No video

அழகே அன்னையே - மரியன்னை பாடல்

  Рет қаралды 65,668

Don Guanella Media

Don Guanella Media

11 ай бұрын

ALBUM : AZHAGE ANNAYE
SINGER: PRIYA HEMESH
SONG & LYRICS: REV. FR. AMAL SdC
MUSIC DIRECTION: MR. LEO CHARLES
PRODUCED BY: DON GUANELLA COMMUNICATION CENTER
STUDIO: LEO RECORD IN
TABLA : ME\R. TONY
FLUTE & SAX : MR. NATHAN
MIX & MASTER : DENNIZ JOSEPH @ DJ Recordz Chennai
VIDEO EDITING & COORDINATOR: FR. FRANCIS XAVIER SdC

Пікірлер: 55
@fr.gsamuelrayer9922
@fr.gsamuelrayer9922 11 ай бұрын
அன்னை மரியாவின் மகிமையை போற்றும் மிக அற்புதமான பாடல் வாழ்த்துக்கள் ..... .....
@l.karnakarna6368
@l.karnakarna6368 Ай бұрын
அம்மா ஆரோக்கிய தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏 ஆமென்🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏 மரியே வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤
@saravanansls7774
@saravanansls7774 11 ай бұрын
Ave Mariya, Super master ,
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 ай бұрын
எனக்காக கண்ணீர் வடித்த இதயம் கொண்ட மேரியே உங்களை நேரில் பார்க்க விரும்புகிறேன் உன் மடியில் தலை வைத்து படுக்க வேண்டும் என் மன பாரத்தை உன்னால் மட்டுமே தீர்க்க முடியும் மேரியே
@athvicnisha5501
@athvicnisha5501 11 ай бұрын
Congrats fr🎉... Beautiful
@vinothrajeshdevarajan6099
@vinothrajeshdevarajan6099 11 ай бұрын
Awesome composing. Beautiful singing. Excellent lyrics. Congrats to the entire team.❤
@maryjoeasmi2654
@maryjoeasmi2654 11 ай бұрын
Excellent..... Congratulations.....God bless you abundantly.
@vinithreshmiya
@vinithreshmiya 11 ай бұрын
Superb fr...
@stephenfrancis3693
@stephenfrancis3693 11 ай бұрын
Congratulations Fr. Beautiful and meaningful song..🎉🎉🎉🎉
@lawrancemary7410
@lawrancemary7410 11 ай бұрын
Super,அருமையான ஆரோக்கிய மாதா பாட்டு, அனைத்து மாதா படங்கள், இசை அமைப்பு, எல்லாமே, இதயத்தை, அறிவை தேடுதலுக்கு, மிக பொருத்தமாக எல்லாமே இந்த பாட்டில் உள்ளது போற்ற கூடிய ஒன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் நம் உறவை யாராலும் பிரிக்க முடியாது மரியே ❤️
@adpjeyarajjeyaraj638
@adpjeyarajjeyaraj638 9 ай бұрын
பிரியா அக்கா அருமையாக பாடியுள்ளார். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 ай бұрын
எனக்கு எல்லாமே நீங்கள் தான் நான் யாரையும் பார்த்து பொறாமை பட்டது இல்லை உன்னை பார்த்து முதல் முறையாக பொறுமை படுகிறேன் என்னை விட உன்னை உயர்வாக பார்க்கிறேன் மேரியே அன்பே மேரியே அன்பே கடவுள் உன் உள்ளமே உலகத்தில் உயர்வானது உலகை ஆளும் உத்தம தலைவலியே மேரியே ❤️
@elangovangnanam2428
@elangovangnanam2428 11 ай бұрын
அருமையான இசை மற்றும் குரல்வளம். குழுவினருக்கு வாழ்த்துகள்.
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
என் வாசுதேவனுக்கு பிறகு என்னை ஆழமாக நேசித்த உள்ளம் கொண்டவர் நீங்கள் தான் மேரியே❤️
@JohnKennedy-kz2vs
@JohnKennedy-kz2vs 11 ай бұрын
Expecting very eagerly
@arokiapunithamariamichael
@arokiapunithamariamichael 11 ай бұрын
Beautiful lyrics, music 🎶 and very well sung 🎉❤
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 9 ай бұрын
உங்களின் மகிமையை உணர ஆரம்பித்து விட்டேன் மேரியே ❤️ உங்களின் ஆலயத்தில் கால் வைத்தவுடன் நல்ல மாற்றங்கள் நிகழதொடங்கி விட்டது ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
நம் இருவரும் இணைவதற்கு ஆசிர்வாதம் கிடைத்து விட்டது மரியே மிகவும் சந்தோஷமாக உள்ளேன் ❤️
@anbarasianbu1995
@anbarasianbu1995 4 ай бұрын
அருப்புதமான பாடல் மெய்சிலிர்க்க வைக்கிறது ❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@Vimala242
@Vimala242 3 ай бұрын
👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹
@domnictilak421
@domnictilak421 11 ай бұрын
Beautiful…..
@jayaseelana7742
@jayaseelana7742 Ай бұрын
Super
@dr.lalithajawahar5539
@dr.lalithajawahar5539 11 ай бұрын
Excellent song Fr 👍🎉very soulful rendition
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
ஞானஸ்நானம் எடுக்காவிட்டாலும் நான் உன் இயேசு தான் மரியே எனக்காக எப்போது கண்ணீர் வடித்தாயோ அப்போதே நான் இயேசுவாக மாறி விட்டேன் மரியே ❤️
@santhoshfdp7806
@santhoshfdp7806 10 ай бұрын
Beautiful song Fr. Amal... lovely chorus .. God bless you abundantly bro
@gnanamsoundary4156
@gnanamsoundary4156 8 ай бұрын
Mother Mary song is very prayerful and melodious.Hearty congratulations 🎉🎉.
@dharmarajdharmaraj6174
@dharmarajdharmaraj6174 11 ай бұрын
🎉❤
@JosephDominic-mr8jq
@JosephDominic-mr8jq 2 ай бұрын
Prise the Lord JESUS AveMariya verynise song Glory to Allmity of God 🙏 for my family Allthebest
@RobertEdison1984
@RobertEdison1984 10 ай бұрын
அருமையான பாடல் மரியே வாழ்க ❤
@user-ri7rk3en1b
@user-ri7rk3en1b 8 ай бұрын
@lourdusangeetharaj4876
@lourdusangeetharaj4876 11 ай бұрын
Excellent lyrics & music;congrats
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 9 ай бұрын
எனக்காக வாழும் உறவு நீங்கள் மட்டுமே மேரியே🎉
@amalsallas4998
@amalsallas4998 11 ай бұрын
All Praise and Glory be to God. Hail Full of Grace, pray for us all.😊
@nallayannattukozhipannai
@nallayannattukozhipannai 11 ай бұрын
Heart touching song 💗
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
உங்களை போன்றே என்னை வளர்த்தவர் இருந்தாள் அவருக்கு பிறகு என் மீது தாயண்பை காட்டுவது நீங்கள் தான் மரியே🎉
@melwinjogan1318
@melwinjogan1318 2 ай бұрын
மரியாவாழ்க ஆமென் ✝️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 9 ай бұрын
உங்களிடம் என் வாழ்க்கை பத்திரமாக இருக்கிறது என்று நம்புகிறேன் ❤️ என் வாழ்க்கை என்றுமே பரிசுத்தமானது மரியே ❤️
@pauledlebet7053
@pauledlebet7053 9 ай бұрын
Nice songs
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 8 ай бұрын
இனிமேல் என் வாழ்க்கை மேரியின் கைகளில் பாதுகாப்பாய் உள்ளது அனைத்தும் அவரே பார்த்து கொள்வார் கள் இன்று தேவாலயத்தில் நீங்கள் என் வாழ்க்கையில் இணைய இருப்பதை தெரிந்து கொண்டேன் ❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 7 ай бұрын
தாயை போன்ற ஒருவரை என் வாழ்க்கையில் இணைத்து வையுங்கள் மரியே
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 10 ай бұрын
நீங்கள் எனக்காக வடித்த கண்ணீருக்கு பரிசாக என் இதயத்தை உன்னிடம் இழந்தது உண்மைதான் அதை நான் மறுக்கவில்லை மேரியே❤️
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 9 ай бұрын
நீங்கள் என் மனதில் வந்தபிறகு என் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழதொடங்கி விட்டது என் கவலைகள் எல்லாம் பறந்து சென்று விட்டது அனைத்திற்கும் காரணம் உங்களிகளின் கண்ணீர் தான் எனக்காக கண்ணீர் வடிக்கும் இந்த கொண்டவர் இவ்வுலகில் இருக்கும் போது நான் கண்ணீர் வடிக்க கூடாது என்று முடிவு செய்து விட்டேன் மரியே நான் வருத்தப்பட்டார் என் மேரியின் இதயம் வருத்தம் டையும் அதற்காகவே நான் இனிமேல் எதற்காகவும் கண்ணீர் வடிக்க மாட்டேன்
@jndv28
@jndv28 10 ай бұрын
Excellent...wow super song and lyrics.... All glory to God ❤️ Ave Maria... Nice voice
@Vimala242
@Vimala242 3 ай бұрын
🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🎂
@MAJJTVKIDS
@MAJJTVKIDS 7 ай бұрын
One of my favourite song
@JamilaRani-ll9fk
@JamilaRani-ll9fk 2 ай бұрын
❤❤❤❤❤Anthony Roshan Saint Joseph School place pray for us❤❤❤❤❤ 4:16
@michaelxaviervimal4618
@michaelxaviervimal4618 9 ай бұрын
Ava Maria
@Vimala242
@Vimala242 3 ай бұрын
👍👍🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹
@santhiviews2647
@santhiviews2647 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ubagaramary
@ubagaramary 7 ай бұрын
@Vimala242
@Vimala242 3 ай бұрын
🎉🎉🎉🎉
@user-tk3wp1sx5p
@user-tk3wp1sx5p 9 ай бұрын
🎉🎉🎉
@marym9501
@marym9501 9 ай бұрын
😢❤
@gracymary4254
@gracymary4254 13 күн бұрын
Can you share keyboard notes for this song.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 7 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Madha Song/Malargale Malargale /புதிய மாதா பாடல் 2023
6:38
Our Lady of Snows Tuticorin | தஸ்நேவிஸ் மாதா பாடல்கள் | Panimaya Matha Songs
22:40
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 38 М.
நீதானே இறைவா நிலையான சொந்தம் - Tamil Catholic christian Song
5:57
தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்
Рет қаралды 17 МЛН