அன்னையாய் பரிவு காட்டும் அனுஷ குரு, பாடல் வரிகள்: ஸ்ரீமதி மங்களகீதா, பாடியவர்:ஸ்ரீமதி சித்ரா ராகவன்

  Рет қаралды 288

R Chitra

R Chitra

Күн бұрын

Пікірлер: 15
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
பெரியவா சரணம் 🙏🙏 அன்னையாய் அரவணைத்தாய் தந்தையாய் அறிவுதந்தாய் ஆசானாய் மாயையகற்றினாய் தெய்வமாய் பற்றறுத்து பேரின்பம் காட்டுவாயே🙏🙏 பல்லவி அன்னையாய் பரிவுகாட்டும் அவனிகுரு நீயன்றோ அடியேனை அரவணைத்துக் காப்பதும் நீயன்றோ அனுபல்லவி அறிவுதனை அளித்திடும் ஞானகுரு நீயன்றோ அற்பனெனை அறிஞனாய் ஆக்குவதும் நீயன்றோ சரணம் அலைவந்து மணல்வீட்டை கலைத்திடல் போலவே அருள்தந்து மாயைதனை அகற்றுங்குரு நீயன்றோ அந்தகாரம் தன்னிலே உழன்றிடும் ஆன்மாவை அண்டத்தின் பேரொளிக்கு செலுத்துங்குரு நீயன்றோ அகிலத்தில் அழிந்துபடும் பற்றுகளை விடுவித்து அழியாத பேரின்பம் காட்டுங்குரு நீயன்றோ அமைதியை நான்பெற ஆசிதர வேண்டுகிறேன் அன்பர்துயர் பொறுத்திடா அனுஷகுரு நீயன்றோ சரணம் சரணம் சந்திரசேகரா சரணம் சரணம் சத்குருவே பாடல் வரிகள்: ஸ்ரீமதி மங்களகீதா கல்யாணராமன் பாடல் பாடியவர்: ஸ்ரீமதி சித்ரா ராகவன்
@jayavarathan9677
@jayavarathan9677 10 күн бұрын
Yamunakalyani ragamnu ninaikkiren.Smt Mangalageethavin liricsil arumaiya pafiyirukkirreeegale chithramma.sooperma🙏🙌
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@jayavarathan9677 yes ma, Romba Thanks ma 🙏🙏
@visaliramani2312
@visaliramani2312 10 күн бұрын
ஸ்ரீ மகா பெரியவா சரணம் மிகவும் அருமை
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@visaliramani2312 Thank you Visali
@mangalageethab3625
@mangalageethab3625 10 күн бұрын
Excellent rendition. Thank you very much. Periyava Sharanam 🙏 🙏 🙏
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@mangalageethab3625 Thank you so much Mam 🙏🙏
@kkam499
@kkam499 10 күн бұрын
👏👏👏🙏🙏🙏🙏🙏
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@kkam499 🙏🙏
@rameshbalakrishnan4637
@rameshbalakrishnan4637 10 күн бұрын
Periyava charanam 🙏
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@rameshbalakrishnan4637 🙏🙏
@visaliramani2312
@visaliramani2312 10 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@visaliramani2312 🙏🙏
@bhuvanab9760
@bhuvanab9760 10 күн бұрын
Paadalin varigalum athanai aathmartha bakthiyudan paaduvathum arputham 🙏🙏🙏🙏
@rchitra2234
@rchitra2234 10 күн бұрын
@@bhuvanab9760 Thank you so much Mam 🙏🙏
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
Mahaperiyava Thiruvilayadal | Part 22
6:58
Visalakshi Iyer
Рет қаралды 349
Sai baba song
3:15
Purvi's_Creations
Рет қаралды 48
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН