அடைமானம் வைத்தவரின் அடைமான சொத்தை, அடைமானம் பெற்றவர்- நீதிமன்ற அனுமதி இன்றி விற்க முடியுமா.!?

  Рет қаралды 21,127

Legal Bouquet - Sattam Oru Poongothu

Legal Bouquet - Sattam Oru Poongothu

2 жыл бұрын

V-49, N.PARI District judge (Retd) salem#
#mortgagor executed one mortgage deed to infavour of mortgagee when he borrows loan amount #mortgagor failed to repay loan amount as per deed schedule dates#How to sale Motgaged property by mortgagee without consent of the court....Sec 69 a,b,c Transfer of property Act.

Пікірлер: 38
@govindarajanv1224
@govindarajanv1224 8 ай бұрын
இனிய காலை வணக்கம் மற்றும் தாங்களுக்கும் தாங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். மிகவும் அருமையாகவும் தெளிவாகவும் கூறினீர்கள். மிக்க நன்றி ஐயா❤❤
@harikrishnang451
@harikrishnang451 5 ай бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா
@krish-on9jp
@krish-on9jp 2 жыл бұрын
Excellent explanation Sir.
@saranyadevi6468
@saranyadevi6468 11 ай бұрын
Very wonderful message sir.
@murugapandi7942
@murugapandi7942 Жыл бұрын
Super 👌
@janani8851
@janani8851 5 ай бұрын
Explain superb
@vasudevan4220
@vasudevan4220 2 жыл бұрын
தெளிவான விளக்கம் நன்றி
@mariamom198
@mariamom198 2 жыл бұрын
அய்யா வணக்கம். எங்கள் தாயார் தனது வீட்டை காலி செய்து தரும்படி 2004 எங்களின் மூத்த சகோதரர் மீது கோத்தகிரி உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.அப்போது எங்களின் தாயாரின் வயது 80. நாங்கள் 4 மகள்கள் திருமணம் செய்து கணவர் வீட்டிற்கு சென்று விட்டதாலும், மற்ற இரண்டு சகோதரர்கள் பணி நிமித்தம் வெளியூர் சென்று விட்டதாலும் விசாரணைக்கு தனியாக சென்று வந்தார்.தாயார் படிக்காதவர்.எதையும் விரைந்து புரிந்து கொள்ளும் திறன் அற்றவர்.இவை அனைத்தையும் பயன்படுத்தி எங்களின் சகோதரன் பொய்யான சாட்சிகள் அளித்து அவருக்கு சாதகமாக 'வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.மேல்முறையீட்டிலும் இதே தீர்ப்பு வந்தது, தாயார் 2007 பதிந்து உயிலில் பிரதிவாதி இன்று வரை குடியிருக்கும் வீட்டை 4 பொண்களுக்கு எழுதி வைத்தார். தாயார் 2007 ல் இறந்தார். இந்த வழக்கில் என்னை சேர்த்து நான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா?. எனக்கும் பாதிக்கப்பட்ட 6 சகோதர சகோதரிகளுக்கும் வயது 60 கடந்துவிட்டது. தயவுசெய்து ஆலோசனை வழங்கவும். பிரதி வாதி சமர்ப்பித்த சாட்சிகள் அனைத்தும் பொய்‌ என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
@sathiyathirupathy5561
@sathiyathirupathy5561 8 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 💐💐 விவசாய நிலத்தின் மீது சுவாதீனம் இல்லாத பயிர் அடமானம் 1975 ஆம் ஆண்டில் பைனான்ஸ் கார்ப்பரேசன் இல் போடப்பட்டது. இதுவரை அடமானம் ரத்து செய்யப்படவில்லை. ஆகையால் சார் பதிவாளர் அவர்கள் பயிர் அடமானம் உள்ள நிலத்தினை பதிவு மறுக்கிறார். ஆனால் அட மானம் இருந்தும் இதே சர்வே எண்ணில் 4 பாத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கம்பெனி 30 ஆண்டுகளுக்கு முன்பு இழுத்து மூடப்பட்டது. மேலும் பைனான்ஸ் கம்பெனி உரிமையாளரும் அவரின் வாரிசுமான ஒரு மகளும் இறந்துவிட்டார். ஆகவே பயிர் அடமானம் ரத்து செய்ய வழிவகை என்ன? மற்றும் நில உரிமையாளர் தனது நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை?... இதற்கான தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா
@gurug6247
@gurug6247 Жыл бұрын
Good Explanation sir. I expected more videos.
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
Please to refer my all videos
@ayyapanpillai5970
@ayyapanpillai5970 2 жыл бұрын
Well done Judge
@shivay1032
@shivay1032 Жыл бұрын
g ,, , ,.
@balasubramaniansambasivam2218
@balasubramaniansambasivam2218 Жыл бұрын
1. For doing equitable mortgage by deposit of title deeds, many centres other than the above 3 Presidency cities are permitted. Whether such permission is available for the authority to transfer right by mortgagee. 2. Whether Registrars will admit a document for Registration of sale without mortgages (owner) joining execution thereof.
@maheswari9476
@maheswari9476 Жыл бұрын
Sir tell me the differentiate the adamanam and othi
@mythuhoney1755
@mythuhoney1755 2 жыл бұрын
Sir adamanam veathatha avanga aluthi vangitanga without our knowledge and case poturuku but same time financer sale that land to other is there any solution sir...
@PUDHUVAI53
@PUDHUVAI53 Жыл бұрын
Property value ,say more than default amount, is huge, then the mortgagee can take advantage of S.69 of TPA for cheap value?
@SivaSiva-dr2ce
@SivaSiva-dr2ce 2 жыл бұрын
ஐய்யா அடமானம் வைத்த சொத்தை விற்பனை செய்யலாமா சட்ட படி அது செல்லுபதியக்குமா
@dineshbabu3306
@dineshbabu3306 7 ай бұрын
Sir simple mortgage la without court intervention sale panamudiyuma sir. We are in thiruvallur dist
@little5550
@little5550 Жыл бұрын
சார் வணக்கம் உங்களை தொடர்பு கொள்ள உங்களின் அலைபேசி எண்ணை கொடுத்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 Жыл бұрын
9789282817
@little5550
@little5550 Жыл бұрын
Thank u sir
@saranyadevi6468
@saranyadevi6468 10 ай бұрын
Chennai onlya sir why no Trichy.
@KPSG478
@KPSG478 Жыл бұрын
Sir, I need legal advice how to contact
@rkanagarajraj7563
@rkanagarajraj7563 2 жыл бұрын
Sir, what about in ordinary Course?
@legalbouquet-sattamorupoon6502
@legalbouquet-sattamorupoon6502 2 жыл бұрын
As usual procedure You seek remedy through court on the basis of mortgage deed
@subbiahthillai7926
@subbiahthillai7926 Жыл бұрын
மற்ற மாவட்டம் சொத்துக்களை அடமானம் போட கூடாதா. அப்படி பதிவு செய்தால் அதன் விளைவுகள் என்ன?
@maheswari9476
@maheswari9476 Жыл бұрын
அடைமானமும் ஒத்திக்கும் என்ன வேறுபாடு என்று சொல்லும் அய்யா
@PremaS-nv2lh
@PremaS-nv2lh Жыл бұрын
Sir phone pannuinga
@iyappanp748
@iyappanp748 Жыл бұрын
Sri unga Mobile number podunga sir
@SarathKumar-do5ws
@SarathKumar-do5ws Жыл бұрын
ஐயா வணக்கம் எனது மாவட்டம் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம் சொக்கநாதன் புத்தூர் நான் ஒருவரிடம் ஒரு லட்ச ரூபாய் வாங்கி இருக்கிறேன் அதை வாங்கி 10 வருடங்கள் ஆகிறது 8 வருடம் வட்டி கட்டி விட்டேன் இப்பொழுது எனக்கு அவர்கள் வந்து அசலம் வட்டியும் இரண்டு லட்ச ரூபாய் கேட்கிறார்கள் இல்லையென்றால் நான் உன்னை கோர்ட்டில் பார்த்தேன் என்று சொன்னார்கள் இதற்கு என்ன விளக்கம் தாரீர்கள்
@THIRU9550
@THIRU9550 8 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா 💐💐 விவசாய நிலத்தின் மீது சுவாதீனம் இல்லாத பயிர் அடமானம் 1975 ஆம் ஆண்டில் பைனான்ஸ் கார்ப்பரேசன் இல் போடப்பட்டது. இதுவரை அடமானம் ரத்து செய்யப்படவில்லை. ஆகையால் சார் பதிவாளர் அவர்கள் பயிர் அடமானம் உள்ள நிலத்தினை பதிவு மறுக்கிறார். ஆனால் அட மானம் இருந்தும் இதே சர்வே எண்ணில் 4 பாத்திரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த கம்பெனி 30 ஆண்டுகளுக்கு முன்பு இழுத்து மூடப்பட்டது. மேலும் பைனான்ஸ் கம்பெனி உரிமையாளரும் அவரின் வாரிசுமான ஒரு மகளும் இறந்துவிட்டார். ஆகவே பயிர் அடமானம் ரத்து செய்ய வழிவகை என்ன? மற்றும் நில உரிமையாளர் தனது நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை?... இதற்கான தெளிவான விளக்கம் தாருங்கள் ஐயா
@lakshmig.elizabethg.elizab792
@lakshmig.elizabethg.elizab792 Ай бұрын
எனக்கும் இதே பிரச்சனை
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 5 МЛН
100❤️
00:19
MY💝No War🤝
Рет қаралды 21 МЛН
Mortgagor Has Right To Redeem Usufructuary Mortgage At Any Point Of Time #Supreme Court#judgement
9:58
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 15 М.
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН