௨லக ௮றிந்த கலைஞரை தமிழ் ௨ணர்வறிந்து பறைசாற்றும் ௨ன்னத கலைஞன் பிரகாஷ் ராஜ் வாழ்க.
@selvams57994 жыл бұрын
திரு பிரகாஷ் ராஜ் ஒரு கனடக்காரர் அவர் கலைஞரை புரிந்துள்ள அளவுக்கு பயனடைந்த தமிழர்கள் எத்தனைபேர் நன்றியை மறந்தவர்கள் வெட்கபடனும்.
@nithishinithish19124 жыл бұрын
Ok
@lkamalakannanlkamalakannan98404 жыл бұрын
முற்றிலும் உண்மை. 👌👋🙏
@mohanavelkandasamy55253 жыл бұрын
Yes. We reached this stage only because of him. He is our god
@abuthalip63546 жыл бұрын
ஒரு தமிழன் தமிழில் பேசுவது ஆச்சரியமில்லை பிறமொழியை தாய் மொழியாகக் கொண்டவர் தமிழ் பேசுவதுதான் பேரின்பம் வாழ்க.
@muthulaks59294 жыл бұрын
\aa
@rameshkumarguptarameshkuma29364 жыл бұрын
@@muthulaks5929 AAaaAqqaqqqqaqaaqaaaaqqqqq
@lakshmanankrg4 жыл бұрын
M
@balasubramani20854 жыл бұрын
இதைவிட பெரிய தமழ் அறிஞர்கள் உள்ளார்கள்
@Zuwairiyasheik-vt8rb Жыл бұрын
பிரகாஷ் ராஜ் எனும் கலைஞனின் ஆளுமை மிக்க பேச்சு அருமையிலும் அருமை.
@ww.rojasulaimangmail.comrojasu3 жыл бұрын
உங்களின் தமிழ் உச்சரிப்பு என்னை நெஹிழ்வு அடைய செய்தது...
@ahamedhussain38253 жыл бұрын
அழகான பதிவு நண்பா வாழ்க தமிழ் வளர்க பிரகாஷ் ராஜ் ஓங்குக கலைஞர் புகழ் 🙏
@DP-qp8wr4 жыл бұрын
கலைஞர் மறைந்த பின்புதான் என்னை போன்றவர்கள் பேச ஆரம்பித்திருக்கிறோம்- எத்தனை உண்மை.
@stanlyxavier Жыл бұрын
பிரகாஷ் உங்கள் தமிழ்நடை ராஜ நடை. தொடரட்டும் உங்கள் வீர பணிகள்.
@maniannamalai6501 Жыл бұрын
மிக மிக அற்புதமான ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய முக்கியமான உங்கள உரை என்பதற்கான மைல்கள் தான். உணர முடியாத தமிழ் நடை , நடை மடடுமா ? இல்லை இல்லை உங்கள் கம்பீரம் கூட தோழர் பிரகாஷ்ராஜ் . நன்றிகள் பல கோடிகள்.
@akarunanithi15 жыл бұрын
பிற மாநிலத்தவர்கள், ... பேசும் தமிழும் அழகுதான்.. அவர்களுடைய தமிழ் உச்சரிப்பு ரசிக்க கூடியதாக இருக்கு. பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்.
@poongavanamn59114 жыл бұрын
Oùtstantoñg
@martgnan5419 Жыл бұрын
Very..Very Great Prakshraj ,if You would have born in Tamilnadu, a feather in Crown of tamilians, I really enjoyed your oratory in tamil, May God bless you more &more.....amidst great your loss in your life...
@sravisravi78186 жыл бұрын
நன்றி பிரகாஷ் ராஜ், தமிழினத்தின் ஒப்பில்லா போராளி,தலைவர், இலக்கியவாதி,மேடை பேச்சாளர்,நடிகர், வசனகர்த்தா,நிர்வாகி,மணிதநேயமிக்க சமூக சீர்திருத்த வாதி,பன்முக பண்பாளார் அவரின் புகழை பாடுவதில் குறையில்லை தமிழ் நெஞ்சங்களின் வாழ்த்துக்கள்!, வாழ்க தமிழ்! வாழ்க கலைஞர் புகழ்.,
@boobathibathi4756 жыл бұрын
k on so by
@Mohamed-nn4qc6 жыл бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@yesurajan5076 жыл бұрын
தமிழனுக்கு பெருமை உங்ககள் தமிழ பேச்சு வாழ்த்துக்கள்
Really Salute! வணக்கம்!! to Prakash Raj Sir, you are great Twinkle stare from our neighbour state friend and you respect our Tamil leader முத்தமிழ் கலைஞர் அவர்களை எவ்வளவாயும் பாராட்டாமல் அவர்தம் மாண்பினை, தொண்டினை, அறிவினை, ஆக்கப்பூர்வ முடிவுகளை, சமுதாய சமதர்மத்தை, பெரியாரின் கொள்கையினை அரிதென மதித்து அன்னாரின் கனவினை தன் இனதமிழர்க்கு வழங்கியதையும், உலக மொழிகளுக்கு எம்தாய் மொழியை உயரவைத்தது. பெண்கல்வி, சொத்துரிமை, ஏழைகளுக்கிலவசம், கலைஞரின் ராஜதந்திர தைரியம், மாநில அரசின் செயல்பாடுகளை மையத்தைதிற்கே வழிகாட்டி வழங்கியதும், இன்னும் சொன்னால் ஏராளமுண்டு, இத்துடன் தலவருக்குண்டான அனைத்தையும் பெற்று அரியாசணமேறி அன்னாவின் தம்பியாக அமர்ந்து அனைத்தையும் செய்து முடித்து பின் அயர்ந்தார். இதை நீங்கள் அழகான எம் தமிழால் ஆற்றினீர் பிரகாசமாக!! ராஜ் அவர்களே! நன்றி பல.
@mohananrajaram63294 жыл бұрын
திரு.பிரகாஷ் ராஜ் ஒரு நல்ல நடிகர்.நல்ல பொது நலவாதி அவர் வாழ்க
@stanlyxavier Жыл бұрын
சிறப்பு.
@vinodscorpio6 жыл бұрын
"ஒரு நூற்றாண்டு கலைஞர் பல நூற்றாண்டுகளுக்கு தலைவர்" அருமையான முத்தாய்ப்பு- 👌 👏👏👏👏👏👏👏👏👏👏👏👍
@segerankaruppiah76656 жыл бұрын
எழுதி வைத்து படித்தாலும் முறையாக தெளிவாக உரைத்தார். பாராட்டுகள் பிரகாஷ்ராஜ். தமிழ் உச்சரிப்பு பிரமாதம்.
@johnd5665 Жыл бұрын
God
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள் நன்றி.
@mullaivendanmullaivendan589 Жыл бұрын
கலைஞானாக பார்த்த நான், கருத்துக்களை அள்ளி வீசும் prakashraj கேட்டு வியந்தேன்.நன்றி
Super அருமை பக்குவமான.பேட்ச் சு, சிறந்த.சிந்தனாவதி வாழ்க.பிராக்ஷ்ராஜ்
@umapathyg9322 Жыл бұрын
அருமையான பேச்சு தலைவரின் உண்மையான உணர்வுகளை புரிந்து பேசுகிறார்.
@sibisathyaseelan43356 жыл бұрын
சகோதரர் பிரகாஷ்ராஜ்மிகச்சிறந்த அறிவாளி
@Rajan05303 жыл бұрын
Prakash Raj Sir your Tamil so beautiful. Your Tamil speech and Jayalalitha Amma Tamil Speech make me learn fluent Tamil.
@janajana34716 жыл бұрын
உண்மையை உணர்வுடன் அழகாக தனக்கே உரிய முறையில் பேசிய பிரகாஷ் ராஜ் அவர்களுக்கு எனது பாராட்டுக்கள்
@richardbastin68173 жыл бұрын
Super. Raja. Rajah👍👍👍🙏🙏🙏💐💐💐💐👌👌👌👌👌💪🏿💪🏿
@Fpg-x2s Жыл бұрын
Sir You are great ,blessed tamil nadu by God. All souls will bless your honest thinking and good heart. Working towards poor people upliftment is god's wish.
@ChannelTNN6 жыл бұрын
ஒரு கன்னடராய் வந்து தமிழை, கலைஞர் போல, ஒரு நல்ல தமிழ் போல இனிமையாக போல பேசி, ஜால்ரா இல்லாத உன்னதமான புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நம் சினிமா கலைஞர்களும், அரசியல்வாதிகளும் இவரிடம் கற்க நிறைய உள்ளது. உங்கள் பேச்சுக்கு பாராட்டுக்கள் பிரகாஷ் ராஜ்.
@pachamuthu39736 жыл бұрын
Koomuttaikal
@dhayanandhan2656 жыл бұрын
இதிலும் ராஜு நன்றாக நடித்துள்ளார் ஏனனெனில் தமிழகத்தை தமிழர் அல்லோர் ஆளளாம் என்று சொன்னது அவர் தானே....
@dharaneshwaran83896 жыл бұрын
Seenivasan Madhaiyan
@aru68285 жыл бұрын
ஙட
@lkamalakannanlkamalakannan98404 жыл бұрын
உண்மை, நண்பா.👌👋🙏
@muthumurugesh59863 жыл бұрын
அண்ணே பிரகாஷ் அண்ணே நீங்க சிறந்த ஒரு முற்போக்குவாதி தெரியும்டஅதனாலதான் உங்க படத்துல கலைஞரை வைத்து நீங்க பேசுனது நம்ம நன்றி எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது
@n.murugarajan41234 жыл бұрын
கலைஞர் மீது இவ்வளவு பற்றா.வியந்து போனேன்.! வாழ்க கலைஞர்
@rajaindran17293 жыл бұрын
Good. Spech. Thiru. Prakash. Raj. Awarhalin. Urai. Nantri
@natarajannataran47672 жыл бұрын
அருமை அருமை. நல்ல தமிழ் உச்சரிப்பு அருமை. சிறப்பானபொருள் நிறைந்த பேச்சு,வாழ்த்துகள்.புகழ் அஞ்சலி நன்று.
@shanmugasundaramseenuvasan17406 жыл бұрын
நீவீர் கன்னடர் இல்லை உண்மையான தமிழனே கலைஞர் மீது உமக்கு இவ்வளவு வானுயர்ந்த மதிப்பா மெய்சிலிர்கிறதையா தமிழகத்தில் பிறந்த இந்த சாதாரண தமிழனுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு இதுதான் உண்மை விசுவாசம் நீவீர் வாழ்க வளமுடன் பெருமையுடன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் வணக்கம் வணக்கம்
@duraisamysankar03504 жыл бұрын
கன்னடத்திலிருந்து தமிழ்த் திரையுலகிற்கு வந்து,தமிழ் பேசி நடிக்கும் மற்ற எல்லா நடிகர்களையும் விட அசாத்திய திறமை படைத்தவர் நம் பிரகாஷ்ராஜ் அவர்கள்; அன்னாரின் அர்ப்பணிக்கப்பட்ட நடிப்பு தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும்;அவர் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!
@mahallingam3177 Жыл бұрын
Respected prakashraj I salute your useful delibrate Speech that is truth
@MohamedYazir-j1h9 ай бұрын
Kalaigner ❤❤❤ Prakash Raj pechu kaneer vara vaikkirathu
@adikesavannaidu2420 Жыл бұрын
You are very very great sir and speeches very excellent. God bless you always.
@sinjuvadiassociates90126 жыл бұрын
உண்மை, நேர்மையான பேச்சு. வாழ்த்துக்கள்.
@ChristyRomeo6 жыл бұрын
இருவர் படத்தில் மிக அருமையாக நடித்து கலக்கி விட்டீர்கள்
@elliyask93994 жыл бұрын
VAAZGAH TAMIL VAAZGAH TAMILNADU DR. KALAINGAR PUGAZH OONGUGA EXCELLENT SPEECH AND AMAZING EXPLANATION ABOUT DR. KALAINGAR LONG LIVE MR. PRAKASH RAJ.
@lkamalakannanlkamalakannan98404 жыл бұрын
பிரகாஷ் ராஜ் அவர்களை வாழ்த்தி வணங்குகிறோம். 👌👋🙏
@balusarosuntv4216 Жыл бұрын
தமிழுக்கும் தமிழனுக்கும் கலைஞர் என்றுமே ஓர் சிகரம்! .
@sathishkumarr13726 жыл бұрын
பிரகாஷ்ராஜ் பேச்சு மிகவும் அற்புதம்
@datchinamoorthyponnukannu11834 жыл бұрын
சிறப்பான உச்சரிப்பு.
@indian.20234 жыл бұрын
Fantastic Prakash Raj your tamil is always excellant....hats off. Take strong steps be an impression of great leaders like Babha Sakib Ambedkar,E.V.Ramasamy, Anna and Kalainar.all the best.
@mixedinfos95432 жыл бұрын
அருமை,அருமை,அற்புதமான பேச்சு
@rameshj54186 жыл бұрын
வாழ்த்துகள் நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு.
@logeswarankasippillai8301 Жыл бұрын
சிறந்த சமூக போராளி பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@selvaraj-im8ik4 жыл бұрын
Sema sir. Good Actor , Congregation sir. By. VCK , Dr.Thiruma sir.
@pandimathy41423 жыл бұрын
Super Prakash Raj
@janakiramanm4448 Жыл бұрын
Arumai super
@kasirajan7714 жыл бұрын
One of the best speech it is outstanding hatsoff sir hole tamil samugam thankful to you sir.
@laxmananm67002 жыл бұрын
Your a true Kanadigan in the way stood for MP election in Bangalore and your a grateful artist is proved by your speach about Kanainer. This quality and virtue was inculcated by your great teacher mother.
@dr.rajthangavel11206 жыл бұрын
Fantastic talk kalingar will live in Tamils heart forever hat's off
Prakash Raj sir is a genius. Multitalented personality .
@thangavels9261 Жыл бұрын
பிரகாஷ் ராஜ் அருமை👌👌👌👌💐💐💐💐🙏🙏🙏
@g.pmoorthy89494 жыл бұрын
Prkasraj sir arumai arumai ,excellent speach, vav super.
@shanmugambangalore166 Жыл бұрын
Ho, Super Prakash Raj sir.
@lourdusangeetharaj4876 Жыл бұрын
Super super super
@mrklayam49325 жыл бұрын
சூப்பர் சார்
@Iamforspiritual4 жыл бұрын
Great speech prakash raj. Even as a tamil speaking Bangalorean, I am ashamed that I may not speak tamil as legible like you.
@vijsun97913 жыл бұрын
.
@balakumarraju93624 жыл бұрын
அருமையான கருத்து!
@ahamadalaxendar31293 жыл бұрын
WOW before 60 years MR . RangaRav other state person he was living still Tamil Nadu Cinema fans . Now this man living our Tamil Nadu Cinema fans . , " Cellam ". I love U " Da " . God bless you .
@uneestate6 жыл бұрын
பிரகாஷ் ராஜ் பேச்சு அருமை அருமை அருமை
@naveenmanickam99726 жыл бұрын
Great Speech Prakash Sir.... What a leader Kalaignar Karunanidhi...
@mani676696 жыл бұрын
Social justice is a strong foundation laid by Kalaigner for the uplift of common man that will remain for ever in all sphere.
@arasusankarandharmalingam72956 жыл бұрын
Good Tamil speech by prakash sir. Congrats and best wishes.
@rameshkumarv63224 жыл бұрын
We always love ur tone, God's Gift,,, excellent
@ravichandrann44666 жыл бұрын
Honest. His Tamil delivery is very good when compared to others.
@godgiftmedicinechannel3666 жыл бұрын
Congrats sir super speech...Tamil therintha nalla kannadiyan...nalla nadikar...
@jahabarsulthantty6 жыл бұрын
பிரகாஷ்ராஜ் வாழ்த்துக்கள்
@amanullahamaan38784 жыл бұрын
வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ்..
@RaviKumar-sw9tc6 жыл бұрын
Excellent speech by Prakash Raj,. Hats of to you.
@poongodijothimani Жыл бұрын
That is correct direction sir kindly find attached Tamilan Greater kanadian in Malayalam, Kannada, Telugu Tamil and uruthu Languages uesd General knowledge ENGLISH and Hindi language along with people loved ones like that 😂 Called Dravidargal Lived obedient discipline judgement also Greater Indipendent Rebupulice Dravidam Nadu India Dravida MADAL system specific message Good sir please kindly Every home 🏡 to home 🏡 people Lesson Reqeuesty home 🏡 Types people'Equeal power that is correct sir Valka Valamudan DRAVIDA Styles that's gereat Indian independence movement happiness forward lord's prayer Guru Brahma Guru Vishnu Guru Mahadeva sakshat in India Saraswathi Lakshmi Devi Thanks 👍❤️ Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu India South Dravid Nadu
@manojkumarravimohan35003 жыл бұрын
I love you thatha
@வனம்விவேக்6 жыл бұрын
நன்றி அண்ணா
@vijayanand32776 жыл бұрын
Prakash Raj Arumai truly is great Speech 🙏🙏
@tiszhari82726 жыл бұрын
nice speech..... ur gutsy and love u prakashraj
@zionrevivalministrykumulur21924 жыл бұрын
கலைஞர் சாதனை இன்னும் அதிகம் அவை சொல்ல முடியாத அளவுக்கு மக்களுக்கு நலத்திட்டம் செய்தவர்
@tittoas87603 жыл бұрын
Congrats.Sir.
@kuthubkhan6875 Жыл бұрын
நடிகவேள் Mr ராதாவிற்குப்பின் ஆளுமைத்திறன் மிக்க வில்லன்.
@vpr123084 жыл бұрын
Excellent message 👌
@peterpotter58786 жыл бұрын
So deep, so wise, great Prakash sir...
@rajeswarisundaravinayagam9190 Жыл бұрын
Super sir Kalahari pugal
@Aarumugam93 жыл бұрын
Good talk very good PRAKASH JI AAP ne mera Dil jeetliya hai
@arunkumar-gq5kg6 жыл бұрын
அருமையான பேச்சு
@sivathantabanivckprotrichy30776 жыл бұрын
Very importent speach of i now sallute to Mr.pragash raj sir
@kanniappanim9174 жыл бұрын
சூப்பர் திரு.பிரகாஷ்ராஜ்.
@manivasagammanivasagam65434 жыл бұрын
சூப்பர்
@selvarajjehovahelohim73794 жыл бұрын
Hat's off to you real man Prakash Raj😍
@KannapiranArjunan-vm2rq6 жыл бұрын
EXCELLENT SPEECH WITH CLEAR MESSAGES...
@drajeshonline6 жыл бұрын
I am a great great fan of you sir
@emmyjoel6 жыл бұрын
great speech & true honour to the great leader.
@kavimugilan30234 жыл бұрын
அருமை பிரகாஷ்
@ramarajpk56255 жыл бұрын
What a rational speech..............
@stellaraja62474 жыл бұрын
Arumaiyana paeschu
@mkngani4718 Жыл бұрын
9 1 2024 ஒரு முறையாக மக்கள்..
@edwardkg810 Жыл бұрын
Good
@michealrajamirtharaj89775 жыл бұрын
Salute Prakashraj SR. U R SUPERMAN of DARKENED INDIA.
@durgadeviappadurai94856 жыл бұрын
Great sir
@beigepuppy6 жыл бұрын
Great speech sir...not many would understand your deep insight..I appreciate your Tamil pronunciation ...time to realise the vacuum of great leader
@amarantirupur6 жыл бұрын
Ramkumar Ayyandurai inruvarai rajinikku tamizhe therilaiye boss