தேவா பாடிய அந்த பாடல் | உற்சாகமான சிறுத்தைகள் | திருமா பிறந்த நாளில் ருசிகரம் | Tamil Kelvi

  Рет қаралды 62,689

Tamil Kelvi

Tamil Kelvi

Күн бұрын

Пікірлер: 96
@mrjeganbharathi916
@mrjeganbharathi916 25 күн бұрын
அண்ணன் தொல்.திருமாவளவன்.MP அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த அகவை தின நல்வாழ்த்துக்கள் அண்ணா...நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்
@user-ge1oe3ty4u
@user-ge1oe3ty4u 25 күн бұрын
இசையமைப்பாளர் தேவா சார் அமைதியின் வடிவம். இசையில் அலட்டிக் கொள்ளாமல் ஈகோ இல்லாத சிறந்த இசையமைப்பாளர். நீங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் தொல் திருமாவளவன்.
@williamsesperambur9580
@williamsesperambur9580 25 күн бұрын
nice gentleman. GOd bless u sir.
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 25 күн бұрын
தேவா அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@krishnamoorthyvenkatesan167
@krishnamoorthyvenkatesan167 25 күн бұрын
சகோதரர் தொல்.திருமா அவர்களுக்கு இதய பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
@gangaacircuits8240
@gangaacircuits8240 25 күн бұрын
தமிழ்தேசியம் ஈழ ஆதரவு போர்வையில் தலைவர் பதவிக்கு தகுதியில்லாத சிலர் இருக்கின்றனர். தோழர் திருமாவளவன் அப்படி இல்லை. அனைவரையும் அரவணைத்து செல்கிறார். ஈழ மக்களுக்காக குரல்கொடுத்தவர்கள் வைகோ தோழர் திருமாவளவன் கொளத்தூர் மணி கு. ராமகிருட்டிணன் . தேவா அண்ணன் பாடல் அருமை.
@balukg7090
@balukg7090 25 күн бұрын
தேவா ஐயா, அருமை, அருமை.
@user-ub2er6ot4k
@user-ub2er6ot4k 25 күн бұрын
அருமை தந்தையே , வாழ்க வளர்க அண்ணனின் எழுச்சி .
@gnanasekarang7667
@gnanasekarang7667 25 күн бұрын
இசையமைப்பாளர் மதிப்பிற்குரியதேவா அவர்கள் எங்கள் தலைவரை ஏற்றுக்கொண்டு மேடையேறி பாராட்டுவது எனக்கு மிகுந்த உவகையளிக்கிறது. நன்றி.
@harisundarpillai7347
@harisundarpillai7347 25 күн бұрын
என் மதிப்பிற்கும் அன்பிற்கும் உரிய அன்பின்சிகரம் திரு.தொல் திருமாவளவன் அவர்களுக்கு *‌இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ** நீண்ட ஆயுள்.சுகம்.பெலனோடு வாழ பிரார்த்தனை பண்றேன் சார் ✝️🌹❤️🌹❤️🌹❤️💐💐💐💐💐🎂🎂🎂🎂🎈🎈🎈🥰🌹💐
@arshadshameem3081
@arshadshameem3081 25 күн бұрын
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள் திருமா ஐயா❤❤
@theatreblocks3144
@theatreblocks3144 25 күн бұрын
Happy birthday to our beloved Thiruma Sir, God bless you for healthy happy and successful life
@ponkumar3157
@ponkumar3157 25 күн бұрын
ஒரு அருமை தலைவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@jvenkatesan3843
@jvenkatesan3843 25 күн бұрын
என் உயிரின் உயிரான ரத்தத்திற்க்கு அன்பு அன்னன் எழுச்சி தமிழர் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍👌
@sureshv6900
@sureshv6900 25 күн бұрын
அருமை. அருமை. Súper
@m.subramanianm.subhamani868
@m.subramanianm.subhamani868 24 күн бұрын
எங்களின் அரசியல் ஆசான் அண்ணன் தொல் .திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@visvanathanshanmugam4870
@visvanathanshanmugam4870 25 күн бұрын
தன் வாழ்க்கையே அடித்தட்டு மக்கள் முன்னேற்றத்துக்கு அர்பணித்தவர்.வாழ்க பல்லாண்டு
@sivasankar4028
@sivasankar4028 25 күн бұрын
உண்மையில் Dr.திருமா ஒரு மாபெரும் வெற்றி தலைவர. அவர் பிறந்த நாளை போற்றுவோம்...
@sayedanwer4132
@sayedanwer4132 25 күн бұрын
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் டாக்டர் தொல் திருமாவளவன் ஐயா🎉🎉🎉🎉
@KumarPrabu-lq3st
@KumarPrabu-lq3st 24 күн бұрын
இந்த வயதிலும் தேவா அவர்களுக்கு எவ்வளவு செழிப்பான குரல் வளம்.வாழ்க வளமுடன்.❤
@justinarockiyasamy9528
@justinarockiyasamy9528 21 күн бұрын
தேவாசார் அவர்கள் பேசிய பாராட்டு சிறப்பாக இருந்தது..... ...
@sathikali8525
@sathikali8525 25 күн бұрын
அண்ணன் தொல் திருமாவளவன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
@loganathank-zu7cw
@loganathank-zu7cw 25 күн бұрын
Our thol thiruma is legend of current world
@navas2379620
@navas2379620 24 күн бұрын
யாருக்கும் அடிமையாகாத சிறுத்தை அண்ணன் திருமா அவர்கள் பல ஆண்டுகள் வாழ்க
@redtshirt4611
@redtshirt4611 25 күн бұрын
தேவாதி தேவா சார்.
@parthiban1213
@parthiban1213 25 күн бұрын
திருமா அவர்கள் கண்ணியமான அரசியலின் முகவரி..சாமானியனின் அகவரிகளை படித்த முகவரி..அவர்களின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை அறிந்தவர்..
@murugesant6919
@murugesant6919 25 күн бұрын
தலைவர் என்னைக்குமே சிறப்புதான் அவருக்கு நிகர் அவர் மட்டுமே
@pranavbap3925
@pranavbap3925 25 күн бұрын
அண்ணன் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளில் வந்திருந்து வாழ்த்துக்கள் கூறிய அனைத்து நல்லுள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி....
@user-jf5sm9qc1u
@user-jf5sm9qc1u 25 күн бұрын
GOD'S GRACE Your sorrow shall be turned into joy. Brother Thiruma VCK congratulations
@muhil5925
@muhil5925 25 күн бұрын
தேனிசை தொன்றல் என்றால் சும்மாவா வாழ்த்துக்கள் அண்ணா நன்றி
@ragunathan3629
@ragunathan3629 24 күн бұрын
Dr. Thirumavalavan great leader of India🎉🎉🎉🎉👑👑👑👑👑👑🇮🇳🇮🇳🇮🇳👏👏👏👏
@veerskumarveerakumar234
@veerskumarveerakumar234 25 күн бұрын
அருமை
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 25 күн бұрын
தமிழகத்தின் ஆக சிறந்த அரசியல் ஆளுமை அய்யா வளவர் அவர்கள் வாழ்க பல்லாண்டு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
@sidhanpermual7109
@sidhanpermual7109 25 күн бұрын
இனிய பிறந்தநாள் விழா வில் இசை தென்றல் தேவா மனதில் பட்டதை புகழ் பாடினார் அமைதி காத்து வந்த ஆளுமைகள் இன்று ஆர அமுதம் செய்கிறார் கள் சமத்துவ சமுதாயம் மலர அரசியல் நானி சமத்துவ தலைவர் சகோ திருமா அவர்கள் இனிய பிறந்தநாள் விழா வில் பல்லாண்டு வாழ வாழ்த்து கிறேன்
@DaNesh-l6l
@DaNesh-l6l 25 күн бұрын
Super Deva.sar
@madhuskitchenhealthtips6285
@madhuskitchenhealthtips6285 23 күн бұрын
திருமா அவர்கள் தொண்டு இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் வெகு நீண்ட நாள் கிடைக்கவேண்டுகிறேன்
@pugalenthi0077
@pugalenthi0077 25 күн бұрын
தரமான பாடல் வாழ்த்துகள்
@bharathimadhivadhani8458
@bharathimadhivadhani8458 25 күн бұрын
வாழ்க வெல்க
@alexkoki8473
@alexkoki8473 25 күн бұрын
சில ஜென்மங்கள் இவர் சொல்வது போல் ஓவராக ஆடுகிறது விரைவில் அடங்கிவிடும் மொத்தமாக 😅😅
@vinothinisanthini9606
@vinothinisanthini9606 25 күн бұрын
Super❤
@haasiniis5821
@haasiniis5821 25 күн бұрын
சகோதரா பிறந்த நாள் வாழ்த்துக்கள் I pray God for your healthy and di Divine blessed long life
@Vincentgvs-k7m
@Vincentgvs-k7m 24 күн бұрын
Thiruma is very simpal person great
@MambadiTamilmani
@MambadiTamilmani 25 күн бұрын
தொல் திருமாவளவன் அவர்களுக்கு மாம்பாடி தமிழ்மணி வணக்கம் "நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் வற்றாத புகழும் வளமான வாழ்வும் பெற்று வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்!"
@AbdulAjeeth
@AbdulAjeeth 23 күн бұрын
Welcome thiruma
@christopherjeyaseelan5875
@christopherjeyaseelan5875 23 күн бұрын
அண்ணன் திருமா அவர்களுக்கு நல் வாழ்த்துக்கள் அண்ணா.
@thangarasumathivanan5717
@thangarasumathivanan5717 25 күн бұрын
Iniya piranthanaal valthukkal thalaiva
@arulpandian7856
@arulpandian7856 25 күн бұрын
கங்கை அமரன் கண்ணில் படும் வரை பகிரவும்
@TamilSelvan-we2eh
@TamilSelvan-we2eh 25 күн бұрын
Kanghai amaran oru saakghatai panni payal bro.
@thanakrishnanpandi8251
@thanakrishnanpandi8251 25 күн бұрын
தகைசால் தலைவர் திருமா
@manitharshith5705
@manitharshith5705 25 күн бұрын
Valthukal
@jrstudio1365
@jrstudio1365 25 күн бұрын
Happy Birthday Sir 🎉🎉🎉
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 25 күн бұрын
Vanakkam Senthil 🙏🙏🙏🙏🙏
@rajailayaraja7868
@rajailayaraja7868 16 күн бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் 🙏❤️🙏 எழுச்சி தமிழர்
@JayakumarS-du8mn
@JayakumarS-du8mn 25 күн бұрын
அரசியல் ஆசானுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@ak.sathishk3646
@ak.sathishk3646 19 күн бұрын
என் தலைவர்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@chezhianlistbabu8199
@chezhianlistbabu8199 25 күн бұрын
Vaalthukkal
@user-zy8wu7nf6k
@user-zy8wu7nf6k 24 күн бұрын
Super sir
@user-si5by9kq4f
@user-si5by9kq4f 25 күн бұрын
🎉❤ super ayya
@ajmansoor470
@ajmansoor470 22 күн бұрын
Super 🙏🙏🙏👌👍
@SivaSiva-su5nk
@SivaSiva-su5nk 22 күн бұрын
சூப்பர் அண்ணா
@user-kt6iz6eg4s
@user-kt6iz6eg4s 25 күн бұрын
Annan deva valzha super
@thasthagiri8944
@thasthagiri8944 24 күн бұрын
நான் விரும்பும் நல்ல அரசியல்வாதி
@JinnahMohamed-ld3nh
@JinnahMohamed-ld3nh 17 күн бұрын
Oru nallamanitaraipaarattum oru deva isai mannan
@appandanathand
@appandanathand 25 күн бұрын
நல்ல உசுப்பி விட்டு விட்டார் பாராட்டுக்கள்
@Ashokkumar13579
@Ashokkumar13579 25 күн бұрын
Happy birthday Anna, Na unga community illa
@AchristhuRaj
@AchristhuRaj 4 күн бұрын
Kula theivam
@A.Vedamanickam
@A.Vedamanickam 25 күн бұрын
ஆம்.அப் ப ஏன். ஆம்ஸ்ட்ராங் கை கை விட்டோம்
@user-vk7go6lk7y
@user-vk7go6lk7y 23 күн бұрын
அண்ணண் திருமாவளவன் அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் ஆறோக்கியத்துடன் வாழ இறைவனை பிராத்திக்கிரேன் வாழ்க திருமாஎழிச்சிதமிழன் நன்றி
@govardhanank6142
@govardhanank6142 24 күн бұрын
S upe
@RealTamilanNotDravidan
@RealTamilanNotDravidan 24 күн бұрын
Mr. Senthil Vel... Please talk about Kolkata doctor rape - murder case... Neenga Kural attravargalin Kural dhaane... Yean innum pesala??? Nermai ah vida Katchi pasam mukkiyama pocha ungalukku...
@user-iy4nt4jm8q
@user-iy4nt4jm8q 22 күн бұрын
டேய் MGR வாழ்ந்த மண் அம்மா புரட்சி தலைவி வாழ்ந்த மண் என்பதை மறந்து விடாதே
@MthangarajM
@MthangarajM 22 күн бұрын
Dai para pasangla vanniyanda
@muthuiahkandan7897
@muthuiahkandan7897 25 күн бұрын
தமிழினத்தின் முகவரி, தோழர். திருமாவளவன் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤️
@murugamuruga4504
@murugamuruga4504 24 күн бұрын
தமிழ்நாட்டின் காவல் தெய்வம் எங்கள் திரு மா அவர்கள்..
@kanmaniportko2937
@kanmaniportko2937 24 күн бұрын
என் இதய நாயகன் திருமா
@parthiban1213
@parthiban1213 25 күн бұрын
எழுச்சி தமிழர் அவர்களே எல்லா நலன்களும் பெற்று, கர்த்தரின் ஆசிர்வாதத்தால் அரசியலில் எளிய மக்களுக்கு பெரிய சாதனைகளை படைக்க வேண்டுகிறோம்..பாசிசம் அழிக்கப்படுவதாக..
@user-fn6rz9mq5b
@user-fn6rz9mq5b 25 күн бұрын
அருமை! திருமா புகழ் வாழ்க!!
@kanmaniportko2937
@kanmaniportko2937 24 күн бұрын
அருமையான வாழ்த்துரை
@dksenthil6410
@dksenthil6410 25 күн бұрын
வாழ்த்துக்கள் Mr தேவா Sir & Mr திருமாவளவன் Sir.
@Moracko
@Moracko 23 күн бұрын
திகைப்பின் தலைமை🎉❤ மகிழ்ச்சி 🎉❤
@ekambaramdharmalingam
@ekambaramdharmalingam 25 күн бұрын
தொல். திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
@user-se1re4bq5c
@user-se1re4bq5c 25 күн бұрын
Correct 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@jawaharp1325
@jawaharp1325 25 күн бұрын
திருமாவாழ்க
@user-vm1ti6zq5o
@user-vm1ti6zq5o 25 күн бұрын
அண்ணாவிற்கு பிறகு நாடகத்திலேயே தமிழ்நாடு நகரணுமா இந்த சினிமா துறையை ஒழிக்காமல் பதர்களை அகற்ற இயலாது
@SumathiM-jn4qh
@SumathiM-jn4qh 24 күн бұрын
அவர்.தி.மு.க.கைக்ஷலிஎன்பதுதேவாவுக்குதெரியாதா
@choodamaniramakrishnan1842
@choodamaniramakrishnan1842 23 күн бұрын
பொருத்தமில்லாத புகழ்ச்சி. கருணாநிதிக்கு கூட பொருந்தாத விருது. மக்கள் பணம் வீணடிக்க படுகிறது😢😢😢😢😢
@user-hn6jk2nw9s
@user-hn6jk2nw9s 25 күн бұрын
தமிழகத்தின் தலைசிறந்த தலைவருக்கு வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@TamilAruvi-pc1jo
@TamilAruvi-pc1jo 24 күн бұрын
தேவேந்திர குல வேளாளர்.,சார்பில் வாழ்த்துக்கள்
@user-hn6jk2nw9s
@user-hn6jk2nw9s 25 күн бұрын
தமிழினத் தலைவர் தன்னலமற்ற தலைவர் தலைசிறந்த தலைவருக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கிறேன்
@baskaranlakshmikanthan1051
@baskaranlakshmikanthan1051 25 күн бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா. திருமா அவர்கள் நீண்ட நாள் நோய் நொடியின்றி வாழ வேண்டும் 🙏🙏🙏
@thirugnanasambandamsamnand8122
@thirugnanasambandamsamnand8122 25 күн бұрын
தேவா அய்யா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@parthiban1213
@parthiban1213 25 күн бұрын
எழுச்சி தமிழர் அவர்களே எல்லா நலன்களும் பெற்று, கர்த்தரின் ஆசிர்வாதத்தால் அரசியலில் எளிய மக்களுக்கு பெரிய சாதனைகளை படைக்க வேண்டுகிறோம்..பாசிசம் அழிக்கப்படுவதாக..
@parthiban1213
@parthiban1213 25 күн бұрын
திருமா அவர்கள் கண்ணியமான அரசியலின் முகவரி..சாமானியனின் அகவரிகளை படித்த முகவரி..அவர்களின் எதிர்பார்ப்பை, விருப்பத்தை அறிந்தவர்..
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН
when you have plan B 😂
00:11
Andrey Grechka
Рет қаралды 50 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 49 МЛН
Whoa
01:00
Justin Flom
Рет қаралды 57 МЛН