இதுதான் மனநல நோய்க்கு காரணம்! Dr Sivaraman speech in Tamil about Mental illness | Anton Chekhov

  Рет қаралды 407,143

Tamil Speech Box

Tamil Speech Box

Жыл бұрын

இதுதான் மனநல நோய்க்கு காரணம்! Dr Sivaraman speech in Tamil about Mental illness | Anton Chekhov
#drsivaraman #mentalillness #tamil #tamilspeechbox #health #mental #illness #mentalhealth #mentalhealthawareness #mentalwellness #reels #shorts #sivaramansiddha #sivaramanspeech

Пікірлер: 84
@manikandanjansak3746
@manikandanjansak3746 Жыл бұрын
இன்றுவரை நான் நூலகப் புத்தகங்களைப் படித்து வருகிறேன்... அதுதான் தளர்வு... & தெளிவு... ❤️❤️❤️😍😍😍👍👍💪💪
@vikand2310
@vikand2310 Жыл бұрын
உண்மை ஐயா... என்னுடைய வாசிப்பு பழக்கம் android phone வாங்கும் வரை நன்றாகத் தான் இருந்தது. வேலைகளுக்கு இடையே மாதம் இரண்டு புத்தகம் படித்து விடுவேன். Social media விற்கு அடிமையான பிறகு வருடத்திற்கு இரு புத்தகம் கூட படிக்க முடிவதில்லை.
@kaalankaalan2914
@kaalankaalan2914 Жыл бұрын
என்னுடைய நிலைமையும் அதே.... வருத்தத்துடன்....
@majaykumar6300
@majaykumar6300 Жыл бұрын
எல்லாருடைய நிலையும் அதுதான்...
@kaalankaalan2914
@kaalankaalan2914 Жыл бұрын
@@majaykumar6300 இருக்கலாம்.
@ArunPrasathSubramanian
@ArunPrasathSubramanian Жыл бұрын
படிக்கிறது குறைஞ்சது மட்டுமில்லை நான் எழுதுறதே சுத்தமா நின்னுடுச்சு 😔
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
I too felt the Same experience.
@abdulkaderabbas
@abdulkaderabbas Жыл бұрын
இந்த Comments பாக்கிறவங்க திருக்குர்ஆன் தமிழில் வாங்கி படியுங்கள். படிக்கிறவர் உள்ளத்தை ஈர்க்கும் அழ வைக்கும் எச்சரிக்கை செய்யும் சிந்திக்க தூண்டும் படிக்கிறவர் உள்ளத்தை புரட்டி போடும் இன்னும் பல.
@jemson-zz2bp
@jemson-zz2bp 8 ай бұрын
உண்மை...
@thewingstamizh
@thewingstamizh Жыл бұрын
முற்றிலும் உண்மை ..இணையம் நம்மை ஆள்கிறது..
@bhuvaneswariramachandran7541
@bhuvaneswariramachandran7541 Жыл бұрын
என்ன அருமையான தமிழ் உச்சரிப்பு 👏👏👏👏👏
@sampathg4746
@sampathg4746 Жыл бұрын
தங்கள் கருத்து மிகவும் அருமை நல்வாழ்த்துக்கள்....G.Sampath.,Rtd.Chemisyry Master.,
@vairavannarayan3287
@vairavannarayan3287 Жыл бұрын
நிஜம்! அத்தனை கருத்துக்களும் போற்றத் தக்கது! வாழ்த்துக்கள்,Dr.
@tamils3512
@tamils3512 Жыл бұрын
, நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மைதான்
@kalaivanik3299
@kalaivanik3299 Жыл бұрын
ஐயா தாங்கள் சொல்வது அனைத்தும் உண்மை. சமூகத்தின் மீது தாங்கள் கொண்டுள்ள அக்கரை அளவிடற்கரியது ஐயா வாழ்க வளமுடன். தாங்கள் காட்டும் வழிமுறைகளை பின்பற்றுவோம். உங்களின் குரல் உலகு எங்கும் ஒலிக்கட்டும்
@vasanthisenthil4276
@vasanthisenthil4276 Жыл бұрын
Frh
@tamilstudios1513
@tamilstudios1513 Жыл бұрын
🥳💐
@deivamaha3368
@deivamaha3368 Жыл бұрын
தெய்வமே 💯💯 உண்மை
@tjegan5878
@tjegan5878 Жыл бұрын
தங்களின் சமூக அக்கறைக்கு நன்றிகள் பல. நல்ல நூல்களே சிறந்த நண்பர்கள்.
@jayalakshmim9567
@jayalakshmim9567 Жыл бұрын
Absolutely true doctor. This generation has lots of anxiety which leads to stress ,then depression as they have cope up with constant changes around them.
@earth7262
@earth7262 Жыл бұрын
Hi
@chellamchellam3466
@chellamchellam3466 11 ай бұрын
Unga speech super
@V1670RY
@V1670RY Жыл бұрын
Yes... today very well educated people have this Mendel disorder.😢
@rajpandim
@rajpandim Жыл бұрын
Great to hear from you sir and thanks for the useful information
@ramu-iamapoorman9731
@ramu-iamapoorman9731 Жыл бұрын
Yes Doctor Sir, You said it is correct...😮
@veerakumarveerakumar5092
@veerakumarveerakumar5092 Жыл бұрын
அருமையான பதிவு
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 Жыл бұрын
You are 💯% true.
@muthusenthil5899
@muthusenthil5899 Жыл бұрын
Absolutely right 👍 hat's off sir 🔥🔥🔥
@srijavinodh204
@srijavinodh204 Жыл бұрын
U r good a great job pls take care of your health sir
@poornimanamasivayam9516
@poornimanamasivayam9516 Жыл бұрын
U r a precious person in medical field with great love for mankind than your financial income motive please take care of your health sir dont lrt that air out while speaking dont get tensed and hyper about society be calm and speak A sincere sister's prayer and wishes
@divya-iw1ux
@divya-iw1ux Жыл бұрын
Nice speech sir 👌
@rangarajanms8668
@rangarajanms8668 Жыл бұрын
Excellent Sir
@1_percent_upgrade
@1_percent_upgrade Жыл бұрын
Thanks for highlighting S.Ramakrishnan’s speech. He is indeed a GPS for younger generation Dr you are very right in your observation that kids of this age are pressurized to behave like others and not be unique, Stop giving mobiles to kids pls
@pathmanabana4440
@pathmanabana4440 Жыл бұрын
அருமை
@selvarajvsuper6988
@selvarajvsuper6988 Жыл бұрын
Sure ur words🎉
@cocsiva5364
@cocsiva5364 Жыл бұрын
செகாவின் மீது பனி பொழிகிறது இராமகிருஷ்ணன்❤🎉
@bwise3863
@bwise3863 Жыл бұрын
Great talk
@hajaazad3559
@hajaazad3559 Жыл бұрын
Excellent explanation 👌 👏
@indoorexercise8771
@indoorexercise8771 Жыл бұрын
Engappa ( enum kadavul) engalukku naangu chinn pasangala irukkum podhu indha puthagangal vaangi kodupparu,🙏
@augustinechinnappanmuthria7042
@augustinechinnappanmuthria7042 Жыл бұрын
Super ana vaalthugal
@sachin.s2574
@sachin.s2574 Жыл бұрын
உண்மை.
@jayashreesunder5922
@jayashreesunder5922 Жыл бұрын
Very true.
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 Жыл бұрын
1:29 மிக நன்று
@Manimegaladevi.
@Manimegaladevi. Жыл бұрын
Really sir. Books are too interesting and intellectual
@kulanayagamrajaculeswara4131
@kulanayagamrajaculeswara4131 Жыл бұрын
உண்மை
@radhanagarajan7937
@radhanagarajan7937 Жыл бұрын
👍👌
@shri9933
@shri9933 Жыл бұрын
Real talk sir , my experience too
@Veeramdv
@Veeramdv Жыл бұрын
How is ur experience
@commonmank
@commonmank Жыл бұрын
Exactly,.
@velumanivijay7350
@velumanivijay7350 Жыл бұрын
Manam nalam pattri sollvathu 100% true sir
@v.pavithrav.pavithra754
@v.pavithrav.pavithra754 Жыл бұрын
Sir, ipo varaikum enaku neenga solra pola dhan morning iruku.... Edhuve en vaazhnaaal muzhuka needithaaal podhum...
@jayaseelanjay2752
@jayaseelanjay2752 Жыл бұрын
Vanga Aiya entha topic ku tha evloo naal waiting
@kalpanabala3689
@kalpanabala3689 Жыл бұрын
Enga oor Perambalur la nethu pesinar rompa santjoshamaga irunthathu avar speech kettathum.
@utubevenky
@utubevenky Жыл бұрын
follow pannunga ji...not only that spread the awareness to your relatives next door people & wherever possible
@lnarayanank5072
@lnarayanank5072 Жыл бұрын
Ama sir
@usharaninarayanan6236
@usharaninarayanan6236 Жыл бұрын
Neengal sonna athanai books um nanum padichi irukan .
@subachelvan9891
@subachelvan9891 Жыл бұрын
😊😊
@ramkumarperumal_mdu
@ramkumarperumal_mdu Жыл бұрын
😭😭
@ksmedia2380
@ksmedia2380 9 ай бұрын
நானும் நன்றாக உறங்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் இந்த அலுவலக வேலை நிமித்தமாக எந்த நேரத்திலும் தொல்லையாகவே அமைகிறது, சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியவில்லை என்ன இந்த வாழ்க்கை😢
@madhavan1
@madhavan1 Жыл бұрын
இவனுங்க எப்போதுமே திருந்தமாட்டாங்க தலைவரே...
@anithavinendran7896
@anithavinendran7896 Жыл бұрын
கோகுலம் என்ற ஓர் புத்தகம் கூட அம்புலிமாமா, ரத்நபாலா கூட படித்திருக்கிறேன்
@sivagurunathan3825
@sivagurunathan3825 Жыл бұрын
தலைவா... நீங்களும் காமிக்ஸ் வாசகரா... அருமை.
@raja.sraja.s9948
@raja.sraja.s9948 Жыл бұрын
பூந்தளிர் comix book rajeshkumar sujatha ரமணி candran அருமை புத்தகங்கள்
@PLScience
@PLScience Жыл бұрын
Anton chekov
@vimlab5008
@vimlab5008 Жыл бұрын
Neengal seyyum indha samooga pani magathaaanadhu
@vetripechu
@vetripechu Жыл бұрын
ஐயா 😂 நானும் நூலகத்தில் புத்தகத்தை எடுத்து வைப்பேன் 🥰
@shankrishnaa
@shankrishnaa Жыл бұрын
Sarita soneenga sir
@mahalaksmi1
@mahalaksmi1 Жыл бұрын
Birthday and marriage youtube la eppa parthalum cake culture. Kakoos ponalum cake vettuvanga😅 Too much sugar consumation
@rampradeepstar
@rampradeepstar Жыл бұрын
Phone ku munnal thalai kunigirom...
@yogajeremiah301
@yogajeremiah301 Жыл бұрын
One & Only Best Book In The World "Holy Bible"...
@m.t.prasath3202
@m.t.prasath3202 Жыл бұрын
Paithiyam.moolai salavai seiyapatta muttalgal
@quantalife8785
@quantalife8785 Жыл бұрын
This is ego
@vsaraswathi168
@vsaraswathi168 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👏👏👏🙋🙋🙋🙋🪔🪔🪔😁😁
НЫСАНА КОНЦЕРТ 2024
2:26:34
Нысана театры
Рет қаралды 889 М.
அதிசயம் ஆனால் உண்மை  - சுகி சிவம்
17:50
நான் யார் ? சுகி சிவம்
14:57
Suki Sivam Expressions
Рет қаралды 137 М.