அருமையான, பொறுமையான, தெளிவான விளக்கம். இதை கேட்பதற்கே கொடுத்து வைத்திருக்க வேண்டும். மிக்க நன்றி.
@krishnank52513 жыл бұрын
தெளிவானகருத்துக்கள் யாரும் விளக்காத அருமையான விளக்கம் நன்றி
@nadarajan86403 жыл бұрын
வணக்கம் சகோதரரே தகவலுக்கு மிக்க நன்றி
@selvamv32054 жыл бұрын
தியானத்தை நல்ல அழகாக மிகவும் அருமையாக விளக்கமாக எடுத்துக் சொன்னதுக்கு நன்றி. நான் மட்டும் தியானம் பன்னிகிட்டு இருந்தேன் இனி குடுபத்தோடு தியானம் பன்னபோறேன் நன்றி
@vishnukumarkumar3869 Жыл бұрын
😂😂
@adithiyaanarayhana40194 жыл бұрын
ஐயா உங்கள் அருமையான விளக்கத்திற்கு நன்றி, பலபேர் அறிவு கண்ணை திறந்து வைத்துவிட்டீற்கள் ஐயா, நன்றி.......
@ranjanesenthilkumar9446 ай бұрын
Vazhga valamudan ayya 🙏😊
@karuppasamyrmk93093 жыл бұрын
அருமை அருமை அருமை
@sujithapoopalasingam37913 жыл бұрын
அருமை ஐயா.தியானம் பற்றி இப்படி யாராலும் இவ்வளவு எளிமையாக தெளிவாக விளங்கவைக்கமுடியாது. இந்த videoவை பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் பிரமிட் சனலுக்கும் மிக்க நன்றி.🙏🙏🙏🙏🙏🙏👌
@hemajayanthi83434 жыл бұрын
ஸ்ரீ அன்னை அடிகளுக்கு வணக்கம் நமக்கு தியானம் வராது அதற்குநேரம் இல்லை என்று எம்மை நாமே ஏமாற்றி கொண்டிருந்தோம்.ஆனால் கடவுள் வெளியே இல்லை உள்ளே உள்ளார் என எம்மை சிந்திக்க வைத்துவிட்டீர்களே! அன்னை அடிகள். எங்களாலும் தியானம் பண்ணமுடியும்.தியானத்தின் மூலம் ( universal force )ஆழம் காணமுடியாத பேராற்றலை நாம் அடையமுடியும் என எமக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இவ்வளவு நாட்களாக தியானம் எப்படி பண்ணுவது என மனதில் ஆயிரம் கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன.அவை யாவற்றையும் ரத்தின சுருக்கமாக மிக நேர்த்தியாக வாழைபழத்தில் ஊசி ஏறுவது போல் மிக அழகாக எடுத்துரைத்தீர்கள்.இதுமாதிரி அழகாக தெளிவாக தியானத்தை பற்றி கேட்டது என் வாழ்வில் இதுவே முதல் தடவை, இனி நானும் எமது குடும்பத்தினரும் தினமும் தியானத்தில் அமர்ந்து உள்ளேயிருக்கும் ஆழம் காணமுடியாத பேராற்றலுடன் ஒன்றிணைய போகிறோம். உங்களது இந்த அருமையான கிடைக்கதற்கரிய தியானPMC youtube video வை உலகிலுள்ள அனைத்து இலங்கை தமிழ் உறவுகளுக்கும் (Uk .Canada ,Swiss , Germany,USA. Australia .MALESIYA.SINGAPORE.)பகிருகிறேன். உங்கள் சேவை இன்னும் தொடரவேண்டும்...
@gayathric13603 жыл бұрын
Dear sir I thank you for giving good dhiyana speech for all
@parimalashankar39304 жыл бұрын
உங்கள் பேச்சும் எளிமையாக புரிதலும் மிகமிக அருமை உடனே தியானம்பண்ணக்கூடிய ஆற்றலும் ஆர்வமும் வருகின்ற உணர்வும் எங்களுக்கு கிடைத்த புதையல்👌🙏மிக்க நன்றி
@manjulalakshmikanthan7813 жыл бұрын
மிக மிக தெளிவான விளக்கம் அளித்துள்ளீர்கள் மிக்க நன்றி ஐயா.🙏
@christyx73773 жыл бұрын
Annai ya saranam thank you sir om namo pakavathy.sri arovindo.namaga
@nadarajan86403 жыл бұрын
வணக்கம் அம்மா தகவலுக்கு மிக்க நன்றி
@krnagrajan68424 жыл бұрын
Arumai. Nangupuriyudhu. Super speech
@gopalkrishnan23893 жыл бұрын
ஐயா முதலில் தங்களுக்கு வணக்கம். அருமையான தெளிவான விளக்கம். இப்பொழுதே எல்லாம் அடைந்துவிட்ட உணர்வு ஏற்படுகிறது. வாழ்க வளமுடன்🙏
@Ravireddy9882 жыл бұрын
Good useful messagepp0p0ppp0p0p00p00p
@umalakshmi6721 Жыл бұрын
நன்றி அய்யா
@sarvasankarampithan41884 жыл бұрын
Great explanation....its true
@kalaivani-fo9hb4 жыл бұрын
Sir really very good motivation video.na daily dhyanam panran sir.good feel sir . thank you so much sir.
@mimicrysiva4 жыл бұрын
Amazing sir, I am feeling that every day... it's tru sir......
@vikhneshda...28404 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி
@nadarajan86403 жыл бұрын
சிறப்பு அருமை அம்மா
@alliswellalliswell74194 жыл бұрын
Amazing sir.... Kodana kodiii nandrigal sir....
@sweadranyamparamasivampill51084 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் அருமை அய்யா தியானம் செய்ய செய்யதியானம் நம்மை அடிமையாக்கும் இத்தகைய சிறப்பாக விளக்கம் அருமை அய்யா வாழ்க வளமுடன் நன்றி அய்யா
ஐயா உங்களுடைய முழு காணொளியை நான் பார்த்தேன் இந்த சமுதாயத்திற்காக நீங்கள் இத்தனை நேரம் எடுத்துக்கொண்டு எங்களுக்காக உரையாற்றிய இதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது நீங்கள் கூறுகின்ற ஒவ்வொரு சொற்களும் தங்கம் சொற்களாகும் இது யார் கேட்டுக் கொண்டு பயணிக்கிறார்கள் லோ இந்தப் பிரபஞ்சம் கிட்ட யார் சரணடைகிறார்கள் லோ வாழ்க்கை மிக எளிமையாக சந்தோசமாக வாழலாம் என்று நன்றாக புரிந்து விட்டது
@mangalapillai2379 Жыл бұрын
Sir, you have explained so nicely. Many doubts got cleared. Thank you very much 🙏 🙏
@vgk13954 жыл бұрын
குரு வாழ்க! குருவே துணை!! நன்றி! நன்றி!! நன்றி!!! எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வாழ்க!! வாழ்க!!! வாழ்க வையகம்! வாழ்க வையகம்!! வாழ்க வளமுடன்!!!