மிக அறிய தகவல்' கண்ணதாசன் தொடாத விடயங்களே இருக்காது .இது ஒரு அருமையான தத்துவபாடல்.
@balajiakni1209 Жыл бұрын
கவிஞரின் புகழை பரப்பும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
@ravichandrankathavarayan7060 Жыл бұрын
நண்பரே உங்கள் தமிழ் உச்சரிப்பு குரல் வளம் மிக சிறப்பு உங்களுக்கு என் புரட்சி வாழ்த்துக்கள் என் தமிழ் தாய் வாழ்க 💪
@gopalakrishnan5895 Жыл бұрын
அரிய தகவல்களை சேகரித்து (Gathered) எல்லோருடனும் பகிர்ந்து (Sharing) கொண்டததற்கு நன்றி
@dineshkp1111 Жыл бұрын
கண்ணதாசனை தமிழ்நாட்டின் அரசவை கவிஞராக ஆக்கி அழகு பார்த்தவர் எம்.ஜி.ஆர்
@AnbuAnbu-bm8fj Жыл бұрын
தம்பிஅதுநல்லபாடல் நினைவுக்குநன்றி
@kodiswarang4647 Жыл бұрын
தெய்வீக கவிஞர் கண்ணதாசன்.
@meyappansellappan6001 Жыл бұрын
உண்டாக்கி விட்டவர் ரெண்டு பேர் : மிக அருமை. நன்றி. வணக்கம். மெய்யப்பன்.
@DeepaDeepa-fd7ri Жыл бұрын
நான் சின்ன குழைநதை இந்த சினிமா பார்க்கும் போது இப்பத்தான் தெரகிரது கவிஞர் கண்ணத சான் எழதிய பாட்டு என்று கண்ணத சான் எனக்கு ரெம்பர் பிடிக்கும் எம இவ்வளவு இது பழைய கதை இதை சொன்னவர்க்கு நன்றி வாழ்த்துகள்
@_-Jey-_1138 Жыл бұрын
தீபா, தயவு செய்து தமிழை பிழையின்றி எழுதக் கற்றுக் கொள்ளுங்கள் 😊
@Govindasamy-z1x Жыл бұрын
அருமையான தத்துவ ஞானி பாடல் வரிகள் அருமை அருமை ❤
@dinehdinesh5904 Жыл бұрын
கவிஞரின் ஒவ்வொரு பாடல்களுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் சுவைக்கச் சுவைக்க ரசிக்க ரசிக்க இனிமையாகவே இருக்கும் துரைசரவணன் நீங்கள் avm சரவணன் காலகட்ட சினிமா அனுபவங்களையும் அழகுதமிழில் சுவை குன்றாமல் அள்ளித் தருவதில் வல்லவர்.
@thangavel4373 Жыл бұрын
Bu
@subramanian5636 Жыл бұрын
😊😊
@subramanian5636 Жыл бұрын
😊
@subramanian5636 Жыл бұрын
😊😊⁰😊0😊😊😊😊😊😊
@subramanian5636 Жыл бұрын
😊😊😊😊😊😊😊
@rajapandirajapandi1853 Жыл бұрын
காலத்தால் அழியாத கவிஞர் அவர்கள் .அவர் வார்த்த.கவிதை காலத்தால் அழியாத கவிஞர் காவியம் .நன்றி நல்ல பதிவு
@greakarasi7215 Жыл бұрын
மிக நன்றி..உங்கள் தமிழ் சுத்தம்.U speak beautifully!!! Excellent!!
@veerapathiranp Жыл бұрын
சூப்பர் சூப்பரா இருக்கு சார் கதை எடுத்து மக்கள் மனதில் இறைவா சொல்லிட்டீங்க,
@paramgpaarvayil4814 Жыл бұрын
சிறப்பான பதிவு துரை சரவணன்! 👌👏 வாழ்த்துகள்!
@sugumarkr392 Жыл бұрын
கவிஞர்கண்ணதாசன்ALWAYS ALLTIME VERY VERY 👍 GREAT** கவிஞர்**என்னும்அடைமொழிஅவருக்குதான்எக்காலத்துக்கும்பொருந்தும்சுகுமார்
@raghupatiraju3237 Жыл бұрын
நன்றிங்க ரொம்ப நன்றிங்க
@தளபதி-ய9ட Жыл бұрын
சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி!
@romankanna2836 ай бұрын
கவிஞர் கண்ணதாசன் பற்றி சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்ளோ தான் சொல்ல முடியும் 🔥🔥🔥🔥
@rajoonagarajan5788 Жыл бұрын
உங்களுக்கு என் வாழ்த்துக்கள் அற்புதப்படைப்புகளை அள்ளி வழங்கும் உங்களுக்கு மிக்க நன்றி
@ppmkoilraj Жыл бұрын
துரை சரவணன் மிகச்சிறப்பான உச்சரிப்பில் அப்படியே நேரில் பார்த்தது போல எங்களுக்கு புரிகிறது சிறந்த முறையில் இதை எடுத்துரைப்பது மிக மிக சிறப்பு உங்களுக்கு தனி திறமை இருக்கிறது பாராட்டுக்கள்
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the support
@ketheessuyan760 Жыл бұрын
7
@libra4338 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் ....பிறந்த ஊரில் நானும் ஒருவன் என்பது பெறுமையாகவுள்ளது
@gopathyramachandran864 Жыл бұрын
பெருமை
@pathminimanoharan9322 Жыл бұрын
@@gopathyramachandran864 து
@singarams7184 Жыл бұрын
7llllllllllhhuuu7lv
@michaelmarry86 Жыл бұрын
@@singarams7184 99⁸
@muthukrisenn7446 Жыл бұрын
@@gopathyramachandran864 y
@supesskay8744 Жыл бұрын
இளைய தலைமை வரிசையிலே வீற்றிருக்கும் (டீ.எஸ்) என நான் கூறும் இந்த துரை சரவணன் அழகிய தமிழில் கூறும் விதமே! தனியழகு!நாங்கள் ரசித்த காலங்களில் தானும் வாழ்ந்து ரசித்து வந்தது போல் தொகுத்து வழங்குவதை மனப்பூர்வமாக பாரட்டுகிறேன்.நன்றி! தொடரட்டும் கலைப்பணி நல்ல உள்ளங்களின் ஆசிகள் என்றும் உங்களுக்கே!!!!!!!!!_வாழ்க!!!!!வளர்க.........!..............
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@marysantharoy7006 Жыл бұрын
Super tambi👌👌👌
@navanidhakrishnan5946 Жыл бұрын
நண்பா சூப்பர் மிகவும் அருமைதி கிரேட்கவிஞர் கண்ணதாசன்
@ananthaniyer541 Жыл бұрын
கூடாநட்பின் கேட்டை அனுபவித்தவர் கண்ணதாசன். நஷ்டமோ தமிழுக்கு வந்தது.
@palanisamyramasamy7950 Жыл бұрын
அவுங்க மேதைகள்! அவர்களுக்கு இந்த சாதனைகள் எல்லாம் சகஜம்! இன்று டியுன் போட மூன்று மாசம் பண்றான்! படம் வந்து மூணு நாள்தான் ஓடுது!
@SubramaniSR5612 Жыл бұрын
Super ஆக சொன்னீர்கள் சார். அதற்கு இசை வெளியீட்டு விழா வேறு ஒரு கேடு.
@parameswarythevathas4801 Жыл бұрын
தலைக்கனம் பிடித்து தலைகீழாக நடக்கிறார்கள்.கண்ணதாசன்காலத்தில் இருந்தவர்கள் கடவுளர்.
@krishnamurthybabu7860 Жыл бұрын
😁
@newworld5693 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@gowrisankars3332 Жыл бұрын
இந்த பாடலை எனது மேடைகளில் பாடிவருகிறேன்.
@ravikandiah5837 Жыл бұрын
கவியரசு வாழ்தது ஐபத்து இரண்டு வருடம் அவர் கவிதைககள் என்றும் நம் மனதை வருடும் தமிழ்தாயின் தவப்புதல்வரின கவிமணிகள் காலம் உள்ளவரை நருமணத்துடன் மலரும்.
எனக்கு மிக மிக பிடித்த கவிஞர்..கலை உலகில் இவர் இறந்தபோது தான் சின்ன வயதில் அப்படி அழுதேன்...
@raomsr8576 Жыл бұрын
Thiru. (L) Kannandasan's Real life every thing in the reel life. Great person never to forget.
@ravip880 Жыл бұрын
I like your program
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous excellent movie Song writer 🎉
@balasubramaniana7415 Жыл бұрын
திரைப்படக் காட்சிக்கு பாடல் எழுதினாலும் மனித வாழ்வின் எல்லா நிகழ்வுகளுக்கும் பொருந்தும் வண்ணம் இலக்கிய நயமும் மரபும் குறையாமல் கவிதை யாகப் பொழிந்த தமிழ் கொண்டல் கவியரசு கண்ணதாசன் அவர்கள். கவிஞரின் புகழை பரப்பும் தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
@ChandrasekaranThulasiram Жыл бұрын
கோப்பை கோலமயில் நிரந்தரமானவன் எந்தநிலையிலும் மரணமில்லை அவர்தான் கண்ணதாசன்.
@k.devarakkandasamy8769 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன், மாமா மகாதேவன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி டி.எம்.சௌந்தரராஜன் இசையரசி பி.சுசீலா மக்கள் திலகம் எம்ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி இவர்கள் தமிழ் திரையுலகை ஆட்சி செய்த காலம் பொற்காலம். அதைப் போன்ற காலம் திரும்ப வரப்போவதில்லை.
கண்ணதாசன்.இறையருள் பெற்றவர்.வந்ததுஎல்லாம் வாழ்கைசம்மந்தபட்டவை பலருக்கு ஆறுதலாய் என்றும் உள்ளவை
@badrinarayanan2019 Жыл бұрын
தகவலுக்கு நன்றி. அறியாத தகவல்
@jeyaramank49193 ай бұрын
கண்ணதாசனின்.கவிப்புலமைக்கு இணை யாருமே இல்லை
@tmsundhramurthysundarjee269 ай бұрын
நல்ல குரல் வளம் தம்பி உனக்கு
@gandhiv2857 Жыл бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் 🌹
@msr.tamilya1961 Жыл бұрын
கூடவே கண்ணதாசனோடு இருந்து மறைந்த சரவணனுக்கு இந்தப் பாடலை அற்பணிக்கிறோம்
@manogarannair6656 Жыл бұрын
Nandri ! Nandri ! Nandri ! Bringing back the days from the glorious past of Tamil cinema ! It is very much appreciated !
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@rangasamytailor9411 Жыл бұрын
BB
@kalammariastephens5124 Жыл бұрын
Oo l
@saminathanramasamy Жыл бұрын
னனனனரனனணனனணரரரணணண😊னனன😊😊😊😊ன
@panneerselvan1514 Жыл бұрын
553 14:16
@இளவரசிமு Жыл бұрын
கண்ணதாசன் எழுதிய பாடல் எந்த காலத்துக்கும் பொருந்தும் அவர் ஆன்மா எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் அன்புடன் இளவரசி 🎉🎉🎉🎉🎉
@ajayjayajay6030 Жыл бұрын
Yes
@ajayjayajay6030 Жыл бұрын
Right to engage to support old story
@mahendransv4679 Жыл бұрын
மிகவும் அருமை அருமை 💐 ஐயா 💐
@Lakshmi-kn8os Жыл бұрын
அருமையான பதிவு
@srinivasannarasimhan93994 ай бұрын
As usual, Durai Saravanan has given a compact but nicely worded cronicle , narrating in his own usually brilliant style, the real story behind this song. Kavignar Kannadasan has proved his unbeatable talents in the evolution of this song. Srinivasan.N, Chicago, IL, USA.
@duraisaravananclassic4 ай бұрын
thanks for watching
@KannanK-dw3qu Жыл бұрын
நம் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்...
@RameshKumar-dg3yv Жыл бұрын
Ever green hero mass hero collection hero is only one mgr . Our mgr songs are super always 🙏🙏🙏
@mohamedaskar1193 Жыл бұрын
... 5 ym
@govindraj6369 Жыл бұрын
எம். ஜி. ஆர் புகழ் வாழ்க
@anthonyk9048 Жыл бұрын
கவியரசர் புகழ் உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் வாழ்க கவியரசர்
@PaulRaj-d5oАй бұрын
Nice and superb explanation. I am following all your videos without fail.
@ambigaiacademy79567 ай бұрын
அருமையான விளக்கம் அருமையான பதிவு
@mullairadha5868 Жыл бұрын
தத்துவம் காதல் வீரம் பிறப்பு இறப்பு அன்பு அறிவு சிந்தனை நீதி நேர்மை தர்மம் சோகம் சுகம் உறவு பிரிவு இப்படி எல்லா வற்றையும் தன் பாடலில் உள்ளடக்கி எழுதுகின்ற புலமையும் ஆற்றலும் கவிஞர் ஒருவருக்குத்தான் உண்டு.
@mohammedquthpudin133 Жыл бұрын
Arumaiyana thagaval
@scharlesaraj1806 ай бұрын
அறிவுக் களஞ்சியம் கண்ணதாசன் அவர்கள் அரசியல் பிரவேசம் செய்யாதிருந்தால் வாழ்க்கையில் எங்கேயோ சென்றிருப்பார்
@NandakumarMcl-mx7bt Жыл бұрын
எம்.ஜி.ஆர். மிகப் பெரிய மனதுக்குச் சொந்தக்காரர். கண்ணதாசன் மிகப் பெரிய கவிதைகளுக்குச் சொந்தகாரர். சாண்டோ சின்னப்பா தேவர் மிகப்பெரிய முருகபக்திக்குச் சொந்தக்காரர் என்பதுடன் எம்.ஜி.ஆரையும் கண்ணதாசனையும் ஆண்டவனாக பாவித்தவர். எம்.ஜி.ஆர் என்ற சகாப்தம் மக்கள் மத்தியில் அழியாத மதிப்பை மரியாதையைப் பெற்றது. அந்த மாமனிதர் அத்தகு பண்பும் வெகுஜன சிநேகமும் இதயமெங்கும் நிறைந்த மாணிக்கம். அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும். காலத்தால் அழியாது.
@suruli1624 Жыл бұрын
முகராசி..படத்திற்கு இரவு தொடங்கி காலை வரை விடிய விடிய ஒரே மூச்சில் முழு கதையையும் எழுதி எம் ஜி ஆரின் பாராட்டைப் பெற்றவர்.. எனது மாமனாரின் உடன் பிறந்த அண்ணன் அதாவது எனது பெரிய மாமனார் சினிமா கதாசிரியர் திரு ஜி. பாலசுப்பிரமணியம் அவர்கள்... கதாசிரியர் பெயரை ஏன் நீங்கள் குறிப்பிடவில்லை.. இனிமேலாவது பெயரைக் குறிப்பிட அன்புடன் வேண்டுகிறேன்.. நன்றி.... சுருளிசுப்பு.. சென்னை.
@duraisaravananclassic Жыл бұрын
இந்த தகவல் எனக்குத் தெரியாததால் பதிவு செய்யவில்லை மன்னிக்கவும் ஐயா
@suruli1624 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நண்பரே..
@sujindinyvinodan8723 Жыл бұрын
Good explanation nice
@periyasamy-lk8rx Жыл бұрын
சோகப்பாடல் மற்றும் தத்துவ பாடல்கள் அனைத்தும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்ததற்கு முக்கிய பங்கு கவியரசரையே சாரும்.
@abbasalim1862 Жыл бұрын
Pq
@sankaralingams1441 Жыл бұрын
@@abbasalim1862 on
@kamarajanmurugesan8985 Жыл бұрын
அருமை 👌
@kamatchir.9532 Жыл бұрын
Aaha heart touching information Thanku you Saravana
@s.soundarrajan5950 Жыл бұрын
அருமை தொகுப்பு வாழ்த்துக்கள்
@duraisaravananclassic Жыл бұрын
Thanks
@kuberanrangappan7213 Жыл бұрын
ஜவ்வு மிட்டாய் வியாபாரி பேச வந்தால் எதிராளி க்ளோஸ்
@Kavingarkamukavithaigal Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் தோழரே
@PJagadeesan-r1zАй бұрын
Congratulations world famous my friend Welcome my friend DRJ.Devotional song writer kurangani Tamil Nadu 🎉
@sakthimainthannagaiyan360710 ай бұрын
மிகமிக அருமைங்க
@sharmasharma3593 Жыл бұрын
உங்கள் பதிவு மிக சிறப்பு ! உங்கள் வீடியோ முழுவதும் எண்ணால் பார்க்கமுடியவில்லை பொறுமை இல்லந்துவிடுகிரென் !! நன்றாக உள்ளது.
@arunachalamsomasundaram9468 Жыл бұрын
நன்று.... அருமை
@KannanK-dw3qu Жыл бұрын
நம் புரட்சி தலைவர் புரட்சி நடிகர் மக்கள் திலகம் பொன் மனச் செம்மல் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் இவர் ஒரு அற்புதமான மனிதர் மாமேதை மாமனிதன் கலை பொக்கிஷம் வாரி வழங்கும் வள்ளல் பெருமான்...
@kunanavathanamnavaratanam5728Ай бұрын
You are the best thambiya
@shanthiuma9594 Жыл бұрын
அருமையான பாடல் கவிஞர் தான் முதலிடம் மற்றவர்கள் எல்லோரும் இரண்டாவதுதான் 🙏
@boominathankandhasamy Жыл бұрын
Vtu.
@RDravi-e3s4 ай бұрын
இது நல்ல பாட்டு அருமையான மிக அருமையான பாட்டு
@ksaravananksaravanan1943 Жыл бұрын
நான் ஐயா கண்ணதாசன் அடிமை என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏
@hannahsnehalatha4217 Жыл бұрын
Mr.Durai Saravanan Quite interesting to know about Mr.Kannadasan 's song. Hats off to late kavizhar Kannadasan and you . And ofcourse to Sando Chinnapa Devar👍
@duraisaravananclassic Жыл бұрын
நன்றி
@hannahsnehalatha4217 Жыл бұрын
@@duraisaravananclassic 🙏
@yuvikarthikaishwarya1061 Жыл бұрын
Anna ungal Rasigan anna naan...
@rajendranm64 Жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்களின் புகழ் ஓங்குக
@sharpvijay Жыл бұрын
சிறப்பான பதிவு மிக்க நன்றி....
@7167-k7e Жыл бұрын
சிறந்த தமிழ் முனிவர் வாழ்க வளர்க
@punithanr1887 Жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு.
@riyasmoulana464 Жыл бұрын
Super. Anna.
@essaar1956 Жыл бұрын
கவிஞாின் ஒவ்வொரு பாடலும் ஒரு நிகழ்வு, சாித்திரம். ஒவ்வொரு சொல்லும் வாிகளும் யதாா்தத்தை நினைவூட்டும். என்றும், எக்காலத்திற்கும் பொருந்தும்.
@kunanavathanamnavaratanam5728Ай бұрын
Thambiya you are are best
@gvenkataramaujam4454 Жыл бұрын
Anbava and Engaveettu Pillai are too tremendous films in the cinema history of MGR.Engaveettupillai predicted MGR to be the CM of Tamilnadu.Anbava was totally an entertainment film and it was a period when Devar films neglected madam B Sarojadevi.
@mr-md2hw Жыл бұрын
இந்தக்காலத்தில் இப்படியொரு அற்புதமான கவிஞருமில்லை, இது போல் நடிகருமில்லை, இது போல் தயாரிப்பாளர்களுமில்லை, இப்போது படம் எடுக்கிறார்கள் ஒரு வாரம் பேசப்படுகிறது, படமும் தூக்கப்படுகிறது, ஆனால் 50"வருடங்களுக்கு முன்னாள் உள்ள படங்களை சரித்திரமாகவும், எடுத்துக்காட்டாகவும் உள்ளது👍🙏👏
@khema5127 Жыл бұрын
Lll l l
@pdamarnath3942 Жыл бұрын
இன்று தமிழ் சினமா வில் கவிஞர் யாரும் இல்லை. எல்லாம் எழுத்தாழர்கள் தான். வார்த்தை வணிகர்கள் தான்.
@senthuralahendran6829 Жыл бұрын
Ethupola padaharumillai !
@kalavathiravichandran Жыл бұрын
0⁰⁰
@thalapathiraja9280 Жыл бұрын
/
@vasuvasu-c3c Жыл бұрын
இந்தப் பதிவின் நோக்கம்தான் என்ன..? கண்ணதாசனை உயர்த்தி பிற கவிஞர்களை குறைத்து மதிப்பிடுவதா ..?
@ebenezerms362 Жыл бұрын
66அதாவது1960துகளில் தேர்தல் காளகட்டத்திலே எனது தாசன்ந்தான் கண்ணதாசன் அவர்களுக்கு பாடீகாட்டாக பாது காவல் அடியேன்மட்டும் உதவி யாளனாய் கூட்டத்தில் உருதுனையாய் பணி யாற்றி எந்த வெகுமானமும் ஏர்க்காதுஅண்ணாரின் அன்பு மட்டும் பரிசாக பெற்றதை ச் சமயம் நினைவுக்கு கொண்டு வந்த சரவணனுக்கு அருமையான வாழ்த்துக்களும் வணக்கமும் நன்றிகள் பற்பல...
@krishnamadhesu9 ай бұрын
முகராசி படத்தின் அனைத்து பாடல்களையும் கண்ணதாசன் மட்டுமே எழுதியுள்ளார். பொதுவாக தேவர் இறக்கும்வரை வாலி அவருடைய படங்களுக்கு பாடல்கள் எழுத வாய்ப்பு தரவில்லை
@kamarajm4106 Жыл бұрын
Bro,history revealed, good intentions
@lakshminarsimhankrishnaswa932 Жыл бұрын
Super Durai. Simply superb. Kannadasans poetic supremacy and how the song emerged and your explanation with each episode variant is commendable.
KZbinல் எவ்வளவோ பேர்கள் அரை வேக்காட்டுத்தனமாக கண்டதையெல்லாம் போட்டு பொய்யெல்லாம் புளுகிக்கொண்டு எரிச்சல் மூட்டி போடும் பதிவேற்றங்களுக்கு இடையில் உங்கள் பதிவு எவ்வளவோ பரவாயில்லை. சுவையாகவே இருந்தது. Keep it up in the same spirit. Never exaggerate please.
@duraisaravananclassic Жыл бұрын
Thanks for the cmnt
@preethiacf0907 Жыл бұрын
அது தான் புரட்சி தலைவரின் அன்பு
@girimuruganandam768 Жыл бұрын
வள்ளுவர் இளங்கோ பாரதி என்கிற வரிசையில் எங்கள் சிரஞ்சீவி கவியரசர்
@Naruto_5814 Жыл бұрын
-
@mangeshhercule1193 Жыл бұрын
Super pronounciation Bro.
@rameshswaminathan8898 Жыл бұрын
Suuuuuuuuuuuuperoooooo super yaaaaa
@kskrishnamurthy4928 Жыл бұрын
yes. Durai. The story behind the creation of such great songs are so greater and interesting to hear from you in your eloquent language. 14:35 In fact these informations are like treasure in the cinema history. thaks a lot Durai Saravanan🎉