அழகான சிட்டு சுரை - விதை சேகரிப்பு

  Рет қаралды 6,913

Thottam Siva

Thottam Siva

Күн бұрын

நாட்டு சுரைக்காய் ரகங்களில் ஒரு சிறப்பான ரகம் இந்த சிட்டு சுரை. ரொம்ப அழகான சுரைக்காய் ரகம் என்றும் சொல்லலாம். ரொம்ப சின்னதா ஒரு குடுவை சுரை என்று சொல்லலாம். சமையலுக்கு நல்ல ருசியான ஒரு சுரைக்காய் இது. இந்த சிட்டு சுரை விதை சேகரிப்பு நம்ம கனவுத் தோட்டத்தில்.
One of the native bottle gourd variety. Chittu Surai. A beautiful and small sized bottle gourd in native variety. For cooking also, this taste really good. A video on the seed collection from Chittu surai bottle gourd from my kanavu thottam (Dream Garden).
#bottlegourd #bottlegourdseed #nativeseeds #thottamsiva #kanavuthottam #dreamgarden #seedcollection #chittusurai

Пікірлер: 37
@A.S.Harimithra
@A.S.Harimithra Ай бұрын
அண்ணா எனக்கும் இந்த சிட்டு சுரை விதை வேண்டும் தருவீங்களா அண்ணா 🙏
@sureshpillaya9916
@sureshpillaya9916 Ай бұрын
வில்லேஜ் விஞ்சானிக்கு என்னோட முதல் வணக்கம். 🌹🌹🌹🌹
@JOHNSON-xt5gi
@JOHNSON-xt5gi Ай бұрын
இந்த சுரை விதை எனக்கும் வேண்டும். எப்படி தொடர்பு கொள்வது. Please inform me sir.
@vgpguru31
@vgpguru31 9 күн бұрын
வணக்கம் தோட்டம் சிவா அவர்களே. இந்த விதை கிடைக்குமா ?
@Sivaprasanth-z3m
@Sivaprasanth-z3m Ай бұрын
அண்ணா உங்க போன் நம்பர் தாண்ணா உங்க தோட்டத்துக்கு இடத்தை நாங்களே இருக்கோம்
@roselineselvi2399
@roselineselvi2399 Ай бұрын
அண்ணா மேக் வீடியோ போடுங்க👍
@ramraj1989
@ramraj1989 Ай бұрын
அண்ணா உங்க அகத்தி மரம் வயது மற்றும் வளர்ச்சி பற்றி update போட்டுக்க 🙏🏻
@maruthameenamaruthameena8688
@maruthameenamaruthameena8688 Ай бұрын
Chittu surai vidai kidaikkuma anna
@saikavin3834
@saikavin3834 Ай бұрын
🙏அண்ணா, எனக்கும் விதைகள் வேண்டும்.
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Ай бұрын
Thambi சிட்டு சுரக்காயை அருமையாக அறுவடை செய்துள்ளீர்கள். மீதியை விதைக்கு விட்டு உள்ளீர்கள். அருமை. நன்றி. வாழ்க வளமுடன் 🙏🎉
@naveenanaveena9587
@naveenanaveena9587 Ай бұрын
Seed share pannunga anna
@meenacpttarun8303
@meenacpttarun8303 Ай бұрын
சிட்டு சுரை விதை வேண்டும் அண்ணா ❤
@giriprasad6722
@giriprasad6722 Ай бұрын
Seeds kidaikkuma anna
@revathistalin
@revathistalin Ай бұрын
Anna vithi kidaikuma?
@kalavathielangovan146
@kalavathielangovan146 Ай бұрын
I also want the seeds Anna
@UdhayaKumar-zm2lh
@UdhayaKumar-zm2lh Ай бұрын
அண்ணா எனக்கு‌ இந்த சிட்டு சுரைக்காய் விதைகள் வேண்டும் தருவீர்களா
@ThottamSiva
@ThottamSiva 15 күн бұрын
விதைகளுக்கு எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க.. 809 823 2857
@Vimala-kw3ml
@Vimala-kw3ml Ай бұрын
அண்ணா சிட்டு சுரைக்காய் விதைகள் கொடுப்பீங்களா 🌱
@ThottamSiva
@ThottamSiva 15 күн бұрын
விதைகளுக்கு எனக்கு வாட்ஸ் ஆப் பண்ணுங்க.. 809 823 2857
@sureshpillaya9916
@sureshpillaya9916 Ай бұрын
ஆடி விதைப்பில் உங்களிடம் வாங்கிய சிட்டு சுரை நன்றாக வளர்கிறது
@amuthaa8514
@amuthaa8514 Ай бұрын
Seeds kidaikuma sir.
@ashok4320
@ashok4320 Ай бұрын
மகிழ்ச்சி அண்ணா விதை வேண்டும் வாட்ஸ் அப்பில் வருகிறேன்
@psgdearnagu9991
@psgdearnagu9991 Ай бұрын
நற்பவி நற்பவி நற்பவி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சிவா அண்ணா. 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvaselvakumar9214
@selvaselvakumar9214 Ай бұрын
Hai Anna... first view and first comment and first like ...sowmiya selva kumar from papampatti
@arunv1909
@arunv1909 Ай бұрын
ena boss , shorts nu regular video la shorts nu upload pandreenga 😅
@gopimech1696
@gopimech1696 Ай бұрын
வணக்கம் அண்ணா... எனக்கு இந்த வகை சுரைக்காய் விதை வேண்டும்.. கிடைக்குமா
@senthilnathan-jd3fk
@senthilnathan-jd3fk Ай бұрын
Tamilnadu vidhai segaripalar thiru.sundar..thiru ..pradeep ..thiru yuvaraj avargalidam vidhaigal niraiya irukiradhu
@ganeshkarthick2841
@ganeshkarthick2841 Ай бұрын
Colour fish update anna please
@tamilmalar9158
@tamilmalar9158 Ай бұрын
எனக்கு பீர்க்கன் ,சிட்டு சுரை் முளைத்து விட்டது.
@keinzjoe1
@keinzjoe1 Ай бұрын
Super.kothu kathiri and chitti surai seeds available
@senthilnathan-jd3fk
@senthilnathan-jd3fk Ай бұрын
Hi thottam siva sir ...vera level sir
@mohanraj-pt7nt
@mohanraj-pt7nt Ай бұрын
Anna seeds iruka
@sriramkannan7064
@sriramkannan7064 Ай бұрын
I am the first viwer
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Ай бұрын
Congrats sir.
@durgabhavani7347
@durgabhavani7347 Ай бұрын
Sir seed sale available?
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Ай бұрын
அருமை.👌👍
@baskaransubramani2097
@baskaransubramani2097 Ай бұрын
❤❤
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 11 МЛН
Veettu thottam tour garden VLOG #indiakutty
44:34
INDIAKUTTY
Рет қаралды 375 М.