அநுரவை வாழ்த்த இலங்கை வந்த புலம்பெயர் தமிழன்

  Рет қаралды 109,158

Lankasri News

Lankasri News

Күн бұрын

#rataanurata #anurakumaradissanayake #anura #akd #நாடுஅநுரவோடு #vote #PresidentCouncel #PresidentialCandidate #NextPresident #NDF #PresidentialElection2024 #VidimathRatak #ConnectWithWR #WR #Future #WRSM #lka #SriLanka #Ampara #SriLankaCan #PuluwanSriLanka #Ranil2024 #RW2024 #RanilWickremesinghe #breakingnewssrilanka #breakingnews #manoganesan #ranilwickremesinghe #sajithpremadasa #anurakumaradissanayake #president #presidentelection2024 #presiden2024 #election #election2024
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 274
@sugisugiamen886
@sugisugiamen886 4 ай бұрын
உன்மையிளே என்ன அருமை அவர் இலங்கையின் குறிச்சி எவ்வலவு தாகமாக சிரிலங்க வை இவ்வலவு ஆர்வம் God bless you sri
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா நீடூடிகாலம் வாழ்க வளமுடன். இறைவன் ஆசியுடன் தொடரவேண்டும் உங்கள் முயற்சிகள் யாவும். இந்த இலங்கை யின் மாண்புமிகு ஜனாதிபதி உண்மை யில் ஓர் நல்ல மனித ன் என்பதை பெரிய ஆற்றல் கொண்ட தங்கள் வருகை பறை சாற்றுகின்றது . நன்றி தஙகளதும் .ஐனாதிபதி யின் சந்திப்பு ம் நல்லதொரு நட்பு நிலையை உருவாக்க வேண்டும் இதனால் இந்த இலங்கை மக்களின் எதிர்காலம் சுபீட்சம் அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் .
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa 4 ай бұрын
நல்ல செய்தி சொன்னீர்கள்,வாழ்க நீடுழி.
@PrasaSella
@PrasaSella 4 ай бұрын
Im waiting.....MADE IN SRILANKA ❤ nu varanum
@UdayKumar-w4c
@UdayKumar-w4c 4 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா உங்களுக்கு நல்ல வாழ்த்துக்கள்
@AsanarDeen-pc8sd
@AsanarDeen-pc8sd 4 ай бұрын
நன்றி, ஐயா உங்கள் ஆதரவுக்கும் நாட்டின் மீது கொண்ட பற்றுக்கும் தலைவர் AKD யின் கரத்தினை பலப்படுத்துங்கள், நாடு நாடாக வளரட்டும்... ஊழல் இன்றி.... எல்லோரும் சேர்ந்து உழைப்போம்..
@MahesanLoga
@MahesanLoga 4 ай бұрын
ஐயா ஒரு விஞ்ஞானி, சகல மரியாதையுடன் அவரின் தொழிழை இலங்கையில் ஸ்தாபிக்க ஆவன செய்யவும். நன்றி. லண்டனிலுள்ள மூத்த சகோதரன்.
@jeevajeyarajasingam5425
@jeevajeyarajasingam5425 4 ай бұрын
😊
@Gemstone-i1s
@Gemstone-i1s 4 ай бұрын
Congratulations 🎊 இந்த நாட்டில் பிறந்ததற்காக நீங்கள் இவ்வளவு பெருமையாக பேசுகிறீர்கள் உங்களுடைய நம்பிக்கையையும் நாணயத்தையும் பார்த்து உண்மையிலே நான் வியந்து போய் விட்டேன் ஐயா நீங்க நல்லா இருக்கணும் From Galle Muslims Brothers
@STATUS-oe2ys
@STATUS-oe2ys 4 ай бұрын
உண்மையில் இலங்கை மக்கள் நல்லவர்கள்தான் ❤❤❤❤❤❤❤
@felixperinpam9380
@felixperinpam9380 4 ай бұрын
அதனாலதான் எல்லாரும் நம்மில் மா அரைக்கிறார்கள், கவனமாகவும் இருக்க வேண்டும்.
@RaviKumar-qw2lz
@RaviKumar-qw2lz 4 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉வாழ்த்துக்கள் 🎉
@SanjeevSanjeev-h4v
@SanjeevSanjeev-h4v 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா இது போன்ற நபர்கள் வடகிழக்கு மற்றும் மலையகம் சார்ந்த பின்தங்கிய பிரதேசங்களிலும் தனது உற்பத்தி சாலைகளை அமைத்து அந்தந்த மக்களின் குறைகளை வாழ்வாதாரத்தை உயர்த்த உங்களது பங்களிப்பு மிகவும் முக்கியமானது வாழ்த்துக்கள்
@kalithasansathiyaseelan919
@kalithasansathiyaseelan919 4 ай бұрын
Super ❤ Malaysia Anna 🎉🎉🎉 vaalthukkal
@AAMAIKEYAM
@AAMAIKEYAM 4 ай бұрын
வணக்கம் ஐயா நம் மக்களின் வாழ்க்கை பயணத்தில் எங்கள் விருப்பத்திற்குரிய தோழர் அநுரா அவர்களின் கரங்களையும் இறுகப்பற்றி உதவுங்கள்"வாழ்த்துவோம் வாருங்கள்"
@rubansaniyo3321
@rubansaniyo3321 4 ай бұрын
Watching from Saudi Arabia. ❤ 🌏congratulations
@joydeva6385
@joydeva6385 4 ай бұрын
Congratulation our Tamil scientists our Srilanka will development very soon we are praying for God . All people are good live peace and love and joy forever and ever .
@anthonyseru
@anthonyseru 4 ай бұрын
Congratulations we are Very proud about you. Keep go. Thank you உங்களைப் பற்றி நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் வாழ்த்துக்கள். தொடருங்கள். நன்றி සුභ පැතුම් අපි ඔබ ගැන ඉතා ආඩම්බර වෙමු. දිගටම යන්න. ඔයාට ස්තූතියි
@Thiru1310Tharma
@Thiru1310Tharma 4 ай бұрын
Very nice👌
@MathiAlagan-om1ue
@MathiAlagan-om1ue 4 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼👍👍👍👍👍👍
@gowrivel5806
@gowrivel5806 4 ай бұрын
So happy to hear. Thank you very much sir. We are so proud to say made in Srilanka
@eishaeisha2453
@eishaeisha2453 4 ай бұрын
எமது இலங்கையில் நாம் அனைவரும் ஒன்று பட்டு இயற்கைய உருவாக்குவோம்🌳🌳
@surensubramaniyam3909
@surensubramaniyam3909 4 ай бұрын
Than king cocont better than Coca-Cola 😊
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 4 ай бұрын
வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள் அண்ணா
@selvarajahmanitharan9787
@selvarajahmanitharan9787 4 ай бұрын
Super 😊
@MlmSuhail
@MlmSuhail 4 ай бұрын
நன்றி ஐயா நன்றி நீங்கள் நாட்டின் மேல் வைத்திருக்கின்ற நாட்டுப்பற்று கும் இதேபோல நாற்றை முன்னேற்றத்தில் முன்னேற்றத்துக்கு உங்களால் முடிந்த தொழில்களை அமைத்து கொடுப்பதற்கு மங்கலம் வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றோம் ஐயா
@user-ec5ny9ek5u
@user-ec5ny9ek5u 4 ай бұрын
வணக்கம் நானும் இலங்கை மலையகப் பெண்மணி இலங்கை மேன்மை படுவதற்காக நான் வாழ்த்து தெரிவித்து வாழ்த்து தெரிவித்துக் கொள்கின்றேன்
@vasanthymaheswaran6848
@vasanthymaheswaran6848 4 ай бұрын
நல்லதே நடக்கட்டும்
@SarathaManikyam
@SarathaManikyam 3 ай бұрын
நன்றி ஐயா எங்கள் மேல் உங்கலுக்கு இருக்கும் அன்புக்கு❤❤❤
@alanmoorthy9244
@alanmoorthy9244 4 ай бұрын
உங்கள் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@sunkam584
@sunkam584 4 ай бұрын
நன்றி உங்கள் எதிர்பார்ப்பு வெற்றியடைய வாழ்த்துக்கள். எந்த வெளிநாட்டு உதவியும், திட்டங்களும் மேற்கு நாட்டு அரசியல் நலன் சார்ந்ததாக இருக்க கூடாது என்பதில் நம் புதிய அரசாங்கம் கவனமாக இருக்க வேண்டும்.
@TheDubailankan
@TheDubailankan 4 ай бұрын
It's great pleasure 🙏 so happy to hear that
@Anasdeen777
@Anasdeen777 4 ай бұрын
எங்களையும் தாங்களின் கம்பனியில் இனைத்துகோள்ளவும்❤❤❤
@rojaramaniroja6855
@rojaramaniroja6855 4 ай бұрын
Congratulations bro you are welcome too Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🤗🤗🙏🙏🙏
@vijivi1103
@vijivi1103 4 ай бұрын
அண்ணா இங்க நல்ல மண் வளம் உண்டு அதனால் எல்லோரும் விவசாயம், பழத்தோட்டம் வைக்க உதவி செய்யுங்கோ.
@GaneshThamu
@GaneshThamu 4 ай бұрын
இதுவே முதன்மையானது.
@balasubramaniyamsesrithibe2760
@balasubramaniyamsesrithibe2760 4 ай бұрын
❤எல்லா மாற்றமும் இனிதே இனி இலங்கைக்கு.
@VaiythIlingam
@VaiythIlingam 4 ай бұрын
ஐயா.நான்.பதுலை.பசறை.என்னும்.ஊரில்.வசித்து.வருகிறேன்.நான்..இப்போ.ஒரு.நோயாலியாகயருந்தாலும்.நான்.உங்களை.வாழ்த்துகிறேன்.உங்களுக்கு.என்.இனியம்.களந்த.வாழ்த்துக்கள்
@KuzhaliCholan
@KuzhaliCholan 4 ай бұрын
உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள் தோழர்
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 4 ай бұрын
Can you contact youtuber theepa for help .
@ArumugamYogarani
@ArumugamYogarani 4 ай бұрын
Thanks for you
@Shopitha2023
@Shopitha2023 4 ай бұрын
Well dan sir.❤ congratulations.
@ShakthiParashakthi-sd1bh
@ShakthiParashakthi-sd1bh 4 ай бұрын
Super super aiya unkal muyarcikki valthuklal nammae naddilae yellaporukkalum sithu makkalukku nallathu nadakka wendum
@kamal1961
@kamal1961 4 ай бұрын
புதிய ஜனாதிபதிக்கு மேலும் அனுசரணைகள் தொடரட்டும்.
@laxmimalar2801
@laxmimalar2801 4 ай бұрын
ஐயா வணக்கம் உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா.
@user-bv3sp9vz2j
@user-bv3sp9vz2j 4 ай бұрын
Boleh Srilanka, terima kasih
@LogeshwaranM
@LogeshwaranM 4 ай бұрын
The support for our president from all around the world is amazing ❤
@HanfiyasHanfiyas
@HanfiyasHanfiyas 4 ай бұрын
Niyamai
@cassimossanmahsoor9639
@cassimossanmahsoor9639 4 ай бұрын
we appreciate your good will ❤❤❤🎉🎉🎉
@SaravanaKumar-i6v
@SaravanaKumar-i6v 4 ай бұрын
சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சில விசக்கிருமிகளிடம் சிக்கி பல விலைமதிப்பற்ற சொத்துக்களை இழந்த நம் நாடு மீண்டும் வளங்களை பெற்று விளங்க வேண்டும்
@VasanthyRamachandran
@VasanthyRamachandran 4 ай бұрын
தமிழர் பிரச்சனையையும் தீர்த்தார் அனுரவுக்காக கோயில் கட்டிக் கும்பிட்டுவிட்டு நிச்சயமாக உண்மை
@UdayasooriyanUdayasooriyan
@UdayasooriyanUdayasooriyan 4 ай бұрын
பிரச்சனை தீர வேண்டும் எனக்கும் ஆசை ஆனால் கனவுல கூட நடக்காது அந்த நேரத்தில சிங்கள மக்கள பற்றி தெரிய வரும் இனவாதம் அல்ல உண்மை இதான்
@RinasRamlan
@RinasRamlan 4 ай бұрын
Thank you for your great heart
@diksandiksan128
@diksandiksan128 4 ай бұрын
❤❤❤❤❤AkD❤❤❤❤❤❤AkD❤❤❤❤❤❤❤
@musicforgospelmariadasthur1785
@musicforgospelmariadasthur1785 4 ай бұрын
நன்றி ஜாயா❤️❤️❤️❤️❤️❤️❤️
@mathiyalagan9694
@mathiyalagan9694 4 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@SathananthanSatha
@SathananthanSatha 4 ай бұрын
Super brother
@mangaisivanadian6021
@mangaisivanadian6021 4 ай бұрын
வாழ்த்துகள் பெரியவர்🎉
@sugisugiamen886
@sugisugiamen886 4 ай бұрын
ரொம்ப சந்தோஸ்சமாக இருகாகு சார்
@SinniahKesavan-p6n
@SinniahKesavan-p6n 4 ай бұрын
Dear sir thank you very for you great work going to take place in our Sri Lanka we hold very strongly our great president hands .
@ravinila791
@ravinila791 4 ай бұрын
வாழ்த்துக்கள் ❤🎉❤🎉❤🎉
@marzookshahabdeen6155
@marzookshahabdeen6155 4 ай бұрын
Nice to see you. Malimawata Jayawewa Jayawewa Jayawewa 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@Sacuntary
@Sacuntary 4 ай бұрын
Super sir congratulations 🎉👌👍❤
@DharshanKira
@DharshanKira 4 ай бұрын
Wow wonderful
@mareencafor7941
@mareencafor7941 4 ай бұрын
ALL IN ALL BEST WISHES
@nithyakala236
@nithyakala236 4 ай бұрын
AkD❤❤🎉🎉walththukkal sir
@umarlebbe3582
@umarlebbe3582 4 ай бұрын
Congratulations the great man
@papaaugustin9215
@papaaugustin9215 4 ай бұрын
வணக்கம்♥♥ வாழ்த்துக்கள்♥♥இலங்கையில் நல்ல மண் இயற்கைய வளம் உண்டு♥ ★★★★★★★★★★★★nandri. .France. .erundhu:2:10:2024★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@varese769
@varese769 4 ай бұрын
3:08 ஐயா நீங்கள் இலங்கைக்கு வந்ததுக்கு நன்றி ஆனால் உங்களுடைய பொருட்களை விற்பனை செய்வதோடு நிறுத்தி விடுங்கள் கொக்கோகோலா கம்பெனியை இலங்கைக்கும் கொண்டுவர முயற்சிக்காதீர்கள். இதனால் தமிழர்களோ சிங்களவர்களோ பயனடையப் போவதில்லை மாறாக பன்னாட்டு நிறுவனங்கள் மட்டும்தான் எங்களுடைய நிலத்தடி நீரை உறிஞ்சி பெரும் பணத்தைப் பெற்று கொடுப்பார்களே தவிர அதனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லை எனவே உங்களுடைய பொருட்களையோ கண்டுபிடிப்புகளையோ முதலீடு செய்து அதை இலங்கை மக்களுக்கு பயனுள்ளதாக மாற்றுங்கள் நன்றி
@kajenthiranthushari2723
@kajenthiranthushari2723 4 ай бұрын
நாட்டில் உற்பத்திகள் அதிகரித்து ஏற்றுமதிகளை அதிகரிப்பதன் மூலம் பொருளாதாரத்தில் பாரிய மாற்றத்தை கொண்டுவர முடியும் மேலும் கல்வியலிழும் தொழிற் கல்வி முறைகளை கொண்டு வரப்பட்டால் பல கண்டுபிடிப்புகளையும் ஏற்றுமதிகளையும் ஏற்படுத்த முடியும்...
@rimdeen5416
@rimdeen5416 4 ай бұрын
WELCOME BRO
@sornamalartsmalar2791
@sornamalartsmalar2791 4 ай бұрын
👍🏻aiya unkalmujatchi. Nanraaka vara vaazhththkkal🌹
@thangamalar9992
@thangamalar9992 4 ай бұрын
Nalla ennam iya unkalukku valka valamudan from Trincomalee
@sajeethsajeeth5803
@sajeethsajeeth5803 4 ай бұрын
வாழ்த்துக்கள் சார்...
@Hfhg-c2x
@Hfhg-c2x 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@MasIbra-m9z
@MasIbra-m9z 4 ай бұрын
22 இலிருந்து நாட்டில் நடக்கின்ற நிகழ்வுகளை பார்க்கும்போது, இந்த நாட்டுக்கு இப்பதான் சுதந்திரம் கிடைத்ததுபோல விளங்குகிறது. இதற்காக தோழர் அநுரவுக்கும் தே.ம.ச.க்கும் வாக்களித்த மக்களுக்கும் ஏனய மக்கள் நன்றி செலுத்த கடமைப் பட்டுள்ளனர்.
@rohithravichandra8114
@rohithravichandra8114 4 ай бұрын
❤ no words to Express Sir
@ReemReem-y5e
@ReemReem-y5e 4 ай бұрын
Good. Job. Sir🎉🎉🎉🎉🎉
@amnajeem6345
@amnajeem6345 4 ай бұрын
Congratulations 👏👏👏🎉
@soisvejai8771
@soisvejai8771 4 ай бұрын
Thankyou sir you are very come back we wish you a great success🙏❤️💐👍
@CHANTHIRANVIJAYAN-mh6pi
@CHANTHIRANVIJAYAN-mh6pi 4 ай бұрын
Welcome iyaa 🙏 💐 ☕️
@JosephWulstonFernando
@JosephWulstonFernando 4 ай бұрын
Very Good News ❤👍
@shreenivasankandaiah5703
@shreenivasankandaiah5703 4 ай бұрын
Super 👌
@dasmurugadasdasmurugadas7885
@dasmurugadasdasmurugadas7885 4 ай бұрын
Thanks anna
@iqbai61gany
@iqbai61gany 4 ай бұрын
நம் நாட்டின் நல்ல அறிவுள்ளவர்களை அப்படியே ஓரங்கட்டிவிட்டுத்தான் இந்த கள்வர்கள் இவ்வளவு காலமும் கூத்தடிச்சானுகள் இந்த கள்வர் கூட்டத்தை இனி பாராளுமன்றத்தின் படியை கூட மிதிக்க விடக்கூடாது சகோதரங்களே
@sevinadarajan348
@sevinadarajan348 4 ай бұрын
இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் மக்கள் நலம் சார்ந்து சிந்திக்காமல் இன வெறியர்கள் அந்த நாட்டு பல இன்னல்களுக்கு உள்ளாகின்றார்கள் ஆனால் அந்த நாடு இன பேதமின்றி இருந்தால் உலகில் சிறந்த நாடாக வளரும்
@KMANJULA-rh6ym
@KMANJULA-rh6ym 4 ай бұрын
வாழ்த்துகள்
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 4 ай бұрын
Well done sir ! As soon as Srilanka is blessed with a good president, people from all over world will come forward to invest and do good things for sure . They all will get the entoosiyasam and encouragement to make the country prosper. I love the idea of fire extinguisher. Super product . ❤❤❤ Good luck for you and i am vert proud of you as i am a srilankan too living in London ❤❤❤
@jacobt5285
@jacobt5285 4 ай бұрын
Vallka Valamudan Vallka Valamudan Vallka Vaijakam Vallka Vaijakam Loving each other very great friendship all together good 👍 good luck . ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@regi1811
@regi1811 4 ай бұрын
Congratulations Sir Very proud of you ❤
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 4 ай бұрын
Nice 👍
@rohinisivapalan8569
@rohinisivapalan8569 4 ай бұрын
நீங்கள் கூறுவதைக் கேட்க மனது கவலைப்படுகிறது . இது ஒரு நல்ல திட்டம் . யோசனை . இந்தக் காணொளியில் பாதிக்கப்பட்ட பெண் குழந்தை தெற்கைச் சார்ந்த சிங்கள இனம் . ஆனால் நீங்கள் வடக்கு கிழக்குக்கு உதவுமாறு புலம் பெயர் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் வைக்கிறீர்கள் . சரி அது உங்கள் தமிழினப் பற்று . அதில் தவறு இல்லை . ஆனால் ஒரு மனிதாபிமானம் நிறைந்த செயலாகக் கருதி இலங்கையில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஏகோபித்து உதவுமாறு கோரிக்கை விட்டு இருந்தால் அது சிறப்பு . புதிய ஜனாதிபதி இன மத ஜாதி வேறுபாடு இன்றி எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என விரும்புகிறார் . அவர் அனைத்து பாடசாலைகளுக்கும் சத்துணவு வளங்க வேண்டும் என நினைக்கிறீர்கள் . ஆனால் தமிழனுக்கு தமிழனை மட்டும் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வு எனிமேலும் இல்லாமல் ஒன்றே குலம் ஒருவனே தேவன் . நாமனைவரும் ஒரு தாய் பெற்ற மக்கள் என்ற உணர்வோடு செயல்பட்டாலேயே எமக்கு விடிவு காலம் வரும் . நான் ஒரு தாய் . அந்த தாய்மை உணர்வுக்கு சிங்களப் பிள்ளை தமிழ் பிள்ளை எனும் பேதம் கிடையாது . குழந்தை என்ற அந்த மனிதாபிமான உணர்வு மட்டுமே அங்கு உள்ளது . இலங்கை பாடசாலை குழந்தைகள் சத்துணவு எனும் திட்டம் ஆரம்பித்து புலம் பெயர் மக்கள் வேறுபாடு காட்டாமல் செயல் பட்டால் சிங்கள இனமும் சிங்கள அரசியல் வாதாகளுமே ஆச்சரியப்பட்டு எங்களைத் தங்களது சமமாக நேசித்து ஒற்றுமை பெருகும் . ஒற்றுமையே பலம் . எல்லோருக்கும் சம உரிமை சம தொழில் வாய்ப்பு பல்கலைக் கழக அனுமதி எனக் கிடைத்து விடில் அதன் பிறகு எதற்காக தமிழ் ஈழம் ? சிங்கப் பூரில் தமிழ் மலே, சீன மக்கள் வாழ்ந்து சாதித்தது போல சாதிக்க மாட்டோமா? இது எனது தாழ்மையான தனிப்பட்ட கருத்து . கீரைக் கடைக்கும் எதிர்கடை உண்டு என்பது போல இதை முரண்படுபவர்களும் இருக்கலாம் . எமது தமிழ் கட்சிகளே ஒன்றோடு ஒன்று ஒற்றுமையாக சமரசமாக போவதில்லை . பின்பு எப்படி எங்களுக்கு விடிவு காலம் வரும் . எமது சிந்தனை நடைமுறை அணுகு முறை மாற்றப்பட வேண்டும் . வயோதிப அரசியல் வாதிகள் இளையவர்களுக்கு இடம் அளிக்க வேண்டும் . புதிய நாடு பிறக்கும் . இது உறுதி ❤❤❤❤❤❤❤❤❤
@AndrasGraant
@AndrasGraant 4 ай бұрын
🙏❤ මැඩම් ඔබේ අදහස් වලට මම හිස නමා ආචාර කරමි ❤🙏
@respect-p2y
@respect-p2y 4 ай бұрын
​@@AndrasGraant God bless ❤️
@respect-p2y
@respect-p2y 4 ай бұрын
❤🎉 congrats
@peterparker-pl8wt
@peterparker-pl8wt 4 ай бұрын
நீங்கள் சொல்வது சரி தான் என்றாலும், தமிழர்களை தமிழர் தான் பல துக்கத்திலும், துயரத்திலும் பாது காத்தார்கள், உதவினார்கள். சிங்கள அரசியல் அல்ல. ஆனால் இனி வரும் புதிய அரசு பாகு பாடின்றி சமத்துவமாக வாழும் அரசியல் செய்தால் எல்லோரும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழ வழி ஏற்படும். பார்க்கலாம்.
@ganeshindika6483
@ganeshindika6483 3 ай бұрын
ඔබ තුමිටගේ අදහස් ඉතාමත් ගෞරව කරමි. ඔබතුමිය වැනිඅයට දෙවියන් ගේ අරක්ෂාව ලැබේවා !🙏🙏🙏
@sivajah
@sivajah 4 ай бұрын
Congratulations
@OakSiyam
@OakSiyam 4 ай бұрын
Salute thalaiwa😢
@nifras83
@nifras83 4 ай бұрын
❤❤❤❤
@pirashannasanna7311
@pirashannasanna7311 4 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா ♥️
@KandsKrasa
@KandsKrasa 4 ай бұрын
Good evening. Sir
@SecretQUEEN456
@SecretQUEEN456 4 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@chinniahDayanandan
@chinniahDayanandan 4 ай бұрын
Srilanka. Needs people like you ❤
@thiruaishika9186
@thiruaishika9186 4 ай бұрын
Oh super சிறப்பு sir
@sinnathambytharumalingam1279
@sinnathambytharumalingam1279 4 ай бұрын
Congratulations 👏
@rajahdrajah5228
@rajahdrajah5228 4 ай бұрын
This guy is a business guy.
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 4 ай бұрын
👍👍👍👍👍👍👍
@lillymalaranthony5577
@lillymalaranthony5577 4 ай бұрын
God continue to bless you sir 🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 4 ай бұрын
Many Thanks for your thought to support HE the President who will remove islandwide caste racism to unite country towards development
@gentsonnallur7391
@gentsonnallur7391 4 ай бұрын
எல்லா தமிழர்களும் NPP கு வாக்களிக்க வேண்டும்.
@shadowpix7652
@shadowpix7652 4 ай бұрын
Great Sir thanks 🙏
@mhdsuja.6119
@mhdsuja.6119 4 ай бұрын
All the best sir . Salute 🫡
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
Сестра обхитрила!
00:17
Victoria Portfolio
Рет қаралды 958 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН