8418 3 жыл бұрын
கண்களில் நீர்வழிய காணொளி காணுற்றேன்...விடிவெள்ளி திருமா...வாழ்க
@sugasanjaiselvaraj5780
@sugasanjaiselvaraj5780 2 жыл бұрын
ஆதிக்கத்திற் எதிரான இடி முழக்கம் 💙
@Whatisthis245
@Whatisthis245 5 жыл бұрын
இந்த பாடல் இன்று #1_ON_TRENDING ஆக பதிவானது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது....01-12-2019....ஜெய்பீம்
@manojpandiyanmanojpandiyan7098
@manojpandiyanmanojpandiyan7098 Жыл бұрын
என்றும் எழுச்சித்தமிழர் திருமா அண்ணன் வழியில் நாங்கள் சீரும் சிறுத்தை நாங்கள் யாருக்கும் அஞ்சாத சிறுத்தைகள் நாங்கள் இனிமேல் இது திருமா காலம் என்று கூறி தென்காசி மாவட்டம் சார்பாக கொள்கை வெள்ள களமாடுவோம் கோட்டையில் ஒருநாள் கொடியேற்றுவோம் என் குல சாமி என் அண்ணன் திருமா🔥🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🗡️🇭🇹
@chandrusankar343
@chandrusankar343 7 ай бұрын
என்றும் அண்ணன் திருமா வழியில் 💙🤍❤💯
@arunraj4935
@arunraj4935 2 жыл бұрын
உணர்ச்சிகரமான வரிகள்
@salikmdsalikmd1743
@salikmdsalikmd1743 6 жыл бұрын
தென்னாட்டு அம்பெத்கர் அண்ணன் திருமா
@revasrpy8306
@revasrpy8306 6 жыл бұрын
NO, real ambedkar annan thiruma ,thankyou
@sivakumar7127
@sivakumar7127 6 жыл бұрын
Salikmd Salikmd
@selvaselva-ze5yn
@selvaselva-ze5yn 6 жыл бұрын
Jai bhim....
@mrajesh777888
@mrajesh777888 5 жыл бұрын
புரட்சி நெருப்பு அண்ணன் தொல்.திருமாவளவன் வாழ்க.
@suryas158
@suryas158 6 жыл бұрын
தோழர் பாடலை பாடி தோழர் பெயர் மிகவும் அருமையாக உள்ளது ஒவ்வொரு வரியும்
@sarathbabu8824
@sarathbabu8824 6 жыл бұрын
Song very nice
@ranjithjos2062
@ranjithjos2062 6 жыл бұрын
Singer name is jayamoorthy
@p.venkatachalam3779
@p.venkatachalam3779 3 жыл бұрын
Super / அருமை / மிக்க மகிழ்ச்சி
@prasanthr7511
@prasanthr7511 3 жыл бұрын
ஒவ்வொரு வரியும் வீரத்தின் நெருப்பு பற்றவைக்க்கப்பட்டது வேற லெவல் song 👍👍👍👍👍
@manimanojmanimanoj6952
@manimanojmanimanoj6952 6 жыл бұрын
என் உணர்வு எழுச்சி தமிழர் !
@tamilmoviestime7698
@tamilmoviestime7698 5 жыл бұрын
எங்கள் குல சாமி நல்வாழ்வு வாழா வழ்த்துகள்..........
@vck_tn91
@vck_tn91 Жыл бұрын
இது தலைவர் திருமா காலம்💙❤️
@jp.6881
@jp.6881 Жыл бұрын
இந்தப் பாடலைக் கேட்டாலே பறையன் என்கின்ற வெறி வருகிறது 💪💪💪
@SureshM-v8w
@SureshM-v8w 11 ай бұрын
அருமையனபாடல்வாழ்த்துக்கள்அக்கா
@durairaj6256
@durairaj6256 5 жыл бұрын
ஜெய்பீம் என்னை மிகவும் கண் கலங்கவைத்த பாடல்
@velmurugansellamuthu5513
@velmurugansellamuthu5513 6 жыл бұрын
அருமை அதிலும் அருமை வி சி க
@sivamohan3748
@sivamohan3748 8 ай бұрын
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை 💙❤️ என்றும் ஆசான் வழியில் 🔥
@surenderramesh5364
@surenderramesh5364 6 жыл бұрын
Super grade Thalaiva
@sivasivavasanth1472
@sivasivavasanth1472 4 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் மிகவும் அருமையான பதிவு
@saisandeep796
@saisandeep796 5 жыл бұрын
முனைவர் திருமா அவருகளே வருக... வருக...💛💛💛
@madhanjaisankar3379
@madhanjaisankar3379 10 ай бұрын
சிறப்பான தரமான வரிகள்💙❤️💥💥💥
@prof.anandaraj.s3334
@prof.anandaraj.s3334 6 жыл бұрын
உண்மை. இளைஞர்களே உணருங்கள்.
@ambethprasanna8035
@ambethprasanna8035 5 жыл бұрын
சிதம்பரம் எங்கள் அண்ணன் முனைவர் தி௫மா அவருக்கே
@marithangaraj8629
@marithangaraj8629 5 жыл бұрын
Arumai arumai...super song...annanukku mattum thaan intha mathiri padal eluthamudiyum.....
@JayakkanrajS
@JayakkanrajS 4 ай бұрын
எங்கள் வாழ்கை தான் இந்த பாடல் இறைவா
@muthusamyr7318
@muthusamyr7318 Жыл бұрын
வணக்கம். இந்த பாடலின் லிரிக்ஸ் கிடைக்குமா
@sathyamoorthykaliyamoorthy8228
@sathyamoorthykaliyamoorthy8228 Жыл бұрын
அரசியல் ஆலமரம் எங்கள் போராளி தலைவன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎂🎂🎂🍫🍫🍫🎉🎉🎉💐💐💐🎆🎆🎆🥁🥁🥁🥁🥁🕺🕺🕺🕺🕺🎆🎆🎆🎆🎆🎉🎉🎉🎉🎉
@narayananitsmenarennkalai9503
@narayananitsmenarennkalai9503 6 жыл бұрын
எங்கள் உயிர்
@dharma6599
@dharma6599 5 жыл бұрын
வாழ்க அண்ணன் திருமா வாழ்க அம்பேத்கார் வாழ்க பெரியார்
@sakthiveln1794
@sakthiveln1794 6 жыл бұрын
அருமையான வரிகள்
@elshadaivairah1564
@elshadaivairah1564 6 жыл бұрын
அருமை.. அருமை...
@rajamoorthymoorthy6717
@rajamoorthymoorthy6717 6 жыл бұрын
எந்த கட்சிகளிலும் நம் கட்சி பாடல்கள் போல் கிடையாது
@mithuvlogs7237
@mithuvlogs7237 5 жыл бұрын
Yes bro
@ganaalagargana2601
@ganaalagargana2601 5 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌💗💗💗💗💗💗
@arediting3520
@arediting3520 5 жыл бұрын
உண்மைதான் அண்ணா
@rajeshajith1240
@rajeshajith1240 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🌟🌟🌟
@kalimuthu7635
@kalimuthu7635 4 жыл бұрын
உண்மை தா
@dineshdinesh7841
@dineshdinesh7841 6 жыл бұрын
Wow song Vera level
@narayananitsmenarennkalai9503
@narayananitsmenarennkalai9503 6 жыл бұрын
நம்ம தலைவா் இல்லனா.. நம்ம சமுதாயத்துல எவனும் வாழ முடியாது.
@karthikkarthi8324
@karthikkarthi8324 5 жыл бұрын
Nalla sonnenga bro anna yarum ottu poda matrangale
@SelvaKumar-kw6kn
@SelvaKumar-kw6kn 4 жыл бұрын
Super anna
@kamarajk6625
@kamarajk6625 6 жыл бұрын
Supper song👍
@MariyappanMariyappan-l2z
@MariyappanMariyappan-l2z Жыл бұрын
பாரதமே போற்றும் பறையர் குலம் அதுவே திருமா. குலதான்
@marydarathy5648
@marydarathy5648 2 жыл бұрын
இயற்கை சூழல் அவரைத் தமிழகத்தின் முதல்வராக்கும்
@ganesansilambarasan3641
@ganesansilambarasan3641 6 жыл бұрын
சிறப்பு அனைவருக்கும் வாழ்த்துக்கள்
@SureshSuresh-js3wz
@SureshSuresh-js3wz Жыл бұрын
இந்த பாடலை கேட்டால் கோலையும் வீரன் ஆகுவான்... 👍👍👍
@ambethprasanna8035
@ambethprasanna8035 4 жыл бұрын
என்றும் தலைவர் வழியில்
@KamalKamal-qt5rk
@KamalKamal-qt5rk 2 жыл бұрын
Super💙❤️💪
@rajanphilemon1270
@rajanphilemon1270 6 жыл бұрын
wow first time such nice compilation of Thol Thiruma...
@narayananitsmenarennkalai9503
@narayananitsmenarennkalai9503 6 жыл бұрын
என் அண்ணன்
@jegathamil_kavithaikal
@jegathamil_kavithaikal 6 жыл бұрын
அருமையான பதிவு
@rajraj6401
@rajraj6401 6 жыл бұрын
ரியல் ஹீரோ. சூப்பர் ஹீரோ. சமூகநீதி காத்த ஹீரோ திருமா தான். பெருமை.
@RajanRajan-wm7md
@RajanRajan-wm7md Жыл бұрын
Rajan
@oviyamurugan9615
@oviyamurugan9615 2 жыл бұрын
மிக அருமையான பாடல். வாழ்த்துக்கள் ஜெய் பீம்
@ragorrcfefv3164
@ragorrcfefv3164 5 жыл бұрын
எங்களின் வழி எழுச்சி தமிழர் டாக்டர் திருமா அவர்களின் வழி.
@classydesigner6285
@classydesigner6285 Жыл бұрын
எல்லா மதத்தையும் ஒரே பார்வையில் பார்த்தால் உங்கள் வளர்ச்சி இன்னும் அதிகமாக இருக்கும்
@renganathanduraisamy6524
@renganathanduraisamy6524 4 жыл бұрын
தலைவரின் தலைமையில் ஒரு அரசு இயங்க வேண்டும்💪💪💪💪💪💪💪💪💪
@mahamgm257
@mahamgm257 6 жыл бұрын
Enaku Romba pudichi varu Nenga Anna jaibeem jaithiruma
@nidhishankar-69
@nidhishankar-69 11 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டவுடன் உடல் . சிலிர்க்கிறது வீரம் பிறக்கிறது பாடல் வரிகள் தைரியத்தை தருகிறது ஊக்கத்தை தருகிறது
@sivavelmurugan6564
@sivavelmurugan6564 5 жыл бұрын
வாழ்க தலைவர் திருமா வளர்க விசிக
@RameshrsRamesh-xj6tc
@RameshrsRamesh-xj6tc Жыл бұрын
பறையர்கள் வழ்கா❤❤❤
@kv.karthikmech9285
@kv.karthikmech9285 6 жыл бұрын
semma ஜெய்பீம்
@kuttykps2141
@kuttykps2141 6 жыл бұрын
செம்ம மாஸ்
@sedhuboomi9830
@sedhuboomi9830 6 жыл бұрын
Super songs
@arasiyalarivu3332
@arasiyalarivu3332 6 жыл бұрын
Sema
@ArunArun-kb8si
@ArunArun-kb8si 6 жыл бұрын
Shanmuga
@appukuty3632
@appukuty3632 5 жыл бұрын
Super
@baisalbaisal3324
@baisalbaisal3324 4 жыл бұрын
hii
@saranraj342
@saranraj342 6 жыл бұрын
super Thalaiva
@maheswariprasad3136
@maheswariprasad3136 3 жыл бұрын
South India Annal Ambedkar Annan Thirumavukku Nantri.Kavingnar Ilayakabanukkum.Singer Puthyvau Sirhan Annavukkum thankq so much.Ambedkar is our more than God.
@ayyappuv9872
@ayyappuv9872 6 жыл бұрын
Sema song lyrics amazing
@willpower1473
@willpower1473 Жыл бұрын
கண்ணப்பாத்தா சத்தியமா சிறுத்தையேதான்..5:10
@anjuazhakiri3388
@anjuazhakiri3388 6 жыл бұрын
வீர பரையச்சி
@ganaalagargana2601
@ganaalagargana2601 5 жыл бұрын
👌👌👌👌💚💚💚💚
@ponnuthambipkponnuthambipk5657
@ponnuthambipkponnuthambipk5657 5 жыл бұрын
என் இனத்தின் கடவுள்
@krishnank2395
@krishnank2395 3 жыл бұрын
தவமின்றி கிடைத்த வரம் எங்கள் வளவர்
@PradeepRaj-nz7bz
@PradeepRaj-nz7bz 6 жыл бұрын
Sama lyrics super song
@அடங்காதவன்அடங்காதவன்
@அடங்காதவன்அடங்காதவன் 5 жыл бұрын
Arumai Song super
@rajeshthalarajeshthala1686
@rajeshthalarajeshthala1686 6 жыл бұрын
super song
@prabujo6373
@prabujo6373 6 жыл бұрын
ஜெய் பீம்
@rajurajurajuraju433
@rajurajurajuraju433 3 жыл бұрын
சிறுபான்மை மக்களின் சீறும் மந்திரம் அண்ணன் திருமா
@PUTHANDU
@PUTHANDU 6 жыл бұрын
திருப்பி அடிக்கலனா நம்மல துரத்திக்கிட்டே இருப்பாங்க திருப்பி அடிப்பது வன்முறை அல்ல அது போர் குனம் Love you Anna.....
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Siruthaya Seendadeda Song | Anbuthozhi | Manikka Vinayagam
4:31
Eduthu Adida
7:51
Jayamoorthy
Рет қаралды 1 МЛН
Annal Ambedkar Song |gana Isaivani | PBM
5:04
Gana Praba
Рет қаралды 21 МЛН
Gana michael thirumavalavan song
6:31
Gana Michael Official
Рет қаралды 1 МЛН
Thirumavalavan hits new songs update || Paranji_vck.
1:07:08
Paranji V.C.K
Рет қаралды 1,3 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН