அனைவரும் சாப்பிட வேண்டிய ஆரோக்கியம் தரும் மூலிகை பொடி | Dr.Sivaraman speech on tripala podi

  Рет қаралды 140,428

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

3 ай бұрын

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com

Пікірлер: 39
@ravis5603
@ravis5603 2 ай бұрын
தமிழில் மருத்துவ சேவைக்கு அளவில்லா பாராட்டுக்கள் இறைவன் தங்களுக்கு நீண்ட ஆயுள் அளிக்கட்டும்
@blessingbeats4229
@blessingbeats4229 3 ай бұрын
உங்களின் மருத்துவ சேவை பாராட்டுக்குரியது. பல லட்சக்கணக்கான மக்கள் பயனடைகிறார்கள். நாங்கள் நலமுடன் வளமுடன் வாழ இறைவனை வேண்டுகிறோம்
@b.sentamizhselvi3006
@b.sentamizhselvi3006 2 ай бұрын
My age is 67 years old i take every day I get up at 4.30 am I took enji in the morning/ suku podi i prepare inthe afternoon/ at night thiri pura sooranam/ i am living alone I work independently I took in the morning sathumavu kanji i prepare from the dry fruits and add milk After noon at 11 am butter milk/ evening snacks biscuit/ night dinner kamalapazham oneday/ madhlai pazham one day only one I wash my clothes in my hands i am not used washing machine i feel happy and healthy if I am not in fasting days i cook fish myself every Tuesday surely i am in fasting for thayalnayaki Amman Sir if we think we are strong we are strong / if we think we are not happy that day our body is not stronger 💪 so we must bring our mind when we get up early in the morning
@ushajayakar7314
@ushajayakar7314 2 ай бұрын
திரிபலா சூரணம் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்.அருமையான மருந்து.அனுபவிக்கிறேன்.
@jagadheeswaripandurangan838
@jagadheeswaripandurangan838 2 ай бұрын
மிக்க நன்றி ஐயா தங்களின் மருத்துவ சேவை எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது இறைவன் அருளால் வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
@krishmurthy945
@krishmurthy945 3 ай бұрын
அருமையான பதிவு சார் எங்கள் மனைவிக்கு ஒற்றை தலைவலி இருப்பதால் தேனில் ஊறிய இஞ்சி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருகிறார்கள் நன்றி சார்.
@vidhyameiyappan8557
@vidhyameiyappan8557 3 ай бұрын
அருமை ஐயா
@malarsarangan7076
@malarsarangan7076 3 ай бұрын
நன்றி ஐயா.
@chinnathaye6846
@chinnathaye6846 3 ай бұрын
Thankyou sir 🙏🙏🙏🙏🙏🙏🙏
@masstamilangaming408
@masstamilangaming408 2 ай бұрын
Thank you sir. Kadukkaay il enth vakai nallathu.
@balan9919
@balan9919 3 ай бұрын
Very nice
@islamintamil501
@islamintamil501 2 ай бұрын
Thank you sir .Howmany days should we take
@pushpamano8991
@pushpamano8991 2 ай бұрын
Thanks 🙏 Thanks DECTOR
@revathisharma7007
@revathisharma7007 2 ай бұрын
Alsar. erupavarkal engiyadukamudiyate vaath & petha dekhe kadukai sapedalama plz reply iyya
@rshanthi977
@rshanthi977 2 ай бұрын
Tku sir
@malaprakash5647
@malaprakash5647 3 ай бұрын
ஐயா வணக்கம் 🙏
@estherpaul9685
@estherpaul9685 2 ай бұрын
Karunseeragam,ஓமம்,வெந்தயம் சேர்த்து podi evvalavu எப்படி sappitadum
@vbvijayalakshmi3420
@vbvijayalakshmi3420 2 ай бұрын
How to reduce excess iron in the blood.
@shanmukhasundaram8607
@shanmukhasundaram8607 2 ай бұрын
👌👍
@blessingbeats4229
@blessingbeats4229 2 ай бұрын
இவையாவும் அருமருந்து. மருத்துவ நபருக்கு நன்றி
@lathakumar3097
@lathakumar3097 3 ай бұрын
எங்கள் வீட்டில் சொந்தகார் ஒருவர் காலை இஞ்சி மதியம் சுக்கு இரவு கடுக்காய் சாப்பிட்டு நல்ல. ஆரோக்கியம் த்துடன் 90 வயது வரை மருந்தில்லாமல் வாழ்ந்தார்
@EsvAnistan
@EsvAnistan 3 ай бұрын
❤🎉
@user-cl7de6qo1y
@user-cl7de6qo1y Ай бұрын
Sir my age is 30 can I take triphala churna daily sir plz reply me
@revathysubramanian467
@revathysubramanian467 2 ай бұрын
🙏🙏🙏
@gameingsd1234
@gameingsd1234 2 ай бұрын
காது அரிப்பு நீங்க என்ன செய்வது கொஞ்சம் சொல்லுங்க சார் என் பையன் 13 வயது ஆகிறது.சளியினால் காது அரிப்பால் அவதி படுகிறான் என்ன செய்வது.
@Rishikesh1706
@Rishikesh1706 Ай бұрын
Kuzhanthaikalukku kodukkalama
@amudhacm3753
@amudhacm3753 2 ай бұрын
அலர்ஜி போக ஒரு மருத்துவ குறிப்பு சொல்லுங்க
@selvigvs8629
@selvigvs8629 3 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய பானங்கள் மூன்று வயது குழந்தைகளுக்கு கொடுக்கலாமா இஞ்சி சுக்கு கடுக்காய் உங்களுடைய பதிலுக்கு எதிர்பார்க்கின்றோம்
@indhrav3804
@indhrav3804 2 ай бұрын
காலை இஞ்சி கடுபகல் சுக்கு என்பதற்கு 38 வருடங்களுக்கு எங்க தாத்தா சொன்ன அர்த்தம் வேறு அதாவது காலை இஞ்சி என்பதன் பொருள்‌ முதல் நாள் பொங்கிய சாப்பிடு மிஞ்சிப் போனதை‌தண்ணீர் ஊற்றி‌வைத்திருந்து சாப்பிடுவது என்றும் காலை மிஞ்சியது தான் இஞ்சி என்றும் கடுபகல் சுக்கு என்பதன் பொருள் சுக்கின் தன்மை சுற்ரென்று சூடு ஏறி உணர்வதால் ...கடும் பகல் மதியவேலை‌சூடான சாப்பாடு அதாவது மதியம் பொங்கி அப்ப சாப்பிடுவதும் என்றுதான் சொல்லிக்துள்ளார்...அந்த காலத்திலேயே‌கணபதி தாத்தா ‌சூற்று வட்டார பகுதியில் புகழ் பெற்றவர் அவர் அப்பவே‌ 11 மொழி பேசுபவர்.. ஆனால்‌பழமொழிக்கு‌அர்தாதம் மாறுகிறது..
@PunamalaiGanesan
@PunamalaiGanesan 2 ай бұрын
இரவு....
@abis7446
@abis7446 3 ай бұрын
🙏
@nivedhapratb7730
@nivedhapratb7730 3 ай бұрын
Can we give this power to kids 8 years old
@ssundaralingam6261
@ssundaralingam6261 2 ай бұрын
தாண்டிக்காய் எஙகே வாஙகுவது. கனடாவில் இருக்கின்றோம்.
@lakshminagarajan9068
@lakshminagarajan9068 2 ай бұрын
You can buy thiripala churnam on line
@saidevathaisreesaidevathai2289
@saidevathaisreesaidevathai2289 2 ай бұрын
தாண்டிக் காய் அல்ல தாண்டரிக்காய்
@sumathysampath4443
@sumathysampath4443 2 ай бұрын
Thandrikkai meaning thane thondriya kkai
@mahalingamvlogs1267
@mahalingamvlogs1267 2 ай бұрын
👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏👃👃👃👃
@user-po5ec3rx5q
@user-po5ec3rx5q 2 ай бұрын
அருமை ஐயா
DELETE TOXICITY = 5 LEGENDARY STARR DROPS!
02:20
Brawl Stars
Рет қаралды 10 МЛН
Каха инструкция по шашлыку
01:00
К-Media
Рет қаралды 7 МЛН