🇰🇿 அழகில் உச்சம் தொட்ட கஜகஸ்தான்| kazakhstan EP6

  Рет қаралды 151,043

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 344
@endran008
@endran008 6 ай бұрын
அடுத்த நாட்டை பற்றிய தகவல் அறிவிப்பு இன்னும் வரவில்லை அண்ணா. அண்ணன் இந்து தமிழ் செய்தியில் பட்ஜெட் பயணி செந்தில் குமார் என்று பாராட்டி உள்ளது மிக்க மகிழ்ச்சி 🎉. இந்த வயதிலும் உங்களுக்கு உள்ள எழுச்சி மகிழ்ச்சி என்னை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது. வாழ்த்துகள் அண்ணா 🎉
@AarikaFoods
@AarikaFoods 6 ай бұрын
Annanuku apdi onnum vayasu agalai bro
@divyak7137
@divyak7137 6 ай бұрын
Kumar is still quite young, yet he has a promising future ahead in travel vlogging. With each adventure, he makes Tamilians proud, continually shining brightly on his exciting journey...
@beigomaacademymathsclub5873
@beigomaacademymathsclub5873 6 ай бұрын
He's 41
@KrishnaKumari-ub4rt
@KrishnaKumari-ub4rt 6 ай бұрын
He is just 41 only
@Sasiragavan
@Sasiragavan 6 ай бұрын
Yes​@@beigomaacademymathsclub5873
@thirdeye-tamil
@thirdeye-tamil 6 ай бұрын
வரும் காலத்தில் உலக வரைபடம் கூகுள் மேப்‌ யான்டக்ஸ் மேம் லாம்‌ தேவையில்லை என்று நினைக்கிறேன்,‌ இனிமேல் குமார் பிரதர் தான் உலக வரைபடமே❤
@seniorwanderer8081
@seniorwanderer8081 5 ай бұрын
வாழ்துக்கள். ரஷ்யா மற்றும் கஸக்கிஸ்தான் விரிவாக காண்பித்ததற்க்கு நன்றி. ரஷ்யாவின் அழகான இடங்களை தமிழர்கள் பார்பதற்கு மிக நல்ல பதிவு
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 6 ай бұрын
வெளிநாட்டு மக்களைப் போல நம் நாட்டு மக்களும் முதுமையில் சுற்றுலா செல்ல நீங்களும் ஒரு வழிகாட்டி தான்.நன்றி
@u_me_n_shopping
@u_me_n_shopping 6 ай бұрын
Varum kalathula,Ungaluku age 41 aagum podhu, ungala old nu sonna ok va irukkumaa yosinga
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 6 ай бұрын
என்ன அருமையான மலைகள், பள்ளத்தாக்குகள், ஏரிகள், நதிகள். அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு இணையான நில அமைப்பு. சூப்பர் வாத்தியாரே.
@aflalahamed2989
@aflalahamed2989 6 ай бұрын
இலங்கையிலிருந்து. .. உங்களை வாழ்த்துகிறேன்..
@kongudevarajguonder2976
@kongudevarajguonder2976 Ай бұрын
இதற்கு முந்தைய எபிசோடிலேயே தமிழில் பேசும் ஒருவரை சந்திப்பீர்கள் என நினைத்தேன்.அது இந்த எபிசோடில் நடந்துவிட்டது. ஆந்திராவை சார்ந்தவர் என்றாலும் நன்கு தமிழில் பேசிய நண்பருக்கு நன்றிங்க.
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 6 ай бұрын
சாதாரண மக்கள் சாதாரண மக்கள் போகாத இடமெல்லாம் போய் நீங்க எங்களை காட்டிக் கொடுக்கும் உங்கள் காட்சி ரொம்ப அருமை குமார் சார் வணக்கம் வணக்கம்
@joansylviapremalourdusami5360
@joansylviapremalourdusami5360 6 ай бұрын
எல்லாம் வல்ல இறைவனின் ஆசியுடன் நல் ஆரோக்கியத்துடன் சகோதர்.வாழ்க வளமுடன். 😊😊
@sahayajohnson
@sahayajohnson 6 ай бұрын
மிகவும் அருமையான வித்தியாசமான பதிவு நான் கண்டிப்பாக இந்த ரஷ்யன் சீரியஸ் எல்லாம் சென்று பார்க்க ஆசை படுகிறேன் வாழ்த்துகள் குமார் அவர்களே
@asokanchandran
@asokanchandran 6 ай бұрын
குறைந்த செலவில் கென்யான் பள்ளதாக்கிற்கு செல்ல கூறிய தகவல் மிகவும் பயனுடையது கென்யான் பள்ளத்தாக்குகளும் அதில் ஓடும் நதியும் மிகவும் அழகானது பல நாட்டு சுற்றுலா பயணிகளையும் கானமுடிந்தது
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
உலகத்தில் உள்ள நிலா பகுதி என்றழைக்கப்படும் MOON LAND நம் இந்தியாவில் கார்கிலில் இருந்து லடாக் செல்லும் வழியில் உள்ளது. ஆயிரக்கணக்கான அடி உயரம் உள்ள மலை பள்ளத்தாக்கில் பயணம் செய்தால் MOON LAND பகுதி வரும் நிஜமாகவே நிலாவில் பயணிப்பது போன்ற உணர்வை தரும். என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் தேடி அலையவேண்டும் வெளிநாட்டில். உங்கள் கஜகஸ்தான் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்.
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 6 ай бұрын
அற்புதமான மலைத்தொடர்கள் ஏரிகள் அருமை.
@ranjidharshan4108
@ranjidharshan4108 6 ай бұрын
You are the only honest youtuber bro, and We feel like you are part of our family...my mother&wife is your huge fan, all the best for next tour....
@rajeswarimohan134
@rajeswarimohan134 6 ай бұрын
ஸ்பாசிபோ குமார் 😊 கடுங்குளிர்ல, குடும்பமத்தோட நாங்க வாரத்தில மூனு நாளும், உங்கூட சுத்தி கடைசியாக மழையிலும் நனைஞ்சுட்டோம், ரகமத் நல்வாழ்த்துக்கள் ❤ அடுத்த பயணத்தை எதிர் பார்த்து காத்திருக்கோம்😂
@msilambarasan3380
@msilambarasan3380 6 ай бұрын
குமார் நீங்க பெரிய லவ்ல வரணும் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் youtube ல நீங்க தான் நம்பர் ஒன்னா வரணும் என்னோட குலதெய்வம் வீர நாராயணா வேண்டுகிறேன் என்னுடைய பெயர் சிலம்பரசன் எனக்கு எப்படியோ கொண்ட வேலையா இருந்தாலும் உங்களுடைய வீடியோவை நான் பார்த்துட்டு தான் நான் தூங்குவேன் நீங்க உண்மையா உழைக்கிறீங்க உங்களுக்கு கடவுள் நிச்சயமாக உங்களுக்கு நல்ல ஒரு எதிர்காலம் இருக்கு தருவார்
@udayaprakash1123
@udayaprakash1123 6 ай бұрын
Started to watch u from season 7🤗 Became fan of u🥰 Take rest bro❤ Season 8 try to cover Australia and newzealand if u are comfortable with all the needs
@61next
@61next 6 ай бұрын
fentastic kumaaru... ippo erode il aa?
@thaboss6604
@thaboss6604 6 ай бұрын
அண்ணா உங்க வீடியோவ பாத்தா உலக வரலாறு தெரிஞ்சிகலாம் அருமையான பனி வாழ்துக்கள்
@shanthip8958
@shanthip8958 6 ай бұрын
ஆல்மேட்டி சூப்பரா இருந்துச்சு. நம்ம பார்த்த பள்ளத்தாக்கு மற்றும் லேக் சூப்பரா இருந்துச்சு செமயா இருக்கிறது நன்றி நண்பரே🎉
@ravichandran2771
@ravichandran2771 6 ай бұрын
உங்கள் அனைத்து சீசன் முழுவதும் பார்த்து வருகிறேன் மிகவும் அருமை! பெருமையாகவும் உள்ளது! அந்தந்த ஊரின் வரலாறு மற்றும் கலாச்சாரம் பற்றி நீங்கள் கூறும்போது, நாங்களும் உங்களுடன் பயணிப்பது போன்று பிரமை ஏற்படுகிறது. மிக்க நன்றி செந்தில்குமார் ❤
@Murugan.PMurugan.P-rc1wj
@Murugan.PMurugan.P-rc1wj 6 ай бұрын
செம்ம சூப்பரா இருக்கு உங்கள் ஆர்வம் ரசிப்பு தன்மை வாழ்த்துக்கள் 🎉🎉🎉 👍👍👍👌👌👌
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 6 ай бұрын
Dear Mr. Kumar, Excellent tour. All the three Canyons wonderful. Really we are fortunate to see all these with your help. God Bless you . PPK RAO
@pradeeshkutty1983
@pradeeshkutty1983 6 ай бұрын
49:35 that view is really ultimate ❤❤❤❤❤
@sampathkumar2864
@sampathkumar2864 6 ай бұрын
Today all the canyan and lake tour is beautiful ,l likes Black canyon.keep it's up kumar❤❤❤❤❤
@vijayakumarvijayakumar8036
@vijayakumarvijayakumar8036 6 ай бұрын
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@fathimarusaifa7457
@fathimarusaifa7457 5 ай бұрын
Thanks for this episode because this this very very amazing episode❤so beautiful views🤩17:33 super🧡 20:40 Amazinggggggg 🤩😍 21:55 ❤️💯 Moon canyon also superrrr🌚🤩Black canyon❤️‍🔥🖤❤️‍🔥Wooow that village with ice mountain 🏔🥹❤45:11🤩46:35🤩🤩🥹🥹
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 6 ай бұрын
மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள்
@Crazytime84
@Crazytime84 6 ай бұрын
Nallu Ponnusamy, Professor of Statistics, Tiruchirappalli. Best. Congratulations. Thanks.
@divyak7137
@divyak7137 6 ай бұрын
Congratulations on reaching 4L subscribers! Wishing you reach 1 crore in the near future, thanks to the incredible effort you put in. Keep up the great work!
@divyak7137
@divyak7137 6 ай бұрын
The places you're showcasing are truly unique and rarely seen on other Tamil KZbin channels. It's a refreshing and captivating experience for the viewers!
@RamaDevi-gf1vw
@RamaDevi-gf1vw 6 ай бұрын
சார்...உங்க வீடியோ எப்போ வரும் னு ஆவலா காத்திருந்து பார்ப்பேன்...இந்த கெஜகஸ்தான் பயணம் செம சார்...முதல் பள்ளத்தாக்கு எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது..அடுத்து எந்த நாடு சார்...
@mkr_vlog
@mkr_vlog 6 ай бұрын
சார்வணக்கம்.Ep6.கஜகஸ்தான்வீடியோசூப்பரோசூப்பர்
@km-fl2gb
@km-fl2gb 6 ай бұрын
One of the best capture... Excellent location and so beautiful...we can see such natural winders in uttrakhand himachal and Kashmir too
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 6 ай бұрын
அருமையான தொடர் குமாரு🎉🎉🎉🎉❤❤❤
@PCRRAMAR
@PCRRAMAR 6 ай бұрын
நன்றி வணக்கம் நண்பரே
@sivavenkat9705
@sivavenkat9705 6 ай бұрын
Mad max movie shooting, spot❤
@tamilselvam8797
@tamilselvam8797 6 ай бұрын
Thanks Kumar for bringing me and family around this world. Keep going
@bhagimedia
@bhagimedia 6 ай бұрын
❤ எப்போதும் போல கலக்கலான வீடியோவாக இருக்கும் என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் சகோ 👌👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 6 ай бұрын
ஐஸ். மலைகள். ஆறுகள். வித்தியாசமான. மலைகள். சூப்பர் குமார். 👍🙋‍♀️🙋‍♂️🇮🇳
@Rafee2224
@Rafee2224 6 ай бұрын
அழகான மலைகள்
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@gajendruduveerapaneni8175
@gajendruduveerapaneni8175 6 ай бұрын
చాలా బాగుంది, మీ కోరికను కొనసాగించండి
@VinothHari-e8s
@VinothHari-e8s 6 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤
@gayathrir7771
@gayathrir7771 6 ай бұрын
மிகவும் அழகான அருமையான இடங்கள்
@gs080308
@gs080308 6 ай бұрын
Yes... awesome land scape...
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 6 ай бұрын
All canyons are mesmerizing
@VigneshThikku
@VigneshThikku 6 ай бұрын
Iam watching this video from Tiruppur....
@MurganMurgan-r5e
@MurganMurgan-r5e 6 ай бұрын
சார் அங்கு வர்றவங்களுக்கு நம்ம ஒகேனக்கல்லில் பத்தி கொஞ்சம் சொல்லிக் கொடுங்க சார் உடனே ரொம்ப அருமையா இருக்கும் அங்க வெளிநாட்டு காரங்களுக்கு எல்லாம் அங்க வர சொல்லுங்க இந்தியாவுக்கு
@gopinathan5607
@gopinathan5607 6 ай бұрын
All are beautiful location, thank u kumar,,,,,,,,,,,,,,,,
@perpetprabhu1033
@perpetprabhu1033 6 ай бұрын
Excellent lake view.......🎉
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 6 ай бұрын
வருங்கால இந்தியாவின் நம்பர் ஒன் you tuber நீங்கள் தான் குமார் சார்
@snrajan1960
@snrajan1960 6 ай бұрын
எனது பார்வைக்கு முதல் பள்ளத்தாக்குதான் நல்லா இருந்தது ரொம்பகிட்டே உள்ளே போய் பார்க்கும் வாய்ப்பு இருந்ததால். Lake view சூப்பரோ சூப்பர். நன்றி உங்கள் அருமையான இந்த episode வீடியோவிற்கு. தமிழ்நாட்டு வெய்யில் வேர்வை சூட்டுக்கு உங்க இந்த ஜில்லான ரஷிய பயணம் ஐஸ் ஒத்தடமாய் இருந்தது ! உங்களின் அடுத்த நாட்டு பயணம் எங்க மனசுக்கு டானிக் மருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன் ! எங்கே போனாலும் யோசித்து நீங்க பாதுகாப்பாகவும் சரியான திட்டம் போட்டும் போங்க.
@rajkannan005
@rajkannan005 6 ай бұрын
❤ வாழ்த்துக்கள் குமார் 👍😊 உங்களின் கஜகஸ்தான் ஆல்மேட்டி பயணம் அருமை விதம் விதமான நிலப்பரப்புகளை மிகவும் அழகாக நேர்த்தியாக காட்சிப்படுத்தி தெளிவாக விளக்கமளித்தது மகிழ்ச்சி அளிக்கிறது 😊 நன்றி குமார் 👍❤ உங்களின் அயராத முயற்சியினால் நிறைய விசயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது👍🙏 வாழ்த்துக்கள் ❤🎉 பயணங்கள் தொடரட்டும் உங்களுடன் நாங்களும் உற்சாகமாக 😊
@kgsm.0
@kgsm.0 6 ай бұрын
52:58 400 K Followers Congratulations மூன்று பள்ளதாக்குகளும் ஒரு ஏரியும் அருமையான அழகான அற்புதமான எபிசோட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 6 ай бұрын
சூப்பர் அடுத்த சீசனை எதிர்பார்க்கிறோம் ஆவலுடன் ஆவலுடன்
@rpmtsangam8800
@rpmtsangam8800 6 ай бұрын
அய்யா குமார் உங்கள் மூலம் கஜகஸ்தான் பற்றி தெரிந்து கொண்டேன் நன்றி கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@PrasadSJesus
@PrasadSJesus Ай бұрын
Appreciate Kumar and his team for their strenuous effort and happy to see the beauty ice snow & life of Russian and Kazakhstan!
@neelambika4291
@neelambika4291 6 ай бұрын
வணக்கம் நீங்க குமார். இப்போ நீங்க world budget tour season 7 இருகீங்க . Last lake view super & reflection of mountain in water அட்டகாசம் போங்க. It is going to end 😂great effort. நீஙக இங்கே வந்தாலும் நாங்க lake விட்டு....Russia வரமுடியாது போல. So nice for trying to bring live as if we are going❤
@sooryakarthikeyan6173
@sooryakarthikeyan6173 5 ай бұрын
One of the best videos of this country🎉Thanks for showing us some wonderful places🎉
@Rameshkumar7
@Rameshkumar7 6 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@suryaramkumar4148
@suryaramkumar4148 6 ай бұрын
The great Cheggiskan’s capital…😮 He must have gone through this canyon may be…
@ruthutv6074
@ruthutv6074 6 ай бұрын
மிகவும் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்
@govindharaj9272
@govindharaj9272 6 ай бұрын
எங்களுக்கு உங்களைத்தான் பிடித்திருக்கிறது அண்ணா ❤❤❤🎉
@rath6686
@rath6686 6 ай бұрын
Super but Russia trip complete black and white, so we expecting colourful episode in the next trip ❤❤❤❤❤❤
@saravananm2977
@saravananm2977 6 ай бұрын
Thindal muruga.. Thambi Kumaaru.. Ku sollidunga. last two episode eppa thaan paarthen.. On because of my children's college admission... Super.. Thambi 🎉
@manisekar5126
@manisekar5126 6 ай бұрын
நிறைய namodic வீடியோ பார்த்ததால் யாரையாவது காட்டுவீர்கள் என நம்பி ஏமாந்தேன். எனினும் கடுமையான உழைப்புக்கும் அதனால் கிடைத்த தோழமைகளுக்கும் (400 k) வாழ்த்துக்கள்
@franksthatham4259
@franksthatham4259 6 ай бұрын
very talented guy --- kumar bro 💜💓💙 🤝👍🙌
@marimuthu-gz5tf
@marimuthu-gz5tf 6 ай бұрын
One of the best episode ❤ Thanks Kumar.
@jananyrajkumar1714
@jananyrajkumar1714 6 ай бұрын
Hi sir we are going to miss you. Wonderful journey. Happy people started watching your videos. Last episode wonderful lake views. Tc sir awaiting for your episode. Fr. Malaysia
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 6 ай бұрын
Hi Kumar You have taken lot of pain to present the video to the full satisfaction of all viewers. The tremendous effort contributed by you is worth a million, you are rocking, anxiously we are waiting for your future episode, Take complete rest With warm regards,
@jayakumar5964
@jayakumar5964 6 ай бұрын
அருமை 👌
@sivakumar-ib3yd
@sivakumar-ib3yd 6 ай бұрын
மிக்க நன்றி நண்பா , அருமை
@ANITHAVATHSALA82
@ANITHAVATHSALA82 6 ай бұрын
Congratulations for reaching 4 lakh subscribers
@Divvu11...
@Divvu11... 6 ай бұрын
Thala video pakka romba azhaga irku super.keep going 😊
@arun7n
@arun7n 6 ай бұрын
Super series... waiting for next 😊😊
@sureshkumar926
@sureshkumar926 6 ай бұрын
Wow really amazing experience in this episode bro different types of canion and lake's and last one most beautiful and very attractive.... You are really great traveller in India and real and Raw content.... My heartfelt thanks for you.... Next season we are waiting for you and traveling with you and learning with you bro... You got all prosperous and healthy life 🎉🎉🎉🎉
@rameshrangaswamy8261
@rameshrangaswamy8261 6 ай бұрын
Please. Try Madagascar, SA, & other nearby.
@BagavathiSelvam-et4ko
@BagavathiSelvam-et4ko 6 ай бұрын
Thank u kumar for making us happy.we know u r condition really tough job any how u managed.take rest and.start next season.is it mongolia any way all the.best .take.care eat nicely😊❤
@Megha-jj8ff
@Megha-jj8ff 6 ай бұрын
Waiting for the japan series😊
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 6 ай бұрын
Great inspiration to me and how to see World, not budget only your thoughts process vera level brother. I opened third eyes your only reason how to see. Thank you so much bro.God blessings always to you and your family also
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 6 ай бұрын
Hi Kumar Every one knows canyon especially in the movie Mackeenas gold gave super hit in the Asian countries, whereas it has failed miserably in the Western countries. It's a delightful to watch it in your vlog. With budget tour instead of going to grand Canyon we can view it in Kazakhstan. It's a gift to Asian people. It's all because if your raw and real content. Thanks, kudos
@chandrajayaraman1670
@chandrajayaraman1670 6 ай бұрын
Today vedio super
@augustswamy782
@augustswamy782 6 ай бұрын
Vanakum Thalaiva.....
@manisekaran2345
@manisekaran2345 6 ай бұрын
சூப்பர் FINISH WITH BLACK, RED CANIYAN HILLS & Valleys SITE SEEN..🎉 😜 BEST WISHES FOR UR HAPPY RETURN JOURNEY😜🎉
@chandrashekarr9390
@chandrashekarr9390 6 ай бұрын
Canyon 3 has Great views
@mouliraju52
@mouliraju52 6 ай бұрын
400k subscribers i wish you kumar best of luck
@Dina-Wilde
@Dina-Wilde 6 ай бұрын
Superb vlog with explanation ❤
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ 6 ай бұрын
வாத்தியாரே வேர லெவல் டூர்
@radhakamalradhakamal7186
@radhakamalradhakamal7186 6 ай бұрын
எல்லாம் அருமை அண்ணா ❤❤❤
@vijayalakshmiramakrishna3441
@vijayalakshmiramakrishna3441 6 ай бұрын
Thank you very much.
@jeyaramah1475
@jeyaramah1475 6 ай бұрын
Hi Kumar, it had been nice travelling with you for the most part of this season - Russia and Kazakhstan. Today's tour, seeing the canyons and the lake was really breathtaking. Thank you. Hope you rest well before taking off to back home. Bye. Take care. God bless you. ❤
@KarthickG-i9y
@KarthickG-i9y 6 ай бұрын
Moon canyan is the best.i really enjoy. ♥️
@திருமால்.ம
@திருமால்.ம 6 ай бұрын
Hi Kumar vidio super I'm waiting last six months I like ur raw & real content
@aiinashalinyt9099
@aiinashalinyt9099 6 ай бұрын
Hi anna happy weekend & congratulations you are highlighted in a publication 🎉. Wishing you more n more achievements & success
@revathymahesan5053
@revathymahesan5053 6 ай бұрын
Awesome Mr.Kumar🎉 My favourite one is the Third Canian🎉
@raviwinner9628
@raviwinner9628 6 ай бұрын
பிரமிக்கவைத்த குமார் தோழருக்கு நன்றி என்று ஒற்றை சொல்லில் சொல்ல முடியாது வாழ்த்துக்கள் .
@VijayKumar-uk2eh
@VijayKumar-uk2eh 6 ай бұрын
Big fan of kumar brother ❤❤❤
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 6 ай бұрын
Kazakhstan series very good
@sakthivelveerarahavan441
@sakthivelveerarahavan441 6 ай бұрын
Semmaiya irukum antha place
@stellamary5493
@stellamary5493 6 ай бұрын
3rd canian i like very much
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
🇿🇲 Budget African Wildlife Safari தமிழில் | Zambia ep6
1:00:41
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН