Chance சே இல்ல . I enjoyed a lot. Thanks to Guruvayoor Appan. With love.❤
@meenakshig22382 күн бұрын
I enjoyed the lot. Like and love. ❤❤🙏🙏🙏👏👏👏🙏🙏🙏🎉🌺⚘️
@buvanan-z7k10 күн бұрын
மிக அருமை. அனேக கோடி நமஸ்காரங்கள்.
@mangaladevi77346 күн бұрын
Happy tears Thank you Sir 🙏🏻🙏🏻🙏🏻
@chitravn60334 ай бұрын
ஸ்வாமி அடியேன் 🙏 ஒவ்வொரு முறையும் நாராயணீயம் மற்றும் குருவாயூரப்பன் சிறப்புகள் கேட்க கேட்க நாளையே குருவாயூர் போக வேண்டும் என்று தோன்றுகிறது 🙏 ஆனால் பகவான் அனுக்ரஹம் வேண்டும் 🙏 என் உடல் நிலை பிரயாணம் செய்யும் நிலையில் இல்லை கிருஷ்ணா 🙏 சீக்கிரம் குருவாயூர் வந்து சேவிக்க அனுக்ரஹம் செய்ய வேண்டும் 🙏
@bhargaviprasad61994 ай бұрын
Super explanation and excellent darshan of sree guruvayurappan swami
@anandkanaga43782 ай бұрын
வணக்கம் சுவாமி!! மனக்கண்வழி குருவாரூரப்பாவை வணங்கினேன் சுவாமி சரணம்!! கண்ணன் கருணை!!!
@mangaladevi77346 күн бұрын
மானசீக பிராயணம் அழைத்து சென்ற ஸ்வாமிக்கு கோடான கோடி நமஸ்காரம் 🙏🏻🙏🏻
@radhamuralidharan51764 ай бұрын
அடியேன் ஸ்வாமி. நமஸ்காரம்.
@jayashreerajan55504 ай бұрын
Namasakaram swami.No words to express.Arumai.Felt had darshan in guruvayurappan.
@sridevijayamani930Ай бұрын
Hare Krishna 🙏 felt blessed by Guruvayurappan to listen your speech swamy 🙏thank you very much 🙏
@umaamarnath47454 ай бұрын
Super discourse. You took us to GURUVAYOOR. Thank you
@ajaathreyan17404 ай бұрын
அற்புதமான உபன்யாசம். அப்பன் தன் பிள்ளைகளுக்காக எதையும் செய்யவார் என்பதற்கு எவ்வளவு சரித்திரங்கள். குருவாயூர் மானசீகமாக சென்ற சேவித்தை போல நேரில் சென்று சேவிக்க வேண்டும் என்ற ஆவல் பிறந்தது உள்ளது 🙏
@sheelakarunakaran13704 ай бұрын
இறைவனை நேரி நில் கண்டது போல் இருந்தது தங்கள் உபன்யாசம் .நன்றி ஐயா.
@kanagalakshmik4384 ай бұрын
இன்னும் இரண்டு நாட்களில் நான் குருவாயூர் செல்ல இருக்கிறேன்.நீங்கள் சொன்ன மாதிரி வழிபாடு செய்து வருகிறேன் மிகவும் நன்றி
@ushas52334 ай бұрын
Super oooosuper tharsanam thanku so much Namaskaram sir
@svasudhasarangapani76784 ай бұрын
Great presentation of Guruvayur, Its rituals, incidents, Narayeeneyam, .... Arumai Anandham Athmartham !!
@meenaa574 ай бұрын
Till now mind was unsteady over an impending health issue of a dearest treasure of my life. But after listening to this discourse my faith on Shri Guruvayurappan is confounded and ultimated. He will soon give oxygen to all in the family saving the subject. Anantha kodi Namaskarams to you Venkatesh Swami ji. Will surely let you know soon His Miracle. Thank you .
@jayachitrapadmanaban44134 ай бұрын
அருமையோ அருமை ஸ்வாமி கருணை கடல் குருவாயூரப்பன் அனுபவம் கண்குளிர கண்டோம் ஸ்வாமி ஆச்சார்யார் திருவடிகளே சரணம் சரணம் சரணம்
@meenakshig22382 күн бұрын
Radhey krishna Namaskaram. 🙏🙏👏👏🙏🙏
@rangals92144 ай бұрын
Immaculate delivery of Divine Upanyasam of Lord Sri Guruvayoorappan ............
@gitaramamurthy302317 күн бұрын
Pranamsji🙏🙏 Guruvayurappa Saranam 🙏🙏🙏🙏🙏🙏
@paalmuru95984 ай бұрын
Attending this program I am.
@selvarani-yv2ds3 ай бұрын
அற்புதம்....அற்புதம்....நன்றி...... மிக்க நன்றி.....
Vanakkam vanakkam vanakkam vanakkam vanakkam vanakkam vanakkam by paal Muruganantham🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nirmaladevi75574 ай бұрын
நான் நேரில் குருவாயூர் அப்பனை தரிசித்து விட்டேன். நன்றி ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@pushpavallinarasimhan83104 ай бұрын
அடியேன் நமஸ்காரம் ஸ்வாமி. குருவாயூரப்பன் மஹிமை யே மஹிமை. அத்தனையும் அருமையோ அருமை. சூப்பர்👌👌 பக்தியின் ஆழத்தை அறிய முடிகிறது. ஆழ்வார்கள் ஆச்சார்ய ன் திருவடி களே சரணம். ஸ்ரீ குருவாயூரப்பா சரணம்.
@shanthamani97724 ай бұрын
Arputham swami.not yet knew this story
@kaushalyagopal14533 ай бұрын
அதி அற்புதமான குருவாயூரப்பன் தரிசனம்... மிக்க நன்றி,,,,,🙏🙏
@pavithrasadasivam23154 ай бұрын
Namaste Swamy🙏 Your videos are immensely useful, and the way you present the information makes it very easy to follow. You consistently stick to the topic and cover all the relevant points. I was deeply overwhelmed by the virtual tour to Guruvayur and had the divine darshan of Guruvayurappan. Thank you very much, Swamy🙏
@srinivasanvenkatesan10414 ай бұрын
Really you take us to guruvayur and make us to have Guruvayuraappan darshan . Dhaasan.
@urmilakans64803 ай бұрын
மிக்க நன்றி சுவாமி அருமை யாக விளக்கம் அளித்தீர்கள் 🎉🎉
Adiyen , Guru poornima Namaskaram. Learning a lot from you. Need your blessings.
@jayanthijagan99163 ай бұрын
அடியேன் தண்டம் சமர்ப்பிச்சுக்கறேன் ஸ்வாமி. தாங்கள் சாதிச்ச குருவாயூரப்பன் மகிமை அனுபவித்தேன் ஸ்வாமி. நேரில் போய் குருவாயூரப்பனை சேவிச்சுட்டு வந்த உணர்வு அடியேனுக்கு. ஆனந்தம் ஸ்வாமி. 🙏
@mystriesgaming72844 ай бұрын
நமஸ்காரம் சுவாமி. நான் நேரில் குருவாயூர் அப்பனை தரிசனம் பண்ணிய மாதிரி இருந்தது நான் உடனே குருவாயூர் கோவிலுக்கு போகனும் சுவாமி எனக்கு பகவான் தான் தேக ஆரோக்கியம் தரவேண்டும். அவன் மனசு வச்சால் தான் நான் போகமுடியும். நாராயணீயம் படிக்க ஆசையா இருக்கு.ஆனால் சொல்லி தர ஆள் இல்லையே அவன் அனுகிரகம் வேண்டும்
@RathnaAchari4 ай бұрын
🙏🙏🙏🙏
@vedanthadesikan13214 ай бұрын
❤
@veeraraghvan20263 ай бұрын
👌🌸👍🌺👏🌺🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@lakumi61783 ай бұрын
Amazing swamin ,I feel like listening to this many many times. I have been to guruvayur so many times, never did I realise so much as you have mentioned, all the phases. Thank you so much for this.
@rajagopall29902 ай бұрын
🙏🙏🙏
@kthangavel83213 ай бұрын
Thanks. Beautiful evergreen upanyasam. Live long u sir
@anindianbookmartz47104 ай бұрын
Shrimathe ramanujaya namaha Jai Shriman Narayana.wonderful rendition swamy Adiyen
@DeepaIyer-c5c4 ай бұрын
Jai Shree Krishna Thank you very nice explanation 🙏🌷👌
@vasavisridharan59224 ай бұрын
Narayana Narayana Narayana Narayana
@sowrirajanveeraraghavan91274 ай бұрын
Adiyen dasan dhanyosmi 🙏🏼🙏🏼
@karpagamsubramanian78454 ай бұрын
மிக அருமை. Om namo narayana. உங்கள் உபன்யாசம் மூலம் நிறைய தகவல்கள் அறிந்து kondom. மிக்க நன்றி.
@gomathis14464 ай бұрын
Radhey Krishna
@gomathikaruppannan76213 ай бұрын
அருமையான பதிவு. குருவாயூர் அப்பனே சரணம்
@k.nandhininandhini10344 ай бұрын
Happy guru purnima sir 2024 ... 🙏 ❤
@k.nandhininandhini10344 ай бұрын
Superrrr sir❤❤❤
@drjagan034 ай бұрын
Om pujya shree guruvae charana sparsham. Loka samastha sukino bhavanthuu. Hari Om.
Amazing swamin! I will listen to this over and over again! 🙏
@periasamyraveendran38653 ай бұрын
சுவாமி தங்களது திருவடிகளுக்கு எனது பணிவான வணக்கம்
@kasipandyshanmugavel38333 ай бұрын
Guruvayurappan blessings. Very good Bakthi Thank you swamiji
@ramasubramani12764 ай бұрын
ஶ்ரீ மதே இராமானுஜாய நமக🙏🙏🙏
@manojbore4 ай бұрын
Amazing Swami!! 🙏Adiyen
@balajidhanashekar40034 ай бұрын
Thanks very much swamy 💐🙏💐
@sampathkumaransudharsan47913 ай бұрын
Blessed ! Adiyen Dasan 🙏 🙏 🙏 🙏
@gopinathgs8484 ай бұрын
அடியேன் ஸ்வாமி 🙏
@GopiGopipadma4 ай бұрын
அடியேன் குருவாயூரப்பன் திருவடிகளே சரணம்
@santhakumariv92264 ай бұрын
,அருமையோ அருமை 🙏🙏
@sowmyasundarrajan39034 ай бұрын
அற்புதமான உபன்யாசம்
@manimekalaikrishnasamy37884 ай бұрын
சார் நான் அனேகமுறை குருவாயூரப்பன் தரிசனம் செய்துள்ளேன்.ஆனால் நிறையவிசயங்கள்எனக்குத்தெரியவில்லை.மஞ்சுளாமாலை,கொம்புத்தேங்காய்,குந்துமணி விசயம் அனைத்தும்,நன்றிங்க.வாழ்க வளத்துடன்.தங்கள்பணிசிறக்க வாழ்த்துக்கள்.
@dhebekmn86364 ай бұрын
நமஸ்காரம் ஸ்வாமி.
@rajamsankaran70153 ай бұрын
மானசீக குருவாயூர் பிரயாணம் நன்றாக அனுபவித்தோம். 🙏🙏🙏
@meenaseetharaman8144 ай бұрын
Sooper
@lathakrishnamurthy36074 ай бұрын
Arumai super osuper 🎉
@-thriumalaiseshadri54 ай бұрын
அருமையான தர்ஸனம்.
@glatha78884 ай бұрын
Arpudam Swamy
@b.a.perumal89123 ай бұрын
மானசீக ஆன்மீக குருவிற்கு பாத நமஸ்காரம்
@girijaraman40734 ай бұрын
🙏🙏 Guruve Sharanam 🙏🙏
@sundaramm534 ай бұрын
Sriguruvayurappa saranam
@nd2475Ай бұрын
Rama Narayana Hari Sai Kesava Madhava Govinda 👏🙇🏻♀️🪔🪷🙏🏻🌸🙌
@nithyaramadurai4 ай бұрын
சுவாமி வணக்கங்கள்
@Lallissamayalarai3 ай бұрын
மிக்க நன்றி.
@vasavisridharan59224 ай бұрын
👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@indrarengasamy21313 ай бұрын
மிகவும் அருமை 🙏
@vasavisridharan59223 ай бұрын
👌Thank you swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paalmuru95984 ай бұрын
By paal Muruganantham PALAKKAD🇮🇳
@v.senthilkumarv.senthilkum22604 ай бұрын
நன்றி
@rajeshwarik62632 ай бұрын
Namaskaram swami 🙏 Feeling blessed🙏 Mangalore📍
@narayanannara44342 ай бұрын
, ஸ்ரீ வெங்கடேஷ் சுவாமி அவர்களின் திருவடிக்கு நமஸ்காரம் அடியேன் கண் ஆபரேஷனுக்கு சென்று வந்துள்ளேன் வெள்ளியில் கண் மலர் உண்டியலில் போடுவதாக வேண்டி உள்ளேன் நல்லபடியாக ஆப்பரேஷன் முடிந்தது எனக்காக வேண்டிக் கொண்ட பாகவதர்கள் அடியேனின் நமஸ்காரம்
@sudhasridhar94623 ай бұрын
நமஸ்காரம் அடியேன். ஒரு சிறு விண்ணப்பம். இந்த பாஞ்சராத்திர ஸ்ரீஜயந்தியின் தினம் த த்துவார்த்தம் பொருந்திய ஸ்ரீ முகுந்தமாலையின் உபன்யாஸத்தை கேட்க அவா. தன்யோஸ்மி அடியேன்.