சிங்கத்தை பூனையாக சித்தரித்த ஊடகமே. அவர் இறந்தபின் எதற்காக இந்த வீடியோ😢😢😢
@sankaragri-m5m11 ай бұрын
👌
@gopisrinivasan919311 ай бұрын
கேப்டன் அண்ணா பற்றிய விழிப்புணர்வு எல்லோரும் தெரிய வேண்டும்🎉🙏
@saravananshanthi808211 ай бұрын
money kaga
@gopisrinivasan919311 ай бұрын
@@saravananshanthi8082 அப்போது தான் திமுக கட்சி திருட்டு உருட்டு தெரியும்
@Blackpinksuzu11 ай бұрын
இப்பவாவது சொன்னாங்களே ... நன்றி ஊடகங்களே... கேப்டன் உங்களை மன்னிப்பார், ஏன்னா அவர் மனிதன் அல்ல .....மாமனிதன்
@KVelam11 ай бұрын
கேப்டனின் கள்ளம் கபடம் இல்லாத பேச்சும் குழந்தை தனமான முகமும் சிரிப்பையும் வைத்து ஊடகங்களும் பத்திரிகையாளர்களும் அவரை காமெடியாக்கி சிரித்தார்கள். நல்ல மனசாட்சி இருக்குமேயானால் இந்த காணொளியை பார்த்தவர்கள் கண்டிப்பாக அவரை நினைத்து கண் கலங்குவார்கள். வாழ்க கேப்டனின் புகழ்.
@pappathis394511 ай бұрын
Vedunga bro captan pathe peasuna eillarum anupaveppaga vadivel ku nalla sava varathu
@soosiewsang-jz6rz7 ай бұрын
கேட்டான் பேசி குழந்தை மாதரி ❤️❤️❤️
@linga957811 ай бұрын
அப்துல் கலாம் மறைவுக்கு பிறகு நான் பார்த்த மிகவும் ஒரு நல்ல மனிதர் அல்ல மாமனிதர் புனிதர் கடைசியாக தெய்வம்மாக மாறிவிட்டார் இவர் வாழ்க்கை இளம் தலைமுறைகளுக்கு பள்ளி குழந்தைகளுக்கு பாடப்புத்தகங்களில் இடம் பெறவேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து நன்றி 🙏🏾
@entertaineveryone7610 ай бұрын
நானும் தான் கடைசியா கண் கலங்கிய ரெண்டு மனித நேய மனிதர்கள்
@mukthilalj707110 ай бұрын
❤s s s
@nagaraj-qn4pd10 ай бұрын
Yes
@jayaseelym486810 ай бұрын
மன்னித்து விடுங்கள் கேப்டன் உங்களின் அருமை இப்போதுதான் தெரிகிறது.. காரணம் அரசியல் வாதிகளின் தந்திரங்களும் மீடியாக்களின் செய்திகளும்...
@ishuvijay637411 ай бұрын
அப்பாவித்தனம், நேரடியான நடத்தை மற்றும் அன்புக்கு கேப்டன் என்பது மற்றொரு பொருள். நாங்கள் உங்களை மதிக்கத் தவறிவிட்டோம். நீங்கள் மட்டுமல்ல, அரசியல் மற்றும் ஊடக தந்திரங்களுக்கு நாங்களும் விழுந்தோம்.😢
@KulasekharChitra11 ай бұрын
😊😊😊
@spgeneliya11 ай бұрын
🥹🥹
@revwathyratnamoorthy396811 ай бұрын
Avar maganuku support panuga
@lakshmischoice45311 ай бұрын
Miss you captain😢😢😢
@MANIMEKALA-dg5yc11 ай бұрын
Nangakalyn😢😢😢😢
@MaduraValli-vj5zn11 ай бұрын
குழந்தை உள்ளம் கொண்ட சொக்கத்தங்கம் கேப்டன்❤❤
@Monishamani4310 ай бұрын
நன்றி மா
@Johnon77510 ай бұрын
Ama sethathu kapram yella konchigada
@sureshspm18111 ай бұрын
பாவம் அந்த மனுஷன் நாம எல்லோரும் தவற விட்டு விட்டோம் தமிழ்நாட்டுக்கு விடியற்காலம் இல்லை நாடும் நாட்டு மக்களும் இனி நாசமாக போகட்டும்
@entertaineveryone7610 ай бұрын
நடிக்க தெரியாத ஒரே மனிதர்.. 😢😢😢
@shankargurusamy650411 ай бұрын
விஜயகாந்த் சார் அவர்களின் அப்பவிதனம்,ஏழ்மை நேர்மை இந்த வீடியோ வின் மூலமாக வெளியே தெரிகிறது. காலமும் உடனிருந்து நல்லவர்கள் பொல் நடிதவர்களும் செய்த துரோகத்தினால் மற்றும் தவறான ஆலோசனைகளை வழங்கியாதன் காரணமாக ஐயா விஜயகாந்த் அவர்கள் தமிழ்நாட்டில் CM ஆகா அமர்ந்து ஆச்சி செய்யமுடியாமல் போய்விட்டது. நல்லவரின் ஆன்மா முழு சாந்தி அடைய வேண்டுகிறேன்.
@ArunKumar-cs1ld9 ай бұрын
7:14
@NirmalRaja-ki5rm8 ай бұрын
இந்த முறையாவது முரசுக்கு ஓட்டு போடுங்க , அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
@thenkachiswaminathanspeech10 ай бұрын
😢😢😢 கேப்டன் ஆத்மா சாந்தி அடையட்டும்.
@ResidentNotEvil510 ай бұрын
Vijaykanth comedy sense vere level
@SaravananSaravanan-i8f10 ай бұрын
தலைவர் கேப்டன் அவர்களே உங்கள் பேச்சை இன்று நிறுத்திவிட்டீர்கள் ஆனால் நீங்கள் பேசியதை கேட்டு அன்று யாரும் சிந்திக்க வில்லை இன்று மக்கள் சிந்தித்து பார்க்கும்போது தலைவா நீங்கள் 😂😭😭😭😭😭இல்லை
@astymini403511 ай бұрын
என்ன ஒரு அழகு சிரிப்பு ❤🌹🙏
@raviraji225711 ай бұрын
அட பாவிங்களா நல்ல மனிதரை இழந்துவிட்டோம்..... போங்கடா இந்த உலகத்தில் நல்லவன் வாழக்கூடாதா???????????????????????
@பழநிசாமிஈசுவரன்9 ай бұрын
மாமனிதர் 💞ஐயா விஜயகாந்த் 😭
@vaazhga11 ай бұрын
நல்லவனுக்கு காலம் இல்லை
@maruthu-mj5cv10 ай бұрын
Tamil Nadu lost a good CM and good Human.We miss you Anna.
@leegangodwin403411 ай бұрын
எல்லா மீடியா பத்திரிக்கை செய்திகள் சேர்ந்து மன அழுத்தம் கொடுத்தது😢 வீடும் சரி இல்லை 😢 நாடும் சரி இல்லை😢 😢😢
விஜயகாந்த் அவர்களே உங்கள் படத்தை மிகவும் நன்றாக மரியாதையுடன் பார்ப்பேன்..... நீங்கள் அரசியல் வந்து இருக்க கூடாது.... உங்களை காமெடி மனிதராகவும் மிக கேவலமாகவும் மாற்றி விட்டார்கள்.....
@மக்கள்மனம்10 ай бұрын
கேப்டன் அவர்கள் மேடை நாகரிகம் உள்ள நல்ல மனிதர்
@vishaltry11 ай бұрын
சிந்தம் கலங்கிய பேச்சு
@vasanthkumar-my1zl11 ай бұрын
Kuzhantha mathiri pesuraru, cute salute sir ❤
@dr.madhavanneyveli647511 ай бұрын
தெய்வம் தலைவரே நீங்க
@krishnaprasad491311 ай бұрын
Wonderful person ,tamil nadu not recognised such a great politician🙏
@parthasarathysarathy812410 ай бұрын
Lovely fantastic super duper fabulous speech 🙏👍❤️👍
@sureshkumar05411 ай бұрын
Real human being ❤❤❤
@GloryNandha-zx1jj10 ай бұрын
Iraivanidam oru varam neenga marubadium pirakka vendhum appa❤😢I miss you❤
Captain is the only one person..No one can come nearer to him..
@RevathyThirumalaisamy10 ай бұрын
My fravouit hero nalla manithar
@masterkuna457911 ай бұрын
கலப்படம் இல்லாத தலைவர்
@rafeequeahmed487811 ай бұрын
ஆமாங்க, கலப்படமே இல்ல.
@RameshRamesh-gh1bc10 ай бұрын
என்று எனக்கு தங்கம் ரெம்ப பிடிக்கும் கஷ்டமா இருக்கு
@dhamodharandharan173511 ай бұрын
கடவுள் 🎉😢
@logayuga669110 ай бұрын
நல்ல மனிசன் பேச்சில் இருந்த கம்பீரத்தை மாற்றிய சாபம் ஜெயலலிதா,கருணாநிதி பங்கு நிறைய
@maruthu-mj5cv10 ай бұрын
Still I cant control my tears...you will be in our hearts ever and ever Anna.
@solaisolai-455611 ай бұрын
அப்பவே கஷ்டப்படுகிறார் பேசுவதற்கு மருத்துவத்தில் கவனிக்காமல் விட்டு விட்டார்
@GeethaJeya-hd2lj11 ай бұрын
Neenga than sariya kavanithu irukkuringa correct pesa kashta paduhirar Kadavule onnum theriyala SWAMY YESAPPA......
@Arasiyalmedai-o5m11 ай бұрын
Unmai
@sonyxperiat21511 ай бұрын
Very stupid people of india..cant you see he is not well when talking..should have given best treatment..hello premalatha you are so cruel..you are greed for power and money premalatha..public and media also at fault remember..there was no health care provider at home..why
Makkalku captaina romba pudikkum adhey pola noi nodikum avara romba pudikkum pola miss you captain
@ArulRaj-rm5hj11 ай бұрын
Captain is a good leader 💪💪
@KrishnarajiRajj3939-bq3yv11 ай бұрын
மக்கள் முதல்வனே விஜயகாந்த் தலைவரே மறுபடியும் எப்போ வருவீங்க தலைவா உங்களுக்காக கோடிக்கணக்கான ஆத்மா காத்திருக்குது😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤
@godbless285811 ай бұрын
நீங்க போட்ருக்க emoji 😂 இது சிரிக்கிறது 😢இதான் அழுறது
@whitysai246810 ай бұрын
Cute and hilarious speech captain...❤🦁🙏
@sriharan911411 ай бұрын
Thalaiva vera level ❤❤❤
@GanesanKabi11 ай бұрын
குழந்தை உள்ளம் கொண்டவர்
@joyceramics899811 ай бұрын
We miss you Captain Vijaykanth sir😓😓😓 , We love you sir❤❤❤
@deepakrajagopalan11 ай бұрын
Extremely ashamed of the media people for making this great leader captain Vijayakant as a joker..😢😢 After his demise don't ever trust those media people for making Tamil people foolish by portraying him wrongly.. Such a humble person we truly lost a gem😢😢😢
He is down not because of his poor health but also after entering politics ..
@yz207311 ай бұрын
The same media assholes are doing for Seeman now a days.
@srm58611 ай бұрын
தினமும் அவர் ஸ்ட்டஸ் போடுங்கள்
@gokultspsales473311 ай бұрын
💔 Miss you thalaiva
@malasdesignkolams984110 ай бұрын
I don't know about your good character and helping people who are in difficult and critical time, when you were alive. We miss you Captain Sir. I salute you 🙏🙏🙏❤❤❤
@daddy2710-t1rАй бұрын
தரமான பேச்சு❤அருமை ❤இந்த புதிய தலைவராக இருந்த மனிதா பிரமான.மனிதர்.❤
@mr._.beast566410 ай бұрын
Ippadi patta oru manishana miss pannitame 🥹🥹🥹
@Suganyadevika-qi4yj7 ай бұрын
Enga captain Theivam ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.
@ActionsollungabossTamil11 ай бұрын
Arasiyil ku varmal irunthal, captain intha nilamaiku ஆளாகி இருக்க மாட்டார். ரஜினியை போல் ஏன் மற்ற நடிகர்கள் போல் கொஞ்சம் உஷாராக இருந்தால் கண்டிப்பா கேப்டன் இந்த மாறி social media சிரிக்கும் படி நடந்து இருக்காது. Anyway, Rest in peace.
@whitysai246811 ай бұрын
Avar avangala pola selfish a illadhaladha thalaiva ivlo kanneer avaruku 😢❤
@RevathiRevathi-cf4yq11 ай бұрын
Love you captain entha pecha enimey yenga poi kekrathu 😢😢😢😢yen epdi aluga vechitu poninga romba kastama eruku theruma vanthudunga😢😢😢😢plsss
@aishwaryaaishu447911 ай бұрын
😭😭😭😭Miss u captain 🥺💔💔💔
@visvanathanshanmugam487010 ай бұрын
ஊடகங்கள் கேப்டனை நடத்திய விதம் மிகவும் வேதனையான விஷயம்
@ajayajju953711 ай бұрын
Captain we love you ❤❤❤
@harishraj231711 ай бұрын
Throid vanthu captain voice maaritu paavam captain sir 😭 I miss you sir irukum podhu yarukum unga arumai theriyala ippo ella mediavilum ungala paththi poduranga ithuve neenga uyirodu irukum podhu intha media ungala paththi nallatha solliruntha tamilnadu oru nalla CM aagura thaguthi ullavara miss pannirukathu Rip captain sir 😭😭😭
@ak_singgam_singleahvarum471111 ай бұрын
Agreed...media played major part in this conspiracy to bring captain down..😢
@Humanitycaptain17 күн бұрын
மனிதனில் மிகா பெரிய மனிதர் ஐயா கேப்டன் மட்டுமே❤மிஸ் யூ
@ramakrishnan122010 ай бұрын
எங்கள் சொக்கதங்கம் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
@saraswathypkeelakuilkudi231610 ай бұрын
சிங்கமே . சூப்பர்
@jaisurya535311 ай бұрын
Captain real hero ❤❤
@pazhanimurugan325011 ай бұрын
Captain Vijayakanth sir 🥰🥰🥰
@sajikumar587111 ай бұрын
Captain 😢❤❤❤❤ love you 😢❤❤❤❤
@jmkvp0811 ай бұрын
Captain. Pavam
@yogeshsankar852211 ай бұрын
Nee than ya thalaivan❤
@SanthiRaj-p9z11 ай бұрын
Captain real hero
@godbless285811 ай бұрын
நல்லவன் தான் இவன் நல்லவன் தான்.. நன்மையெல்லாம் இங்க செய்ய வந்தான்.. நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்..😢 நீ தங்ககட்டி.. சிங்க குட்டி.. இனி உன் பேர சொல்லும் பட்டி தொட்டி 😢😢
@Amar-rk9ic11 ай бұрын
Manitha kadavul vijayakanth
@AnguAnandaPrasannaPalaniswamy11 ай бұрын
True lines!
@rajamanis82939 ай бұрын
Yellarukum vanakam.idhuku mela yenna venum ungaluku thalaivar Vera Vera Vera level 👍👍👌👌🎉🎉🎉
@shivanitimes496111 ай бұрын
நீங்கள் மட்டும் பல வருடங்களுக்கு முன்னாள் STEADY ஆக இருந்து இருந்தால்..... இன்று நீங்கள் தான் CM
@Manodhavam194111 ай бұрын
Nice smile Captain Appa❤
@Jakesrocks10 ай бұрын
Sir sorry sir.. 😢
@valarmathisachithanandhan485510 ай бұрын
சிரிக்க வைத்து சிந்திக்க செய்த மாமனிதர் கடவுள்
@royjoy616811 ай бұрын
Miss you sir 😭😭
@SelvamSelvam-gg6mi11 ай бұрын
அப்போ தேவை இல்லாததை சொல்லி நக்கள் அடிச்சானுக திட்டுநானுக... 😢 இப்போது வால்த்துறானுக பச்சோந்தி பையளுக...😮😢
@lalithalalitha637810 ай бұрын
Super ❤❤❤❤
@Ganpati-k8y10 ай бұрын
great. Manithan
@almond191911 ай бұрын
Vijayakanth Sir nyabaga maradhi thidangiya neram endru ninaikiren . Even change in. Voice.
@readtrust334411 ай бұрын
We miss you really thiru captain avarkale
@gandhis613611 ай бұрын
Love you❤❤❤❤❤ sir misss panita
@navamanicc2 ай бұрын
அழகான பேச்சு
@p.balamurugana563311 ай бұрын
Vijayakanth lifted actor vijay but he didnt support to his son
@honest43611 ай бұрын
Vijay is not a big star than Vijaya kanth. Vijaya kanth already introduced his son to the cine field. Everyone cannot shine in cinema. Vijay can do what kind of help?
@pmanimegalai190910 ай бұрын
Andha look enna meaningful look. Every movement says something about captain s real ,genuineness n honest
@vinothkumarM-v2r11 ай бұрын
ungaloda value theriyama pochi SIR
@muthukannan27807 ай бұрын
❤❤❤❤❤❤ என் உயிர் தலைவன்
@Sath221211 ай бұрын
Great man super memory
@DioJalal-n3m11 ай бұрын
Captain sir great 👍
@settukv1533Ай бұрын
கேப்டன் காமராசரை விட சிறப்பான ஆட்சியை தந்திருப்பார்...