தன்னை இஸ்லாத்தின் கலீஃபா என்று கூறக்கூடாது என்று ஹஸ்ரத் மிர்ஸா மஸ்ரூர் அஹ்மத் அவர்களே கூறியிருக்கும் பொழுது நீங்கள் அவ்வாறு கூறுவது அறியாமை அல்லது அகந்தையின் வெளிப்பாடாகும் என்று ஒருவர் கூறினார். நாமும் வீடியோ முழுவதும் தேடிப் பார்த்தோம் எங்கேயும் இஸ்லாத்தின் கலீஃபா என்ற வார்த்தையே இல்லை. இது அவருடைய 'டீக்கடையில் உட்கார்ந்து வம்பளக்கும்' மனப்பான்மையையும், அகந்தையையும் வெளிப்படுத்துகிறதோ என்று நமக்கு சிந்திக்க தோன்றுகிறது. அல்லாஹ்வே அறிவான்.