கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி சிவா விவசாயி. அமோகமான விளைச்சல்.🎉🎉🎉🎉
@umapaati4757 ай бұрын
நான் 75வயது கணவர் 80வயது தை மாதத்தில் அரை கிலோ அறுவடை செய்தோம்(தொட்டியில்)
@DivyaSathiyaraj7 ай бұрын
🙏🏻🙏🏻👌👌
@vimalap1237 ай бұрын
நானும் தான்
@arshinisgarden46417 ай бұрын
❤❤❤சாதித்து காட்டி விட்டீர்கள் அண்ணா.. நான் எப்போதும் சொல்வது போல் உங்கள் கைகள் பட்டால் செடிகள் ஒரு மேஜிக் மாதிரி வளர்ந்து விடும்.. உங்களுடைய ஆர்வம் உழைப்பு மெணகெடல் அனைத்தும் இயற்கைக்கு நன்றாக புரியும் போல.. இது வேற லெவல் அறுவடை அண்ணா❤❤❤
@thottamananth55347 ай бұрын
100கிலோ அறுவடை என்பது நிச்சயம் மிக பெரிய அறுவடை தான் அண்ணா வெய்யிலினால் போன இரண்டு வருடம் சொதப்பல். மூன்றாம் வருட 25 செடி அறுவடை தான் சமையலுக்கு பயன்பட்டு வருகிறது.
@arunmahendrakarthikramalin86127 ай бұрын
Yennaku 2 k venum sir please send me and amount yevlo pls
@chitrachitra57237 ай бұрын
மாடித்தோட்டதிலேயே வீட்டுத் தேவைக்கு மஞ்சள் பயிரிட்டு கொண்டேன். 2 கிலோ அளவிற்கு கிடைத்தது. மிகவும் அருமையான அறுவடை. வெய்யிலில் அறுவடை செய்ததுதான் உங்களின் அயராத உழைப்பை சொல்லியது. வாழ்கவளமுடன சிவாதம்பி. மஞ்சளும் மகத்தான வெற்றியுமாக சிறக்கட்டும் உங்கள் பண்ணையம்.
@merabalaji66657 ай бұрын
அண்ணா ஒரு 3சக்கரம் வைத்த தள்ளு வண்டி போல வாங்கி வைத்து கொண்டால் காய்களை எடுத்து வரவும் சருகுகளை எடுத்து போடவும் பயன் படும்
@tsamidurai3967 ай бұрын
விவசாயி விவசாயி கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி 💯% உண்மை அண்ணா
@vasanthjeevan88287 ай бұрын
எண்ணம் போல் வாழ்க்கை... உங்கள் உழைப்புக்கு இயற்கையின் கூலி... வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@lathababu31077 ай бұрын
வணக்கம் ஐயா.தங்களின் அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துகள்.
@mohamedrafiq34777 ай бұрын
காணத்தவறாதீர்கள்... தோட்டம் சிவா அண்ணன் தயாரிப்பில் மஞ்சள் மகிமை....
@periyaiahts40397 ай бұрын
Mother nature will never cheat hard work. Good effort. 👌
@subarmanirajagopal68837 ай бұрын
அருமை 100 கிலோ மஞ்சள் அருவடை.வீடியோ 12 நிமிடம் தான் ஆனால் 12 மாத உழைப்பு.கடின உழைப்பு.நீங்கள் தான் நிஜ ஹீரோ.பயன் எதிர்பாராமல்இயங்கும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@neelakrish7 ай бұрын
நிரம்ப மகிழ்ச்சி..சமையலில் முக்கியமான ஒண்ணு மஞ்சள்...👌👏👍🙏
@ThottamSiva7 ай бұрын
நன்றி 🙂
@A.S.Harimithra7 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏 உங்க உழைப்பு என்றும் வீண் போகாது அண்ணா 👍சூப்பர் 👌
@ThottamSiva7 ай бұрын
வணக்கம்ங்க.. உங்கள் வார்தைகளுக்கு நன்றி 🙏
@premalatha-lc4eg7 ай бұрын
Super sir . Hard work always results in rewards
@bjp99677 ай бұрын
பார்க்வே மிகவும் சந்தோஷமாக உள்ளது நண்பரே
@sjothi72997 ай бұрын
உங்கள் உழைப்புக்கு பலன் சகோதரா🎉
@venkateswarluamudha36577 ай бұрын
Super super siva sir ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கடவுள் கொடுத்து விட்டார்
@SelvaRaj-bj6cp7 ай бұрын
உங்க உழைப்பு ஆர்வம் அதற்கான இயற்கையின் அன்பளிப்பு.
@malligav27837 ай бұрын
வணக்கம் சார். தங்களின் உழைப்புக்கு கிடைத்த மாபெரும் வெகுமதி சார். மிக்க மகிழ்ச்சி சார்.
@aarudhraghaa29167 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👌👌அருமை. அருமை. மங்களகரமான மஞ்சள் அறுவடை க்கு வாழ்த்துக்கள். உங்கள் உழைப்பிற்கு, பொறுமைக்கு பாராட்டுக்கள்.
Thambi 100kg மஞ்சள் அறுவடை 👌 wow🎉 wonderful 🎉 super 🎉 வார்த்தைகளே இல்லை.😢😢 உழைப்பிற்கேற்ற ஊதியம் 🎉 மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤ ஒவ்வொரு பதிவும் positive energy யுடன் சந்தோஷத்துடன் பார்க்க முடிகிறது. மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏
@subbulakshmi51117 ай бұрын
சிறப்பான அறுவடை... மிக்க மகிழ்ச்சி சகோதரரே. எனக்கு வெள்ளை நிறம், மஞ்சள் நிறம் கொண்ட கஸ்தூரி விதை மஞ்சள் வேண்டும் தருவீர்களா? நான் கூடுவாஞ்சேரி, சென்னையில் வசிக்கிறேன். கூரியரில் அனுப்புவீர்களா?
@PavithraSelvamani-gs3ws7 ай бұрын
Unga Kanavu Thottam Super Sir Kannuku Kulurchiya iruku ❤❤❤❤❤❤❤❤❤ Romba Sathosam Sir
@bhuvaneswarin38627 ай бұрын
மங்களகரமான மஞ்சள் அறுவடை. மகிழ்ச்சி.
@venkatesanp67227 ай бұрын
உங்கள் உழைப்பு பெருமையாக உள்ளது.. மேலும் பெரிய அளவில் மகசூல் ஈட்ட வாழ்த்துக்கள் எனக்கும் உங்களுடைய ஆலோசனை தேவை உள்ளது..
Sir naa Chennai la iruken vithai manjal kudukka mudiuma
@johnsonmax14607 ай бұрын
Good morning, this is a beautiful video. I was waiting to watch this video. All your subscribers are also like you, who love animals and nature. Post a video of making turmeric powder too. 5:29 happy to see Mack Payyan, good morning to Mack Payyan. This channel must be viewed by school kids too. I've seen in some youtube channel them haven't the crops that other people have made. You are a good example to everyone. Wish you all the best with the future gardening work! All the best!
@muthun60077 ай бұрын
உங்க மஞ்சள் பார்க்க பார்க்க பரவஸமா இருக்கு. எங்க இருக்கு இந்த தோட்டம்.
🎉WO.....................W🎉🎉 excellent harvest 🎉🎉 hardwork triumphs 🎉🎉 perfect explanation 🎉🎉 wonderful 😍 amazing 😍 perseverance 🎉🎉 from the beginning till yield🎉🎉❤ thankyou so much for nice sharing pranaams sir 🎉🎉 very much informative motivational also for beginners 🎉🎉hats off sir🎉🎉
@ZeenathZeenath-x6w7 ай бұрын
First like nd comment shiva sir 😊
@ThottamSiva7 ай бұрын
Thank you 🙏
@gangarasenthiram5517 ай бұрын
Congratulations for your hard work bro
@merabalaji66657 ай бұрын
மிகவும் சிறப்பாக அறுவடை.அண்ணா எனக்கு மஞ்சள் பொடி தேவை தர முடியுமா?? விவரம் தரவும்
@mytrades32417 ай бұрын
சுபஹானல்லாஹ்...
@TripleS_0077 ай бұрын
நல்ல பதிவு 🎉
@nagercoilgallataprogramme5077 ай бұрын
Mack video podunga
@mallikam16677 ай бұрын
Super, super, super.very interesting,keep it up.wishing you more development in your sincere effort.eagerly waiting for your next video.
@lkasturi077 ай бұрын
Hearty congratulations on the 💯
@lshivakumar93557 ай бұрын
Vanakkam sir
@vijayalakshmit89987 ай бұрын
Hi anna really super harvest 🎉🎉🎉congrats
@rketamil7 ай бұрын
அருமை அண்ணா😊💐👏👌
@bavaninashik43717 ай бұрын
Nanum than bro manjal vanginathe ila
@kalyanimurthy54717 ай бұрын
உங்க முயற்சிக்கு வாழ்த்துகள்
@ezhilarasir.m.15547 ай бұрын
Good morning Mr. Siva. Super harvest. From my terrace garden, this year I had harvested 2 kg of turmeric.
@ArunaArunaraj7 ай бұрын
Manjal powdwe 10kg kidaikuma bro how much 1kg
@hemalathavishwanathan52697 ай бұрын
அருமை 🎉வாழ்த்துக்கள் 🎉
@vijayalakshmiramakrishna34417 ай бұрын
Excellent. Congratulations
@delhisanthikitchen7 ай бұрын
மிக அருமையான அருவடை அண்ணா
@subbaiyashanmugam47307 ай бұрын
மஞ்சள் மகிமை பரவட்டும் தரணி எங்கும்
@engaveettusamayal53267 ай бұрын
மஞ்சள் ரொம்ப colourful ah இருக்கு...😊
@parimalasowmianarayanan52037 ай бұрын
we have little showers now in chennai. A small relief to plants.
Romba happy sir. V can't do like this but happy to see.
@santoshipatel96797 ай бұрын
Sir , vanakkam, I like ur videos, like to do gardening, I need nattu related seeds how shall I get from u pl ,request u pl reply I do want .....
@gowrikarunakaran58327 ай бұрын
வாழ்த்துக்கள் உங்கள் மேக் (Checking Inspector)ஐயும் பார்த்து விட்டேன் லக்கடாமஞ்சள் விதைஒன்றாவது கிடைக்குமா
@sivakamasundariragavan14677 ай бұрын
Congrats sir thank you very much sir for your valuable information.
@padmanarayanan38567 ай бұрын
Super aaruvadai. Pasum manjal, lakadan majal same item? I harvested 3kg pasum manjal
@thangaraj78397 ай бұрын
Anna 1week 1 video vathu podunga Anna miss your videos ❤
@balaroxx27007 ай бұрын
birds video podunga ❤
@thesathishkumarsk2k97 ай бұрын
Sir, where can u get the Lakadakh turmeric seeds
@gnanambaln80157 ай бұрын
அறுமை அண்ணா இது போல் வரம் வேண்டும் இறைவா
@sivakavithasivakavitha73717 ай бұрын
அண்ணா எனக்கு மஞ்சள் வகைகள் விதைக்காகவும் சிட்டு சுரைக்காய் விதைகள் தேவைப்படுகிறது உங்களிடம் இருந்து எப்படி வாங்குவது.....
@SumathiSenthil-v1p7 ай бұрын
Manjal podi vilaiku kodukavum
@siddesh3rdb2687 ай бұрын
Good evening Siva sir
@omsakthi37627 ай бұрын
அண்ணா வெள்ளை மஞ்சள் கஸ்தூரி மஞ்சள் விதைகள் கிடைக்குமா.... எவ்வளவு உங்களைப் தொடர்பு கொள்வது
@shanmugamd21627 ай бұрын
பார்க்க பார்க்க கண்கொள்ளாக் காட்சி சிவா, மறுபடியும் தரமான சம்பவம் 😄😄😄
@kathiresannallaperumal43727 ай бұрын
அறுவடை அருமை.👌செம்மண் சரளையில் என்ன பயிர் செய்யலாம் சிவா சார்?தென்னை,மா தலா மூன்று மரங்கள் உள்ளன.நாற்பது சென்ட் இடம் இருக்கிறது.தங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்.👍
@ayshaayshu52416 ай бұрын
ஆனால் விவசாயத்தில் நஷ்டமே உள்ளது லாபம் இல்லை என்று தானே சொல்றாங்க. ஆனால் உங்களை போலவும் சில மாடி தோட்டம் KZbinrs அவர்களும் இது பற்றி நல்லவிதமாகவே சொல்றிங்க. இதில் எது உண்மை
@sasikarunakaran36707 ай бұрын
அருமை சகோதரா
@chithraa44457 ай бұрын
மாடித்தோட்டத்தில் 2 கிலோ பச்சை மஞ்சள் எடுத்து காயவைத்து பொடித்து சமையலுக்கு வைத்துக்கொண்டோம்.
@poongothayrajakrishnan93567 ай бұрын
Super bro.
@sasireka15037 ай бұрын
Paampu kathirikkai vidai kidaikkuma sir
@SanthoshM-l3y7 ай бұрын
Bro your fish tank update podunga bro pl
@mithraraghupathi39567 ай бұрын
Sir i need suraikai seed, and turmic seed
@lakshmiravilakshmi36607 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@reginixon78897 ай бұрын
Supervisor mac is back❤😊❤
@vijibaskar67817 ай бұрын
where to get manjal seeds or sapling to plant
@sangeethababu31387 ай бұрын
Super harvesting Mr. Shiva sir
@ThottamSiva7 ай бұрын
Thank you 🙏
@chandrakumar18617 ай бұрын
.சூப்பர் சிவா சார் மஞ்சள் பொடி விற்பனை செய்தால் எனக்கும் வேண்டும். சிட்டு சுரை வி தைகள் கூட வேண்டும். வாழ்க வளமுடன்
@ramakrishnansethuraman18737 ай бұрын
Lakadong mnjal samayaluku ubayogapaduthalama?or veru etharku use aghum?