Mortgagor Has Right To Redeem Usufructuary Mortgage At Any Point Of Time

  Рет қаралды 15,637

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Жыл бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ39921oIxMzVl
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
........................................................................
Mortgage under Transfer of Property Act, 1882
Mortgage
Kinds of Mortgage
Simple Mortgage
Conditional Mortgage
Usufructuary Mortgage
English Mortgage
Deposit of title-deeds
Anomalous Mortgage
The Transfer of Property Act, 1882 deals with a) various specific transfers relating to immovable property. b) general principles relating to the transfer of movables and immovable property. Chapter II of The Transfer of Property Act, 1882 deals with both movable and immovable property. Section 58 to 104 of the Transfer of Property Act, 1882 deals with mortgages and charges.
SUPREME COURT
CIVIL APPEAL NO.89 OF 2012
Dated - 27. 04.2022
HARMINDER SINGH (D) THR.LRS. Vs SURJIT KAUR(D) THR.LRS. & ORS.
சுவாதீன அடமானச் சொத்தை மீட்க காலவரையறை ஏதுமில்லை. சொத்தை அடமானம் வைத்து கடன் பெற்றவர், மேற்படி கடனை திருப்பி செலுத்தி எப்போது வேண்டுமானாலும் சொத்தை மீட்டுக் கொள்ளலாம். காலவரையறைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள 30 ஆண்டுகள் காலவரையறை என்பது சுவாதீன அடமானத்திற்கு பொருந்தாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 34
@gps2432
@gps2432 Жыл бұрын
நன்றி பயனுள்ள தகவல்
@karur.b.k.channel9230
@karur.b.k.channel9230 Жыл бұрын
Romba nanri sar
@komaraswamisengodagounder7667
@komaraswamisengodagounder7667 Жыл бұрын
Good Evening sir. Very clear explanation
@suriaprakash4115
@suriaprakash4115 Жыл бұрын
அண்ணா சூப்பர் தகவல் சொன்னிங்க நீங்க சொன்ன மாரி அடமானம் வைத்து அது மீட்க பட்டு உள்ளது எங்கள் சுவாதினத்தில் தான் உள்ளது ஆனால் தற்போது அந்த அடமானம் செய்த பத்திரதை வைத்துக்கொண்டு எங்களை சுவாதினம் செய்ய தடுக்ககிறார்கள் நீங்கள் தான் எங்களுக்கு நல்லா முடிவு கூற வேண்டும்
@PrabakaranVasu
@PrabakaranVasu 9 ай бұрын
அண்ணாநிங்கல்100வருடம்நல்லாயிருக்கணும்.உங்ஙகவ்குடும்பம்நலுலாயிருக்கணும்.எணக்குஅடமாணம்சுவாதிணம்.பிரசணையிருக்குஅண்ணா.சூப்பர்தகவல்சொண்ணிர்கல்அண்ணாஇந்தவிடியோபார்த்துதாண்எணக்குநிம்றதியாகயிருக்குஅண்ணா
@selvaramuramu3317
@selvaramuramu3317 Жыл бұрын
Your guide is very very super sir
@imraveen2768
@imraveen2768 Жыл бұрын
vedu adamanam vachaver eranthuvettal ,kadan + vatti tharanuma?
@muruganpallapan6288
@muruganpallapan6288 Жыл бұрын
No doubt ,it is a thought ptovocking judgement which is not based pn the literary mesni g of the limitation act .zzIt must have taken minimum of 30 years or more .I
@01thiru
@01thiru Жыл бұрын
Super,🙏
@user-cy6eq1lz3m
@user-cy6eq1lz3m 5 ай бұрын
Thanks sir
@saravanakmkkumar7933
@saravanakmkkumar7933 Жыл бұрын
Can also mention previous case law for our further reference sir
@nagarajyadhav1827
@nagarajyadhav1827 Жыл бұрын
Lovely
@sathishanu6731
@sathishanu6731 Жыл бұрын
Nall tharamana judgement sir.enga grandpa 1953 la adamanam vaikiraru athan piragu adamana cancel pannala 1960 la enga grandpa sale pannamari document registered pannirigaga sir ippadi pannamudima sir.plz details venum sir.
@bakiyarajk3712
@bakiyarajk3712 Жыл бұрын
அண்ணா நல்ல பயனுள்ள தகவல்கள்
@pichaimani6486
@pichaimani6486 Жыл бұрын
ஐயா சார் வணக்கம் சார் நான்
@sundarrajan2183
@sundarrajan2183 Жыл бұрын
Sir cooperative bank mortgage pre closed document received. But SRO not signed. What are the issues may raise. Please share your answer. Thanks in advance 🙏
@indhumathip4168
@indhumathip4168 7 ай бұрын
Sir, how long this case will take
@poweragroindustrie4187
@poweragroindustrie4187 9 ай бұрын
Engaketa 35 years before land adamanam vachi irukanga bro . Ippo enna panradhu
@uthaya709
@uthaya709 Жыл бұрын
வாதி நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு அனுப்பிய சுட் சம்மன் தேதி 3 12 2022. அன்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்ற போது இது நீதிமன்ற விடுமுறை. நீதிமன்ற அலுவலகத்தில் இந்த சம்மன் பற்றி கேட்டபோது இதன் உண்மையான தேதி 5 12 2022 என்று கூறினர். எங்களை Ex-party அதற்காக இந்த தவறான தேதியை இட்டு அனுப்பி உள்ளனர் என்பது பிறகு எங்களுக்கு தெரியவந்தது. அப்போ தற்பொழுது இந்த வழக்கை நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம் இந்த தேதியினை நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான ஒரு பாயிண்டாக சேர்த்துக் கொள்ளலாமா
@SathishKumar-ki6td
@SathishKumar-ki6td Жыл бұрын
ஈடு கட்டி அடமான பத்திரம் கால அவகாசம் உள்ளதா மீட்டுக்கொள்ள ஐயா
@vijayvijay-vv8xz
@vijayvijay-vv8xz Жыл бұрын
Citation pls
@SSVVelu5173king
@SSVVelu5173king 3 ай бұрын
1988 அடமானம் என் தாத்தா வைத்தார் ஐயா ஆனால் தற்போது எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை ஐயா இதற்கு எதாவது வழி உள்ளதா ஐயா
@pichaimani6486
@pichaimani6486 Жыл бұрын
சார் வணக்கம்
@srinivasanr9112
@srinivasanr9112 Жыл бұрын
அய்யா ஒரு சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்து மீட்பதற்கு முன்பாக வேறு ஒருவரிடம் அதே சொத்தை அடமானம் வைத்துவிட முடியமா அய்யா அப்படி ஒரு அடமானம் பதிவு இடையே இருந்தால் என்ன செய்யலாம்
@ravichandranpondy4872
@ravichandranpondy4872 Жыл бұрын
Sir, supreme court judgement copy kidaikuma❓️
@PrabakaranVasu
@PrabakaranVasu 9 ай бұрын
ஏலைகளிண்தெய்வம்நீங்கல்உங்கல்சட்ஆலோசணை.எணக்குஇந்தபிரசணைஇருக்குசார்.எணக்குஉதவும்.நண்றி.நண்றி
@preethiumacrafttamil7022
@preethiumacrafttamil7022 Жыл бұрын
அய்யா.யார்தவறுசெய்தாளும்.தண்டணைநீதிமண்ரம்வழங்குது.ஆணால்.அறசுஅதிகாரிகள்தவறுசெய்தாள்.தண்டணைஇல்லை.ஏண்
@ravindrannarayanaswamy4080
@ravindrannarayanaswamy4080 Жыл бұрын
எனக்கும் இதே கேள்வி உள்ளது. நீதி எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை. 🌹
@PrabakaranVasu
@PrabakaranVasu 9 ай бұрын
நண்றிஅண்ணாஎணக்குஇந்தபிரசணையிருக்கு.உங்கல்பதிவுஎணக்குபயண்உள்ளததயிருக்குநண்றிஅண்ணா
@PrabakaranVasu
@PrabakaranVasu 9 ай бұрын
அண்ணாவணக்கம்.சட்டத்தே.தெலிவாகசெண்ணதுஇல்லைஎணக்குஇந்தபிரசைணையிருக்கு.சூய்பர்தகவல்செண்ணிர்கல்அண்ணா
@jasmineroja9989
@jasmineroja9989 9 ай бұрын
தந்தை ஒத்திக்கு வச்ச பத்திரத்தை மகன் திரும்பப முடியுமா
@kishormathi5074
@kishormathi5074 Жыл бұрын
உங்கள் நம்பர் வேனும்
@karthikbatamil2ndshift995
@karthikbatamil2ndshift995 Жыл бұрын
Contact number venum sir
Can his heirs question after the death of the person who wrote off the property? #High #Court
15:51
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 23 М.
home loan process and how to be careful with the banks
35:03
Red Pix 24x7
Рет қаралды 36 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 126 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 70 МЛН
Double Document, Adverse Possession, Limitation #High #Court #judgement #Tamil
21:05
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 34 М.
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН