அன்னை தெரசாவை சந்தித்த பிறகு எனக்குள் ஏற்பட்ட மாற்றம்! | CHAI WITH CHITHRA | VKT BALAN | PART 6

  Рет қаралды 34,843

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 40
@shankarkarunanidhi1964
@shankarkarunanidhi1964 3 жыл бұрын
உயிரோட்டமுள்ள நேர்காணல் காஷ்மீரையும் காரைக்குடியையும் கண்முன் கொண்டுவந்த ஐயாவுக்கு நன்றி.
@AlagesanAlagesan-bh2wv
@AlagesanAlagesan-bh2wv 3 ай бұрын
அய்யா அவர்கள் படித்தது எட்டாம் வகுப்பு. ஆனால், அய்யா அவர்களுக்கு எவ்வளவு பரந்து விரிந்த அறிவு. அய்யா அவர்களின் அறிவை நினைத்து வியக்கிறேன், பெருமையும் அடைகிறேன்.
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
அருமை அருமை மிக அருமை. சர்க்கரை பிடிக்காத எறும்பு உண்டா. மதிப்பிற்குரிய உயர்திரு பாலன் அய்யா அவர்களின் பேச்சு மிக அருமை. அவர் பேச்சை நிறைவு செய்த இடம் (ஆம் மகிபாலன்பட்டி) மிக அருமை. எனக்கும் உடனேயே அந்த இடத்தை பார்க்க ஆவல் எழுகிறது. மிக சிறப்பான கோணம் அவருடையது
@johnjacob1879
@johnjacob1879 3 жыл бұрын
நன்றி திரு.பாலன் ஐயா அவர்களே. உங்கள் பேச்சு கேட்டுக் கொண்டே இருக்க ளம் பொல இருக்கிறது. 4ங்கு முறைக்கு மேல் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அருமையான பதிவு. நன்றி ஐயா.
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
உலகம் சுற்றும் வாலிபன் மட்டுமல்ல உள்ளம் பல வென்ற நாயகன் உறுத்தாய் சொல்லும் உற்றார் அவர், உழைப்பின் பெருமை உணர்த்துபவர் கருத்தாய் பேசி கவனம் பெறுபவர் கலைஞர்கள் பலரை கரை சேர்த்தவர் கள்ளமில்லா சொற்களை கொண்டே கடினமான இதயத்தையும் கவர்ந்திடுவார் வாழ்க எங்கள் பாலன் அய்யா பல்லாண்டு பல்லாண்டு நலம் பலவுடன்
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
வாழ்வின் அர்த்தம் புரியும் நாள் அன்னை தந்த நாள்
@செந்தூர்சிவா
@செந்தூர்சிவா 3 жыл бұрын
நாம், கேட்க நினைக்கும் கேள்விகளை கேட்டு வாங்கி தருபவன் சிறந்த பேட்டியாளன்.... சொல்லவரும் பதிலை சுவையுடன் கண் முன்னே காட்சியாக நிறுத்துபவன் சிறந்த கலைஞன் சிறந்த பேட்டிகளில் ஓன்று அதிலும் இது நன்று.... 👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽👌🏽 🙏🙏🙏🙏🙏🙏🙏
@loginramanan
@loginramanan 3 жыл бұрын
ஆம். மிக அருமையாக சொன்னீர்கள், நமது சித்ரா லக்ஷ்மணன் அவர்கள் தெரிவு செய்த விருந்தினரும் அவரை இவர் பேட்டி கண்ட விதமும் மிக மிக அருமை. அதனை முதலில் கமெண்ட் போட்டு வரவேற்ற உங்கள் முறைமையும் அருமை. வாழ்த்துக்கள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
அருமையான நேர்காணல்
@dharmarajantheni6657
@dharmarajantheni6657 2 жыл бұрын
Right person to be interviewed. Good Mr.Chitra.
@sivagnanasundaramponnuthur9766
@sivagnanasundaramponnuthur9766 2 жыл бұрын
உங்கள் முயற்ச்சி நிச்சயம் வெற்றி பெறும். என் நல்வாழ்த்துகள்.
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 3 жыл бұрын
Mother therasa blessed you, very great news sir
@megashan1621
@megashan1621 3 жыл бұрын
ஐயா வாழ்த்துகள் தமிழன்னை உங்களை கொண்டாடுவாள்
@anbalagapandians1200
@anbalagapandians1200 7 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@mugilconstruction5387
@mugilconstruction5387 3 жыл бұрын
மிக சிறந்த நேர்கணால்
@johnjacob1879
@johnjacob1879 3 жыл бұрын
Thank you very much sir, superb interview
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 3 жыл бұрын
19:30 ஐயா நன்றி. காரைக்குடி தற்போது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. ஆனால் தாங்கள் கூறியதால் காரைக்குடி தனி மாவட்டமாக மாறிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது. இப்படிக்கு காரை. சிவா. காரைக்குடி.
@LourduNayaki-ld4gn
@LourduNayaki-ld4gn Ай бұрын
God is with you sir
@saravananmarimuthu6278
@saravananmarimuthu6278 Ай бұрын
Very much True. Kashmir is really very beautiful in the world.
@npandiyaraj7949
@npandiyaraj7949 3 жыл бұрын
nice speech legend speech sir
@salamonraj5556
@salamonraj5556 2 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் 💐💐💐
@subramanianps243
@subramanianps243 2 жыл бұрын
All the episodes are excellent.It is difficult to express ones experience in extempore is difficult.Interviewer has also made interesting questions.God bless Balan sir a happy healthy wealthy life and wish him all the best in his endeavours in future in Travel Industry and in his efforts in the works of great poet Kaniyanpoongundranar.
@balamohan01
@balamohan01 3 жыл бұрын
அருமையான முன்னெடுப்பு ஐயா!!!
@GanesanG-ju6pz
@GanesanG-ju6pz Ай бұрын
👍👍❤️gkg
@MuthukaniKamaraj-ui9ym
@MuthukaniKamaraj-ui9ym 4 ай бұрын
❤❤
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
ஐயா... இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் யாதும் ஊரே யாவரும் கேளீர் அன்பே எங்கள் உலக தத்துவம் என பாடல் எழுதியுள்ளார்கள்...
@sendhuram1324
@sendhuram1324 3 жыл бұрын
💐💐💐👏👏👏
@nawasmdnawas5706
@nawasmdnawas5706 3 жыл бұрын
Thanks
@veniprinters8903
@veniprinters8903 3 жыл бұрын
கழிந்தது மிக பயன் உள்ள. நேரம்
@veniprinters8903
@veniprinters8903 3 жыл бұрын
கழிந்தது மிக பயன் உள்ள. நேரம்
@venthansathasivam7490
@venthansathasivam7490 3 жыл бұрын
🙏🙏
@venkataramakrishnanmahadev3426
@venkataramakrishnanmahadev3426 3 жыл бұрын
Sir is there any possibility to get email address of VKT Balan ayya
@kumarsivaraman7164
@kumarsivaraman7164 3 жыл бұрын
சாந்தோமா அல்லது செயின்ட்தாமஸ்மவுண்டா ?
@megashan1621
@megashan1621 3 жыл бұрын
ஐயா உங்களை தமிழுலகம் தூக்கி கொண்டாடும் !
@parthanrep8532
@parthanrep8532 3 жыл бұрын
Enna manusanya oru thadavai avara nerla sandhichu asirvadham vanganum
@பாரிவேந்தன்-ங6ந
@பாரிவேந்தன்-ங6ந 3 жыл бұрын
ஐயா தமிழ் சித்தர்கள் 18 பேர்கள் ஜீவ சமாதி நிலையில் உள்ளதையும் நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.
@jumpnsathis
@jumpnsathis 3 жыл бұрын
Mooka y nondite erukaru
@paramasivamg160
@paramasivamg160 3 жыл бұрын
ஜப்பானில் கல்யாணராமன் படத்தில் நீங்க தான் சார் ஜோக்கரை பேலண்ஸ் பண்ணுகிற கேமிரா மேன் மற்றும் கைடு...
@p.thangaramu8891
@p.thangaramu8891 3 жыл бұрын
Sorry mr v.k.t.b Jammu and Kashmir recorded a 15% increase in cognizable crimes in 2020 compared to 2019, the latest report by the National Crime Records Bureau (NCRB) revealed. The report said that Jammu, Kashmir and Ladakh registered 29,314 (including 403 cases in Ladakh) crime cases under the Indian Penal Code (IPC) or under the Special and Local Laws (SLL) in the year 2020.
@chandrakaanthan
@chandrakaanthan 3 жыл бұрын
It's because of it has become a Union Territory. Thanks to Sanghis
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Жездуха 41-серия
36:26
Million Show
Рет қаралды 5 МЛН
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН