அட போயா காசவச்சு என்ன செய்ய போறேன்- இந்த வாழ்க்கைதான் நிம்மதி -கடைசி விவசாயியாக மாறிய நீதிபதி பேட்டி

  Рет қаралды 549,742

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 1 000
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@balasuburamani1507
@balasuburamani1507 2 жыл бұрын
Óóó09⁹0
@balasuburamani1507
@balasuburamani1507 2 жыл бұрын
0
@balasuburamani1507
@balasuburamani1507 2 жыл бұрын
09
@gunalanpeter8709
@gunalanpeter8709 2 жыл бұрын
TV
@muthumanipm2984
@muthumanipm2984 2 жыл бұрын
Qa7
@dsk4551
@dsk4551 2 жыл бұрын
திரு.ஆவுடை அவர்களின் ஆகச் சிறந்த நேர்காணல் இது... வாழ்த்துக்கள் இவரைப் போன்ற மனிதர்களை வைத்து இந்திய சட்ட திட்டங்களை மாற்றி அமைக்க வேண்டும்...
@nagarajang7066
@nagarajang7066 2 жыл бұрын
Very best personality god blesses for pleasant retire life
@nagarajang7066
@nagarajang7066 2 жыл бұрын
His
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 2 жыл бұрын
இவர் போல் 4 மனிதர்கள் இருப்பதால் தான் மழை பெய்கிறது. தர்மாத்மா. அருமையான மனிதர்.🙏
@diesal-w2x
@diesal-w2x 2 жыл бұрын
எங்க ஊர்ல யும் ஒருத்தர் இருக்கார்.. விவசாயி.. ஓய்வு பெற்ற judge.. மேட்டூர் ல
@ammasipalaniappan5226
@ammasipalaniappan5226 2 жыл бұрын
பார்தீனியம் செடி அகற்ற வேண்டும்
@anbazhaganeb2227
@anbazhaganeb2227 2 жыл бұрын
பேட்டி எடுத்தவருக்கும் ஊடகத்திற்கு எனது பாராட்டுக்கள்.இதுபோல் நாட்டின் நலனுக்கு பேட்டி காணுங்கள்.நன்றி
@praveenpichairaj6161
@praveenpichairaj6161 2 жыл бұрын
ஆவுடை கேட்கிற ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு செருப்படி பதில் அருமையான #நீதி அரசர்
@subramanig3
@subramanig3 2 жыл бұрын
பத்திரிக்கை தர்மம் இப்படி கேள்வி கேட்க வேண்டும் அப்போது தான் அவர்கள் பதில் நன்றாக இருக்கும் ஆவுடை நல்ல தேர்ந்த பத்திரிகையாளர்.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
தமிழ்நாட்டு முன்களப்ஸ் எல்லாமே திராவிட ஸ்டாக் கொல்டி சொம்பு ஆவுடை.. பேர் மட்டுமே தமிழ்.. உள்ளே கொல்டி ஸ்பேர்...
@chandrumuthuraman1214
@chandrumuthuraman1214 2 жыл бұрын
ஆவுடை அவர்கள் ஒரு பத்திரிகை மற்றும் ஊடகங்கள் சார்ந்த துறை என்பதால் கேள்வியும் அப்படி தான் இருக்கும். இதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. கேள்வி சரியான கேள்விகளுக்கு ஐயா நன்றாக பதிவு செய்துள்ளார்...
@rajagobalsundharamkandiar4431
@rajagobalsundharamkandiar4431 2 жыл бұрын
Mmmj7
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
அருமை
@pandiarajanr6929
@pandiarajanr6929 2 жыл бұрын
மனதை தொட்ட பதிவு. பணமோ குறிக்கோளாக மாறிவிட்ட உலகில்,வாழ்க்கையின் அர்த்தத்தை எதார்த்தமாக கூறியதோடு வாழ்க்கையிலும் கடைபிடிக்கும் ஐயா அவர்களுக்கு வணக்கம். .
@வாழ்கதமிழ்-வ5ர
@வாழ்கதமிழ்-வ5ர 2 жыл бұрын
ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக உள்ளார் அடுத்த காமராஜர் விவசாயம் இல்லை என்றால் நாம் இல்லை
@rusha1986
@rusha1986 2 жыл бұрын
இவரை போன்றவர்கள் இன்னும் இந்த மண்ணில் வாழ்கிறார்கள் என்பது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது...
@BalaMurugan-pd9uz
@BalaMurugan-pd9uz 2 жыл бұрын
👏
@chinnathambijayaram3770
@chinnathambijayaram3770 2 жыл бұрын
@@BalaMurugan-pd9uz hi
@hiddenpearlgamers925
@hiddenpearlgamers925 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@mr.curious8964
@mr.curious8964 2 жыл бұрын
நீ இப்படி வழ நினைக்காமல்.. comment மட்டும் போட்டு கிட்டு இரு..
@arulmoorthi-1877
@arulmoorthi-1877 2 жыл бұрын
Habibi come to kanya kumari 🔥
@lashmilashmi1953
@lashmilashmi1953 2 жыл бұрын
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு இவர் உதாரணம்.நோய் நொடி இல்லாமல் வாழ வாழ்த்துவோம்.
@jackj6941
@jackj6941 2 жыл бұрын
உழுதவன் கணக்குப் பாத்தா உழக்கு கூட மிஞ்சாது... நானும் ஒரு விவசாயி...வலி உணர்த்தும் வார்த்தைகள்... அதிக ஆசை கொண்ட மிருகங்கள் மத்தியில் இப்படியும் ஒரு மா மனிதர்....
@gurusamym9055
@gurusamym9055 2 жыл бұрын
Ayya balls.
@murugesans4145
@murugesans4145 2 жыл бұрын
இவர் போன்ற கடவுள்களால்தான்இன்றும் உலகில் மழைபெய்கினது.
@hemalatha9696
@hemalatha9696 2 жыл бұрын
Your speech nice sir
@satheeshkumar949
@satheeshkumar949 2 жыл бұрын
Yes
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
👌"காரு வெளியே நிற்கும் கஷ்டம் வீட்டிற்கு உள்ளே போயிரும் " ஐயா இந்தகாலத்தில் உங்களை மாதிரி நேர்மையான, உண்மையான, ஆசையில்லாத தெளிவான மனதுள்ள எளிமையான மனிதரை பார்ப்பது கடினமய்யா. ரொம்ப பெருமையாக இருக்கிறது. "போதும் என்ற மனமே பொன் செய்யும் " உங்கள் பேச்சிலும் ,சிரிப்பிலும் உண்மையை காண்கிறேன் ஐயா உங்களை போல எல்லோரும் மாறினால் எப்படியிருக்கும். நினைத்துபார்த்தால் உலகம் பசுமையாக தெரிகிறது. 🙏🙏🙏 👌👌👌
@puthiyabharathamtvrasipura3977
@puthiyabharathamtvrasipura3977 2 жыл бұрын
திருமிகு உயர்நீதிமன்ற நீதிபதி ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன் இந்த காலத்தில் இப்படி ஒரு மாமனிதரை பார்க்க முடிகிறது அய்யா அவர்கள் எவ்வளவு எளிமை வியப்பாக உள்ளது ஐயா அவர்கள் புதிய பாரதம் படைத்து விட்டார்கள் ஐயா அய்யா அவர்கள் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளர்க என்று புதிய பாரதம் தொலைக்காட்சி வாழ்த்துகிறது நன்றி வணக்கம்
@PrakashPrakash-tr4ur
@PrakashPrakash-tr4ur 2 жыл бұрын
விவசாயி கள் சார்பாக வணங்குகிறோம் 🙏🙏🙏
@jai9597
@jai9597 2 жыл бұрын
ஓய்வு பெற்ற ஒவ்வொரு அதிகாரியும் விவசாயம் பக்கம் திரும்பினால் விவசாயம் நன்றாக வளரும் விவசாயத்தில் ஈடுபடும் முன்னாள் நீதிபதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Жыл бұрын
Save Agriculture...
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
உண்மையான மனிதனை கண்டு பெருமை கொள்கிறேன் 👍💯🇩🇪
@viraghavan5
@viraghavan5 2 жыл бұрын
தமிழர் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு....உண்மைதான்
@santhoshsanthosh6156
@santhoshsanthosh6156 2 жыл бұрын
Ungal arrivirku nandri. !
@preethiacharya
@preethiacharya 2 жыл бұрын
Z, -
@rajhdma
@rajhdma 2 жыл бұрын
ஐயா உங்கள் காணொளி கண்டது மனதிற்கு மகிழ்ச்சியளிக்கின்றது....
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
🙏 இப்படிப்பட்ட தங்கமான மனிதர்களை பேட்டி எடுத்து உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சார். இதே போல நல்லவைகளை மட்டுமே சேனல்கள் போடவேண்டும்..🙏
@SivaKumar-nr7or
@SivaKumar-nr7or 2 жыл бұрын
நம் இந்தியாவிற்கு பிரதமர் ஆக வரவேண்டிய மாமனிதர் இவர்....🙏🙏🙏🙏🙏🙏🙏
@mahalinga2022
@mahalinga2022 2 жыл бұрын
yes bro must be 😂 thanks bro
@RAj-vc5vc
@RAj-vc5vc 2 жыл бұрын
இவரை போல் ஒவ்வொரு அதிகாரியு ம் தம் கடமையை செய்தால் இந்தியா எப்போவோ வல்லரசாக ஆயிருக்கும்
@varadarajanpvr5924
@varadarajanpvr5924 2 жыл бұрын
உண்மைகளை உள்ளபடி பேசுகிறார் உணவளிக்கும் விவசாயி வணங்குகிறேன்
@Namasivaya1235
@Namasivaya1235 2 жыл бұрын
சிறப்பான‌ நேர்காணல்.....‌‌‍எளிமையான‌ மனிதர்...... ஆச்சரியமான மனிதர்......
@badhuabibadhuabi1872
@badhuabibadhuabi1872 2 жыл бұрын
Mr ஆவுடையார் உங்கள் பருப்பு மாண்புமிகு ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் ஐயாவிடம் வேகாது
@Redmi-7277
@Redmi-7277 2 жыл бұрын
எளிமையான தன்னடக்கம் உள்ள உயர்ந்த மனிதர்💓💓
@vadalirajasonsrsvt3214
@vadalirajasonsrsvt3214 2 жыл бұрын
விவசாயத்துக்காக குரல் கொடுத்த தெய்வம் ஐயா நீங்கள் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ்க
@mugavaisanthosh5979
@mugavaisanthosh5979 2 жыл бұрын
ஐயா விவசாயத்தை பத்தி சொன்னது நூத்துக்கு நூரு உண்மை👌👌
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை.சரி. நூத்துக்கு நூரு .(பேச்சு வழக்கு. என்றாலும்.) பிழை.
@vimalsanjai728
@vimalsanjai728 9 ай бұрын
நூத்துக்கு நூரு தப்பு நூதுக்கு நூறு சரி
@rajaalgau2604
@rajaalgau2604 2 жыл бұрын
இவர் வாழ்ந்த வாழ்க்கையில் தீர்ப்பு மிக நேர்மையாக சொல்லி இருப்பார் என்று தோன்றுகிறது
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 2 жыл бұрын
இயற்கை எவ்வளவு புனிதமானது என்பதை உணர்ந்த நீதி...
@SivaKumar-zi9tt
@SivaKumar-zi9tt 2 жыл бұрын
பக்கத்து வீட்டுக்காரர் ஒருத்தர் பேசியது போலிருந்தது உங்கள் பேச்சு மிகவும் யதார்த்தமாகவும் உண்மையாகவும் இருந்தது
@karthikeyankamalesan9981
@karthikeyankamalesan9981 2 жыл бұрын
நீதியரசரின் வெளிப்படைத்தன்மை மற்றும் வேளாண்மையை அவர் நேசிக்கும் பண்பை பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மதிப்பிற்குரிய செல்வம் ஐயா, சமூகத்திற்கு ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார். வாழ்க வேளாண்மை தொழில். 👍 👍 👍
@kuselarmalayappa8141
@kuselarmalayappa8141 2 жыл бұрын
மதிப்பிற்குரிய செல்வம் நீதியரசர் மனித நேயத்தோடு மனிதத்தன்மையுடன் மனிதனாக வாழும் நீதியரசர். வாழ்த்துக்கள்
@shivmaharaj3113
@shivmaharaj3113 Жыл бұрын
இவன் வேலை செய்த ஊரில் கேளுங்க இவன் மனித நேயத்தை பற்றி
@rekabalasubramanian1972
@rekabalasubramanian1972 2 жыл бұрын
ஆவுடை ஐயா, நல்ல பதிவு, நன்றி! இது தங்களின் கவனத்திற்கு! நம் தாய்மொழிக் கல்விக்காகவும், மனப் பாடக் கல்விக்கு மாற்றான வாழ்வியல் கல்வியின் அவசியத்திற்காகவும், 84 வயது முத்துச்சாமி தாத்தா 5 வருடமாக, மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். முகவரி: 216, மங்கலம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்.
@KarthikeyanR3D
@KarthikeyanR3D 2 жыл бұрын
உங்களை போல அதிகாரத்தில் உள்ளவர்கள் நடந்து கொண்டால். அதுவே சொர்கம் ஐய்யா...
@சக்திவிவசாயம்-ஞ1ய
@சக்திவிவசாயம்-ஞ1ய 2 жыл бұрын
இவர் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி எளிமையான குணம் கொண்டவர்.
@manavvlogs1239
@manavvlogs1239 2 жыл бұрын
கடைசி வார்த்தை மிக அருமையான வார்த்தை யாருடைய உயிரை யாரும் எடுக்கும் உரிமை கிடையாது
@vmsivalingamkon4824
@vmsivalingamkon4824 2 жыл бұрын
நீதிபதி ஏ செல்வம் ஐயா வின் பதில் மிகவும் அருமை உங்கள் கேள்வியும் அருமை நன்றி
@esakidurai4937
@esakidurai4937 2 жыл бұрын
4.4.2018 கடைசியாக சேம்பரில் இருந்து கிழம்பிய போது பார்த்தேன். விவசாயம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள்
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 жыл бұрын
உங்களைப் போன்ற உயர்ந்த உள்ளம் உள்ளவர்கள் இந்த நாட்டை ஆண்டால் இந்த நாடு சிறந்த நாடாக விளங்கும்.
@aruponnmathi4281
@aruponnmathi4281 2 жыл бұрын
வாழ்க்கையில் எதையாவது சாதித்து எதிர்கால சந்ததிக்கு முன்னேற்ற வழிகாட்ட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் வாழும்வரை வாழ்ந்துவிட்டோம் கடைசிகாலத்தில் வெந்த சோற்றை உண்டுவிட்டு அமைதியாக விதிவந்தால் போய்சேருவோம் என்துதான் பெரும்பானோரின் ஆசையே.உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.
@mohanareddy41
@mohanareddy41 2 жыл бұрын
நானும் நிறைய பேட்டி எடுத்து இருக்கிறேன்... ஆனால்.. இப்படி ஒரு சுவாரஸ்யமான.. எளிமையான எதார்த்த மான் பேட்டியை கேட்டதில் மிகவும் மகிழ்ச்சி..நீதிபதி..யாக இருந்த குமாரசாமியை நினைத்து பார்க்கிறேன்...
@rajav6022
@rajav6022 2 жыл бұрын
நீதி தவறாத நெடுஞ்செழியனின் மறுபிறப்பு.தங்களின் பேட்டி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஒவ்வொரு பதவியில் உள்ளவர்களும் ஐயாவை பின்பற்றி விவசாயத்தை காப்போம் உறுதி எடுப்போம்.நானும் விவசாயியாக மாறுவேன்.மற்றவர்கள் விளைவித்த உணவை உண்டு வாழ்ந்த நாம் பிறறுக்காக உணவை உற்பத்தி செய்வோம்.விவசாயத்தைகாக்கும்நாடும் அரசாங்கம் மட்டுமே நிலைத்து நிற்கும்.விவசாயத்தை அரசுத்தொழிலாக ஒன்றினைக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை.
@karthikraja8993
@karthikraja8993 2 жыл бұрын
Waiting for the 2,3,4....parts, அறிவுறை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதன்படி வாழ்ந்து உணர்ந்தவர்கள் கூறும்போது தான் அறிவுக்கு உரைக்கிறது. யாராக இருந்தாலும் சரி விவசாயி மட்டும் இல்லாவிட்டால் விரத்தோடு சாக வேண்டியது தான்.
@kanniappanim917
@kanniappanim917 2 жыл бұрын
ஐயா அவர்களின் நேர்காணல் சிறப்பாக இருந்தது.அவரது எளிமை என்னை மிகவும் கவர்ந்தது.
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
நீதி தேவதையின் அழகான தவபுதல்வன் நன்றி ஐயா
@valagamraghunathan
@valagamraghunathan 2 жыл бұрын
இவரை பார்த்தாலே மனது நிம்மதி ஆகிறது.
@kandeshkumar
@kandeshkumar 2 жыл бұрын
தங்களின் வார்த்தைகள் தன்னம்பிக்கை அளிக்கிறது. 🙏🙏🙏🙏
@periyannaraja7465
@periyannaraja7465 2 жыл бұрын
ஐயா அவர்கள் மிகவும் சரியான சிந்தனையை கூறியுள்ளார். வாழ்க்கையை அதன் நிதர்சனத்தை உணர்ந்தவர். நிறைவான வாழ்க்கை வாழ்கிறார்.
@TheRaja001
@TheRaja001 2 жыл бұрын
இயல்பான பேச்சு ; அமைதியான வாழ்க்கை !! போதும் என்ற மனமே பொன் செய்யும் ❤️
@senthildharun2113
@senthildharun2113 2 жыл бұрын
அருமையன பதிவு
@sivaselvarajd6350
@sivaselvarajd6350 2 жыл бұрын
ந நீங்கள் நீடுடீ வாழ நான் பூசை செய்யும் சிவபெருமான் காசி விஸ்வநாதனை வேன்டுகிறேன்
@சுடலைமுத்து-த1ங
@சுடலைமுத்து-த1ங 2 жыл бұрын
அருமையான பதிவு.. தலை வணங்குகிறேன் ஐயா 🙏
@malaipandiyan9277
@malaipandiyan9277 2 жыл бұрын
இந்த காலத்துல இப்படியொரு மனிதரா😮😮
@shenbagavallishenbagavalli9350
@shenbagavallishenbagavalli9350 2 жыл бұрын
எதார்த்தமா இருக்கிறார் மனுஷன் வாழ்த்துக்கள் ஐயா விவசாயத்திற்கு
@gdotrust6336
@gdotrust6336 Жыл бұрын
ஜட்ஜ் அய்யா சொல்வது போல் உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது நான் விவசாயம் செய்து வருகிறேன். விவசாய செலவுகளை கணக்கு எழுதி வைப்பேன் கடைசியில் ஒன்றும் மிஞ்சாது மனம் வலிக்கிறது ஆனாலும் விவசாயம் செய்து வருகிறேன் அரசாங்க பணத்தை ஆட்டையை போடும் ஆட்கள் ஆனந்தமாய் வாழ்கிறார்கள் விவசாயம் செய்து வரும் விவசாயி நஷ்ட பட்டு நொந்து வாழ்கிறார்கள்
@priyakumaran8635
@priyakumaran8635 2 жыл бұрын
Very inspiring personality. Hats off sir👏
@mohammedismoil1994
@mohammedismoil1994 2 жыл бұрын
Honourable High Court Justice A.SELVAM is a Very Honest, Great and Very STRICT JUDGE in Indian 🇮🇳 Judicial History. His native place is POOLANKURICHI, PUDUKOTTAI DIST....
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. 2 жыл бұрын
Yes correct✅✔
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
அருமையான பேட்டி அற்புதமான மனிதருடன் என்ன ஒரு இயல்பான பேச்சு
@thobil557
@thobil557 2 жыл бұрын
மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அன்று விவசாய தான் மிகப்பெரும் பணக்காரர்
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 2 жыл бұрын
நன்றி அய்யா அவர்கள் ஒரு சாதாரணமான மனிதன் வாழ்த்துக்கள்
@subramanig3
@subramanig3 2 жыл бұрын
ஐயா வாழ்க்கை வாழ்வதற்கே 🙏👍💐💐💐💐👏
@muraliyuvaraj3261
@muraliyuvaraj3261 2 жыл бұрын
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு கூட மிச்சம் ஆகாது சரியான வார்த்தை சொன்னா அய்யாவுக்கு மிக்க நன்றி
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 2 жыл бұрын
தங்களின் வாழ்க்கை எல்லோருக்கும் நல்ல எடுத்துக் காட்டு, ஐயா, என் பணிவான வணக்கங்கள்.. தங்களின் தூய்மையான மனம் எல்லோருக்கும் அமைய ஆசி வழங்குங்கள்..
@6Velocity
@6Velocity 2 жыл бұрын
This will only happen in tamilnadu. Tamil people are great 👍 👌
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx 2 жыл бұрын
All human are equal. Ur classic is like nazi that German race is only for rule others.. All are human and only two types good and bad
@ranjithr3698
@ranjithr3698 2 жыл бұрын
Ana dhravida katchikalai ozhichirungo BJP virodhamairundha communist konduvango athuvum kootani aatchi
@user-rajan-007
@user-rajan-007 2 жыл бұрын
@@ranjithr3698 இந்த திராவிட தமிழ் நாடு தான் ராஜா இந்தியாவில் பொருளாதாரத்தில் இரண்டாம் இடம், சுகாதாரத்தில் முதல் இடம், கல்வியில் இரண்டாம் இடம்
@dhanabalan4384
@dhanabalan4384 Жыл бұрын
நிதிக்கு இடம்தராது நீதிக்கு மட்டும் உண்மையாக வாழ்ந்த உங்களை நினைத்து பெருமையாக உள்ளது ஐயா. .. வணங்குகிறேன், வாழ்க பல்லாண்டு....
@ramaraj6491
@ramaraj6491 Жыл бұрын
இவரிடம் உள்ள சந்தோஷம், எத்தனை மில்லியன் கோடிகளை வைத்திருப்பவனுக்கும் கிடைக்காது. யாதார்த்தமாய் பேசும் இவர் போன்ற மனிதம் நிறைந்த மனிதர்களை இன்றைய சூழ்நிலையில் காண்பது அரிது. வாழ்த்துக்கள் நீதிபதி அய்யா அவர்களே...!!!🌹❤️🌹💕
@saravananmalar.s4660
@saravananmalar.s4660 2 жыл бұрын
மனிசன். இயல்பாஇருக்கிறார். ஒரு பந்த. கிடையாது. அருமை👌👌👌 🗣🗣பேசுறார்
@jayaramanmurugabharathi2336
@jayaramanmurugabharathi2336 Жыл бұрын
அரிதினும் அரிதான, இயல்பான , நல்ல உள்ளம் உள்ள சட்ட மேதை மற்றும் மனிதர். நம் காலத்தவர் என்பதில் பெருமை. எக்காலமும் நினைவுகூர தக்கவர் 🙏.
@pankajakshangovindan362
@pankajakshangovindan362 2 жыл бұрын
Blessed to hear this Justice's interview. Simple, down to earth person. The world needs more of this kind of person for a better world. GOD bless you Sir.
@mathialagan1526
@mathialagan1526 2 жыл бұрын
நீதிபதிகள். பெயரில் செல்வம். ‌உள்ளது. உங்களுடைய என்னம் போல்வாழ்கை இனிவரும் காலங் சிறப்பாக இருக்கும் உங்கள் பேட்டி சிறப்பாக. இருந்தது. நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன்.‌ வாழ வாழ்த்துக்கள் ழ வாழ்த்துகள்
@ravivelu9476
@ravivelu9476 2 жыл бұрын
என்னை கவர்ந்த மனிதர்
@multiplerockers602
@multiplerockers602 2 жыл бұрын
🙏 ஐயா 👍 மெய் சிலிர்த்து போனோம் பேட்டியை கண்டு
@navanneethana9783
@navanneethana9783 2 жыл бұрын
மிகவும் அருமையான பேட்டி.
@ganasenlashmi4102
@ganasenlashmi4102 2 жыл бұрын
கடவுல் மனிதனாக பிறந்து கடேசிவரை மனிதனாகவே வாழ்ந்த மனிதர்கள், இவர்களுக்காவே பெய்யும் மழை
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants Жыл бұрын
True..
@Sam-uc1ng
@Sam-uc1ng Жыл бұрын
உண்மை
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ்
@வீரம்விளைந்ததமிழ்மகன்ராஜேஷ் 2 жыл бұрын
மாண்புமிகு முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி க.செல்வம் அவர்கள் விவசாயி பற்றி குறிப்பிட்ட சில கருத்துக்கள் உண்மையே.விவசாயிகளுக்கு உறுதுணையாக வெளியிட்ட சில கருத்துக்களுக்கு நன்றி நான் ஒரு விவசாயியாக.....
@sadeeshkumarmn3693
@sadeeshkumarmn3693 2 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு, நன்றி! இது தங்களின் கவனத்திற்கு! நம் தாய்மொழிக் கல்விக்காகவும், மனப் பாடக் கல்விக்கு மாற்றான வாழ்வியல் கல்வியின் அவசியத்திற்காகவும், 84 வயது முத்துச்சாமி தாத்தா (#216, மங்களம் சாலை, கருவம்பாளையம், திருப்பூர்) 5 வருடமாக, தொடர் மௌனப் போராட்டம் நடத்தி வருகிறார். உங்களைப் போன்றவர்களின் சந்திப்பு, அம்முதியவருக்கு ஆறுதல் தரட்டும்.
@parijathamchandrasekhar991
@parijathamchandrasekhar991 2 жыл бұрын
நன்றி ஐயா.உங்களைபோன்றவர்களின் அனுபவ நல் பதிவு இன்றைய காலத்திற்கு அவசியம் தேவை.வணங்குகிறேன்.வணங்குகிறேன் ஐயா.
@mahendrababum8964
@mahendrababum8964 2 жыл бұрын
நீதிபதி to இயற்கை விவசாயி , வாழ்த்து🙏🏾🙏🏾
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 2 жыл бұрын
இது போன்ற மனிதர்கள் எல்லோரும் தெய்வத்துக்கு சமமானவர்கள். தன்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ சம்பவங்களை சந்தித்து வந்தவர்கள் இவர்கள் நேர்மையான முறையில் பணியாற்றி வந்தவர்கள் பழைய காலத்தில் வாழ்ந்த மக்கள் வாழ்வில் பல சந்தோஷத்தோட வாழ்ந்து வந்தனர் அது போன்று இவரும் தன் தகுதி எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் விவசாயம் செய்து தன் குடும்ப வாழ்க்கையில் தன்னலம் இல்லாமல் வாழ்ந்து வருகிறார் என்பது வாழ்த்தி வணங்கிட வேண்டிய விஷயம். ஐயாவுக்கு வாழ்த்துக்கள்
@ramasamyc557
@ramasamyc557 2 жыл бұрын
ஐயா உங்களை மாதிரி நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள் என்பது நீங்கள் வாழும் காலத்தில் நாங்களும் பார்க்கிறோம் என்பது சந்தோஷம் ஐயா நீங்கள் பல்லாண்டு நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் 🙏
@rajendrababu2448
@rajendrababu2448 2 жыл бұрын
Happy to see a honest person's interview. More questions of common interest for a judge like what are short comings of our judicial system, what could be done to improve, better practices followed in other countries, what are the ills of our society, what are the threats for our culture, society and our nation etc.
@thambiduraid450
@thambiduraid450 2 жыл бұрын
இப்படி ஓரு எளிமை இருந்துதுனா அரசியல் செப்டிக் டேங்க்கா மாறி இருக்காது
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
திரு A செல்வம் நீதிபதி Rtd அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
@samymadasamy2000
@samymadasamy2000 6 ай бұрын
இந்த நீதிபதிக்கு பாராட்டு குவிந்துள்ளது நல்ல மனிதருக்கு என்றைக்கும் எங்கும் புகழ் இருக்கும் அந்த வகையில் இவரும் உச்சத்தை தொட்டு விட்டார் இவருக்கு போல் பாராட்டு குவிந்து இருக்காது எந்த அதிகாரிக்கும் அவர் வாழ்க அவர் புகழ் வாழ்க
@sivaprakash3517
@sivaprakash3517 2 жыл бұрын
இவர் நேர்மையான நீதிபதி என்பது இவர் பேச்சில் தெரிகிறது
@KishoreKumar-yf2dz
@KishoreKumar-yf2dz 2 жыл бұрын
இப்படி ஒரு மனிதரை பார்ப்பது நம் வாழ்வில் நாம் செய்த புன்னியம். நீதிபதி என்ற பதவிக்கு ஏற்ற மனிதர். 🙏🙏🙏🙏🙏🙏
@selvakumari338
@selvakumari338 2 жыл бұрын
ஐயா எனக்கு விவசாயம் மிக. மிகவும் பிடிக்கும்.
@harishharishm7091
@harishharishm7091 Жыл бұрын
தங்களின் வாழ்க்கை முறையை பார்த்து பல நபர்கள் திருந்த வேண்டும்
@simonjk2160
@simonjk2160 2 жыл бұрын
great work. Looking forward in hearing heart and minds of great people like this. The delegates should really cause a move in youngsters. Great work mr avudai 👍.. Justice Selvam, a genius and wise man
@sasinetheenp2038
@sasinetheenp2038 2 жыл бұрын
எங்க ஐயாஇருக்கிங்க....உங்களை போன்றவர்கள் அரசியல் வாங்க....விவசாயிகள் நலம்....சட்டதிருத்தம்....ஊழல் ஒழிப்பு.... எளிமை...இன்னும் நிறைய
@ஸ்ரீ-ன2ண
@ஸ்ரீ-ன2ண 2 жыл бұрын
இந்த முட்டாள் ஜனங்கள் ஓட்டு போட்டு கிழிச்சிருவானுங்க இந்த ஜனங்களுக்கு நல்லவர்களை தெரியாது உதாரனம் விஜய் காந்த்
@தம்பிக்குட்டி
@தம்பிக்குட்டி 2 жыл бұрын
எங்கள் ஊரின் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய ஐயா அவர்களை வணங்குகிறேன்
@user-ks3861
@user-ks3861 2 жыл бұрын
Which place and which district
@தம்பிக்குட்டி
@தம்பிக்குட்டி 2 жыл бұрын
@@user-ks3861 சிவகங்கை Dk திருப்பத்தூர் TK பூலாங்குறிச்சி
@மூன்றாவதுகண்-ப6ர
@மூன்றாவதுகண்-ப6ர 2 жыл бұрын
நீதி அரசர் எந்த ஊர் தெரிந்து கொள்ள ஆசைபடுகிறேன் சொல்லுங்க ரமேஷ் சார்
@muthukumara1925
@muthukumara1925 Жыл бұрын
எங்கள் விவசாய நிலைமை உங்களுக்கு தெரிகின்றது.இன்றை அரசியல் நபர்கள் புரியமாட்டது ஐயா 🙂🙂🙂🙂🙂
@vennilaw5301
@vennilaw5301 2 жыл бұрын
திரும்பத் திரும்ப கேட்கிறென்,யதார்த்த மனிதர்,,,வக்கீலாக வும், விவசாயியாகவும் இருக்கும் எனக்கும் இம்மனனிலையே
@rajasekarank689
@rajasekarank689 2 жыл бұрын
ஆசையை மறந்த ஆசான் அவர்களே உடல் நலமுடன் வளமுடன் வாழ்க 💐💐💐👌👌👌🌹🌹🌹👋👋👋
@sunderjoseph6903
@sunderjoseph6903 2 жыл бұрын
Dear Hon. Selvaraj Former Judge, Sir, you truly an inspiration to youngsters both Legal Dept as well Farmers. I am proud of u for being an honest man in ur profession and you become a role model for young farmers. I express much in words because I am very younger to u. Wish u harmonious life throughout ur retired life. You r a God fearing man so He will take care of ur health.
@svmr54
@svmr54 Жыл бұрын
Wonderful person. He really gives a true picture for money. It is really a useful time for me to view the interview.
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 2 жыл бұрын
சூப்பர் சார் 👍 best interview in avudai🙏
@Kalapandiyan5371
@Kalapandiyan5371 Жыл бұрын
நேர்மையான மிகச்சிறந்த மனிதர். ஐயா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகள்.
@bhuvaneshwariradha7108
@bhuvaneshwariradha7108 2 жыл бұрын
மத்தவங்க retired ஆன பிறகு எவ்வளவு ஆடம்பர வாழ்வு , தொழில் என போடுங்க.livel retired ஆனஆளுங்க இன்னும் உள்ள பூந்து ஊழல் செய்றாங்க.
@ndinakaran311
@ndinakaran311 Жыл бұрын
Superb your Honour !!
@vijayakumark6506
@vijayakumark6506 2 жыл бұрын
நெறியாளர் பேசுவது எரிச்சலை ஏற்படுத்துகிறது. நீதிபதியின் அடக்கமும் எளிமையும் ஆச்சர்யப்படுத்துகிறது.
@thirumalv1629
@thirumalv1629 2 жыл бұрын
வணக்கம் ரொம்ப பெருமையாக இருக்கிறது ஐயா. விவசாயிகள் இருக்கும் வரையில் உலகம் இயக்கம். உங்களைப் போல இன்னும் நிறைய பேர் விவசாயத்தை முன்னெடுத்தால் நாடு செழிக்கும்
@RAj-vc5vc
@RAj-vc5vc 2 жыл бұрын
ஓர் தமிழனாக , இந்தியநாக பெருமை பட வேண்டிய மனிதர்
@KkK-sy4ie
@KkK-sy4ie 2 жыл бұрын
இந்தியன் ஆக. ன்+ஆ=னா "இ்ந்தியனாக" "இந்தியனாக.".சரி. இந்தியநாக.பிழை. தவறிருப்பின்,தமிழறிந்த கல்வியாளா்கள், அறிஞா்கள் சுட்டிக்கா -ட்டினால், (காட்டுமிடத்து)அல்லது திருத்தம் மேற்- கொண்டால், "பணிவுடன்" ஏற்றுக்கொள்வோம். நன்றி.
@RAj-vc5vc
@RAj-vc5vc 2 жыл бұрын
@@KkK-sy4ie thank u for correction
@sathyavaidevi8110
@sathyavaidevi8110 2 жыл бұрын
அருமையான அதிகாரி ஐய்யா விவசாயம் செய்யும் மக்களின் மனநிலைமையே புரிந்துகொண்ட புண்ணியவான் ஐய்யா இவரை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது
@dhijurocks1605
@dhijurocks1605 2 жыл бұрын
Selvam sir .. Appreciate your thoughts and simplicity... My best wishes for your farmer life 💐💐
@govindhasamy7087
@govindhasamy7087 Жыл бұрын
அய்யா.உஙகளை.வணங்குறென்