SRI PRIYA MESS Karaikudi Tamil Nadu. Phone : 099434 09764 For Business contact Mail ID : rollingsironline@gmail.com Thanks for watching Follow me on Instagram : / rollingsirrr Facebook : / rollingsirrr
Пікірлер: 119
@prabhusripriyatextile61553 жыл бұрын
அன்பான உபசரிப்பு வியாபாரத்திற்கு ஆனந்தம் தரும் 🙏🙏🙏🙏 நன்றி ROLLING SIRRR
@jothi723 жыл бұрын
Priya mess nalla saapadu nalla gavanipu but koottam adhigam athunala avlo neram wait panni saaptom ..... plus sariyana location ilama alanine thirinji ponom ...... but semma fun ....😀😀😀😀😘😘😘😘😘😘😘😘 thanq bro antha memories lam thirumba konduvanthadhukku ........... Anga iruntha nandu gravy plus chicken 🐔 😋👌😍 my favt
@thenmani49673 жыл бұрын
Unga Nalla manasuku... 100 years ku nalla irukkanunga Ayya..👏👏
@ithuungalsoththu22303 жыл бұрын
100 % correct a service panringa 🙏 unmaiyave nalla saapadu kedaikum .... 👌👌 en marrige en annam mrg ku la ingathan sapadu 🙏👌🙏👌
Ungaloda review is different from other food reviewer nenga ethuvum extrava solla anga saptavanga tha review solranga so thirupthiya iruku.. Thn different ah weekly once aftn mattum tha kadai appadi different ah iruku keep rocking
@jaijoes59453 жыл бұрын
விலை அதிகம். அளவு மிக குறைவு. Time waste money waste
@KN-xr5mt3 жыл бұрын
Thankyou for providing such superb content : Hatsoff rollingsirrrrrrrrr
@starmakerstudio3 жыл бұрын
ஒருமுறையாவது சுவைத்துப் பார்க்க வேண்டிய உணவகம். இந்த தலைப்பு 100% இந்த ஹோட்டலுக்கு பொருந்தும். என்ன காரணம் என்றால் தொடர்ந்து ஒரு வாரம் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டி வரும். அளவுக்கு அதிகமான எண்ணெய் மற்றும் மசாலா சேர்க்கை. மற்றபடி அவர்களின் கவனிப்பில் நம் இதயத்தை தொட்டு விடுவார்கள். பிரியா மெஸ் கடின உழைப்பால் மிக உயர்ந்த இடத்திற்கு சென்றவர்கள். வாழ்த்துக்கள்👍
@nilanrocks30073 жыл бұрын
This is one of fav hotel in karaikudi..Thanks for posting
@Tami_ln3 жыл бұрын
Really superb superb sir.... Thnx for your true love with all customers... Congratulations sir....God bless you all lot sir 👏👏👏🙏🙏🙏👌👌👌🤝🤝🤝🌹🌹🌹💐💐💐
@kavi11903 жыл бұрын
நாங்கள் ஓராண்டுக்கு முன்பு இங்கு சென்று சாப்பிட்டோம் நிறைய வெரைட்டி உள்ளது ஆனால் விலை மிகவும் அதிகம் கறி அளவுகள் மிகவும் குறைவு. KZbin போன்ற ஊடகங்கள் மட்டுமே இவர்களை தேவையில்லாமல் promote செய்து விடுகிறார்கள் தயவு செய்து விளம்பரங்களால் ஏமாறாதீர்கள். நாங்களும் தேடி சென்று 1 மணி நேரம் காத்திருந்து ஏமாந்து வந்தோம்...
@sureshtjaianjaneyasriramaj71703 жыл бұрын
வாயால் வடை சுடுவார்கள் போல உங்கள் தகவல் பலருக்கு உதவும்