அனைவரையும் கெடுத்த அரசியல் கட்சிகள் | Rangaraj Pandey's Latest Speech

  Рет қаралды 31,422

Rangaraj Pandey

Rangaraj Pandey

Жыл бұрын

Rangaraj Pandey is an Indian journalist, news anchor, and political commentator who is known for his incisive commentary and analysis of current affairs. In his latest speech, he talks on how much political parties influenced people.
#rangarajpandeylatest #speech #politics
**************************************************
Subscribe here for more such videos. / rangarajpandeyofficial
Rangaraj Pandey is the famous Tamil Journalist Known for his veteran skills/Knowledge to Interview and chair Political Debate. Thanthi TV Kelvikenna Badhil and Ayutha Ezhuthu are his famous shows.
**************************************************
Click here to watch:
Rangaraj Pandey Latest Angry Speech on Criticism About Tamils : • Rangaraj Pandey Latest...
Chanakyaa Rangaraj Pandey Latest Speech on who is his Inspiration? : • Chanakyaa Rangaraj Pan...
Rangaraj Pandey Latest Speech in Women's College : • Rangaraj Pandey Latest...
Mr Rengaraj Pandey Chief Guest Address : • Mr Rengaraj Pandey Chi...
15 வருஷம் பள்ளிக்கூடம் நடத்துறது சுலபம் இல்ல : • 15 வருஷம் பள்ளிக்கூடம்...
தல இருக்கும் போது வால் ஆடலாமா? : • தல இருக்கும் போது வால்...
**************************************************
Connect with Rangaraj Pandey:
Twitter: / rangarajpandeyr
Facebook: / rangarajpandey

Пікірлер: 106
@vijaygeorge7787
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@jpm289
@jpm289 Жыл бұрын
நல்ல கருத்துக்களை சொல்கிறார். Volume கெடுக்கிறது .. ஏன் சார் இவ்ளோ இரைச்சல்?
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 Жыл бұрын
உலக நடப்பை தத்ரூபமாக/உண்மையா சொன்னது/சொன்னதற்கு நன்றி/மகிழ்ச்சி ❤️
@mallika4485
@mallika4485 Жыл бұрын
அது வேணா உண்மை தான்..... இனி விழித்துக்கொண்டால்... மக்கள்.... வாழ்க்கை..... செழிக்கும்.
@theman6096
@theman6096 Жыл бұрын
Excellent speach பாண்டே சார் சிறப்பு சிறப்பு சிறப்பு...... 👍
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
நல்வாழ்த்துக்கள் சகோதரரே
@theman6096
@theman6096 Жыл бұрын
சூப்பர் பதிவு.......... 👌👌👌👍
@RajaKumar-jk6cy
@RajaKumar-jk6cy Жыл бұрын
மறைக்கமுடியாதவுண்மை
@sanavelauthapillai2977
@sanavelauthapillai2977 Жыл бұрын
அர்த்தமுள்ள பேச்சு, ஆனாலும் குவாட்டர், பிரியாணி, காசு குடுக்காமல் கூட்டம் சேர்ந்துகொண்டு தான் இருக்கிறது. காலம் மாறிக்கொண்டு இருக்கின்றது 💪🏽
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k Жыл бұрын
💪💪💪🔥🔥🔥🔥💪💪💪
@RAJA...JAIHIND.
@RAJA...JAIHIND. Жыл бұрын
நேர்மை, ஒழுக்கம், மானஸ்தன், கடமை தவறாதவன் , இதெல்லாம் அடுத்தவங்க தான் இருக்கணும் ஆனால் நான் எப்படியும் இருப்பேன்.....
@2005sheethi
@2005sheethi Жыл бұрын
kzbin.info/www/bejne/b3zCgoOHZ9-mo8U
@ramalingamayyanar7985
@ramalingamayyanar7985 Жыл бұрын
ஓட்டுப்போடும் உரிமை என்பது இந்த சமுதாயத்தில் கணவன் மனைவி உரிமை போன்றது, அதனை பணத்திற்காக விட்டுக்கொடுப்பது என்பது மிக மிக கேவலமான செயல் ? இதைத்தான் இந்த அரசியல்வாதிகள் செய்யத்தூண்டுகின்றனர், இதனை ஓட்டுப்போடுபவன் உணராதவரை அந்த ஓட்டுக்கும், ஜனநாயகத்திற்கும் மதிப்பில்லை ?
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
நல்ல‌ மண்டபம். மண்டப சொந்தகாரர்‌ அவர்களுக்கு பாராட்டுக்கள்!💐🌾🥭🍌🍋🍊🍍 வாழ்த்துக்கள்!
@geethav601
@geethav601 Жыл бұрын
ராமஸ்வாமி பார்த்தசாரதி :நமஸ்காரம். நல்ல பேச்சு. வாழ்த்துக்கள்.
@sudhakarrks8461
@sudhakarrks8461 Жыл бұрын
Thiru Rangaraj panday Avarkalukku Royal Salute Jai Hind 💯🙏🌹
@ilangovanc2505
@ilangovanc2505 Жыл бұрын
Excellent speech
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
Excellent speech.. change should start from ourself first
@komethen3602
@komethen3602 Жыл бұрын
As usual Pandey sir very very superb
@anandanmg9151
@anandanmg9151 Жыл бұрын
Panday sir welcome most velcome your point endraya arasielvathegal megavom nallavargal
@mallika4485
@mallika4485 Жыл бұрын
பணத்தைத்தாண்டி, அங்கீகாரமும்.... முக்கியத்தேவையாக உள்ளது
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
திரு. அண்ணாமலை அவர்களின் கூட்டத்துக்கு மட்டும் எதையும் எதிர்பார்க்காமல் மக்கள் வந்து கொண்டு இருக்கின்றனர் சகோதரரே. ஆகவே இன்றைய கீழ்தரமான அரசியல்வாதிகளில் திரு. அண்ணாமலை அவர்கள் விதிவிலக்கு.
@meenaramajeyam3141
@meenaramajeyam3141 Жыл бұрын
P
@user-nc5tx8if2k
@user-nc5tx8if2k Жыл бұрын
பிட்டு படம் எதிர் பார்க்கிறான். போட்டால் ஓட்டு இல்லாவிட்டால் வேட்டு தான். NOTA 😜😜
@manokaranp9849
@manokaranp9849 Жыл бұрын
My dea Pandey your speech superb the same wave length also with me
@SuperThirugnanam
@SuperThirugnanam Жыл бұрын
Fine analysis of Tamil Nadu people. This is to be included in text book of Tamil Nadu school. Debates is must to correct the people.
@108playa
@108playa Жыл бұрын
Great orator.. as always!
@TheGuru2704
@TheGuru2704 Жыл бұрын
Royal salute for Mr.Rangaraj Pandey ❤🎉❤🎉
@pandianvijay4464
@pandianvijay4464 Жыл бұрын
எஎஎஎஎஎட
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
Congratulations to our beloved leaders
@srivellaiyanaimediya2992
@srivellaiyanaimediya2992 Жыл бұрын
உண்மையான பேச்சு
@strajanarendra9260
@strajanarendra9260 Жыл бұрын
நல்ல ரெக்கார்டிங்கோட ஒளிபரப்புங்கள் பின்வரும் காலங்களில்..
@krishnamurthygv8719
@krishnamurthygv8719 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி ஐயா . நான் வாக்களிக்க எந்த கட்சியிலும் பணம் வாங்கவில்லை. எனவே எனக்கு பெயர் தாங்கள் சொன்னதுதான். ஆனால் கட்சிக்காரர் எனது இல்லம் வந்தபோது சாமி பணம் வாங்கமாட்டார் என சொல்லி விட்டு ஓட்டு எங்களுக்கு போடுங்கள் என கூறிவிட்டுச் சென்றார் கள்.😊
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 Жыл бұрын
பாண்டே சார் சொல்வது அனைத்தும் ஏற்புடையது !!! புதிய லைமையில் இனிய தமிழகம் உருவாக வேண்டும் !!!
@guranjisrisri5968
@guranjisrisri5968 Жыл бұрын
We need more Pandeys and ANNAMALAIJI s here to lead us.let us be awake and alert
@maanilampayanurachannel5243
@maanilampayanurachannel5243 Жыл бұрын
ஒலி அளவு மிகவும் குறைவாக இருக்கிறது.
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Жыл бұрын
In school we are taught kazhithal and Kootal. There is one lesson.called Kadan vangi Kazhithal. There we borrow from higher digit and subtract. But till date nowhere it is taught to return the one that borrowed. T 82
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
என் வயது 72.தாங்கள் செல்லும் அனைத்து ம் பார்த்து ள்ளேன் .கேட்டும் உள்ளேன்.உழைக்காத காசு லெவிக்காது என்று சொல்லி கௌரவம் பார்த்த காலம் போய் விட்டது
@dhanalakshmisridevi8107
@dhanalakshmisridevi8107 Жыл бұрын
இது மட்டும் அல்ல, கூட்டு குடும்ப பாரம்பரியத்தை கெடுத்தது, சொந்தத்தில் கல்யாணம் செய்தால் கெட்டது என்று கூறி இப்போதய சாதி விட்டு சாதி செய்யும் கல்யாணத்திற்கு வித்திட்டது எல்லாம் இந்த அரசியல் கட்சிகளின் வேலை தான்
@mariyainbaraj4388
@mariyainbaraj4388 Жыл бұрын
🙏💯
@meenadasarathan6246
@meenadasarathan6246 Жыл бұрын
இது வரை பணம் வாங்காமல் ஓட்டு போட்டுள்ளேன்.அரசு வேலையை நேர்மையாக பார்த்து ஓய்வு பெற்று ஆண்டவன் கிருபையால் உடல் ஆரோக்கியம் மன நிம்மதி யுடன் உள்ளேன். காரணம் உழைத்து சம்பாதித்த பணம்.
@sharrysinclair
@sharrysinclair Жыл бұрын
I’m no genius but Chanakya lags with good audio system/mic. Sound is not audible
@PS-ji7yp
@PS-ji7yp Жыл бұрын
RP ❤
@subramanyamvaidyanathan3595
@subramanyamvaidyanathan3595 Жыл бұрын
Volume is too low to hear
@vasivasi-dq1ze
@vasivasi-dq1ze Жыл бұрын
Curious to know from your channel whether water connection and drainage systems have been provided to government school children kitchens that was constructed couple of years ago under Akshaya patra ( Kalai unavu thittam’ in which previous governor has released Rs. 2 crore under his discretionary budget. Shri. Palanivel Thiagarajan, our finance minister and a graduate from ‘Buffalo’ university must confirm this and connect with his statement made in the floor of the assembly on Governor’s expenditure. I wanted this aspect to be cleared because there are criticisms that honourable finance minister had fudged his statement and not only misled the people but casted aspersions on His Excellency Tamilnadu Governor’s office. I hope and pray that this allegation against the minister is false, given his ancestry and high academic and professional credentials
@sundararajan9486
@sundararajan9486 Жыл бұрын
Including Rangajan bande
@seshadrivs8396
@seshadrivs8396 Жыл бұрын
Pl check volume lvl before upload videos
@sampathkuppusamy9247
@sampathkuppusamy9247 Жыл бұрын
ஏம்பா ரங்கராஜ் ஆக்கபூர்வமான மக்கள் நலனுக்கான விவரத்தை கூறாமல் அந்த கதை பேசி இந்த கதல பேசி பிரச்சினகளை மேலும் வளரும் விதமாக உங்கள் ஊடகம் இருப்பதாத காணும் போது வருத்தமாக உள்ளது. இப்போது தமிழகத்தில் முதல்வரால் அறிவிக்கும் முடிவுகள் அங்கீகரிக்கும் மசோதாக்கள் தேர்தல் ஆணையம் அங்கீகார வட்டத்துக்குள் ஜனநாயக முறைப்படி முதல்வராக பதவி கொடுத்த கட்சியால் பொதுக்குழு அல்லது செயற்குழு அல்லது அமைச்சர்கள் குழுக்களில் விவாதித்து கொள்கை முடிவு சம்பந்தமாக முதல்வரால் பொது மக்கள் மத்தியில் வெளியிடும் அறிக்கைகள் தாக்கலாகும் மசோதாக்கள் சட்டத்தினால் ஏற்றுக்கொள்ள கூடியதா என்பதை பகுத்து பார்த்தாலே தெரியும் அனைத்தும் தனி மணித ஆவார்தனம் என்றும் அனைத்தும் ஜனநாயக விதிகளுக்கு எதிராகவும் சட்டத்திற்கு விரோதமானதுமான உண்மைகள் தெரியும். உங்கள் ஊடகம் தெளிவு படுத்துமா..
@Divinecitizen
@Divinecitizen Жыл бұрын
Bad sound quality. Pls fix
@vaidyanathanr1612
@vaidyanathanr1612 Жыл бұрын
VOC has sold all his properties and handed over to MK Gandhi. When he asked for the details of expenses, Gandhi told once given don't ask for account. Then this proverb Gandhi kanakku has come
@subashinikathirvel8383
@subashinikathirvel8383 Жыл бұрын
Sound not enough
@sreekrishnanr89
@sreekrishnanr89 Жыл бұрын
Audio is very low. So very difficult in hear it sir.
@gopalakrishnant.s2803
@gopalakrishnant.s2803 Жыл бұрын
The word Panam is not found in any old tamil literature. T 84
@visweswaraiahchinnakotla6628
@visweswaraiahchinnakotla6628 Жыл бұрын
Pandey Sir, sound not clear
@raghavanbhuvana8993
@raghavanbhuvana8993 Жыл бұрын
67 ல் 2 ரூ 1ரூ சாப்பாடு தான்
@trramdasdas589
@trramdasdas589 Жыл бұрын
No sound
@sofluzik
@sofluzik Жыл бұрын
This sound is irritating....pls upload a better audio quality sir
@karthickis3350
@karthickis3350 Жыл бұрын
Volume ella cheak
@everkingekambaram4398
@everkingekambaram4398 Жыл бұрын
மோசமான ஆடியோ காது கிழியிது.
@vijayraj3066
@vijayraj3066 Жыл бұрын
140 koti per eppa pottuvachanga sir😅 comedy panringa
@thangaraja2905
@thangaraja2905 Жыл бұрын
Tamilnadil Arasiyal Ananagarimaka Mariyatharkku karaname 2 Media than 1 Thinathanthi=2 Thinamalar Athil Ontril Sampalam Vanki kondu Thavarana. Arasiyal Vilamparam Seythavar thane Nengal 👬👬👬👬👬👬👬👬👬😭😭😭😭😭😭😭😭😭
@sabarygirisanpanjabegesan
@sabarygirisanpanjabegesan Жыл бұрын
ஜெய்ஹிந்த் பாண்டே ஐயா
@shivashakthiaykkyarubinyai509
@shivashakthiaykkyarubinyai509 Жыл бұрын
Very low volume
@gthibanify
@gthibanify Жыл бұрын
congress dmk dynasty parties . party member alsways be member for whole life time. Every constituency one small king ruling. How the normal party members will grow . only briyani quater.. please be united with annamalai and develop plan to reach out all the grass root people. spread all good central govnt schemes to people. Stengthen the party
@rengarajanramanujam3790
@rengarajanramanujam3790 Жыл бұрын
Very poor audio quality
@Lotus-vm9ry
@Lotus-vm9ry Жыл бұрын
Delhi madhu pans kolgai ingu tamilnattil eppothu amulukku varum..
@chithrabhaskaran8145
@chithrabhaskaran8145 Жыл бұрын
Voice to low
@ThangPat
@ThangPat Жыл бұрын
காங்கிரஸ் சின்னம் இரட்டை மாட்டு வண்டி இல்லை. ஏர் பூட்டி உழும் இரட்டை மாடுகள்.
@ravindramohan7202
@ravindramohan7202 Жыл бұрын
Not audible
@2005sheethi
@2005sheethi Жыл бұрын
பாண்டே 14 லட்சம்..10000கோடி ராம்மோகன்ராவ் | i Tamil News Channel Head | Rangaraj Pandey | Sting 13
@arun-1902
@arun-1902 Жыл бұрын
யோவ் யோக்கியன்.. மாட்டு கொம்பில இருந்து பால் கறபியாமே .? மாதேஷ் சொல்ராபுல..😆😆
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
NAAN PALA IDANGALIL PODHU JANAM DISCUSSION OBSERVE SEIDHADHIL INDHA MAADHIRI BODY LANGUAGE UDAN KAANA MUDINDHADHU. KEVALAMAANA SOCIETY. KADAVUL VANDHAAL KOODA BAYANDHU ODI VIDUVAAN. EACH PERSON PECHU EN APPAN KUDHIRUKULLA ILLA NU MAADHIRI IRUKUM.
@Rowthridevidevi
@Rowthridevidevi 10 ай бұрын
Kudikaran pechu vidincha aatchi
@Venkat-on5cz
@Venkat-on5cz Жыл бұрын
YADHAARTHAMAANA PECHUKU KODAANA KODI NANDRI SIR. UNGAL KULA DEIVAM PAKKA BALAMAA IRUKANUM
@santhanamganesh6708
@santhanamganesh6708 Жыл бұрын
Daring Pandeyji, thanti loss citizen gain
@nandakumarchakravarthi5319
@nandakumarchakravarthi5319 Жыл бұрын
இரட்டை காளை சின்னம் காங்கிரஸ் கட்சியின் முதல் சின்னம்.
@drprithiviraj9202
@drprithiviraj9202 Жыл бұрын
Regular follwer of ur channel but what u say about diabetes is misleading sir.. It has lot of complication thats why govt is screening diabetes home by home.. So that free tablets is given .. So try to not to repeat this.. Do talk with expert and say about non communicable disease
@srinivasangopalakrishnan6413
@srinivasangopalakrishnan6413 Жыл бұрын
கும்ழகோணத்து ஆளுக எவ்வளவு விபரமாணவங்கனு புரியாம....பழேய ஏர்உழவன் காலத்துல.........அரசியல் மேடைமில பேசியதை பேசிகிட்டு இருக்கார்...... 6 time consecutive victory for DMK since 1996 to today...
@ssk-uh4pq
@ssk-uh4pq Жыл бұрын
Sonamutha pocha! Pocha! Pandey. Madan vachi seyraney. Vunga thirutu thanatha.
@2005sheethi
@2005sheethi Жыл бұрын
kzbin.info/www/bejne/b3zCgoOHZ9-mo8U பாண்டே 14 லட்சம்..10000கோடி ராம்மோகன்ராவ் | i Tamil News Channel Head | Rangaraj Pandey | Sting 13
@manoharanbalakrishnan7266
@manoharanbalakrishnan7266 Жыл бұрын
Mental Pandey
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 Жыл бұрын
This is too late realisation #Mr_Pandey*. The peoples are selling their votes for the small amount of money 💸*. You like a persons are selling their dutes for the huge amount of money💰*. That's all the matter is over !!!,...
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 Жыл бұрын
"அனைவரையும் கெடுத்த அரசியல் கட்சிகள் !" நீங்கள் சார்ந்திருக்கிற தேசியக்கட்சியும்தானே மிஸ்டர் பாண்டேஜி ???
@muratukuthrai5735
@muratukuthrai5735 Жыл бұрын
He said Politicians did not say say one politician
@OldAndSad98
@OldAndSad98 Жыл бұрын
Pandu dai nee aruvarupana kevalamaana paiyan da 😮
@rajarams4823
@rajarams4823 Жыл бұрын
Why..?? He is an intellectual..!!
@mask2705
@mask2705 Жыл бұрын
@rajaram என்னைப் பொருத்தவரையில் ஜாதியை நம்புபவர்கள் அனைவரும் அருவருக்கத் தக்கவர்கள். இந்த அடிப்படையில் பார்த்தால் ரங்கராஜ் அருவருக்கத்தக்கவர் தான். அவர் intellect ஆக இருக்கலாம், அது வேறு ஒரு தனியான விஷயம்.
@rajarams4823
@rajarams4823 Жыл бұрын
@@mask2705 please see psychiatrist...!!!
@mask2705
@mask2705 Жыл бұрын
@@rajarams4823 ஓ அப்போ நீயும் ஜாதியை நம்பும் அருவருப்பான பிறவியா. ம்.. என்ன செய்வது எல்லாம் இறைவன் செயல். சாவதற்கு முன், " மனித குல வரலாறு" என்ற இயலில் ஒரு புத்தகத்தையாவது வாசித்து விடு.
@dhayanantham5406
@dhayanantham5406 Жыл бұрын
Sound ae varlada vennaingala
@KS-yk2mh
@KS-yk2mh Жыл бұрын
In 2014, I was living in Pondicherry. My vote was in Bengaluru. My wife and I drove down 320 km in my car spending ₹3500 diesel just to vote (both of ours). Since my dad was close to both BJP & Congress people, both the party leaders - Sadananda Gowda (BJP candidate) and Byrathi Basavaraja (then MLA of Congress- now with BJP) came to know about it. Both had visited near my house at around 3 pm that day and came t my house to thank for coming all the way to vote. In fact Byrathi hesitated a bit and sent word “Iyyanavarige enaadru….” (ஐயருக்கு ஏதாவது (கொடுக்கணுமா)… என்கிற தொனியில்). My dad jokingly remarked “enna Raja. Petrol paisa tharraalaam”. I refused politely saying “We have come here to do our duty”. Later, this gesture of ours was mentioned by Nandish Reddy, MLA aspirant from BJP in a public meeting “Krishnan sahebra maga maththu sose Pondicherry yinda namma Sadananda Gowdrige vote haakodhakkoskara bandhidhru” (krishnan saheb’s son and daughter in law had come all the way from pondy to vote for our Sadananda Gowda). Similarly, in the recent 2021 election (I shifted my vote to pondy), one party came for campaigning and offered ₹1000 per vote for 3 of us (my wife, daughter and I). We refused. They thought that we are not going to vote for them and we’re disappointed. (Because most of the other residents in my apartment coolly accepted the money). I told them to give away the ₹3000 to some orphanage and assured them that we would be the first to come and vote for them, which we eventually did. That man didn’t believe us that night but then came home on the evening of election day and felt very guilty -“mannichikkunga Sir. Ennavo ninaichitten”. Feel really proud that I have been a responsible citizen.
@shajahanazeez8804
@shajahanazeez8804 Жыл бұрын
பாண்டே ஒரு நேர்மையாளர் ஒரு நடுநிலையாளர் என்று அவ்வப்போது காட்டிக்கொள்ள முயல்வார். ஆனால் என்ன செய்வது? பூனைக்குட்டி தன்னாலே வெளியே வந்து விடும்.
@ABHlSHEK
@ABHlSHEK Жыл бұрын
watch madan latest sting video
@akbarbashaabdulkhader3580
@akbarbashaabdulkhader3580 Жыл бұрын
இது சீமான் கருத்து.. ஒன்றும் புதுமையில்லை.....
@annaduraimallika5323
@annaduraimallika5323 Жыл бұрын
ஐயா..பாண்டே..(மண்ணின்மைந்தர்களின்)ஊரைக்கெடுத்து உலையில் 2000 ஆஆம்ஆண்டுகளாக போட்டவர் கள் பிராமணிய பேர்வழிகளைய்யா, கோயில்என்றும் பூசை புனஷ்க்காரமென்றும் சாஸ்திர,சம்மிருதாயமென்றும் சொல்லி அமரித்தகூட்டந்தானைய்யா "பார்பனிய கூட்டம்" "...அன்றிலிருந்து இன்றுவரை அரசர்களை அமைச்சர்களை ஏமாற்றி ஊடுருவி யது அரசியல்தானே பாண்டே...புதுவிளக்கமா???😅😅😅😢😢😮😮😮😊
@kanakarajs1186
@kanakarajs1186 Жыл бұрын
No sound
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 43 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 2,7 МЛН
Heartwarming: Stranger Saves Puppy from Hot Car #shorts
00:22
Fabiosa Best Lifehacks
Рет қаралды 20 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН