kzbin.info/www/bejne/kF6phZ1nbNCUarM please don't watch and subscribe
@nandhakumar9632Ай бұрын
தமிழ்ச் செம்மல் உயர்திரு பாலா சார் அன்பு வணக்கம். மிக மிக தேவையான பதிவு. அனைவரும் புரிந்து நடந்து கொள்ள வேண்டிய தருணம். நன்றி சார்.
@kanagarajn3118Ай бұрын
மதிப்பிற்குரிய திரு ஐயா அவர்களுக்கு இனிய காலை வணக்கங்கள் தங்களின் ஒவ்வொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகள் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய வரலாறுகள் நன்றி
@nandhakumar9632Ай бұрын
கனகராஜ் சார் அன்பு வணக்கம். நன்றி.
@mydeenbava7412Ай бұрын
கனகராஜ் சார் அன்பான வணக்கம்
@peermohamed1Ай бұрын
நான் சிறுவயதில் பார்த்த பல வாய்க்கால் இன்று இல்லை
@manimaranganesan4753Ай бұрын
நான் இராமனாதபுறத்தை சேர்ந்தவன். 30 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் கிராமத்தில் 5 மாதங்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்பு உண்டு (5 மாதம் தன்நிறைவு). இன்று இந்தியா என்ற மக்களாட்சி அதை இல்லாமல் செய்திருக்கிறது. வாழ்க ஜனநாயகம்.