மிக அருமை ஐயா மிக அழகாக சொன்னீர்கள் ஐயா அன்னையே போற்றி 🙏
@jayalakshmi78759 күн бұрын
Yes...
@girijajagadeesan84502 жыл бұрын
அருமை அற்புதம் ரொம்ப நல்ல வீடியோ 🙏
@pandurangan40222 жыл бұрын
Superb ,so cool. thank you to devotees, thank you ma. I love you ma .
@venketasanms18182 ай бұрын
அன்னை திருவடிகள் சரணம். அரவிந்தர் திருவடிகள் சரணம்.
@yuvarajselvi36065 ай бұрын
Mother please help my family enemies illama pannunga mother please mother save my family mother
@sivakumar-qs2ws10 ай бұрын
எல்லாம் வல்ல. ஓம்அன்னையேசரணம்
@narasimmank24652 жыл бұрын
Long live annai adigal.His service is asset to us
@bnathiyabalasubramaniyam80413 жыл бұрын
நன்றிகள் கோடி ஸ்ரீ அன்னை அடிகள் 🌹🌹🌹🌺🌺🌺🌺வாழ்க அன்னையின் புகழ் 🌻🌻🌻🌻வாழ்க அரவிந்தர் புகழ் 🌹🌹🌹🙏🙏🙏🙏
@sathyam71873 жыл бұрын
அற்புதம் அய்யா, நானும் ஒரு மதா் பக்தா் தங்களது பேச்சு என்னிடமுள்ள பல குறைகளை எனக்கு வெளிப்படுத்தி நான் செய்யவேண்டியது,என்னுள் மாற்றவேண்டியது இன்னும் அதிகம் உள்ளது என்பதை எனக்கு தெளிவுபடுத்தியுள்ளது.இந்த நாளை என் வாழ்நாளில் ஒரு மறக்கமுடியாத நாளாக கருதுகிறேன்.இதை ஶ்ரீஅன்னை எனக்கு தங்கள் மூலமாக உணர்தியதற்கு நன்றி,நன்றி, நன்றி.