அண்ணே அண்ணே பாடல் கேட்டு கோபமான MGR / கிரப் சிங் குரல்/ TMS விமர்சனம்/ ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 47,436

VILARI

VILARI

Күн бұрын

Пікірлер: 123
@johnbrittop6990
@johnbrittop6990 3 жыл бұрын
அய்யா வணங்குகிறேன் ஆ வெ சாமி அவர்களே கோழி கூவுவது பட பாடலுக்கு இப்படிஇசை கடவுளின் இசை மீது தாங்கள் கொண்ட அதித அன்பின் வெளிப்பாடு இசை கையாண்ட விதம் மிக அருமை அய்யா தங்களுக்கு தெரிந்த இசை புலமை பாடலாக பாடி வர்ணிப்பது இசை கடவுளை தொகுப்புக்காக சரஸ்வதி உங்களைதேர்வு செய்துள்ளார் பல்லாண்டு வாழ்க
@cbrragu8269
@cbrragu8269 3 жыл бұрын
மழலைப் பருவத்தில் என்னை பயமுறுத்தும் விதமாக என் மாமா இதே குரலில் பாடுவார்.. இலங்கை வானொலியில் எப்போது கேட்டாலும் விளையாடுவதை நிறுத்திவிட்டு வானொலி அருகே அமர்ந்து சேர்ந்து பாடும் நினைவு. இப்போதும் எனது கைபேசியில் இருந்து அடிக்கடி கேட்கும் பாடல்..
@kchandru7169
@kchandru7169 3 жыл бұрын
தீபாவளிக்கு எங்கள் தெருவில் ஒலிப்பெருக்கியில் அதிகமாக கேட்ட பாடல். கூட்டமாக ஆடி மகிழ்ந்த காட்சி கண் முன்னே. அந்த நினைவுகள் கண்களில் சிரிப்பையும் ஏக்கத்தையும் தருகிறது. 2, 3 வயதிலேயே என்னை பாட்டு கேட்க ரசிக்க கற்றுத்தந்தது ராஜாவின் இசை.
@VILARI
@VILARI 3 жыл бұрын
உண்மை
@sena3573
@sena3573 3 жыл бұрын
ஆம் வித்தியாசமான பாடல்தான் எனக்கும் பிடித்த பாடல் இதேபோல் வேறு ஒரு பாடல் உள்ளது அது கோபாலா ஏன் சார் என்ற பாடல்
@antonym4042
@antonym4042 3 жыл бұрын
இந்த மாதிரி காணொளி களில் கூடவே பாடலையும் காண்பித்தால் அந்த கால நினைவுகளுடன் எங்களை போன்ற 80களின் பாடல் விரும்பிகள் மேலும் மகிழ்ச்சி அடைவோம்.
@mediamanstudio5977
@mediamanstudio5977 3 жыл бұрын
அரிய தகவல்... எங்களை போன்ற 80 களுக்கே இது தெரியாது. இப்ப தெரியவந்ததற்கு பெரும் மகிழ்ச்சி ! 👍
@wesleywesley4464
@wesleywesley4464 3 жыл бұрын
Super
@SAMPATHSHRI
@SAMPATHSHRI 3 жыл бұрын
ஒரு பாட்டுக்குள் இவ்வளவு சங்கதிகளா.... (விஷயங்களா)...Super!!
@anandkumarcoimbatore5555
@anandkumarcoimbatore5555 3 жыл бұрын
அவர் பெயர் கிரப் சிங் இல்லை.. அவர் பெயர் சாமுவேல் கிரப்.. சென்னையில் ஒரு இசை பயிற்சி குழுவே நடத்தி வந்தார்..
@thendralsangam7035
@thendralsangam7035 3 жыл бұрын
இந்தப் பாடலில் ஒரு முக்கியமான தகவலை கூற மறந்து விட்டீர்கள் இந்தப் பாடலில் நடித்த குண்டான பெரியவர் அண்ணே அண்ணே என்று பாடக்கூடியவர் நடிகர் திலகத்துடன் வீரபாண்டி கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர்,. போரூர் பிஎஸ் பரமானந்தம்
@smathavan6429
@smathavan6429 3 жыл бұрын
அருமையான தகவல். தெரிந்து கொண்டேன்
@gkggkg2126
@gkggkg2126 3 жыл бұрын
Woooww 😱 superb 👌👌👌
@mmfamellisaimannarfansasso231
@mmfamellisaimannarfansasso231 3 жыл бұрын
Jakson durai Sri Parthibhan illaiyo
@Balakumar10973
@Balakumar10973 3 жыл бұрын
Are you sure Because Jackson Durai character was done by Jawar Seetharaman Pls chk Same person acted in patanathil butham as jeeboombaa
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
Thanks for the information. You have reminded about the forgotten or left thing
@arulmozhi3517
@arulmozhi3517 3 жыл бұрын
Ungal definition superb sir
@ramani.g390
@ramani.g390 Жыл бұрын
நல்ல மற்றும் அருமையான பாடல்
@rpalanirpalani7912
@rpalanirpalani7912 3 жыл бұрын
இப்பாடல் காட்சியில் பிரபுவோடு வருபவர் வீரபாண்டியகட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்தவர்
@noordheen6762
@noordheen6762 3 жыл бұрын
உன்மையான நீங்கள் குரல் வரவேற்பு சார்
@kishormkumar
@kishormkumar Жыл бұрын
From my childhood this song was sung by me with my friends at all happy circumstances from that they came to like this song.. later as i grew up came to know that this song's lyrics is an epic where situation and scenario never got changed till date.. never too late to witness this video and came to know the facts of this song and message conveyed.. great..
@hussainrahiem2406
@hussainrahiem2406 3 жыл бұрын
கங்கை அமரனின் top most song இது. சும்மா தாம்பாளம் பூபாளம் ந்னு பாட்டு எழுதிக்கிட்டு இருந்தவர். இந்த படத்தில் பிரபு சாரின் வேடம் ராணுவத்தில் பணிபுரியும் சிப்பாய் வேடம்.இந்த முழுப் பாடலும் பிரபுவிடம் புகார் சொல்லுவதைப் போல் இருக்கும்.அதில் முதல் சரணத்தில் சுரேஷ் விஜி காதலைச் சொன்னவர், பல்லவி மற்றும் இரண்டாம் சரணத்தில் ,'அண்ணே அண்ணே சிப்பாய் அண்ணே நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்பக் கெட்டுப் போச்சு அண்ணே,சொன்னா வெக்கக் கேடு நான் சொல்லாட்டி மானக்கேடு என சொல்லிட்டு,ஒன்னரையணா காய்கறிய ஒன்னாரூவ ஆக்கிபுட்டாங்கய், சொல்லுறதை நான் சொல்லிபுட்டேங்க செய்றத செய்ஞ்சுப் புடுங்க அதாவது இப்ப நாட்டுக்கு ராணுவ ஆட்சிதான் தேவை இந்த அரசியல்வாதிங்க மோசம் என்று மிக அழகாக வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல் சொல்லியிருப்பார்.வேண்டும் என்றால் இந்த பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்களேன்.
@harshiniomprakash9697
@harshiniomprakash9697 3 жыл бұрын
Unforgettable song with comedy .
@beinghuman5285
@beinghuman5285 3 жыл бұрын
Well explained.
@sanjeevmenon650
@sanjeevmenon650 3 жыл бұрын
A versatile genius called illayaraja. 👌 fan amar Singh
@DEATH_CHEATER_46
@DEATH_CHEATER_46 3 жыл бұрын
Raja vin excellent paadal
@prakashrao8077
@prakashrao8077 3 жыл бұрын
Great commendable job. Best wishes
@unknownperson-hw3kj
@unknownperson-hw3kj 3 жыл бұрын
இந்தப் பாட்டை வைத்து மறந்துபோன கதையையும் ஞாபகப்படுத்திட்டீங்கண்ணே உங்க திறமையும் பொறுமையும் யாரிடமும் வராது
@mangeshhercule1193
@mangeshhercule1193 3 жыл бұрын
Each and every Raja's Song has many different stories, marvellous 👏👏👏👏👏
@pramodh17
@pramodh17 3 жыл бұрын
It was a famous song in my childhood days.
@rathnaram9600
@rathnaram9600 3 жыл бұрын
This song turning point for my life
@மணற்கேணி-ங6ம
@மணற்கேணி-ங6ம 3 жыл бұрын
Sir ungal kural valam mikavum arumai. Sinima thuraiyil ungal pankalipu enna neengal sinimavil pada muyatchi seythirkala Ungalai kuritha kanoliyai ethirparkiren.
@selvamk9920
@selvamk9920 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் உங்கள் குரல் அருமை சார்
@cbharathan1976
@cbharathan1976 3 жыл бұрын
'Kozhi Kovudhu' was Gangai Amaran's first directorial debut.
@baalasubramanians5897
@baalasubramanians5897 3 жыл бұрын
When R D BURBAN heard the songs of this film he said ILLAYRAJA scored music 10 years advance.
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
Super 👌
@rajanavelan6534
@rajanavelan6534 3 жыл бұрын
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் உன்ன நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடல் உருவான விதத்தை பதிவிடும் படி வேண்டுகிறேன்.
@savariagastin7265
@savariagastin7265 3 жыл бұрын
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
@shivaraj5180
@shivaraj5180 3 жыл бұрын
ஒரு சில குறிப்பிட்டவர்கள் மட்டுமே இசையமைப்பாளர்கள்.... பாடகர்கள்..என்று எழுதப்படாத விதியை ...மாற்றி அமைத்த பெருமை.... இளையராஜாவையே சாரும்....
@bagyap4196
@bagyap4196 3 жыл бұрын
The musical almighty Rajasir tq much sir
@antonyraj7374
@antonyraj7374 3 жыл бұрын
Very interesting
@deenravanan
@deenravanan 3 жыл бұрын
அட.. அட... என்ன ஆராச்சி
@tamilsamy4259
@tamilsamy4259 Жыл бұрын
sir ellarume thirankathan solla pona kurutangathan songs pathi sollunga
@NaveenKumar-sc3nk
@NaveenKumar-sc3nk 6 ай бұрын
Bro wikipedia la "annnea annea" song Vali lyricist nu potu iruku nenga Gangai Amaran eludhunaru solringa...
@deepakluther4964
@deepakluther4964 3 жыл бұрын
He is Dr Samuel Grubb , Dermatologist. Singh neengalae samandhamae Illama saethukitadhu. Dr Grubb passed away this year only, few months back. For the song Yen Jodi Manja kuruvi, Amjad Khan's portion is sung by Dr Grubb. Once again I am Making my point, ' SINGH IS NOT A PART OF HIS NAME'
@mahendransinnaiya7770
@mahendransinnaiya7770 3 жыл бұрын
Super new brother
@ramanmahalingam2911
@ramanmahalingam2911 2 жыл бұрын
ஒரு பாட்டுக்குள்ள ஒரு கதை....... அதுக்கு நுட்பமான இசை...... இசை ஞாணி இசை ஞாணி தான்
@ravindhiran.d6180
@ravindhiran.d6180 Жыл бұрын
இசைஞாணி அல்ல. இசைஞானி.
@mohammedrafi694
@mohammedrafi694 Жыл бұрын
ஏது ஸார் வர வர தப்பட்ட ஆளின் புகழாரம் அதிகமாக இருக்கிறது நான் சிறுவனாக இருக்கும்போது இந்த பாடல் பட்டி தொட்டி எல்லாம்கலக்கி எடுத்தது ஆனால் இதை எல்லாம் நக்கீரன் பத்திரிகையில் பண்ணைபுறத்து பாண்டவர்கள் என்று கட்டுரையின் பகுதியில் கங்கை அமரன் விரிவாக சொல்லி இருக்கிறார்
@hazelgirl1509
@hazelgirl1509 Жыл бұрын
Dr Samuel Grubb
@wesleywesley4464
@wesleywesley4464 3 жыл бұрын
Super
@silambarasanv7191
@silambarasanv7191 3 жыл бұрын
ஐயா பாடல்:கதை கேலு கதை கேலு படம்: "மைக்கேல் மதன காம ராஜன் பதிவிடுங்கள் "
@sena3573
@sena3573 3 жыл бұрын
கதை கே லு இல்லை கதை கேளு என்பதுதான் சரி
@harishps3633
@harishps3633 3 жыл бұрын
Long live raja sir
@helenpoornima5126
@helenpoornima5126 3 жыл бұрын
இதாண்ணே ஒங்களுக்குச் சரி!! இப்டியே மெயிண்டேயின் பண்ணுங்க!!
@dmaran3718
@dmaran3718 3 жыл бұрын
ஒரு லட்சம் கைதட்டல்கள் கொடுத்து விட்டோம்.
@sivakumar-ul9ce
@sivakumar-ul9ce 3 жыл бұрын
ஏக் தோ தீன் சார் இந்தி பாடலின் மூல பாடல்
@ssaravanakumar2800
@ssaravanakumar2800 3 жыл бұрын
அட ஆமாம். சுட்டிய பின் புலனாகிறது.
@wesleywesley4464
@wesleywesley4464 3 жыл бұрын
80s kids hindi serial
@calmingmusic2075
@calmingmusic2075 3 жыл бұрын
அருமை ! இது தெரியாம போச்சே
@somasundaramrajamohan7580
@somasundaramrajamohan7580 Жыл бұрын
சம்பந்தம் இல்லாத ஒப்புமை
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
Sir, You told that Mr.Ilaiyaraja told that "Mr.TMS is unable to sing with Bhaavam (expression)." Accirding to press report, Mr.Ilaiyaraja told that. But I think that statement was not related to this song. It was told by Mr.Ilaiyaraja few years later after this movie (Koazhi Koovudhu) was released. Please verify that.
@valsalavenugopal3979
@valsalavenugopal3979 2 жыл бұрын
MGR - ku ilayaraja music potturukkara?
@jagenjagen5856
@jagenjagen5856 3 жыл бұрын
Muthalil Paadalggal isai amaithu vanthalum..... Katchi ggala.. Nadanam.. . Athai edutha vitham.. Naggigarggal..... Paadiyavarggal.... Pallavisaranam... Nu... Makkal manathil.. Idam pidithal than. Antha paatdukku. Vetri...
@Nagas-Kitchen-Delights
@Nagas-Kitchen-Delights 3 жыл бұрын
👌😊
@jainulkwt5266
@jainulkwt5266 3 жыл бұрын
Ak dho theen pattu vandhadhu 1988
@v.muralidharan3238
@v.muralidharan3238 2 жыл бұрын
Rhythm:- Alternate bars - synthetic drum
@soundirarajansoundirarajan5371
@soundirarajansoundirarajan5371 3 жыл бұрын
Please, run the songs at end of the video
@POLLACHI-LIC
@POLLACHI-LIC 3 жыл бұрын
ராஜா என்றென்றும் ராஜா
@classicalraju1
@classicalraju1 3 жыл бұрын
எங்க ஊர்ல ஒரு ராஜா இருந்தார் இன்னைக்கு அவர்தான் ராஜா
@patrickmisheal4371
@patrickmisheal4371 3 жыл бұрын
Extremely well said brother...I am so impressed your comment...
@jeba992001
@jeba992001 3 жыл бұрын
Awesome 👌 work Sir. I never know the hardworking behind composing Good music especially Raja Sir work.keep continue. I also noticed this background music has repeated on Nagarjuna Debut movie shiva . Song called matanee attam undhi botany pattern undhi. Again repeat in Hindi movie Tezab ak do theeen
@a.ramdasramdas9958
@a.ramdasramdas9958 3 жыл бұрын
இதே மாதிரியான ஒரு குப்பை பாட்டு'ஓரம் போ ஓரம் போ ருக்மணி வண்டி வருது' இந்தப் பாட்டை வானொலி நிலையங்களில் ஒலி பரப்ப வில்லை என்று சொல்லி நிறைய நாட்களாகக் கத்திக் கொண்டு இருந்தனர்.
@amutha.j5229
@amutha.j5229 3 жыл бұрын
16.10.2021 Saturday 11.38 am 8th comment within 57 minutes from uploaded
@wefourchannel5597
@wefourchannel5597 3 жыл бұрын
Supernga..
@narayanaraj960
@narayanaraj960 3 жыл бұрын
Tms patrikurai solla takuti illai
@baranipriyachittybabu8611
@baranipriyachittybabu8611 3 жыл бұрын
TMS mattum aduthavargalai patri kurai solla thakuthi unda
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 жыл бұрын
@@baranipriyachittybabu8611 yar patriyum tms avargal kurai sollavillai. Vimarsanam seivadu veru. Kurai solvadu veru. Ippodu neengal tms avargalai pattri solvadu vimarsanam. Vimarsanam seyya ungalukke thagudi irukkumpodu tms avargalukku kodi madangu thagudi undu
@baranipriyachittybabu8611
@baranipriyachittybabu8611 3 жыл бұрын
@@KrishnaKumar-hc2hk hello from salem archestra TMS Criticism about MGR and punished him by the public if you have any clarification you may check the salem incident
@saravanant9209
@saravanant9209 3 жыл бұрын
TMS is nothing when Compared to MUSIC KING MAESTRO SIR. ILAIYARAAJA AVARGAL. HE IS THE MANIFESTATION OF DESTINY IN INDIAN MUSIC INDUSTRY WW. So, Just Shut Up & Down Narayanan Raj. Thanks!!!
@karthikeyan-dy5lb
@karthikeyan-dy5lb 3 жыл бұрын
அய்யா 'மடை திறந்து' பாடலை பற்றி தயவு செய்து பேசவும்
@amarnathbabumsr8757
@amarnathbabumsr8757 3 жыл бұрын
Then kural tms avarukka pada theriyathu
@chidambaramn7327
@chidambaramn7327 3 жыл бұрын
Tms க்கு பாவத்தோடு பாடத்தெரியாதா ? அடாகடவுளே உலகத்திலேயே பாவத்தோடு பாடக்கூடிய ஒரே பாடகர் tms ஐயா தான். பாவத்தோடு பாடத்தெரியாத அந்த மியூசிக் டைரக்டர் சொன்னது மிகவும் வருத்தம் அளிப்பதாக உள்ளது. கச்சேரி காரனுக இந்த பாடலை பாடி ஊருக்குள்ள அடிவாங்குன கதையெல்லாம் இருக்கு.
@mka4379
@mka4379 3 жыл бұрын
TMS குரல் அப்படி ஒன்றும் மிகையான குரல் இல்லை...
@jeneeskejhe6018
@jeneeskejhe6018 2 жыл бұрын
இளையராஜா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
@kumarkumar-hf2ec
@kumarkumar-hf2ec 3 ай бұрын
​@@mka4379Tms.padalay.rasikka.theriyathavanukku.sindhikka.theriyathavanahatthan.irupparoo.paavam.
@gunaseakarank1360
@gunaseakarank1360 3 жыл бұрын
TMS என்னும் மகா மேதையை வேண்டுமென்றே ஓரங்கட்டிய பெருமை இளையராஜாவுக்கு பங்கு அதிகவும்
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 3 жыл бұрын
@@baranipriyachittybabu8611 Ilayaraja is also a ordinary music director only
@baranipriyachittybabu8611
@baranipriyachittybabu8611 3 жыл бұрын
@@KrishnaKumar-hc2hk you are only music genius
@baranipriyachittybabu8611
@baranipriyachittybabu8611 3 жыл бұрын
I think you are international composer
@kannans5988
@kannans5988 3 жыл бұрын
வேண்டும் என்றில்லை ஒவ்வொரு மியூசிக் டைரக்டர்-கும் அவங்களுக்கு அவங்க தோதுவான கலைஞர்கள் வாய்ப்பளிப்பது வழக்கம் ... அதனால் தான் SPB , மலேசிய வாசுதேவன் போன்ற மகா கலைஞர்கள் மறக்கமுடியாத பாடல்கள் இளையராஜா இசையில் பாடினார்கள் ... அது மட்டும் இல்லாமல் இளையராஜா அறிமுக நாட்களில் TMS சில தருணங்களில் அவரை கொஞ்சம் மட்டம் தட்டி பேசியது உண்டு ... அப்படி இருக்கும் பொது தன் நண்பர்களான பாடகர்களுக்கு வாய்பளித்ததில் ஆச்சரியம் இல்லை ... இது இயல்பானது
@mah6104
@mah6104 3 жыл бұрын
TMS தன்னை ஜாதியை சொல்லி திட்டியதாகவும் இந்த ஜாதிக்காரனுடன் நான் பாடவா என TMS கேட்டதாக இளையராஜா ஓர் பேட்டியில் கூறியதாக ஞாபகம்
@vijayakumarg.n7655
@vijayakumarg.n7655 3 жыл бұрын
Ek tho theen char ( thazab flim song)
@rubanruban8732
@rubanruban8732 3 жыл бұрын
Ninga arr pathi peasamatingala anne
@VILARI
@VILARI 3 жыл бұрын
பதிவிடுகிறேன்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம்
@தமிழ்ச்சங்கம்இலெமூரியாக்கண்டம் 3 жыл бұрын
Pathivittaal alivu thaan
@PammalRaaja
@PammalRaaja 2 жыл бұрын
There is nothing special to narrate ARR., who worked for IRR for more than 500 films.
@subramaniampanchanathan6384
@subramaniampanchanathan6384 Жыл бұрын
இதுக்கு சமமா மன்னர் முத்துக்குளிக்க வாரீகளா செஞ்சார்.
@deepakluther4964
@deepakluther4964 3 жыл бұрын
The incident mentioned about TMS regarding this song is totally untrue.
@psathya7619
@psathya7619 3 жыл бұрын
Idellam oru pattu idarku vizhakkam vere
@hussainrahiem2406
@hussainrahiem2406 3 жыл бұрын
அப்பவே இந்த பாடலை ஊடகங்கள்,'இது அடுத்த நூற்றாண்டுக்கான பாடல்.இப்பவே ராஜா சார் தந்து விட்டார்' என புகழ்ந்தன.அதிலும் ஏதோ மோகம் ஏதோ ராகம் என்ற பாடலை அப்போது ஒரு மேல் நாட்டு இசையமைப்பாளர் கேட்டு மிரண்டு விட்டார் எனவும்புகழ்ந்தது இன்னும் நினைவில்.அவர் பெயர் ஞாபகத்தில் இல்லை.
@vmpugazhendhi6362
@vmpugazhendhi6362 3 жыл бұрын
வணக்கம் திரு. ஹீசைன்‌. நீங்கள் குறிப்பிட்ட music composer பெயர் Paul Mariyo ஆஸ்திரியா நாட்டை சேர்ந்தவர்.இளையராஜாவின் இசை முன்னோடி Bach அவர்களும் ஆஸ்திரிய நாட்டை சார்ந்தவரே!
@dhinakar1965
@dhinakar1965 3 жыл бұрын
Bore song
@jgunarajah4712
@jgunarajah4712 3 жыл бұрын
தமிழ் சினிமாவில வந்த ஏதோ சாதனை பாடல் என்ட Build up கொடுக்காதே. நாங்க எதோ சினிமாதெரியாத முட்டாள்கள் என்று நினைச்சு பேசாதே. கோமாளிப்பாடல். நீண்டகாலம் நிலைக்கவில்லை.
@velpandiyoga9241
@velpandiyoga9241 3 жыл бұрын
Super
@a.ramdasramdas9958
@a.ramdasramdas9958 3 жыл бұрын
இதே மாதிரியான ஒரு குப்பை பாட்டு'ஓரம் போ ஓரம் போ ருக்மணி வண்டி வருது' இந்தப் பாட்டை வானொலி நிலையங்களில் ஒலி பரப்ப வில்லை என்று சொல்லி நிறைய நாட்களாகக் கத்திக் கொண்டு இருந்தனர்.