நான் உங்க சமையலை பார்க்க வரலையே😆😆 உங்க அரட்டைய பார்க்க தான வந்தேன்😊😂❤❤ செய்ற ஸ்வீட்டை விட நீங்க பேசறது தான் ரொம்ப ஸ்வீட்டா இருக்கு👌😍😍🥰❤️❤️
@SekarBanuNkp10 ай бұрын
Unmai thaan amma
@punithaks630810 ай бұрын
Yes😍😍😍
@jayasundari218010 ай бұрын
@@SekarBanuNkp எப்படி இருக்கீங்க மா நல்லா இருக்கீங்களா? உங்களை எனக்கு தெரியும்🥰 உங்கள பத்தி தங்கச்சி சொல்லி இருக்கா🥰❤️❤️
@balasubramaniyam.s460010 ай бұрын
சூப்பரா சொன்னீங்க
@jayakumar350110 ай бұрын
அடை பாயாசமும், அலப்பறையோட இந்த நாள் இனிதே ஆரம்பம்😊😊❤❤ சூப்பர் நீங்க செய்த விதத்தை விட சொன்ன விதம் சூப்பர்👌👏😍💖💖
@SangeethaSamisangeetha10 ай бұрын
உங்க பேச்சி என்ன மயக்கி வச்சிருக்கு அண்ணா அண்ணி உங்க வீடியோ பார்த்ததான் பொழுது போகுது ❤❤❤
@jayakumar350110 ай бұрын
சூப்பர்👌 பாக்கவே சாப்பிடணும் போல இருக்கு😍 நீங்க பண்ண இனிப்பவிட உங்க அலம்பல் தான் செம இனிப்பா இருக்கு👌👏😍❤❤
@judemervin45110 ай бұрын
அடைபாயாசமும், அடைமழையா உங்க அலப்பறையும் காலையிலேயே ஆரம்பிச்சாச்சி😊😊 நீங்க பண்ற அமர்க்களம் தான் சென்னை வரை கேட்குது😆😆😅
@judemervin45110 ай бұрын
எதுக்கும் பொறுமை முக்கியம் அது வாழ்க்கையா இருந்தாலும், செய்யுற டிஸ்ச இருந்தாலும் சரி அப்பத்தான் எல்லாமே இனிக்கும்😊😊😊❤❤❤❤❤
@kumudhas212810 ай бұрын
சாந்தா அக்கா எவ்ளோ வெள்ளந்தியா இருக்காங்க ❤❤
@PulsarBike-ru3oz10 ай бұрын
அட பாயாசத்தை விட அலப்பறை சூப்பராக இருக்கிறது❤❤❤😊😊
@jayasundari218010 ай бұрын
ஏலே என்னலே இது😝😆😆 இங்க என்னல நடக்குது?😍😍❤️❤️
@rajalakshmisivanesan353610 ай бұрын
புகழ்ச்சி, இகழ்ச்சி, இரண்டும் இருந்தால் தான் நம்ப வாழ்க்கையில் வெற்றியோடு வாழமுடியும். அதனால் கவலை வேண்டாம் ❤
@vijayalakshmimahalingam458910 ай бұрын
ஏதாவது குறை சொன்னால் கோபித்து கொள்கிறீர்கள். அப்பறம் குறை இருந்தால் சொல்லுங்க திருத்தி கொள்கிறோம் என்றும் சொல்லி கொள்கிறீர்கள். என்னத்த சொல்ல. குறை சொல்பவர்கள் குறை சொல்லிக் கொண்டு தான் இருப்பீர்கள் என்று ஜாடை மாடையாக பேசுகிறீர்கள்.எல்லாவற்றையுமே பாராட்ட வேண்டும் என நினைக்கிறீர்கள். முத்து மட்டும் தான் negative comment ஐ easy ஆக எடுத்து கொள்கிறார்.
@shivani16929 ай бұрын
Sugar caramel pandradhu brown colour varum
@gomathidhinakaran2049 ай бұрын
😊
@bhairavajay10 ай бұрын
அடைபாயசம் அரட்டையும்❤சூப்பர்❤திருச்சி சத்யா❤
@sindhumska587610 ай бұрын
கோவை சிந்து.....அட பாயாசம் இன்று முதல் அக்கா பாயாசம் என்று மாறியது😂😂....... சூப்பர் பாயாசம் ❤❤
@Sushmeethamariappan150410 ай бұрын
செம்ம சேட்டை பண்றீங்க😊😊😊 உங்க வீடியோ எப்போதுமே அருமை😂😂😂
@ramachandru337210 ай бұрын
உங்க அரட்டை சமையல் மிகவும் அருமை திநெல்வேலி, ktcநகர்ரமாஎன்பெயர்சொல்லவும்
@June-30-o610 ай бұрын
Santha sister, அடடை பிரதமன் 😊... சமையல் விளக்கம் மிக அருமையாக உள்ளது.
@umarani467610 ай бұрын
இனிதே ஆரம்பம் ❤❤ சூப்பர் நீங்க செய்த விதத்தை விட சொன்ன விதம் சூப்பர் 👌👌👌❤️❤️❤️
@s.ilakkiyasathya179810 ай бұрын
Ama akka yaarume yethir pakka kutathu nammale yella velayume paakanu super karuvachi semma Jodi evuga yenakku rompa pitikkum love you Anna akka ❤❤
@Sujathasujatha-s3r10 ай бұрын
Sugar a caramel pannunga...apothaan golden brown varum.....அடை பாயசத்த விட...நீங்க ரெண்டு பேரும் பேசுறது soooooo sweet❤❤❤😍😍😍
@jayasundari218010 ай бұрын
வீடியோ முழுசா பாக்காமலே லைக் கமெண்ட் போட்டாச்சி😊😊 காலையில உங்க அழகான முகத்தை பார்த்தாச்சு😊❤❤❤ கும்பிடுறேன் சாமியோவ்🙏😅😝
@LailaBanu-p1f10 ай бұрын
Nonum appadithan video parkamale like pannuven akka❤
Santha paravailla ungalukkku muthu anna nalla help panntranga super akka different ah irrukku ipdi payasam nan pathatheilla nanum en veetula kandippa senju pakka poren akka❤❤❤
நான் உங்ககிட்ட செய்ய சொல்லனும்னு நினைச்சேன் டிஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤ அண்ணா அண்ணி
@latharajareegam215910 ай бұрын
Arisi adai tamilnattil kidaikuma shantha akka.
@m.archanam.archana532910 ай бұрын
super akka renduper conversation cooking addai payasa vera level parkumpothey sapidannum polla irruku 🎉🎉🎉❤❤❤❤
@muthuduraichi548710 ай бұрын
வாவாக🎉🎉❤❤ சமையலா ❤❤அக்கா🎉🎉😢😢
@kavithakamaraj305310 ай бұрын
Yummy Ada payasam..preparation vida unga erundu peroda kalla kabadam illadha conversation..yenakku rombha pudichirukku...naana ketta Adapayasam ..thank you for uploading Shantha sister and brother..be happy forever like this❤❤❤❤❤Kavitha kamaraj from Chennai
@kousalyasenthil560610 ай бұрын
Paal kolukkatai try pannen super aha vandhuchu akka,anna
@shakeelaa97510 ай бұрын
Sis Adai na enna
@shivani16929 ай бұрын
Bro and sis adaina ennappa konjam sollungalen puriyalappa
@banupriya153810 ай бұрын
குக்கூ வித் கோமாளி பார்த்த மாதிரியே இருக்குங்க😂😂❤❤ சாந்தா அக்கா..முத்து அண்ணா
@ammuvlogs870010 ай бұрын
Vedio pakka varala unga rendu peraium tha pakka varom,very nice
@Thehomemadecook210 ай бұрын
Akka vellam podalama
@achuachu791610 ай бұрын
Akkakita innoru prank pannunga
@preethikhas.h181910 ай бұрын
Hi shantha akka how r u😊😊😊
@DeviBala-t6y10 ай бұрын
காலை வணக்கம் அடை பாயசம் super உங்க அரட்டை super
@janemariadoss302710 ай бұрын
U both are very cute, ma.🎉❤🎉❤
@vivekgeetha503810 ай бұрын
Akko parthu parthu anna vaanki kudutha kai chainu sudu eri karuthu poida poguthu enna ka
@Mygoldentime2610 ай бұрын
Very sweet ma.🎉🎉🎉🎉
@vijijeyaraman583310 ай бұрын
Hi .Recent ah than ungaloda reels and videos parthen...malarum ninaivugal 26 episode parthen...santha akka ungaloda thairiyam , love ,confidence, romba piramikka vaikuthu...Aparam raja anna nenga ...ella boys mathirium nengalum amma amma nu..wife ah kasda paduthi irukenga...amma mukkiyam than..athey mathiri kattuna pondattium mukiyam nu parunga ..ponungaluku mrg aparam ellamey purushan thanu irukum pothu...avangala uthasina paduthinal evlo valiya irukum theriuma ....avanga feelings ku konjam mathipu kudunga ...ithey mathiriye eppavum santhosama irunga...kadavul thunai iruparu...
@leemagnanamanickam481210 ай бұрын
Santha akka alapparai sweet
@karthigadevisarangan137210 ай бұрын
இனிப்பான பலகாரத்தில் சிறிது உப்பு சேர்த்தால் இனிப்பை தூக்கிக்காட்டும்.
@jasvantdev793710 ай бұрын
Ada payasam enka ooru special chechi ninkal senchathu super enta Amma supera seium na leave la poi kalikum keta
@beula871310 ай бұрын
I like your channel, but now a days Raja Anna is laughing artificially avoid that. Your channel plus is naturality, maintain that❤
@kaasmeedia900010 ай бұрын
அடை என்றால் என்ன அது எப்படி செய்வது புரியலே அதான் கேட்டேன் 🎉
@ManimegalaiB-qq7vk10 ай бұрын
உங்களை காலையில் இருந்து உங்க வீடியேகாக காத்திருந்தேன் என்னுடைய பெயர்.மணிமேகலைபாஸ்கர் ❤❤❤🎉🎉🎉
Yakka sugar caramel panna konjama pottu kindanum apuram sututhanni uthina color varum
@muthulakshmi73239 ай бұрын
சுப்பர் அக்கா அண்ணா
@kavithag284910 ай бұрын
Adai na enna akka sollunga
@vallemunusamy678310 ай бұрын
Super brother sister ❤❤❤❤
@amirthamozhics28210 ай бұрын
அடை எங்கு கிடைக்கும்?
@athavullahaji406510 ай бұрын
என்ன கோணவாய் கோகிலா ரொம்ப பில்டப் ஓவரா இருக்கே😢😢😢
@geetharanijagadeesan49910 ай бұрын
Adai payasam nice sister
@KarpagamKarpagam-p6r10 ай бұрын
Santha adainna enna sollunga
@BabuBabu-ll7sx10 ай бұрын
akka.adaina.avalthana.yanaku.thariyala.solunka
@LailaBanu-p1f10 ай бұрын
Ssntha unga samayalai pakkuramo illayo santha anna kindal pechukkaha parkurom😂😂😂😂
@ManiMekalai-j4l10 ай бұрын
அட பாயாசம் அடடான்னு இருக்கும் போலையே அண்ணி. சீர்காழி மணிமேகலை
@ushasukumaran67710 ай бұрын
Delicious payasam 👍👍👌👌
@jothisuresh748110 ай бұрын
Ella sweet layum uppu serkka vendum appo dan sweet ah eduthu kattum
@KalidossKalidoss-no5kk10 ай бұрын
Addai anral anna sis
@soniyasona472110 ай бұрын
Nethra chips resipi panni video poduga
@ruchi-vk4cr10 ай бұрын
Super payasam
@afaqafriq9338 ай бұрын
Adai na enna kka Tamil aah sollunga aval aah
@sangeetha49810 ай бұрын
Where is ur native
@kalavathymurugesan34610 ай бұрын
Super super ❤❤❤❤❤
@lekam540410 ай бұрын
Kalaila elumbavum unga mugattha patthathan annaiya poluthu nallarikku Annan akka
@sasikalamoorthy363910 ай бұрын
🤝👌🏼🙋♀️🙋♀️🌷🌷💗 Shantha ma smile 😂👌🏼👌🏼
@maheshwarim661510 ай бұрын
தயவு செஞ்சி கோவிச்சிக்காதிங்க நான் கொஞ்ச நாள்க்கலாக தான் உங்கள் விடியோ பார்க்கிறேன் என் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் உங்கள் ஊர் சொல்லுங்க சகோதரி சாந்தா