"துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே" - பாடல் - Mary Untier of Knots - Melody

  Рет қаралды 1,186,407

G V DEVOTIONALS

G V DEVOTIONALS

3 жыл бұрын

This Song from the Album "ANBEY AZHGEY"
MUSIC AND LYRICS - FR.GEORGE VICTOR (Diocese of Chengalpattu)
VOCALS - KRITHIKA BABU | HEMAMBIKAI
#madhasongs #maryundoerofknots #mothermaryprayforus #thazhamburchennai #chengalpattudiocese

Пікірлер: 632
@SelviSelvi-it3yd
@SelviSelvi-it3yd 3 жыл бұрын
அம்மா மரியே தாயே எனக்கு எனது கணவருக்கும் ஏற்பட்டுள்ள மனபிரச்சனைகளை தீர்த்து எங்களுக்கு ஒரு குழந்தை செல்வத்தை அருள வேண்டும் தாயே
@RajaRaja-dp1hx
@RajaRaja-dp1hx 2 жыл бұрын
முகையூர் சென்று வாருங்கள் உங்கள் அனைத்து பிரச்சினைகள் தீர்ந்து விடும் மரியே வாழ்க.🙏🙏🙏🙏
@jayakalajames4524
@jayakalajames4524 Жыл бұрын
என்ன அப்படிதான் மாதாவே😭😭😭😭
@jayakalajames4524
@jayakalajames4524 Жыл бұрын
மரியே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏வாழ்க
@gomathiabi9377
@gomathiabi9377 2 ай бұрын
சென்னை பாரிஸ் அந்தோனியார் சர்ச்க்கு போய்ட்டு வாங்க கண்டிப்பா உங்கள் பிரச்சனை எல்லாம் முடிந்து விடும்
@sagayamagi158
@sagayamagi158 Ай бұрын
Matha kita Nala Mandi itu aluthu jebam pannunga
@petershaltona
@petershaltona 26 күн бұрын
தாய் கிட்ட ஒரு விண்ணப்பம் வச்சிருந்தேன் அதை நிறைவாக நிறைவேறிற்று கோடான கோடி நன்றி தாயே இவன் இன்னும் பத்து நிறைவேற்றி❤🎉❤🎉
@balajirana1650
@balajirana1650 2 жыл бұрын
அன்னை மரியே வாழ்க. 15 வருடமாக குடிகாரனாக இருந்தேன். என் கனவில் வந்த மேரி மாதா உன் தரிசனத்தை கண்டபின் என் குடியை அடியோடு விட்டு விட்டேன். இது சத்தியம் மேரி மாதா வாழ்க.
@xavierstella9385
@xavierstella9385 2 жыл бұрын
Mariya vazhga
@johnstephen6808
@johnstephen6808 2 жыл бұрын
மரியே வாழ்க
@ericjohn765
@ericjohn765 2 жыл бұрын
மரியே வாழ்க
@manoj-nc2rm
@manoj-nc2rm 2 жыл бұрын
Avea mariyea
@baskarbabu5516
@baskarbabu5516 2 жыл бұрын
Ave Maria
@joyal6c170
@joyal6c170 3 жыл бұрын
எம் குடும்பத்தின் பிரச்சனைகள் கவலைகள் கண்ணீர் துடைக்க வாரும் அம்மா
@sujarita6024
@sujarita6024 2 жыл бұрын
Mama mary you know my long time suffering of my husband pray mama mary
@brezeebrezee1876
@brezeebrezee1876 Жыл бұрын
Amma Mary Madha en udambuku nalla sugathai tharum thaye.antru sapani paiyanuku seitha athisayathai enakum seium thaye 7 varudamaga kaal valiyal thudikiren amma neye Ennai aashirvathium amma⛪⛪⛪
@KanniDaisy
@KanniDaisy 8 күн бұрын
😮😮
@jjoshuasamuel
@jjoshuasamuel Жыл бұрын
அம்மா என் மகன் ஜோஸ்வாக்கு இருக்கும் மஞ்சள்காமாலை நோய் தீர்க்கும் படி ஜெபிக்கிறோம்.....😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasjas1207
@jasjas1207 Жыл бұрын
அம்மா உங்கள் அருளால் தான் எனக்கு அன்பான கணவரை திருமணம் செய்தேன் 2 வருடம் ஆகப்போகின்றது எங்களுக்கு குழந்தை வரம் தந்தருளும் என் தாயே 🙏🙏🙏🙏உன் மேல் என் நம்பிக்கையை வைக்கிறேன் என் அம்மா ❤❤❤❤
@vimalapathinathan
@vimalapathinathan Жыл бұрын
0:50
@kuttyvijay9354
@kuttyvijay9354 2 жыл бұрын
அம்மா ஏன் மனைவிக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா,😭😭😭🙏
@newdressstyle6367
@newdressstyle6367 2 жыл бұрын
🙏அம்மா உன் மகனிடம் எனக்காக பரிந்து பேசும் அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் அம்மா உம்முடைய பக்தர்களுக்கு நீயே வழிகாட்டும் அம்மா மரியே வாழ்க 🙏
@ideaofkids2088
@ideaofkids2088 Жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@djosephselvakumar5976
@djosephselvakumar5976 8 ай бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே நான் இப்போது தத்தளிக்கும் துன்ப கடலில் இருந்து என்னை சூழ்ந்து உள்ள துன்ப முடிச்சுகளை அவிழ்த்து என்னை ஆசீர்வதித்து இயல்பு நிலைக்கு என்னை வாழவிடுங்கள் அன்னையே உமது பாதம் தொட்டு இருந்து மன்றாடுகிறேன் என் குறையை நீக்க என்னை நல்வழி நடந்திடும் தாயே 🙏🙏🙏🙏
@lawrencemani1652
@lawrencemani1652 4 ай бұрын
போது தேர்வில் வெற்றி பெற செய்யும் மரியோ வாழ்க 🙏🙏🙏💔
@jayapriyajayapriya2477
@jayapriyajayapriya2477 Жыл бұрын
அம்மா தாயே என் கனவில் தோன்றி என் மகனை குணமடைய செய்தாய் தாயே உமக்கு கோடான கோடி நன்றி அம்மா என்னுடைய பிள்ளைக்கு எந்தவித நோயும் ஆபத்தும் வராமல் காத்தருள்வீராக எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் அம்மா உமக்கு கோடான கோடி நன்றி தாயே மரியே வாழ்க. ஆமென்
@alexb3870
@alexb3870 Жыл бұрын
தாயே நான் உன்னை மட்டும்தான் தான் நம்பி இருக்கிறேன் நான் இருக்கின்ற கஷ்டத்தில் இருந்து என்ன காப்பாற்ற உன் பாதத்தில் வந்து அமர்ந்து கொண்டு இருக்கிறேன் என்னை காப்பாற்றும். உன்னை நம்பி வருகின்றனர் அவர்களுக்கு நீயே அரண் நீயே நிரந்தரம் நீ தான் நம்பிக்கை எங்கள் அனைத்து வேண்டுதல் நிறைவேற வேண்டி உன்னை வேண்டுகிறோம் எங்கள் மன்றாட்டு கேட்டு அருள் புரிவாயாக. ஆமென் 🙏
@jasufdo1751
@jasufdo1751 2 жыл бұрын
மரியே வாழ்க தொழில் ஆசிர்வாதம் கிடைக்கவும் கடன் சுமைகல் தீரவும் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஒரு வீடு அமையவும் வேண்டிக்கொள்ளவும் ஆமென் அல்லேலூயா.
@mechatronicsautomechsaisou2400
@mechatronicsautomechsaisou2400 Жыл бұрын
மரியே வாழ்க
@sewilfred008
@sewilfred008 Жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே துன்ப முடிச்சுகளால் வருந்தும் என்னையே உந்தன் மடியினில் என்னை தாங்கி கொள்வாயே உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே கானாவூரில் திருமண வீட்டாரின் கண்ணீரை களைந்திட மகனிடம் பரிந்துரைத்தாயே மீளாத்துயரில் மூழ்கிடும் ஏழை என் கண்ணீரை துடைத்திட விரைந்திங்கு நீ வருவாயே அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2 ஆகட்டும் என்ற தாயே உன்னை நம்பி வந்தேனே -2 உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே தாழம்பூரில் தாயே கோவில் நீ கொண்டாயே உன் பாதம் வருவோரின் ஜெபம் கேட்பாயே உடல் நலமும் திருமண வரனும் குழந்தை செல்வம் கேட்போரின் வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தருவாயே அன்னையே உன்னிடம் அவிழாத முடிச்சில்லை - 2 ஆகட்டும் என்ற தாயே உன்னை நம்பி வந்தேனே - 2 உம் மகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே திருமகனிடம் நீயே எனக்கு பரிந்து பேசுவாயே இறங்கி வாரும் தாயே என் குறை போக்கிடுவாயே
@johnyb5970
@johnyb5970 10 ай бұрын
அருமையான பாடல் வரிகள்....
@veeraveerasamy6445
@veeraveerasamy6445 2 жыл бұрын
அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் தரும் அன்னை
@mariammalrangan6427
@mariammalrangan6427 3 жыл бұрын
அம்மா உன்னையே நம்பியிருக்கிறேன் என் பிள்ளின்மீது இரக்கமாயிரும் அம்மாஎன் வேண்டுதல்களை கேட்டருளும் நன்றி தாயே🙏🙏🙏
@snaha1007
@snaha1007 2 жыл бұрын
என்னுடைய துன்பங்களை நீக்கி இன்பங்களை அனுபவிக்க உதவி செய்யும் மாதா அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@sugandhithirumalai3097
@sugandhithirumalai3097 2 жыл бұрын
எங்களுக்கு குழந்தை பாக்கியத்தையும் என் சகோதரனுக்கு குழந்தை பாக்கியத்தையும் தாருங்கள். இந்த துன்ப முடிச்சை அவிழ்த்து தாருமம்மா. எங்கள் குடும்பம் சந்தோசமாக இருக்க வேண்டும்.
@usharanirajendran3897
@usharanirajendran3897 3 жыл бұрын
துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் மரியே வாழ்க
@rosalineanitha9743
@rosalineanitha9743 Жыл бұрын
Mother Mary pls undo the knots which are obstacles in my daughter's marriage, pray for her, bless her.
@DJGaming-uh7vy
@DJGaming-uh7vy 8 ай бұрын
அம்மா எனக்கு நல்ல உடல் நலம் தாரும் அம்மா என் கணவர் பிள்ளைகள் மற்றும் உடன் பிறந்தார் அனைவரும் நல்ல உடல் நலத்துடனும் தெய்வ பயத்துடன் வாழ வேண்டும் என்று உம் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறேன் அம்மா நன்றி அம்மா
@jsrajam5119
@jsrajam5119 Жыл бұрын
தாயே. எங்கள் மகனை உம் பாதம் ஒப்படைக்கிறேன் அம்மா..,.அவனை நல் வழிப்படுத்திஅருளும்...என் மனதில் நான் அனுபவித்துக்கொண்டு இருக்கும் துயரில் இருந்து மீட்டருளும் தாயே
@petershaltona
@petershaltona 26 күн бұрын
தாயே என் விண்ணப்பத்தை நிறைவாக இன்னைக்கு ஏற்றுக்கொள்ளும் தாயே
@BTSARMY-ty9ys
@BTSARMY-ty9ys Жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அம்மா மரியே எனது கணவர் காலில் இருக்கிற புண்ணின்மித்தம் நாளைய தினம் மைல்டு ஆபரேசன் பண்ண டாக்டர்கள் தீர்மானித்து உள்ளார்கள். .ஆகவே இத்துன்பத்தில் இருந்து பூரண நலம் பெற வேண்டி அம்மாவின் பாதம் பணிந்து வணங்கி வேண்டுகிறோம்.
@user-cq6jk4nf3t
@user-cq6jk4nf3t 2 ай бұрын
குழைந்தை செல்வம் கேட்போரின் வேண்டுதலை நிறைவேற்றி ஜெயம் தரும் தாயே இறைவனிடம் எங்களுக்காக பரிந்துபேசி உம் பிள்ளைகளாகிய எங்களுக்கும் ஒரு குழைந்தை செல்வத்தை கொடுத்து எங்களை நிறைவாக ஆசிர்வதிங்க அம்மா உம்மையே நாங்கள் நம்பி வந்திருக்கிறோம் அன்னையே 🙏🙏🙏 துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏
@sebatheaud251
@sebatheaud251 2 жыл бұрын
உன் மீது தான் என் முழு நம்பிக்கையும் வைத்துள்ளேன் நீரே என் வேண்டுதலை நிறைவேற்றியருளும்
@arulmary5694
@arulmary5694 Жыл бұрын
அன்னை மரியே உங்கள் குடும்பத்துக்காக வேண்டிக்கொள்ளும்
@deepachinnan8758
@deepachinnan8758 2 жыл бұрын
தாயே எங்களுக்கு குழந்தை பாக்கியம் அருளும் அம்மா...
@danieljack8018
@danieljack8018 Жыл бұрын
அம்மா என் மனதில் இருக்கும் கவலை க்கு ஓரு நல்ல முடிவு தாரும் ஆமேன்🙏🙏🙏
@celeslinavenjasilas1126
@celeslinavenjasilas1126 4 ай бұрын
.😅அம்மா எனக்கு இருக்குமன பிறச்சையை திரும் அமென்
@omsakthiomamma
@omsakthiomamma 2 жыл бұрын
எனக்கும் பிள்ளைகள் எப்போதும் நிம்மதி santhosam கிடைக்கும்
@silviasumathi8185
@silviasumathi8185 3 жыл бұрын
அம்மா மரியே எங்கள் மேல் இரக்கமாயிரும்.உம் திருமகனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்
@jammuammu2299
@jammuammu2299 Жыл бұрын
அம்மா மாதவே என் நோயை குணப்படுத்தியருளும் 🙏🙏🙏
@kumari6856
@kumari6856 2 жыл бұрын
என் மகன் என்கிட்ட வர உதவி செய்யும் என் அன்னை
@snaha1007
@snaha1007 2 жыл бұрын
எல்லா கொடுமைகளில் இருந்து விடுதலை தரப் போகிற தெய்வமே உமக்கு பல கோடி நன்றிகள் ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் அம்மா தாய் மரியா வாழ்க
@menakas2098
@menakas2098 2 жыл бұрын
Amen
@shantha7255
@shantha7255 Жыл бұрын
Amen! Mariyaye vazhga!
@irudayarajkulandaisamy389
@irudayarajkulandaisamy389 Жыл бұрын
அம்மா.... ஆயிரம் ஆயிரம் புதுமை செய்கின்றீர்.... ஆனாலும் என் வாழ்க்கையில் கண்ணீர் மல்க எப்போதும் நிற்கும் நிலையில் இருக்கிறேன் ..... என்னை தள்ளி விடாதே அம்மா......
@sominanmil
@sominanmil Жыл бұрын
பயப்பட வேண்டாம், இறை நம்பிக்கை வைத்தால் கட்டாயம் செய்வார் ✝️😍
@snpnishanth9905
@snpnishanth9905 2 жыл бұрын
அம்மா எங்கள் துன்பமுடிச்சுகளை விடுவியும் அம்மா தாயே...
@PriyaPriya-pi5ue
@PriyaPriya-pi5ue 2 жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் என் அன்பு அன்னையே குழந்தையின்மை என்ற துன்ப முடிச்சை அவிழ்த்து கருவில் குழந்தையை சுமக்க அருள் புரிந்த உம் தயவிற்காக நன்றி அம்மா.பிரசவத்திலும் என்னோடு இரும் அம்மா.ஒவ்வொருவருடைய வாழ்விலும் உள்ள துன்ப முடிச்சுகளை நீரே அவிழ்த்து காத்தருளும் தாயே.
@uvinnesan9539
@uvinnesan9539 8 ай бұрын
அன்னையே இதுவரை எம்மை நல்ல முறையில் காத்து வந்ததற்கு ஆயிரம் கோடி நன்றிகள் தாயே... இனிமேலும் காக்கபோகிறதற்கு ஆயிரம்கோடி நன்றிகள் தாயே....
@annaibatteries8783
@annaibatteries8783 Жыл бұрын
அம்மா தேவதாயே என் பிள்ளைகளுக்கு நல்ல சுகத்தை கொடுங்கள் அம்மா மரியே வாழ்க
@jeyaseelanm6592
@jeyaseelanm6592 10 ай бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்கள் வேண்டுதலை கேட்டருளும் ஆமென் 🔔🔔🔔
@rosalieruban6100
@rosalieruban6100 2 жыл бұрын
துன்பமுடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையேஎங்களுக்கு ஏற்படும் சகலதுன்பங்களில் இருந்து எம்மைகாத்தருள் அம்மா?
@vimalaavinnarasi9682
@vimalaavinnarasi9682 Жыл бұрын
மாதவே என் தம்பி நல்லா இருக்கனும் அவனுக்கு எந்த ஆபத்தும் இருக்க கூடாது ✝️✝️🌟🌟🌠🌠
@girijagirija5315
@girijagirija5315 3 жыл бұрын
அம்மா மரியே துன்பங்களை தீர்க்கும் தாயே என் கஷ்டத்தை போக்கும்
@sasikala935
@sasikala935 3 жыл бұрын
ஆமின்
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
மரியே வாழ்க உந்தன் மடியில் என்னைத் தாங்கிக் கொள்ளும் தாயே ஆமென் 🙏
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
அன்னையே உம்மிடம் அவிழாத முடிச்சில்லை தாயே எங்கள் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து போடுங்கம்மா அருள் புரியும் தாயே
@godlprabhu6048
@godlprabhu6048 2 жыл бұрын
அன்னையே என் துன்பங்களை நீக்கி என்னை காப்பாற்றும் தாயே 😭😭😭🙏🙏🙏
@sajusuji5877
@sajusuji5877 2 жыл бұрын
அம்மா என்னை மன்னியுங்கள் 🙏♥️
@jiart4282
@jiart4282 3 жыл бұрын
அன்னையே எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க‌ எங்களுக்காக உம் திருமகனிடம் பரிந்து‌ பேசுங்கம்மா
@kuttyamma1314
@kuttyamma1314 2 жыл бұрын
6666
@kuttyamma1314
@kuttyamma1314 2 жыл бұрын
565555555
@arockiamsathish1598
@arockiamsathish1598 2 жыл бұрын
நினைத்த காரியம் நிறைவேறவும் என் குடும்பத்தில் அமைதியை தந்தருளும் மரியே வாழ்க
@suganyamary2497
@suganyamary2497 Жыл бұрын
Amma மரியே வாழ்க. அம்மா குடி போதைக்கு அடிமையாக இருக்கும் என் அக்கா கணவரின் கனவில் தோன்றி kudi பழக்கத்தில் இருந்து விடுதலை குடுங்க அம்மா vanga amma 🙏🙏🙏
@subinsubin8008
@subinsubin8008 3 жыл бұрын
மரியாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏🙏🙏😀
@Xavier-qz1rw
@Xavier-qz1rw 2 жыл бұрын
அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@arulsekar9657
@arulsekar9657 2 жыл бұрын
௭ன் துன்பம்களை நிக்கி இன்பங்களை தா௫ம் தாயே மாதாவே ௭ங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@kavipriya7490
@kavipriya7490 Жыл бұрын
என் துன்பம்களை நிக்கி இன்பங்களை தாரும் தாயே மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
@elizabethrani5846
@elizabethrani5846 3 жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@mercyjasintha4051
@mercyjasintha4051 3 жыл бұрын
🙏Amen🙏 to🙏
@antonyjebamalai4906
@antonyjebamalai4906 2 жыл бұрын
Antony Jebamalai
@rajapushpam171
@rajapushpam171 3 жыл бұрын
அம்மா எங்கள் மீது இரக்கமாயிரும்
@jenithanelson481
@jenithanelson481 3 жыл бұрын
அம் மா மரி யே வாழ்க.
@florarosari5609
@florarosari5609 3 жыл бұрын
எங்களை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாயே மரியே வாழ்க
@verginjesu7509
@verginjesu7509 2 жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏
@jencymichel2290
@jencymichel2290 Жыл бұрын
மாசு மருவற்ற அன்னை மரியே இறை மகனை கருவில் சுமந்து என்றுமே கன்னியாக இறைவனின் அன்புத் தாயாக இப்புவி உள்ள வரை என்றென்றும் புன்னகையோடு வாழ்பவளே... என் மகளின் துன்ப முடிச்சுகளை அவிழ்ப்பாயே அம்மா 🙏🙏🙏 கரம் கூப்பி சிரம் தாழ்த்தி உம்மை வணங்குகிறேன் 🙏🙏
@anishaar2383
@anishaar2383 2 жыл бұрын
துன்ப முடிச்சுகளால் கட்டப்பட்டு மீள முடியாமல் இருக்கும் எங்கள் கட்டுகளை உடையும் தாயே
@ShasikalaA
@ShasikalaA 3 ай бұрын
எனது மகன்னிடம்உள்ள தீய பழக்கங்கள் விட்டு விடவேண்டும் என் குடும்ப கடன் பிரச்சனை தீர வேண்டும் தாயே
@RameshRamesh-oi7rp
@RameshRamesh-oi7rp Жыл бұрын
மாதா தாயே நோய் நொடி இல்லாமல் நீ எங்களை காப்பாத்தணும் தாயே
@J-ib9dn
@J-ib9dn 5 ай бұрын
இந்த பாடலை கேக்க கேக்க என் துன்பங்கள் என்னை விட்டு விலகுகிறது
@anthonin7511
@anthonin7511 Жыл бұрын
துன்ப முடிச்சுகள் கவிழ்க்கும் அன்னையே உம்மடியில் எம் குடும்பத்தை தாங்கி உருளும் மரியே வாழ்க ஆமென்
@ushaemil270
@ushaemil270 2 жыл бұрын
அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@venkatvijay2969
@venkatvijay2969 3 жыл бұрын
மரியே வாழ்௧!! அன்னையே ௭ங்௧ளு௧்௧ா௧ வேண்டி௧் ௧ொள்ளும் 🙏🙏🙏
@arumaiselvam357
@arumaiselvam357 3 жыл бұрын
மரியே வாழ்க, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@ManiMani-cv8xg
@ManiMani-cv8xg Жыл бұрын
Annaiye enakkum en sahothararkalukkum thirumanam nadakkavum engal theeya pazhakkathai vidavum en appa gunamagavum nangalveedukattavum vendikollum en sahothari kudumbathaiyum asirvathiyum amen
@vasanthakumari6504
@vasanthakumari6504 2 жыл бұрын
என் அம்மா எங்களுக்கு குடியிருக்க ஒரு சொந்த வீடு தாருமம்மா. நன்றி அம்மா மரியே வாழ்க.
@franklin80franklin5
@franklin80franklin5 3 жыл бұрын
அம்மாதாயே நலமோடு மகிழ்வோடு வாழ செய்யும்
@jenova318
@jenova318 Жыл бұрын
ஆமென் அம்மா💙❤️✝️🙏🕯️
@arulagastas3292
@arulagastas3292 2 жыл бұрын
எங்கள் துன்பம் நீங்க இயேசு விடம் மரியேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
@DJGaming-uh7vy
@DJGaming-uh7vy 7 ай бұрын
அம்மா இந்த உலகில் உள்ள அனைத்து மக்களும் உம் அருளால் நல்ல உடல் உள்ள சுகத்துடன் வாழ வேண்டும் என்பதே எனது விருப்பம் அம்மா
@Nanthinypriv
@Nanthinypriv Ай бұрын
அன்னையே உம் பேரிரக்கத்தால் என் துன்ப முடிச்சுகளை அறிந்தவர் நீர் ஒருவரே என் முடிச்சுகளை அவிழ்த்து என் வாழ்வில் கண்ணீரை துடைத்து புதிய வாழ்க்கையை தந்திடும் அம்மா Amen 🙏🙏🙏
@ignatiuss5416
@ignatiuss5416 8 ай бұрын
மாதாவே என் மகளின் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடும். அவளுக்கு உமது ஆசிருடன் திருமணம் நடைபெற உம்மை மன்றாடுகிறேன். அருள் புரியும் தாயே.
@sivapragasamkulanthaivel4931
@sivapragasamkulanthaivel4931 3 ай бұрын
மரியம்மா உன் தமிழரசி காப்பாத்து மீதான ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நம்பி😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 இருக்கிறேன்
@nagulprade8206
@nagulprade8206 2 жыл бұрын
Na daily endha song listen panna endha kashtamum varadilla, if I listen this song daily no problems will come, I have seen my life changing. U can try praying to our mom 🙏
@motchamc8092
@motchamc8092 Жыл бұрын
அம்மா தாயே எனக்கு ஏற்பட்ட டுள்ள தண்டுவட நரம்புகள் உள்ள கட்டியும் சவ்வு விலகி அதிக வலியால் மூன்று மாதமாக துன்பழடுகிறேன் என்னை குணமாக்கும் தா மே ஆமென்
@annamarymary5535
@annamarymary5535 2 жыл бұрын
எனக்கு துணையாக வருகின்றன்ற தாயே எனக்கு கவலை போக்கிடுவாயே அம்மா அம்மா மரியே வாரும் அம்மா ஆமேன் ஆமேன் தாயே குறை போக்குமம்மா
@banupriya908
@banupriya908 Жыл бұрын
Amma kozhanthai bakiyam thanga amma enkanner thudaium amma kadan prachainai irunthu viduthali tharum amma Ave maria
@xavierparameshwary6444
@xavierparameshwary6444 2 жыл бұрын
மரியே வாழ்க இயேசுவுக்கே புகழ் ஸ்தோத்ரம்
@arulmary5694
@arulmary5694 10 ай бұрын
அன்னையே எல்லாருக்கும் பணம் வாங்கி கொடுத்து விட்டு இருக்கிறேன் தாயே தயவுசெய்து அவர்கள் எல்லோரும் கொடுக்க வேண்டும் நன்றி அம்மா மரியே வாழ்க
@jayapriya7989
@jayapriya7989 8 ай бұрын
துன்ப முடிச்சுகள் அவிலும் தாயே எங்கள் குடும்பத்தில் உள்ள துன்பம் முடிச்சுகள் அவிழ்க்கும் தாயே ..எந்தன் துன்பங்களை உந்தன் பாதம் தந்தேனே அம்மா
@Ashokkumar-sz4uq
@Ashokkumar-sz4uq 2 жыл бұрын
அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘😘😘
@leopraveen2007
@leopraveen2007 3 жыл бұрын
அம்மா மரியே எங்களுக்கு நல்ல உடல் உள்ள சுகம் தரும் அம்மா.. அப்பா அம்மா நல்ல உடல் சுகம் தரும் அம்மா
@gomathiabi9377
@gomathiabi9377 2 ай бұрын
மரியே வாழ்க ❤❤❤❤ எங்கள் துன்ப முடிச்சிகளை அவிழில்த்து எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் தாயே
@Aronej-tm5rb
@Aronej-tm5rb 3 ай бұрын
அம்மா எனதுகணவரின்குடிநேய்லிருந்துவிடுதலைதாங்கமரியேவாழ்க
@Sebri_times
@Sebri_times 3 ай бұрын
அம்மா தாயே கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் அம்மா
@irinedhas3287
@irinedhas3287 Жыл бұрын
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையே!! எங்கள் தேவையை அறிந்த நீர் நாங்கள் கேட்கும் மன்றாட்டை எங்களுக்காக உம்திருமகனிடம் பரிந்து பேசுங்க ..... நம்பி வந்த எங்களுக்கு உதவி செய்யும் தாயே...!!!
@dhanalakshmi3920
@dhanalakshmi3920 Жыл бұрын
Ave Maria 🙏🪔🌺🌹🌸🎄🏘🥥🍌💐🥀🌷🎍🍎🌼🛐🛐🛐🛐🛐amma thaye potri 🙏beautiful lines.Nice 👍👏song🎵🎵yen life thunba mudichugalai avilkum amma🙏🛐🛐🌹🌸🎄🏘🥥🍌💐🎍🌷🥀🛐🌼
@RakeshRakesh-dq3ri
@RakeshRakesh-dq3ri 6 ай бұрын
அன்னை மரியா வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் தயவு செய்து எங்களுக்கு ஆதரவு தாருங்கள் அம்மா இந்த வருஷம் நல்லதே நடக்கும் என்று வேண்டுகிறேன் தாயே அம்மா தாயே போற்றி போற்றி 🙏🙏🙏🙏
@merinajoy2711
@merinajoy2711 4 ай бұрын
எங்களுக்கு கல்யாணத்துக்கு பண உதவி கிடைத்து நல்ல முறையில் நடக்க வேண்டும் அம்மா 😣😣😣😭😭😭துன்ப முடிச்சுகள் அவிழ்க்கும் அன்னையே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 🙏🏼🙏🏼
@user-zz9nf9rn6s
@user-zz9nf9rn6s 6 ай бұрын
அம்மா தாயே என் வாழ்க்கையில் துன்ப முடிச்சு அவிழ்ந்து தாருங்கள் அம்மா தாயே போற்றி
@stellabai5019
@stellabai5019 7 ай бұрын
O loving St.Joseph please help us &hear our prayers amen
@selvarani637
@selvarani637 Жыл бұрын
என் மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அம்மா மரியே
@alicexavieralice802
@alicexavieralice802 2 жыл бұрын
Amma ellaroghikaleum ammakku samarppekkunuu sughapeduthanama
@sunilkumarm2783
@sunilkumarm2783 Жыл бұрын
அம்மா தாயே என் மகன்னுக்கு ஒரு பெண் கிடைக்குமாறு உள்ளம் உருகி வேண்டுகிறேன் அவே மரியா ஆமென் 🙏🙏❤️❤️
@josa6997
@josa6997 Жыл бұрын
அம்மா என் கண்ணீரை அறிந்தவரே...என் குடும்ப சூழ்நிலை மாற்றி என்னை திரு குடும்பமாக மாற்ற வேண்டும் அம்மா...
@amgsanjayamgsanjay9806
@amgsanjayamgsanjay9806 Жыл бұрын
அன்னை மரியே என் கணவர் குடியை நிறுத்த வேண்டும்.கடன் தொல்லை தீர்க்க அருள் புரிய வேண்டும்.மரியே வாழ்க
@ignatiuss5416
@ignatiuss5416 Жыл бұрын
தாயே என் துன்ப முடிச்சுகளை அவிழ்த்து விடுங்கள். என் மகன்,மருமகளுக்கு குழந்தை செல்வத்தை தந்து அவர்களை ஆசிர்வதித்தருளும் அம்மா.
@joydominic2985
@joydominic2985 3 ай бұрын
அன்புத் தாயே என் மகனுக்கு நல்லதொரு திருமணத்தை ஏற்பாடு பண்ணி கொடுங்க அம்மா
@nandhinidhini7625
@nandhinidhini7625 Жыл бұрын
அம்மா என்னோட துன்பங்கள் அவிழ்த்து என்னை காப்பாற்றும் அம்மா
@jenniferrajamanohari2153
@jenniferrajamanohari2153 3 жыл бұрын
en thunban matridum thaye. em ammyuku sugam pettru veedu vara vendum anbu thaye.mariye vazhga.
@kavithasasitharan7249
@kavithasasitharan7249 28 күн бұрын
என் மகனின் வெளிநாட்டுப் பயணம் சரி வர அருள் புரியும் அம்மா 🙏
Archangel Michael - Tamil (Audio)
28:11
Raja Music Works
Рет қаралды 748 М.
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 48 МЛН
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை நவநாள் - 01 / Rosary & Novena
45:43
நம்பிக்கையின் சீடர்கள் - Disciples of Hope
Рет қаралды 48 М.
Karuthangum Thiruthaye | Malai Madha Song | Mother of Mount
7:37
MRJ MELODIES
Рет қаралды 1,1 МЛН
Unnai Thedi Vandhen Sumai Theerum Amma | Annai Vailankanni Matha Songs
5:31
JEEVANTH STUDIO
Рет қаралды 2,2 МЛН
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை ஜெபமாலை / நாள் 09 / Our Lady Undoer of knots Chaplet
58:27
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 14 МЛН