🇸🇧வாழ்ந்தா இவங்க மாதிரி வாழனும்😁| South Pacific | Solomons EP3

  Рет қаралды 143,700

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 403
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
🇸🇧 குமாரின் RAWEST பசிபிக் Adventure ஆரம்பம். இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏 Solomons full series Ep1: kzbin.info/www/bejne/n2a3f5qNpdxorpY Ep2: kzbin.info/www/bejne/opnRgKSVn6aJoqs Ep3: kzbin.info/www/bejne/pWjGiKWupatmkLc
@saravananm2977
@saravananm2977 15 күн бұрын
O. K... Thabi... Kumaaru.. ❤
@logulsk7081
@logulsk7081 15 күн бұрын
Nan uginga thivera resigan scepcerabar❤ Kumar sir neginga namma Erode vanthathula santhosam sir❤ anakku stock broblam 2 years achu sir. Help pannuinga Kumar sir...nan udalpayirchi vettuley panrey sir ...athukku help nna piciyotharebi pannonum sir....na covai pakkathule 29 km karamadai...mettupalayam ❤❤❤Ennudaya family elmaiyana kudumpam sir.... help 👋 Kumar sir❤❤❤
@RajaRaja-nj3tv
@RajaRaja-nj3tv 15 күн бұрын
Bro take care bro​@@logulsk7081
@RajaRaja-nj3tv
@RajaRaja-nj3tv 15 күн бұрын
Your phone number
@scienceTeacher-11
@scienceTeacher-11 15 күн бұрын
உங்க வீடியோல வரும் உலக வரலாறுக்காகவே நான் பார்க்கிறேன். மற்ற என்ஜாய்மென்ட் எல்லாம் எல்லாரும் காட்டுவாங்க ஆனா இவ்வளவு தெளிவா உலகத்தை தமிழில் சுற்றி காட்ட உங்களால் மட்டுமே முடியும். Keep it up ❤❤❤❤❤❤
@ThiyagarajanChinnathambi
@ThiyagarajanChinnathambi 15 күн бұрын
உங்கள் கிட்ட பிடித்ததே எந்த இடத்திலும், எந்தச் சூழ்நிலையிலும், positivityயா பார்க்கப் போகும் நாட்டை, இடத்தை, மக்களை அணுகுவது, அதேபோல பாசிட்டிவ்வாகத் தகவல்களை எங்களுக்கு வழங்குவது. இந்த முறை, குணம் மிகவும் பிடித்து இருக்கிறது. நான் ஏதாவது டென்சனோடு வந்து காணொளிகளை பார்க்கும் போது, அதை மறந்து உங்களோடு பயணிக்க வைக்கிறது. அதேபோல, பாசிட்டிவ் அணுகுமுறை பார்க்கும் நாடு, ஊர், மக்கள் மீது ஆர்வத்தை தருகிறது. வாழ்க நீவிர் குமார்🎉
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
மிக்க நன்றி அண்ணா
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 15 күн бұрын
மற்ற KZbinrகள் history சொல்லும் போது bore அடிக்கும் but நீங்க history சொல்லும் போது ரொம்ப interesting ஆ இருக்கு ❤
@visalaakshirethnam9624
@visalaakshirethnam9624 13 күн бұрын
Exactly
@ananthsenthil45
@ananthsenthil45 12 күн бұрын
Bro Avaru College Professor Bro
@narayanasamym6570
@narayanasamym6570 10 күн бұрын
True
@nesamanirasigan
@nesamanirasigan 14 күн бұрын
ப்ரோ எப்படி ப்ரோ பயமே இல்லாம தனி ஆளா எல்லா நாட்டுக்கும் பறக்குறீங்க.. வேற லெவல் ப்ரோ நீங்க😊
@bagavathisubramaniam
@bagavathisubramaniam 14 күн бұрын
வணக்கம் குமார் அண்ணா. இப்போ தான் வீடியோ பார்த்தேன். சாலமன் மக்கள் இவ்வளவு கஷ்டத்திலும் புன்னகை பூத்த முகங்கள்.இவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@saisurya5374
@saisurya5374 15 күн бұрын
வருங்கால தமிழ்நாடு சுற்றுலா அமைச்சரே..❤🎉🎉
@rajunithyarajunithya2102
@rajunithyarajunithya2102 15 күн бұрын
குமார் அண்ணா நீங்கள் வெறும் சுற்றுலா பயணி மட்டுமல்ல ஒரு வரலாற்று ஆசிரியர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறீர்கள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது
@KathirkaamanVillagecooking
@KathirkaamanVillagecooking 15 күн бұрын
அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று சுவாரஸ்யத்துடனே ஒவ்வொரு எபிசோடும் இருக்கிறது.ஒரு நாட்டிற்கு சென்று அந்த நாட்டை சற்று வீடியோவில் காட்டி முடிக்காமல் அந்த நாட்டினுடைய மொழி பழக்கவழக்கம் வரலாறு கலாச்சாரங்கள் மக்கள் பின்பற்றும் கலாச்சாரங்கள் அனைத்தையும் விரிவாக எடுத்துரைத்து மக்களோடும் மக்களாக ரத்தமும் சதையுமாக அனைத்து எபிசோடுகளும் உள்ளது நன்றி. Thank you 🙏 brother
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
Super brother brother for ur great feedback 👍
@AbdulMajeed-z6k
@AbdulMajeed-z6k 15 күн бұрын
அருமையான பீச் உடைந்த கப்பல் அங்கேயே தங்கி விடலாம் போல் இருக்கிறது நன்றி
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
நன்றி அண்ணா
@nareshjadeja8189
@nareshjadeja8189 12 күн бұрын
Enakkum bro
@rajunithyarajunithya2102
@rajunithyarajunithya2102 15 күн бұрын
நீங்கள் ஒரு நாட்டிற்குச் சென்றால் அந்த வரலாற்றை கரைத்துக் குடித்துவிட்டு வந்துவிடுகிறீர்கள் எனக்கு புரிகிறது அண்ணா மிக்க மகிழ்ச்சி
@sakthisaishritha6450
@sakthisaishritha6450 12 күн бұрын
வரலாற்றை தெளிவாக சொன்னீர்கள். வாழ்த்துக்கள் நன்றி குமார்
@devsair
@devsair 12 күн бұрын
செயற்கையற்ற, இயல்பான பேச்சும், ஒளிவுமறைவின்றி அனைத்து விபரங்களை பகிர்ந்து கொள்வதும் தங்கள் சேனலை தொடர்ந்து பார்க்க வைக்கும் வசீகர அம்சங்களில் சில என்றால் மிகையாகாது. வாழ்க... வளர்க
@cheliyannivedha8927
@cheliyannivedha8927 4 күн бұрын
தம்பி நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@SELVAKKANIPERIYANAYAGAM
@SELVAKKANIPERIYANAYAGAM 15 күн бұрын
History is basic knowledge for tourism’s Thank you Bro
@SANKARC-t7f
@SANKARC-t7f 14 күн бұрын
வாழ்த்துகள் குமார் USA memorial salamons poovai அருமை அருமை வெப்பம் அதிகமாக உள்ளது.roadways Sari illa beach🏖🏖🏖🏖 அலை அலையாக கடல் நீர் அருமை குழந்தைகள் அருமை குளம் super ship🚢🚢🚢 அருமை ஆறு super🎉🎉வழி parthusellaum குமார் பிலு miltary museyam super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ chinnasalem🎉🎉🎉🎉🎉
@bhagimedia
@bhagimedia 15 күн бұрын
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள் சகோ ❤🎉 ஓவ்வொரு முறையும் பதிவுகளை இரண்டு நிமிடம் கண்களை மூடி கொண்டு பின்பு பார்க்கும் போது உங்கள் இடது பக்கம் நடந்து உங்களுடன் இணைந்து பயணம் செய்யும் உணர்வு வரும் சகோ சிறப்பாக இருந்தது வரலாறு ❤👌👍🙌💐
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
நன்றி சகோ
@kanagarajramasamy6300
@kanagarajramasamy6300 15 күн бұрын
வரலாறு முக்கியம் அமைச்சரே🎉
@syedahmed50
@syedahmed50 15 күн бұрын
உங்க தங்கமான மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்
@shanmugamramalingam3377
@shanmugamramalingam3377 15 күн бұрын
குமார் உங்களுடைய ஆதங்கங்கள் புரிகிறது என்ன செய்வது அதிகாரம் நம்மிடம் இல்லை நல்ல மனிதர் வளர்க
@rpmtsangam8800
@rpmtsangam8800 15 күн бұрын
குமார் உங்களை போல யாரும் உலகை சுற்றி பார்த்து விவரிக்கமுடியாது நன்றி அய்யா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம்
@asokanchandran
@asokanchandran 14 күн бұрын
சாலமன் தீவுகள் 2ம் உலக போரின் போது பாதித்த விவரங்கள் காட்சிகளை விளக்கும் காட்சிசாலை அரைமணிநேர விமான கட்டணம் 16ஆயிரம் ரூபாய் பெரியிள் 4 ஆயிரம்தான் ஜப்பானுக்கு எதிராக அமெரிக்க போர் அமெரிக்காவின் வெற்றி போரில் இறந்த அமெரிக்க வீரர்கள் நினைவகம் பேட்டில் ஆப் கூடல்கெனால் உடைந்த ஜப்பான் போர் கப்பல் அதை சுற்றி பவழப்பாறைகள் போனி நதி கடலில் கலக்கும் அழகு தனி நபர் சேகரித்த போர் நினைவுச் சின்னங்கள் அழகிய பயணம் மிக்க மகிழ்ச்சி
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 15 күн бұрын
Solomon. Ep. 3.சூப்பர்பதிவு அருமையான. காணொளி. வாழ்த்துக்கள்🎉🎊 குமார். 👍🚢🚢
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
நன்றி அண்ணா
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 15 күн бұрын
​@@BackpackerKumar👍
@DannyMoodley-x9z
@DannyMoodley-x9z 15 күн бұрын
Hello Kumar Anna, I am from South Africa Durban, Phoenix. I was in south India in December for 2 days. I spent xmas in chennai. I visited all of the states in the south India. I enjoyed being in the country of my forefathers
@tamilselvanv9006
@tamilselvanv9006 15 күн бұрын
இந்த வீடியோவை முதன்முதலாக நான் தான் பார்த்தேன் மிக மிக அருமையாக உள்ளது கடலும் நதியும் சேரும் இடத்தில் கடந்து சென்ற போது கொஞ்சம் மனசு திக் திக் என்று இருந்தது மூழ்கிய கப்பல் ஓரளவுக்கு பார்த்தோம் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்களை சுற்றிக் காண்பித்த தங்களுக்கு அட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎉🎉 மிக்க நன்றி தலைவரே 🎉🎉🎉
@S.RENGARAJAN-y3c
@S.RENGARAJAN-y3c 15 күн бұрын
🎉🎉ஹலோகுமார் இந்தஎபிசோடில ஆர்பரிக்கும் பசிபிக்பெருங்கடலும் போரில் மூழ்கிய ஜப்பான் கப்பல்களும் அருமை. அந்தக்கடலில் ஆறுவந்து கலக்கும் இடம் சூப்பர். இதையெல்லாம்எங்களுக்கு காட்ட குமார் ரொம்ப கஷ்டப்பட்ட. நன்றிகுமாரு🎉🎉
@Davidratnam2011
@Davidratnam2011 10 күн бұрын
Congrats bro
@ramachandranm8781
@ramachandranm8781 14 күн бұрын
நீங்கள் ஒரு நாட்டிற்க்கு பயணம் செய்யும் நீங்கள் அந்த நாட்டின் வரலாற்று நிகழ்ச்சியை கண் முன்னால் அழகான வர்ணனையோடு விளக்கும் விதம் அருமை. இதையே நீங்கள் ஒவ்வொரு நாட்டிற்க்கு செல்லுப்போது வரலாற்று.நிகழ்ச்சியை தொடர்ந்து தொகுத்து வழங்குமாறு தாழ்மையுடன் கேட்ட்க்கொள்கிறேன். வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்💐💐
@charlesnelson4609
@charlesnelson4609 14 күн бұрын
Thanks for your historical information and statistics 👍 🙏
@SaranrajE-h1i
@SaranrajE-h1i 14 күн бұрын
Anna unga video semma anna❤❤❤
@chandrupavi3379
@chandrupavi3379 8 күн бұрын
சூப்பர் குமார் சுகா அட்டகாசமான வீடியோ அருமையாக இருந்தது அருமையான இயற்கை காட்சிகள் 👍🙏💐🌹
@Mr.Mariosframe
@Mr.Mariosframe 15 күн бұрын
Brother, Just wanted to say you’re such a kind and good-hearted person! It really shows in your vlogs-the way you connect with people and share your experiences is so genuine. Love how you spread positivity through your travels. Keep being awesome and inspiring others. ❤❤❤❤
@parambumalaipaattukkaaran2048
@parambumalaipaattukkaaran2048 15 күн бұрын
அருமை சகோ ஆரம்பித்த இடத்திலேயே எபிஷோடை முடித்தாச்சு. சரியான நடை. ரொம்ப கஷ்டம். விளங்கங்கள் மிக அருமை. நல்ல தெளிவான பாடம் எடுப்பது போல இருந்தது. சூப்பர் சகோ... அடுத்த எபிஷோடு பார்க்க காத்திருக்கும் நேரத்தில் விடுபட்டதை பார்க்கலாம். நன்றி கவனம்.
@manikesavan-3140
@manikesavan-3140 15 күн бұрын
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள்
@AbdulMajeed-z6k
@AbdulMajeed-z6k Күн бұрын
உங்கள் பயண விவரங்கள் வரலாறு படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு பாடமாக வைக்கப்படலாம் நன்றி வாழ்த்துக்கள்
@bhuvaneswarir7249
@bhuvaneswarir7249 15 күн бұрын
What a detailed coverage. No other youtuber in any language has done like this. Keep it up
@RanjithKumar-zb2vr
@RanjithKumar-zb2vr 13 күн бұрын
Great work bro🎉... Appreciate your sincerity in whatever you do... wonderful nature
@mv2026
@mv2026 15 күн бұрын
அருமையான பசிபிக் வரலாறுகள் சூப்பர் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@shanthip8958
@shanthip8958 15 күн бұрын
ஹாய் குமார் தம்பி. போன எபிசோட் ரெம்ப அருமை சூப்பர். பசிபிக் அட்வென்ச்சர் பார்க்க ரெடியாய்டேன். வாழ்த்துக்கள் நன்றி சகோதரா🌹👍🎉
@vignesh.mylsamy_official
@vignesh.mylsamy_official 14 күн бұрын
Super Vlog Kumar bro 🎉👌 History with Worth Content 💯 Waiting for next Episode ✌️😊❤ Western Province Hype 📈📈📈
@sivaarivalagan
@sivaarivalagan 15 күн бұрын
I love the way kumar na teaches the history. You are the pearl of Tamil Nadu na! If we see all the videos of kumar na, we can understand something much wider
@cheliyannivedha8927
@cheliyannivedha8927 4 күн бұрын
எங்கள் குடும்பத்தில் ஒருவர் நீங்கள்
@scienceTeacher-11
@scienceTeacher-11 15 күн бұрын
32:20 நீங்க உங்களையே boost up பண்ற நேரம். Hats off 👌🤝
@kuttyakka-um9ec
@kuttyakka-um9ec 15 күн бұрын
குமார் எப்படி இருக்கீங்க உங்க காலு குணமா ஆயிடுச்சா எப்பவும் போல இந்த எபிசோடை சூப்பர் ஒரு கோலம் பக்கத்திலேயே கடல் இந்த மாதிரி எந்த நாட்டிலுமே இல்லை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சூப்பர் குமார்❤
@karthikvijayan3646
@karthikvijayan3646 15 күн бұрын
Good job Kumar, congratulations for you brave travels, keep Rocking
@vijay-chiranjeevi
@vijay-chiranjeevi 15 күн бұрын
Arumai Pathivu..thanks kumar
@SaranrajE-h1i
@SaranrajE-h1i 14 күн бұрын
Super anna ❤❤❤
@johnkennadi599
@johnkennadi599 15 күн бұрын
வாத்தியார்னா வாத்தியார்தான்யா ( DR kumar) hats off 👍👍👍👍👍
@Rubanvediosno1
@Rubanvediosno1 15 күн бұрын
vera level bro
@Rameshkumar7
@Rameshkumar7 13 күн бұрын
அழகான கடற்கரை 🤝
@Induraj11
@Induraj11 15 күн бұрын
excellent history bro.. I never skip ur video because ur videos are not only entertaining but also informative. Thanks
@sriparathithasanshanmugam2167
@sriparathithasanshanmugam2167 15 күн бұрын
Super Kumar Brother from swiss 🎉🎉🎉
@JestinSteel
@JestinSteel 15 күн бұрын
Super video kumar 👍 God bless you 🙏♥️
@periyaiahts4039
@periyaiahts4039 15 күн бұрын
Japanese ship wreck and virgin beaches. River mouth into Pacefic are very nice. Your hard work is appreciated. Enjoy your trip and take care.US war memorial also nice.
@c.anbumanianbumani4709
@c.anbumanianbumani4709 15 күн бұрын
இந்த எபிசொட் அருமை அதுவும் ஜப்பான் கப்பல் பார்த்தது அடுத்தது ferry எபிசொட் பார்க்க வைட்டிங்
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
மிக்க நன்றி நண்பரே
@sowmiyachandrasekar847
@sowmiyachandrasekar847 15 күн бұрын
There is no other vlogger like you in KZbin ❤❤❤
@thirdeye-tamil
@thirdeye-tamil 11 күн бұрын
இன்னும் சில நாட்களில் நமது தமிழ் மாணவர்களுக்கு புதிய சமூக அறிவியல் புத்தகத்தை நமது குமார் வெளியிடுவார் என எதிர்பார்க்கிறேன், ஏனென்றால் அவர் ஒவ்வொரு நாட்டை பற்றியும் முழுமையாக தெரிந்து கொண்டே வருகிறார்❤
@RameshKumar-og5jc
@RameshKumar-og5jc 14 күн бұрын
Really superb of your Historic Explanation😊😊
@selviselvarani7281
@selviselvarani7281 15 күн бұрын
Hai kumar bro. Drink plenty of water when the sun is hot.because of dehydration u feel tired. Take care of your health❤
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
Sure sister
@sekarvara6094
@sekarvara6094 15 күн бұрын
Supper episode 3
@christophers5859
@christophers5859 12 күн бұрын
29:31 thalapathy style🎉 ஒரே மெடிசின்😊
@karanvipa9964
@karanvipa9964 14 күн бұрын
அருமையான பயணம் வாழ்த்துகள் நன்றி
@Ronaldogiri
@Ronaldogiri 15 күн бұрын
Amazing Solomon 🇸🇧
@VengatesanSreenivasan
@VengatesanSreenivasan 15 күн бұрын
Hii welcome.. Kumar.. ரொம்ப..ப்ரம்மாதம்.. ரொம்ப..நல்ல..இருந்தது..மனமார..வாழ்த்துக்கள்..நன்றி.. குமார்..💯💯💯💯🍁👌👌👌🌺👃👃👃🏵️👍👍👍🍂🤝🤝🤝🌺💐..
@muturkingmithushan3767
@muturkingmithushan3767 15 күн бұрын
History teacher kumar sir ❤
@s.r2314
@s.r2314 12 күн бұрын
மிக அருமை தோழர் உங்கள் வீடியோ சூப்பர்
@liramu69
@liramu69 15 күн бұрын
Super Kumar Sir. This is what a Raw and real Content.
@sripathi1828
@sripathi1828 15 күн бұрын
Always a great presentation brother🎉🎉🎉
@BackpackerKumar
@BackpackerKumar 15 күн бұрын
Thanks brother
@VijiM-b9o
@VijiM-b9o 13 күн бұрын
உங்க உடல் நிலையை கவனித்து கொள்ளுங்கள் குமார் தம்பி,🎉🎉🎉
@annatheresealfredelourdesr6529
@annatheresealfredelourdesr6529 15 күн бұрын
BeecarefulKumarbro ❤😅🎉🎉🎉🎉
@SriniVasan-p9b
@SriniVasan-p9b 14 күн бұрын
Raw & Real content super
@ravindardevadurai2882
@ravindardevadurai2882 15 күн бұрын
Your preparation and presentation of this video is excellent , and continue to do it without any comparamise. It is well aligned with your moto of your Raw and Real content 👍
@sudhakarreddy7861
@sudhakarreddy7861 15 күн бұрын
Alagana kadinile odam Odum nu sollitu and sirippu iruke adan swag
@selva_08
@selva_08 14 күн бұрын
Alapara kelapurom..
@ManiKandan-cq2zb
@ManiKandan-cq2zb 15 күн бұрын
Kumarru episode one to episode 9 all videos r ultimate i eagerly wait for episode 10 fantastic ur effort.
@AmusedHibiscus-jk3ll
@AmusedHibiscus-jk3ll 15 күн бұрын
Super bro ❤❤ excellent 👌👍
@vijayamuthu4185
@vijayamuthu4185 15 күн бұрын
Thank you Kumar God bless you ❤🎉
@jayakumarjai1675
@jayakumarjai1675 15 күн бұрын
Nice Kumar 🎉❤
@gunalanjoseph7785
@gunalanjoseph7785 13 күн бұрын
அருமை அருமை மகனே வாழ்த்துக்கள்
@saraswathyramesh40
@saraswathyramesh40 15 күн бұрын
I really enjoy this video
@திருமால்.ம
@திருமால்.ம 15 күн бұрын
உலகம் சுற்றும் வாலிபன் குமார் ப்ரோ வாழ்த்துக்கள் 👍👍👍👍👍
@parambumalaipaattukkaaran2048
@parambumalaipaattukkaaran2048 15 күн бұрын
அருமை சகோ ..
@VenhatesNatar
@VenhatesNatar 15 күн бұрын
குமார் சார் வாழ்த்துக்கள் 🙏🙏
@sweetysweety7468
@sweetysweety7468 14 күн бұрын
Very good experience.. thank you brother
@charlesvlogs6073
@charlesvlogs6073 11 күн бұрын
That cinematic view is altimate...😅
@govindarajr3801
@govindarajr3801 7 күн бұрын
Solomon Island place s public ur explanation and video good (short episode must )💥 👍 🎉❤
@MRVPPK
@MRVPPK 15 күн бұрын
Nice bro
@venkatasubramaniyan1216
@venkatasubramaniyan1216 15 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் சகோதரா
@SanjayRaji-lq5mi
@SanjayRaji-lq5mi 15 күн бұрын
Wonderful to see the children at the beach and also the little boys of Western Province, Seghe....their innocent nature and helping kindness is typical of Pacific native people. South Pacific is South Pacific ❤❤❤
@mukesh77seven
@mukesh77seven 15 күн бұрын
Kumar you are an ultimate traveller. I appreciate your guts. Simply great.
@Ramaniyengar
@Ramaniyengar 14 күн бұрын
அருமை குமார்
@Sadhukuttyvlogs
@Sadhukuttyvlogs 15 күн бұрын
இப்பவே சாலமோன் தீவுக்கு கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது 🎉🎉🎉🎉
@MohamedNawas3-ns9lj
@MohamedNawas3-ns9lj 15 күн бұрын
Gorgeous Beach and coastal area,congratulations ❤
@periyaiahts4039
@periyaiahts4039 15 күн бұрын
Very good narrative about world war II battle for the Solomon Islands. 👏👏👏
@JtMobile-e6t
@JtMobile-e6t 15 күн бұрын
நீளமான வீடியோவா இருக்கு இன்னைக்கு சூப்பர்
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 13 күн бұрын
அருமை......
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 15 күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@thirumalaithirumalai7134
@thirumalaithirumalai7134 15 күн бұрын
Very good explanation Kumar 🎉 Solomon Islands episode 3🎉😂❤
@selvamani7847
@selvamani7847 15 күн бұрын
இந்தா வந்துட்டேன்❤❤❤❤❤❤❤
@anithaanitha1553
@anithaanitha1553 15 күн бұрын
Kadal megaum arumai, clean and clear, i enjoyed thoroughly the views 👏🏻👏🏻👏🏻👏🏻 In spite of a short time you have done it. Super hot off to you 👑👑
@usr6212
@usr6212 15 күн бұрын
ஆறு கடல் சங்கமிக்கும் இடம் அற்புதம்.
@nithyanandams3071
@nithyanandams3071 15 күн бұрын
Very nice bro 🎉
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
😋Ultimate Phu Quoc Night Food Market |Vietnam EP9| World Tour S3
30:33
Backpacker Kumar
Рет қаралды 369 М.
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН