புலிகள் வாழும் காட்டில் தனி ஆளாய் வாழும் 110 வயது பாட்டி !! இஞ்சிக்குழி குட்டியம்மா பேட்டி

  Рет қаралды 1,326,586

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

Пікірлер: 1 000
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ravigowtham3758
@ravigowtham3758 2 жыл бұрын
13:05 second ur confused bro.... So carlm down..... Then ur ask ur question....... Ok.. 😂😂😂😂
@mahatad
@mahatad 2 жыл бұрын
@ Avadi.. All the food packets were wraped with plastic covers? You brought into reserved forest ?? What happen to those plastic covers ? Did you throw inside the reserve forest and polluted it ? Pls clarify..
@manjulab880
@manjulab880 2 жыл бұрын
@@ravigowtham3758 1q111
@GAMINGZONE-to9jj
@GAMINGZONE-to9jj 2 жыл бұрын
Ok
@logtolakshmi
@logtolakshmi 2 жыл бұрын
I would like to give her 1000 rs per month for rest of her life.. please give me the contact details.
@muthusri-gh7qj
@muthusri-gh7qj 2 жыл бұрын
தபால்காரர் உண்மையில் போற்றதக்கவர் சிறந்த உயர்ந்த உள்ளம் உடையவர்
@kavikavilithu8187
@kavikavilithu8187 2 жыл бұрын
🙏🙏🙏💐💐💐
@malarkodibalagurusamy9460
@malarkodibalagurusamy9460 2 жыл бұрын
தபால்காரருக்கு நன்றிகள் பல.
@selvarajvasantha5020
@selvarajvasantha5020 2 жыл бұрын
சினிமா நடிகை களை பேட்டி எடுக்கும் காலத்தில் இதுபோன்ற வித்தியாசமான பதிவுகளை வழங்கியதற்கு வாழ்த்துக்கள்! நன்றி.
@selvarajentry9696
@selvarajentry9696 2 жыл бұрын
Correct
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்...
@தேடல்நூலகம்
@தேடல்நூலகம் 2 жыл бұрын
இந்த நேர்காணலை பார்த்து பலருக்கு பாவமாக தோன்றும், ஆனால் எனக்கு இந்த பாட்டிய பார்த்தா பொறாமையா இருக்கு இந்த காலத்திலும் நிம்மதியான வாழ்க்கை🙏💓🌷
@balaguruk4247
@balaguruk4247 2 жыл бұрын
Same thought
@alexpandian6924
@alexpandian6924 2 жыл бұрын
Unmai
@mugilconstruction5387
@mugilconstruction5387 2 жыл бұрын
உண்மை
@தேடல்நூலகம்
@தேடல்நூலகம் 2 жыл бұрын
@@rugmanirugmani3706 ,🙂☺️😄
@sibasubramanianramachandra5546
@sibasubramanianramachandra5546 2 жыл бұрын
This lady may be 80 yrs old and for provisions she comes to town. That's are so many persons like this in hill areas. Annold lady lives in a cave in papanasam with out any out side help.
@gopielango4607
@gopielango4607 2 жыл бұрын
கணவர் பெயரை சொல்லாத தமிழ் பண்பாடு இந்த வார்த்தையை கேட்ட உடன் கண்கள் கலங்குகிறது பாட்டி வாழ்க வளமுடன்
@KumarKumar-yq1yw
@KumarKumar-yq1yw 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
கரெக்ட் அண்ணா
@smg3976
@smg3976 2 жыл бұрын
110 வயதில் தன் தேவைகளை தானே பூர்த்தி செய்து கொண்டு மனநிறைவோடு வாழும் வாழ்க்கை ஒரு வரம். மகிழ்ச்சி என்பது பணத்திலோ ஆடம்பரத்திலோ இல்லை என்பதற்கு இந்த பாட்டியே சாட்சி. இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் மனநிலை என்பது அரிதாக கிடைக்கும் பாக்கியம். இயற்கையோடு இணைந்த வாழ்கை சொர்க்கம். சொர்கத்தில் இருப்பதால் தான் இந்த இடத்தை விட்டு குடிபெயர பாட்டிக்கு மனமில்லை. பல படிப்பினைகளை இந்த பாட்டியின் வாழ்க்கை நாகரீக மனிதனுக்கு கற்றுத்தரும். சிறப்பான நேர்காணல். வாழ்த்துக்கள்..!
@nirmalaselvam8219
@nirmalaselvam8219 2 жыл бұрын
பாட்டிக்கு நிம்மதியான வாழ்க்கை!! பணத்தாசை பிடித்த உலகத்தில் மாதம் 2000 போதும் என்கிற பாட்டி நன்றாக வாழ வேண்டும்!!
@Saravanakumar-wv6me
@Saravanakumar-wv6me 2 жыл бұрын
அரசியல்வாதிகளின் பேட்டிகளை விட சிறப்பாக இருந்தது இப்பதிவு . மானிடவியல் குறித்த முக்கியமான ஆவணம் . இம்மாதிரிநிகழ்ச்சிகளை தொடருங்கள் ஆவுடையப்பன் . வாழ்த்துக்கள் .
@Me-nk5ic
@Me-nk5ic 2 жыл бұрын
Amen
@bakrudeena2760
@bakrudeena2760 2 жыл бұрын
Aama
@niranjanadivakar
@niranjanadivakar 2 жыл бұрын
Yes
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh 2 жыл бұрын
I just came to comment section and seen your comment. It exactly what I thought to comment. Yes this interview amazing.
@sugumarb3629
@sugumarb3629 2 жыл бұрын
இந்த மாதிரி வாழ்க்கை வாழ வேண்டும் நிம்மதியான வாழ்க்கை காசு பணம் எதுவுமே தேவையில்லை நிம்மதிய கிழங்கு போன்ற வற்றை சாப்பிட்டு விட்டு அப்படியே இறந்து விட வேண்டும் இது தாண்ட வாழ்க்கை பாட்டியை பார்த்தால் மிகவும் பொறாமையாக உள்ளது
@psekar1994
@psekar1994 2 жыл бұрын
இது தான் உன்மையான வாழ்க்கை இது தெரியாமல் வளர்ச்சி என்ற பெயரில் அழிவை நோக்கி ஓடி கொண்டு இருக்கிறோம் 😔😔
@toyjourney6213
@toyjourney6213 2 жыл бұрын
Appo anga poi vazhavendiyathuna
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
ஒரே ஒரு நாள் தனியாக வாழ்வதே சிரமம். Unimaginable in this present world
@UserTGS9788
@UserTGS9788 2 жыл бұрын
Fact
@balar1920
@balar1920 2 жыл бұрын
Coconut Banana TV rathiloganathan Selvraj
@deepikas330
@deepikas330 2 жыл бұрын
One day thaniya valdratha vida IPO irukura nama mobile Ilama vala matom..
@r.esakkimuthu1052
@r.esakkimuthu1052 2 жыл бұрын
திருநெல்வேலி கலெக்டர் விஷ்ணு அவர்களுக்கு மிக்க நன்றி நன்றி...
@vaanivaani6418
@vaanivaani6418 2 жыл бұрын
என்ன ஒரு அருமையான வாழ்க்கை பதிவு.....தேவை இல்லாத ஆபாச பதிவுகள் போடுவதை விட இது போன்ற மனித வாழ்வின் அழகுகளை பதிவிட்டதற்கு மிக்க நன்றி
@chennai4511
@chennai4511 2 жыл бұрын
ஆக சிறந்த காணொளிப்பதிவு. பல இடர்களை கடந்து பதிவு செய்த ஆவுடை மற்றும் குழுவினர்க்கு நன்றி 🙏 தபால்கார அண்ணன் போற்றப்பட வேண்டிய மனிதமுள்ள மனிதர்🙏🙏🙏
@வாழ்கதமிழ்-வ5ர
@வாழ்கதமிழ்-வ5ர 2 жыл бұрын
இந்த பாட்டிக்கு தைரியமிக்க வீர பெண்மணி என்றும் தகுந்த சன்மானம் கொடுத்தும் மற்றும் விருது கொடுத்து கெளரவித்தால் சிறப்பு
@karthickvasudevan4052
@karthickvasudevan4052 2 жыл бұрын
Boomer 🤣🤣
@balana3146
@balana3146 2 жыл бұрын
சிபாரிசு வேண்டுமே
@போஸ்
@போஸ் 2 жыл бұрын
இந்த ஆயா கால் தூசுக்கு சமம் விருது
@sollamudiyathu8134
@sollamudiyathu8134 2 жыл бұрын
@@karthickvasudevan4052 எல்லாத்தையும் பூம்மர் னா ஒருத்தனும் ஒண்ணுமே பேசக்கூடாத... பைத்தியம்
@தேடல்நூலகம்
@தேடல்நூலகம் 2 жыл бұрын
அதெல்லாம் தேவை இல்லை. அந்த பாட்டி நிம்மதியா தான் வாழுறாங்க🙏
@nazeermohamed2439
@nazeermohamed2439 2 жыл бұрын
சந்தோஷம் என்பது வாழும் இடத்தில் இல்லை.. நாம் வாழும் விதத்தில்தான் உள்ளது என்பது எவ்வளவு உண்மையென்று புரிகிறது.!
@mani418
@mani418 2 жыл бұрын
Yes
@umamaheswari7538
@umamaheswari7538 2 жыл бұрын
ஆவுடையப்பன் ஸார் நீங்கள் செய்த சேவை சூப்பர் பாட்டியை தேடி கண்டு பிடித்து பேட்டி எடுத்தது மனதை நெகிழ செய்கிறது உங்களுக்கு புண்ணியம் பல கோடிகள் 🙏🌹
@josephraj5850
@josephraj5850 2 жыл бұрын
பாட்டிக்கு கடவுள் துணை இருப்பார்🙏🙏🙏🙏 நன்றி உங்கள் சேனல்க்கு
@ELSIGA
@ELSIGA 2 жыл бұрын
நம்ம வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.. வளர்ச்சி என்ற பெயரில் வறட்சியை நோக்கி போய் கொண்டிருக்கிறது இந்த பூமி
@tajuasim4684
@tajuasim4684 2 жыл бұрын
தெய்வத்துக்கு சமமான பாட்டியே சந்தித்து வந்த அனைவருக்கும் எனது பணிவான வணக்கம் உங்கள் சேவை தொடரட்டும்
@manjarinayan3807
@manjarinayan3807 2 жыл бұрын
பாட்டிக்கு குடிசை சரியா கட்டி கொடுக்க சொல்லுங்க. ஓட்டையா இருக்கு, மழை வந்தா பாட்டி எங்க படுத்துப்பாங்க. பாட்டி ரொம்ப கொள்ளை அழகு.
@yuvan_1987
@yuvan_1987 2 жыл бұрын
நானூம் அதையத்தான் கவனித்தேன்... பாட்டியின் குடிசையை சரி செய்தால் நன்றாக இருக்கும் நன்றி🙏🙏🙏
@archuvlog4264
@archuvlog4264 2 жыл бұрын
ஆமா அண்ணா
@அசானி.மலையகமகள்
@அசானி.மலையகமகள் 2 жыл бұрын
காசு கொடுத்து அனுப்பிவிடுங்கோ தபால் ஜயாவிடம்..
@billasbr6672
@billasbr6672 2 жыл бұрын
@@அசானி.மலையகமகள் kandipa,post man number kidaikuma
@Ab_17_mc
@Ab_17_mc 2 жыл бұрын
Yes naanum adhai mattumdhan kavanithen rompa kasdama irukku malai pagudhi adhanal eppavum mazhi peyyum Patti paavam kudisaiye saripanni kunga bro
@likkithak6123
@likkithak6123 2 жыл бұрын
மனுஷன்களுக்கு நடுவுல வாழ்வதை விட மிருகங்கள் எவ்வளவோ மேல்.
@aravindns6315
@aravindns6315 2 жыл бұрын
100 உண்மை
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
Exactly.
@vijaykanth8278
@vijaykanth8278 2 жыл бұрын
உணவு +உடை +இருப்பிடம்=மகிழ்ச்சி...
@s.nagarajans.nagarajan5815
@s.nagarajans.nagarajan5815 2 жыл бұрын
இது மாதிரி இன்னும் நிறைய video போடுங்க அண்ணா💞💞💞💞💞💞
@manoharan6230
@manoharan6230 2 жыл бұрын
வயதானவர்கள் இருக்கும்பொழுது துயரமாகவும், இல்லாதபின் தெய்வமாக கொண்டாடும் உலகம்
@chenkumark4862
@chenkumark4862 2 жыл бұрын
வாழ்த்துக்கள் திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
@jaideep5613
@jaideep5613 2 жыл бұрын
Super Postman... Lazy and corrupt government employees must learn from him about the government service and his dedication...
@codereview8177
@codereview8177 2 жыл бұрын
பெண்கள் வீரமானவர்கள் தைரியமானவர்கள் மற்றும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் என்பதற்கு இந்த வாழும் பெண் தெய்வம் ஒரு உதாரணம்! 🙏
@raviaravisankar
@raviaravisankar 2 жыл бұрын
மனதைத்தொட்டு சொல்லுங்கள், அந்த வீடும், அதன் சுற்றுப்புறமும், அதன் அமைதியான சூழ்நிலையும் உங்களில் எத்தனை பேரை மயக்கியது , ஏங்க வைத்தது? சில விசயங்கள் காசு இருந்தாலும் கொடுத்தாலும் கிடைக்காது..!!
@lathajayanthi8208
@lathajayanthi8208 2 жыл бұрын
௭னக்கு ௮ழுகை வந்தது...
@eniyathendral2728
@eniyathendral2728 2 жыл бұрын
மனிதனை இயற்கையோடு ஒன்ற வைக்கும் இடம்
@Echo_Vision110
@Echo_Vision110 2 жыл бұрын
True
@bkjacklin747
@bkjacklin747 2 жыл бұрын
Yes true, same feel
@radhajeeva3008
@radhajeeva3008 2 жыл бұрын
Dhariyam vendume.paatti great.
@chopsticks1234
@chopsticks1234 2 жыл бұрын
24:13 Her childness ❤ நான் வரமாட்டேன் 😍 கியூட் பாட்டி 😘
@spchakrasound
@spchakrasound 2 жыл бұрын
அரசியல்வாதிகள் ஓட்டு கேட்க முடியாத இடத்தில் இருப்பதால் அந்த பாட்டியின் புன்னகையை நம்மால் ரசிக்க முடிகிறது அதுமட்டுமல்ல சத்தம் போட்டு சிறுத்தையும் யானையையும் விரட்டும் சிங்கப் பெண்ணாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார்... எங்கோ ஒரு இடத்தில் எங்கள் பாட்டி நிம்மதியாக இருக்கிறார் என்பதை காட்டிய behindwoods, தபால்காரர் அண்ணனுக்கும் என் தலை வணங்கிய வணக்கம்.... நன்றிகள் கோடி
@zaheerhussain2623
@zaheerhussain2623 2 жыл бұрын
உண்மையான மக்கள் உண்மையான பாசம் தன் தன் கணவரின் பெயரை கூட சொல்ல மறுக்கும் பாட்டி பெண் அடிமைத்தனம் அல்ல மரியாதையின் காரணத்தால் வாழ்க பல்லாண்டு பாட்டி உங்கள் தன்னம்பிக்கை எங்களுக்கு வழிகாட்டும் உங்களது எளிமை எங்களுக்கு எடுத்துக்காட்டு உங்களைப் பார்க்கும்போது எனது பாட்டியை பார்ப்பது போல் உள்ளது
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 жыл бұрын
மலையாள சாயல் சிறிது கலந்தது போன்ற அழகு தமிழ், பேசும் அழகும் அந்த கள்ளம் கபடமற்ற சொற்களும் என்னை வெகுவாக கவர்ந்தது.
@AdankaThamizhan
@AdankaThamizhan 2 жыл бұрын
அவர்கள் சிலகாலம் முன்னர் முழுசா மலையாளம்தான் பேசிருக்காங்க... இப்பவும் மிகச்சிலநேரம் பேசுவாங்க.. காணி மக்கள் பேசும்போது மலையாள சாயல் இருக்கும். சிலர் சாமி ஆடும்போது முழு மலையாளம் வந்துரும்🤷‍♂😀
@chinnasamyp5771
@chinnasamyp5771 2 жыл бұрын
@@AdankaThamizhan ஓஓஓ எனக்கு அது தெரியாது. அதைச் சொன்னதற்கு நெஞ்சம் நிறைந்த நன்றி. What is the meaning of காணி மக்கள்.
@AdankaThamizhan
@AdankaThamizhan 2 жыл бұрын
@@chinnasamyp5771 பழங்குடி மக்கள்ல ஒரு பிரிவு காணி. குழுத்தலைவன "மூட்டுக்காணி"னு சொல்லுவாங்க. சுமாரான அல்லது குறைவான உயரம்தான்.. பெரும்பாலும் சுருட்டமுடி, சப்பமூக்கு, கருப்புநிறம் இருப்பாங்க. இந்த காணொளில வர ஊர்கள் பல ஆண்டுகள் முன்பே தமிழ்நாட்டோட முழுசா வந்ததால தமிழ்தான்பேசுவாங்க. மீதி எல்லாம் மலையாளம்.
@thangarajmenashi1478
@thangarajmenashi1478 2 жыл бұрын
I got tears when I see her she is like a queen of mountain and she is very comfortable and peaceful money or material things doesn't matter mind matters
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 жыл бұрын
வாழ்த்த வயதில்லை👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻என்றாலும் வாழ்க பல்லாண்டு, இன்றுபோல் என்றென்றும் நீடுழி வாழ்க👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻அந்த பாட்டி அவரும், அவரையும், அவரின் வாழ்வையும், வாழ்க்கை முறையயும் உலகறியச் செய்த உங்கள் குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும், 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@lakshmilakshu4306
@lakshmilakshu4306 2 жыл бұрын
கணவர் பெயரை சொல்ல மாட்டேன்... பாட்டியின் அழகு அந்த காலத்தை பிரதிபலிக்கிறது... அருமையான பதிவு...👍👌
@olympicgym2509
@olympicgym2509 2 жыл бұрын
மனதில் இருந்த கர்வம் அழிந்தது.. 👍 மனதில் ஏதோ இனம் புரியாத மாற்றம்.. நன்றி நண்பா.
@vimalavimala2594
@vimalavimala2594 2 жыл бұрын
ரொம்ப நல்ல காரியம் பண்ணி இருக்கீங்க ஆவுடையப்பன் 🙏🙏🙏🙏🙏🙏
@santhakumar7107
@santhakumar7107 2 жыл бұрын
நன்றி ஆவுடையார் அண்ணா பாட்டி ஆசிர்வாதம் உங்களுக்கு 😃🙏🙏
@kavi8366
@kavi8366 2 жыл бұрын
பாட்டி ஒரு ஜான்சிராணி நிம்மதியான வாழ்க்கை
@thilagarajan2117
@thilagarajan2117 2 жыл бұрын
வீட்டயும் புதுப்பித்து கொடுக்கலாம்.. கருணை மனமும் பணமும் படைத்தோர்..
@devi.m4685
@devi.m4685 2 жыл бұрын
நீங்க அங்கையே நிம்மதியா வாழுங்க தாயே... மனுஷ பய இருக்க எடதுக்கு வந்துடாதீங்க...
@multimani
@multimani Жыл бұрын
நானும் இதைத்தான் நினைச்சேன்
@Bharathian1947
@Bharathian1947 Жыл бұрын
எமகாதக,வஞ்சக,துரோக,பாவிகள் நிறைந்த ந(ர)(க)ரம்.👺👹🧟🥶🥵
@flower7165
@flower7165 2 жыл бұрын
சூப்பர் இது மாதிரிலாம் எனக்கும் போய் பாக்கனும்னு ஆசை ஆனால் முடியல , எப்டினு தெரியவில்லை ஆனால் நீங்கள் அந்த பாட்டிய பார்த்து பேட்டி எடுத்தது அந்த பாட்டிக்கு மிகவும் சந்தோஷமா இருந்துருகும் . இது மாதிரி இனும் நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்
@kanyakumarisoul1375
@kanyakumarisoul1375 2 жыл бұрын
இப்படி இருந்த நம்முடைய வாழ்வியல் இன்று வளர்ச்சி என்ற பெயரில் வறட்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது
@ananthprabhu5736
@ananthprabhu5736 2 жыл бұрын
பெரும்பாலும் நோய் வராது. வேற லெவல். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்தால் நோய்க்கு இடமில்லை........ இதை மக்கள் புரிந்து கொண்டால் நன்மை
@aadhi_vox3489
@aadhi_vox3489 2 жыл бұрын
கணவர் பெயர் சொல்லமாட்டேன் உண்மை காதல் இதுதான் 😊😊
@tajuthinmk8657
@tajuthinmk8657 2 жыл бұрын
Yesss
@nasimalhak4313
@nasimalhak4313 2 жыл бұрын
Aan athikkam ethu kadhal ella
@r.sasikalaips3432
@r.sasikalaips3432 2 жыл бұрын
@@nasimalhak4313 ssssss fact✨️
@vishvat6662
@vishvat6662 2 жыл бұрын
Athu aan aathikam🤧🤧
@aadhi_vox3489
@aadhi_vox3489 2 жыл бұрын
Athu ni ga apdi nanicha than Nama Tamil pochu
@dyag5905
@dyag5905 2 жыл бұрын
Love n respect to the postman for his loyalty n kind gestures.
@SanthakumarJothimani
@SanthakumarJothimani 2 жыл бұрын
Hats off to the district collector for arranging pension for this lady
@chitu-iw5if
@chitu-iw5if 2 жыл бұрын
நன்றி ஆவுடையப்பன் குழுவினருக்கு. 🙏🤝😍
@shinningart9349
@shinningart9349 2 жыл бұрын
அருமை அருமை அருமையான பதிவு. பாட்டியை பார்க்க சந்தோஷமாகவும் இருக்கிறது. ஏக்கமாகவும் இருக்கிறது
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
ஆட்சியர் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏🙏👍❤️
@dasarathan1715
@dasarathan1715 2 жыл бұрын
சகோ.இந்த நேர்காணல் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.உங்களின் சிறப்பான பணி சிறக்க வாழ்த்துக்கள்.மாவட்ட ஆட்சியரின் தூய்மையான சேவை போற்றுதல் இந்த உலகத்திற்கு உங்கள் ஊடகம் மூலம் மக்களின் வாழ்வியல் களஞ்சியம் சரித்திரம் படைக்கும்.வாழ்த்துக்கள்.👏✍️💐📺
@nivi8641
@nivi8641 2 жыл бұрын
இயக்கையோடு இணைத்து வாழ்வது சொர்க்கம் தா💚🤗
@Mixedmasala8847
@Mixedmasala8847 2 жыл бұрын
இந்த இடத்தை சுற்றி உள்ள சுற்றுலா தலங்களுக்கு வரும் நபர்கள் ஒரு புது அனுபவமாக இந்த பாட்டி வீட்டிற்கு வந்து சென்றால் பாட்டிக்கு தேவையான அத்தியாவசியமானவைகள் பூர்த்தியாகும் 🙏
@robinhood9445
@robinhood9445 2 жыл бұрын
என் அவங்க சந்தோஷமா இருக்குறது பிடிக்கலையா சுற்றுலா தலம் ‌போட்டு அங்க போயிட்டு சரக்கு அடிச்சு பாட்டில தூக்கி ஏறிஞ்சிட்டு போவிங்க
@nithyameena8949
@nithyameena8949 Жыл бұрын
Correct ah sonna Nanba
@voiceaddict8305
@voiceaddict8305 2 жыл бұрын
நகரத்தில் வாழ்வதை விட இதுபோன்ற சொர்க்கங்களில் வாழ்வது நல்லது🥰🥰🥰🥰🥰🥰
@thyagharajanrajan9572
@thyagharajanrajan9572 2 жыл бұрын
Postman sir Neenga real hero sir
@athisayamathisayam1187
@athisayamathisayam1187 2 жыл бұрын
தனிமையில் இனிமை பக்கத்து வீட்டு சண்டை இல்லை தண்ணீர் பிடிப்பதில் குடுமி பிடி சண்டை இல்லை இறைவனே துணை வாழ்த்துக்கள்
@chandran4511
@chandran4511 2 жыл бұрын
நல்ல பாட்டி, நல்ல பேட்டி. ஆவுடை அருமை. காலை பால் முதல் இரவு கொடுத்து, குடிக்கும் தண்ணீர் வரை காசு. இது நிம்மதியான வாழ்க்கை. அவர்களின் ஆசைப்படி வாழட்டும், இயன்றதை செய்யுங்கள் ஆவுடை. . இந்தப்பாட்டிக்கு வணக்கம். இயற்கையான வா
@assettamilnadu
@assettamilnadu 2 жыл бұрын
நானும் பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்தவர். உங்களுக்கு மிக்க நன்றி எங்க சமூகத்தை சேர்ந்த பாட்டியை சந்தித்து அவர்களை பற்றி அறிந்து கொள்ள வாய்ப்பு கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
@dyag5905
@dyag5905 2 жыл бұрын
Hats off to the team for highlighting the presence of this amma. She has been all alone in the jungle, amongst wild animals yet she feels so comfortable, safe n happy there. Guys, she has no money n no proper meals yet she seems so happy n contended. May God n the animal kingdom take care if her, keep her safe n comfort her during her times of distress. My prayers for this special amma. Love from Malaysia.
@maheshwarisarma9092
@maheshwarisarma9092 2 жыл бұрын
மனித முகத்தை விட புலி முகம் 💯👍🤗🇩🇪
@selvamani235
@selvamani235 2 жыл бұрын
மனிதர்களை விட அனைத்து மிருகங்களும் நல்லவர்களே
@vijayasangeetha547
@vijayasangeetha547 Жыл бұрын
True
@jothidakalam7906
@jothidakalam7906 2 жыл бұрын
இந்த பாட்டிகிட்ட ஆசி வாங்குறதுக்கே கோடி புண்ணியம் செஞ்சிருக்கனும் வாழ்த்துக்கள் ஆவுடை சார் This is best of you
@nesannesan4028
@nesannesan4028 2 жыл бұрын
பகல் இரவு மாதம் தேதி வருடம் இவையெல்லாம் நமக்கே தவிர இவர்களுக்கு இல்லை. இயற்கையோடு ஒன்றிய வாழ்வியல் முறை இயற்கையாக வாழ்ந்து செயற்கையாக மாறாமல் வாழ்வது தான் இவர்களது வாழ்வில் முறை. நன்றி ஆவுடையப்பன்
@mahalakshmij7807
@mahalakshmij7807 2 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் 🙏. மூத்தவருக்கு இருக்கும் தன்நம்பிக்கை இன்று காண்பது அரிது.அம்மா இறைவன் உங்களை வழி நடத்துவார்.
@nature-ls4oh
@nature-ls4oh 2 жыл бұрын
அற்புதமான பயணம்
@m.abdulmajeed4477
@m.abdulmajeed4477 2 жыл бұрын
ஆச்சி நெல்லை தமிழ் அருமை
@GUNASEKARANP-r3j
@GUNASEKARANP-r3j 2 жыл бұрын
ஆவுடையப்பன் அருமையான பதிவு வாழ்த்துக்கள்...மனிதத்தை தேடிய பயணம் இது
@kumaresh9180
@kumaresh9180 2 жыл бұрын
தபால்காரர் மிகவும் நல்ல மனிதர் 👍👍👍👍👍👍👍👍👍👍👍
@sarabojihoney965
@sarabojihoney965 2 жыл бұрын
What a life 110 wow environmental and nature support 😍😍live long amma🥰
@thirumalr333
@thirumalr333 2 жыл бұрын
everyone should take care of old persons grandmas and grandpas around them. making someone happy is the biggest happiness
@srinivasannramesh107
@srinivasannramesh107 2 жыл бұрын
பாட்டியின் சிரிப்பு இறைவன் கொடுத்த வரபிரசாதம் எனக்கு. இது ஆவுடையப்பன் செய்த நன்றி
@pfprince1524
@pfprince1524 2 жыл бұрын
இப்படிபட்டவர்களுக்குதான் அரசு வாழ்வாதரரத்துக்கு வழி பண்ணணும். வருஷத்துக்கு ஒருமுறைதான் உணவு என்கிறார்கள் மனசு கஷ்டம் மாக இருக்கிறது. இருந்தும் ஒருசிறப்பு அரிசி உணவு அவ்வளவு இல்லாததனால் நூறு வயதும் கடந்து வாழ்கிறார்கள கடவுளுக்கு நன்றி இவர்களகளை பற்றி வெளி உலகுக்கு கொண்டு வந்த ஆவுடையார் குருப்ஸ் நன்றி நன்றி நன்றி
@deepakpk6786
@deepakpk6786 2 жыл бұрын
காட்டுக்கு ராஜா சிங்கன்னு சொல்லுவாங்க ஆனா இந்த காட்டுக்கு ராஜா இந்த பாட்டி மட்டும் தான் அழகான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் பாட்டிக்கு வாழ்த்துக்கள் ❤️🙏
@yuviyuvasree8172
@yuviyuvasree8172 2 жыл бұрын
Enaku romba pudichirunthathu intha video 😘😍antha paatiya enaku romba pudichirukku😩😍😍😍
@prabhakaranarmy
@prabhakaranarmy 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் bro.... உங்களின் இந்த மகத்தான சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்....
@bv.rathakrishnanbv.rathakr3256
@bv.rathakrishnanbv.rathakr3256 2 жыл бұрын
சொகுசு கார்கள் சொகுசு பங்களா பக்கத்து வீட்டிற்க்கு கூட பைக்இல்லாமல் போகாத இளைஞர்கள் மத்தியில் எங்க ஆத்தாவபாத்தா நம்மலவிட சோம்பேறி கள் இந்த உலகத்தில் இல்லை என்று தெரிகிறது இதை பார்த்தாவது இந்த பூமியில் பெருமைய்பீத்திகொள்ளும் ஜென்மங்கள் திருந்தவேண்டும் திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நானும் தனியாகத்தான் வாழ்கிறேன் ஆனால் இவ்வளவு கடினமான வாழ்க்கை என்பது அதுவும் இந்த வயதில் என்று நினைக்கும் போது மனம் பதருகிறதுஞ திரு ஆவுடையப்பன் அவர்களுக்கு என் வேண்டுகோள் நான் எங்க ஆத்தாவிற்க்கு உதவிசெய்ய முழு விலாசம் வேண்டும் அதை நீங்கள் தான் எனக்கு தரவேண்டும் நன்றி நன்றி நன்றி விரைவில் விலாசம் எதிர்ப்பார்க்கிறேன் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
@samsungj4hd712
@samsungj4hd712 2 жыл бұрын
PHONE NO VIDEO VEL IRUKU PHONE PANALAM
@pitchaimanis
@pitchaimanis 2 жыл бұрын
காரையார் தண்ணீர் அருமையா இருக்கும். வாழ்த்துக்கள் ஆவுடையப்பன் &குழு. வாழ்க வளமுடன் பாட்டி
@gayathriram3651
@gayathriram3651 2 жыл бұрын
Animals are better then humans ❣️
@guganarasu6862
@guganarasu6862 2 жыл бұрын
Very true
@tamilvanan9086
@tamilvanan9086 2 жыл бұрын
Go marry an animal..
@yaayee2886
@yaayee2886 2 жыл бұрын
Depend on which animals
@thangaveluraj
@thangaveluraj 2 жыл бұрын
Yes.. humans are the deadliest in the world and beyond...
@subbianmanikantan3805
@subbianmanikantan3805 2 жыл бұрын
உண்மை விலங்குகள் தர்மத்தினபடியே நடக்கிறது. ஆனால் மனிதன் சுயநலனுக்காக அதர்மங்களை செய்கிறார்.
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
இயற்கையை விட்டு வெகு தூரம் வந்த நாம் எப்போது இயற்கையை அடைவோம்.. நகரமயமாதல் இனி போதும் கிராம மயமாக்கல் ஆக்க வேண்டும்
@manimekala1538
@manimekala1538 2 жыл бұрын
நல்ல கலெக்ட் நல்ல போஸ்ட்மேன் நல்லபடியா சூப்பரான ஒரு பேட்டி எடுத்தது ரொம்ப சந்தோசம் தம்பிகளா எடுத்ததிலயே இந்த பாட்டியோட பேட்டி ரொம்ப சூப்பர்
@joelmartin0007
@joelmartin0007 2 жыл бұрын
சூப்பர் பாட்டி வாழ்க வளமுடன் அரசியல்வாதி கன்னில் பட்டால் இந்த இடத்த கூறு போட்டு வித்துபோடுவானுக அவிங்க கண்ணில் படாமல் நல்லா இருங்க பாட்டி 🎉
@rajendrantamilarasan
@rajendrantamilarasan 2 жыл бұрын
இந்த பாட்டி விரைவில் முதல்வரை சந்திப்பார் 😜
@rajag9860
@rajag9860 2 жыл бұрын
Paati sethudum sudalai ya paartha.yenda kiruku punda maathiri yosikira.
@banureka2838
@banureka2838 2 жыл бұрын
Very great! Wonderful life! இந்த வயதில் பாட்டி தனியாக இருப்பது கஷ்டமாக இருக்கிறது. அவரை அவர் வாழும் இடத்திற்கு கீழுள்ள ஊரில் வசிக்கச் செய்வதே உகந்தது ஆகும். பாட்டியை கவனிக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள்.👌💐⭐
@priyariya8684
@priyariya8684 2 жыл бұрын
Patti mass na antha patti ku help panra post man anna pakka mass ❤️
@sindhusheki3320
@sindhusheki3320 2 жыл бұрын
Pattima naanu ungakuda vantharalanu eruku unga life tha super ❤️
@mubarakmubarak4582
@mubarakmubarak4582 2 жыл бұрын
ரொம்ப நன்றி அண்ணா இந்த வீடியோ மனசுக்கே ரொம்ப❤️சந்தோசமாக இருந்தது
@sandhiyasandhiya.a5488
@sandhiyasandhiya.a5488 2 жыл бұрын
சொல்ல வார்த்தைஇல்லை. அருமை !இந்த வயதிலும் வீட்டை எவ்வளவு சுத்தமாக வைத்து இருக்காங்க
@dhaya2738
@dhaya2738 2 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கங்கள் இந்திய அஞ்சல் துறையின் நாயகரும் நவீன தேடல்களின் பொக்கிஷ மனிதர் ஆவுடையப்பன் அவர்களுக்கும் . 3 வருடங்களுக்கு முன்பாக அவர்களை சந்தித்தேன் மீண்டும் அவர்களை காண ஆவலுடன்💚💐🪴🙏
@Tnpsc-c1w
@Tnpsc-c1w 2 жыл бұрын
இதுதான் உண்மையிலே மகிழ்ச்சியான வாழ்க்கை. வணங்குகிறேன் பாட்டி. 🙏🙏
@muruganmurugan1043
@muruganmurugan1043 2 жыл бұрын
ரொம்ப ஆசையா இருக்கு அந்த இடத்தில் நான் வாழனும்🥰🥰🥰🥰
@pavithranpavi1999
@pavithranpavi1999 2 жыл бұрын
God bless her❤ .. I was in tears seeing her😭
@chandrasekaranr1275
@chandrasekaranr1275 2 жыл бұрын
மெதுவா சொன்னா மத்தவங்களுக்கு கேட்காதுனு நினைச்சுட்டு மைக்ல சொல்லுறது பாட்டியின் வெகுளிதனம்
@nithishkumark6090
@nithishkumark6090 2 жыл бұрын
இது போன்ற பதிவுகள் இன்றைய தலைமுறைகள் தெரிந்து கொள்ள வேண்டும்.
@marialouisrohith336
@marialouisrohith336 2 жыл бұрын
Grandma lives her life with full satisfaction. Peaceful life.
@foodbell2958
@foodbell2958 2 жыл бұрын
சிறப்புடன் ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் மற்றும் உதவி செய்த அனைவருக்கும் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
@tamilagenciesalathur3464
@tamilagenciesalathur3464 2 жыл бұрын
I love behinwoods நீங்கள் வேர லெவல்💞💞💞
@sanmugasundaramsanmugam5482
@sanmugasundaramsanmugam5482 2 жыл бұрын
இயற்கை உடன் சேர்ந்து வாழ்பவர்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் 110 வயது ஆகியும் தன் தேவைகளை தானே செய்து கொண்டு இன்னும் 50 ஆண்டுகள் வாழ்வதைப் போல் தெரிகிறது நாகரீகம் என்ற பெயரில் வளர்ச்சி நோக்கி பயணம் செய்யும் நாம் உடம்பில் எத்தனை நோய்கள் தினம் தினம் ஒரு நோய் நிம்மதி இல்லாத வாழ்வு இயற்கையை வெல்ல செயற்கையாக முடியாது என்பது உறுதியாகிறது இந்த நாகரிக காலத்திலும் உறுதியாக வாழும் இந்த பாட்டி தான் உண்மையான தெய்வம் இந்த செய்தியை வெளி உலகத்துக்கு கொண்டு வந்த போஸ்ட் மாஸ்டர் அய்யா அவர்களுக்கும் ஹீரோ அவுடைப்ப்பன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
@Mel-by7re
@Mel-by7re 2 жыл бұрын
அந்த 9 குடும்பகஙலின் வாழ்வியலை interview செய்து ஒளிபரப்பவும்.
@KavithaM-hv2oj
@KavithaM-hv2oj 2 жыл бұрын
She is our treasure,very good interview.
@yuvan_1987
@yuvan_1987 2 жыл бұрын
ஆவுடையப்பன் சார் அந்த பாட்டியின் கணவர் பெயரை நீங்கள் கூறிய விதம் அருமை... பாட்டியின் அந்த கல்லகபடம் இல்லாத சிரிப்பு தான் கடவுள்... நன்றி🙏🙏🙏 கடவுளை தரிசித்தது...
@jackjeeve1752
@jackjeeve1752 2 жыл бұрын
இன்னும் வயது ஆகியும் தன்னுடைய கனவனக்கு மரியாதை கொடுத்து வருகின்ற பாட்டி நீங்க நலம் பெற்று இன்னும் வாழ வேண்டும் என்று கடவுளிடம் கேட்டுக்கொள்கிறேன் 😔😔😔❤️❤️❤️❤️❤️❤️❤️
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Арыстанның айқасы, Тәуіржанның шайқасы!
25:51
QosLike / ҚосЛайк / Косылайық
Рет қаралды 700 М.
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
Sunday
11:33
deen kalvi
Рет қаралды 27 М.