🙏என்றும் நன்றியுடன் குமாரின் பயணம் தொடரும்| kazakhstan EP7

  Рет қаралды 144,237

Backpacker Kumar

Backpacker Kumar

Күн бұрын

Пікірлер: 701
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
World budget tour Season 7 Conclusion. ஆதரவளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. விரைவில் Season 8 ஆரம்பம். என்றும் நன்றியுடன் உங்கள் குமாரு
@creativeiconguru
@creativeiconguru 6 ай бұрын
Bro all your videos are awesome unique and truthful thank you so much
@deivakumarkumar4857
@deivakumarkumar4857 6 ай бұрын
@lakshmipathyl1711
@lakshmipathyl1711 6 ай бұрын
Super bro waiting for season 8❤🎉🎉
@Rafee2224
@Rafee2224 6 ай бұрын
I m waiting bro🎉
@mohamedyasar8861
@mohamedyasar8861 6 ай бұрын
Next countries bro
@Saravanan-h3y
@Saravanan-h3y 6 ай бұрын
13 வயது குமார் அண்ணா சீசன் 8... வீடியோ ஐ அம் வெயிட்டிங் நான் நடக்க முடியாது மாற்றுத்திறனாளி பையன் நான் வெளிநாடு பயணம் போய் பார்க்க முடியாத என்று ஏக்கத்துடன் இருந்த எண்ணெய் உங்கள் வீடியோ என்னை மகிழ்ச்சி அடைய வைத்தது அண்ணா பயணத்தை தொடர மிக்க நன்றி அண்ணா🙏🙏🙏🙏
@sivasurya.s5521
@sivasurya.s5521 6 ай бұрын
@BackpackerKumar
@BackpackerKumar 6 ай бұрын
@@Saravanan-h3y மிக்க நன்றி தம்பி
@anbuvlogs4576
@anbuvlogs4576 Ай бұрын
குமார் அண்ணா சீசன் 7 சீரியஸ் சூப்பர் ஃபுல்லா பாத்துட்டு ரொம்ப சந்தோசம் ❤️
@பசீனிவாசன்
@பசீனிவாசன் 6 ай бұрын
நான் இந்த தொடரை முழுமையாக பார்க்க வைத்தது உங்களுடைய சமரசம் இல்லாத உழைப்புதான், வாழ்த்துக்கள் அடுத்த தொடருக்காக காத்திருக்கிறேன்
@mathang1027
@mathang1027 4 ай бұрын
Kumar _ The Goat _ Greatest of all time in the world.... Adventure journey with you....Thanks brother....❤❤❤❤
@shanthip8958
@shanthip8958 6 ай бұрын
வணக்கம். குமார் ப்ரோ உங்கள் தயவால் ரஷ்யா கஜகஸ்தான் நல்லா சுற்றி பார்த்தோம். நன்றி அடுத்த பயண வீடியோ விற்காக காத்திருக்கிறேன். நன்றிகள் பல கோடி🎉🎉..
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 6 ай бұрын
வாழ்த்துக்கள் குமார் அண்ணா 🎉🎉🎉🎉 என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@m.anandhakumar7016
@m.anandhakumar7016 6 ай бұрын
ரஷ்யாவை சுற்றி காட்டிற்கு மிக்க நன்றி
@ruthutv6074
@ruthutv6074 6 ай бұрын
அடுத்த பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது
@JannatRose839
@JannatRose839 6 ай бұрын
அருமை ஆசிரியரே மிக்க நன்றி எங்கள் அனைவரையும் ரஷ்யா மற்றும் கஸக்ஸ்தானை மிக சிரபப்பான முறையில் தங்களை வருதிக்கொண்டு எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியோடு சுற்றி காட்டியதற்கு மிக்க நன்றி ❤
@Foot1338
@Foot1338 6 ай бұрын
கடந்த ஒரு வாரமாக உங்கள் வீடியோ பார்க்கிறேன். செம உலகம் சுற்றும் (வாலிபன் ) வாத்தியார்
@mohammedsarjoon1926
@mohammedsarjoon1926 6 ай бұрын
அருமையான சீசன் ரஷ்யா & கஸகஸ்தான். ரஷ்யாவின் எழில் மிகு நகரங்களும் கஸகஸ்தானின் பரந்த நிலங்களும் அற்புதம். கஸகஸ்தானில் மேலும் பல இடங்களை எதிர்பார்த்தேன். ஆனாலும் பரவாயில்லை. வெற்றியோடு முடிச்சாச்சி. அடுத்த Season காக ஆர்வத்தோடு இருக்கேன் வாத்தியாரே 🎉
@thangatamizhmrsk
@thangatamizhmrsk 6 ай бұрын
குமாரு கலக்கிட்டிங்க ❤❤❤உங்களோட உழைப்புக்கு நான் தலை வணங்குகிறேன்❤❤❤❤🫡🫡🫡
@chandrasekarr8583
@chandrasekarr8583 6 ай бұрын
கடந்த வாரம் நீங்கள் மெக்சிகோ நகரத்தில் இருந்த அதே இடத்திற்கு சென்றிருந்தேன். நீங்கள் செய்த விதத்தை நான் பாராட்டுகிறேன். அவர்களின் மொழியைப் புரிந்துகொள்வது மிகவும் கடினம். நீங்கள் செய்வதை தொடர்ந்து செய்யுங்கள்!
@mohamedali9468
@mohamedali9468 6 ай бұрын
ரஷ்யாவையும் கஜகஸ்தனையும் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்ரஷ்யாவையும் காட்டிய குமாருக்கு வாழ்த்துக்கள்
@ashok4320
@ashok4320 6 ай бұрын
வருங்கால சுற்றுலாத் துறை அமைச்சர் குமார் அண்ணன்
@ashokand2249
@ashokand2249 6 ай бұрын
We. Very much Happy, தமிழ்நாட்டிலிருந்து ரஷ்யா வரை மொத்த செலவு 1.50 லட்சம் , கேட் பதர்க்கு மிக ஆர்வமாக உள்ளது
@kuppuswamyraopp643
@kuppuswamyraopp643 6 ай бұрын
Dear Mr. Kumar, My hearty congratulation. You successfully completed. Tindal Murugan is with you.
@raghuraghuk2486
@raghuraghuk2486 6 ай бұрын
அருமை முதன் முதலாக ரஷ்யாவில் பார்கக துவங்கியது அருமை குமார் தம்பி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் நன்றிகள் நன்றிகள் நன்றிகள்
@freefolk1986
@freefolk1986 6 ай бұрын
ரஷ்யா வின் குளிரை எங்கள் வீட்டுக்கு கொண்டுவந்த குமாருக்கு நன்றிகள்.
@samayarnssamayarns8489
@samayarnssamayarns8489 6 ай бұрын
உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே! வாழ்த்துக்கள் குமார் 🎉❤இனிய பயணம் தொடரட்டும்! 🎉🎉❤❤
@R.Santhosh928
@R.Santhosh928 6 ай бұрын
குமார் சீசன் 7 மிக அருமையாக இருந்தது இதில் எனக்கு பிடித்தது கசக்கிஸ்தான் மிக அருமையாக இருந்தது.
@ThuraiThurainayakam
@ThuraiThurainayakam 6 ай бұрын
குமார் உங்களுடன் இணைந்து நாங்களும் உங்கள் வீடியோ ஊடாக ரஷ்சியா மற்றும் கஜகஸதான் பயணித்த ஒர் உணர்வோடு ம் சந்தோசத்துடனும் உங்கள் அணைத்து வீடியோக்களையும் பார்த்தோம் நன்றி உங்களுக்கு அடுத்த வீடியோவை எதிர்பார்த்து நண்பா நன்றி வாழ்க வழமுடன்❤❤❤
@Vijayalakshmi-1979
@Vijayalakshmi-1979 6 ай бұрын
குமார் வீடியோ வந்துட்டாலே வேற எந்த வேலையுமே ஓட மாட்டேங்குது வீடியோ ஒரு மணிக்கு ஒரு பாத்துட்டு தான் அடுத்த வேலை உண்மையிலே பிளாக் போட்டு உடம்ப வருவதற்கு ஒரே மனுஷன் நீதான்யா😊😊😊😊😊😊
@varahamoorthyr892
@varahamoorthyr892 6 ай бұрын
தமிழில் அருமையான ரஷ்ய பயண வீடியோவை அளித்த நண்பர் குமார் அவர்களுக்கு தமிழக மக்களின் சார்பாக நன்றி தங்களின் அடுத்த பயணத்திற்காக காத்திருக்கும் நண்பன்❤
@harisanthos1708
@harisanthos1708 6 ай бұрын
அற்புதமான ரஷ்யா சீசன் இதற்கு நன்றி குமார் அண்ணா என்றும் திண்டல் முருகன் ஆசீர்வாதம் உண்டு அடுத்த சீசன் ஆரம்பமாக உள்ளது i am Waiting ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥
@venkatrajvenkat207
@venkatrajvenkat207 6 ай бұрын
குமார் இன்று தான் முதலில் உங்கள் வீடியோ பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது உங்களையும் மிகவும் பிடித்தது
@avinashm9002
@avinashm9002 6 ай бұрын
29:35 Point to be noted 🫡
@rpmtsangam8800
@rpmtsangam8800 6 ай бұрын
நல்ல முறையில் இந்த சுற்றுலாவை முடித்தீர்கள் நன்றி குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
@rameshm.c.722
@rameshm.c.722 6 ай бұрын
40 நாள் சென்றது மிகவும் அறுமை எப்போ எப்போ என்று இருத்து அப்பாடா என்று ஆகிவிட்டது நன்றி வணக்கம் குமார். ❤🙏🇮🇳👍💙
@Enjoy_themoment720
@Enjoy_themoment720 6 ай бұрын
Hi bro iam from tamilnadu coimbatore my father is working here in Kazakhstan we settled in Kazakhstan i love the Kazakhstan series' 🎉🎉🎉🎉❤❤❤😊😊😊
@sekarvara6094
@sekarvara6094 6 ай бұрын
Good 👍
@rameshn2250
@rameshn2250 6 ай бұрын
வாத்தியாரே அடுத்த 10 வருஷத்துல 150 நாடு பயணம் பண்ணி முடிச்சதுக்கு அப்புறம் ஏ கே. செட்டியார் மாதிரி உங்க பயன அனுபவத்தை ஒரு புத்தகமா வெளியிடுங்கள் நவீன உலகின் ஏகே செட்டியார் அது நீங்கதான்
@TharaneyYohanathaja
@TharaneyYohanathaja 6 ай бұрын
👌
@karke6670
@karke6670 6 ай бұрын
Yar avar?
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 6 ай бұрын
@@vaishnavi571 அய்யா அவரு எங்க சாதியை பத்தி பேசி இருக்கார்? ஏ கே செட்டியார் யாருன்னு தெரியுமா மொதல்ல? அவர் யாருன்னு மொதல்ல தெரிஞ்சுகிட்டு வந்து கமெண்ட் போடுங்க பாஸ்
@kesavarajranganathan100
@kesavarajranganathan100 6 ай бұрын
@@karke6670 ஏ.கே. செட்டியார் (3 நவம்பர் 1911 - 10 செப்டம்பர் 1983) ஒரு இந்திய பயணக்கட்டுரை எழுத்தாளர், பத்திரிகையாளர் மற்றும் ஆவணப்படம் தயாரிப்பாளர் ஆவார் . தமிழில் பயணக்கட்டுரை எழுதுவதில் முன்னோடியாகவும், மகாத்மா காந்தி பற்றிய ஆவணப்படத்திற்காகவும் அவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர் .
@manisekaran2345
@manisekaran2345 6 ай бұрын
👺ஆரம்பிட்டீங்களா 😜.??
@ravindrankrishnan3924
@ravindrankrishnan3924 6 ай бұрын
நன்றி குமார்.நான் சேலம்.இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கிறேன்.உங்களால் cheapest flight ticket to India பார்ப்பது தெரிந்துகொண்டேன்.அடுத்த எபிசோட் பார்க்க ஆ வல்
@spidythegamer4743
@spidythegamer4743 6 ай бұрын
அருமையான ரஷ்யா மற்றும் கசகஷ்தான் பயனம் ❤ வாத்தியாரே உங்கள அடிச்சிக்க ஆலே இல்ல. இந்த தமிழ் ட்டரவல் யூட்யூப்ல🎉🎉🎉 Big fan from 🇱🇰🇱🇰
@krishnanmanikandan733
@krishnanmanikandan733 6 ай бұрын
நன்றி குமார்.
@ParthasarathySrinivasan1003
@ParthasarathySrinivasan1003 6 ай бұрын
Thanks Kumar for showing us the countries which were most alien to us, never in my dream thought Russian people were friendly (thanks to western media) once again thank you... To more travels all the best.. with much love..
@babyravi7204
@babyravi7204 6 ай бұрын
கடும் குளிரிலும் .. எத்தனை டிரெயின்கள் எத்தனை பேருந்துகளிலும் உங்கள் வீடியோ மிக அருமையாக இருந்தது🎉🎉 நம் ஈரோடு திண்டல் முருகன் ஆசியுடன் சீசன் 8 வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@SelvamMani-z3y
@SelvamMani-z3y 6 ай бұрын
Payanam migha sirappu. Arputha mana rasshiya Payanam. Nantri Kumar vaazthukkal.
@VinothHari-e8s
@VinothHari-e8s 6 ай бұрын
உலகம் எங்கும் குமார்🎉எளிய மக்களின் குமாரர்...❤...இனிய தொடக்கம் வெற்றி பயணம் முடிவு வாழ்த்துக்கள் புதிய பயணம் காத்திருப்போம் anna வாழ்த்துக்கள்
@TP-fr7sv
@TP-fr7sv 6 ай бұрын
இந்த சீசனைதான் வெளியிட்டவுடன் முழுவதுமாக பார்த்தேன். முன்பு நேரம் கிடைக்கும்போது பார்த்துவிடுவேன். ஆனால் இது ஆர்வத்தை தூண்டிவிட்டு உடனுக்குடன் பார்க்கத் தூண்டியது. அருமை அற்புதம். வாழ்க வளமுடன்.
@m.rajmohan958
@m.rajmohan958 6 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது குமாரு, அடுத்த சீசன் எங்கே, முதலில் நான் அறிய விரும்புகிறேன்
@magizhankingdom
@magizhankingdom 6 ай бұрын
எங்களையும் காணொளி வாயிலாக கூட்டிச்சென்று வந்ததுக்கு நன்றி குமார் அண்ணா ❤❤❤❤❤😊😊😊😊
@jayakumararumugham2519
@jayakumararumugham2519 6 ай бұрын
Best season. Very good. Thank you for showing country in the extreme condition. Hats off.
@srajendran4102
@srajendran4102 6 ай бұрын
தம்பி குமார் அவர்களின் அற்புதமான பயணம் நிறைவடைந்தது மிக்க மகிழ்ச்சி . உங்களின் பயணம் ஒரு நாள் உச்சம் தொடும்.
@gayathrir7771
@gayathrir7771 6 ай бұрын
மிகவும் சந்தோஷமாக இருக்கிறது உங்கள் அனைத்து வீடியோக்கள் உங்களால் நாங்கள் அனைத்து இடங்களையும் பார்க்க முடிந்தது அருமை வாழ்த்துக்கள்
@mangaik5781
@mangaik5781 6 ай бұрын
Super Kumar. சொர்கமேஎன்றாலும்நம்ஊரபோல வராது😊🤩👍👏🏻👌
@mohankrishnan3480
@mohankrishnan3480 6 ай бұрын
குமார் தங்களுடன் நானும் பயணம் செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது..மிகவும்அருமையான பதிவு.... வாழ்த்துக்கள். தொடரட்டும் தங்கள் பயணம்..
@rajeshgnanam8629
@rajeshgnanam8629 6 ай бұрын
ரஷ்யாவிலும் கஜகஸ்தானிலும் செலவில்லாமல் 4 லட்சம் சப்ஸ்கிரைபரை சுற்றி காண்பித்தமைக்கு மிக்க நன்றி உங்கள் வீடியோவை பார்ப்பதற்கு நாங்களே நீங்கள் செல்லும் நாட்டிற்கெல்லாம் சுற்றிப் பார்த்தது போல மனதிற்கு மிகவும் இனிமையாக உள்ளது அடுத்த நாட்டிற்கு செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம் உங்களுடன் வாழ்த்துக்கள் குமார்
@Vinovisions
@Vinovisions 6 ай бұрын
அருமையான பயணம்.. தொடரட்டும் உங்கள் பயணம்.. ரசிக்க நாங்க ரெடி ரசிக்க வைக்க நீங்க ரெடியா வாத்தியாரே...
@Raja-ke6wz
@Raja-ke6wz 6 ай бұрын
உலக நாயகன் குமாரின் பயண அனுபவங்கள் ஒவ்வொன்றும் நாமே நேரில் சென்று பார்த்து அனுபவித்த உணர்வை தந்துள்ளது❤❤❤கோடி நன்றி குமார் சகோ😊
@nallasivam182
@nallasivam182 6 ай бұрын
உங்களுடைய ரஷ்ய பயணம்இனிதே நிறைவடைந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஓம்நமசிவாய
@Venkatesh-tg9oq
@Venkatesh-tg9oq 6 ай бұрын
வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤
@asokanchandran
@asokanchandran 6 ай бұрын
சிட்டிசென்டரில் இருந்து மழையில் நனைந்து ஏர்போர்ட் சென்று பாஸ்போர்ட் சிக்களை சாமர்த்தியமாக சமாளித்தது மகிழ்ச்சி ஏர்போர்ட்டில் இந்திய பயனியை சந்தித்தது டெல்லி கோயம்புத்தூர் ஏர்போர்ட் கடந்து ஈரோடு முருகனை வணங்கி பயணத்தை முடித்தது மிக்க மகிழ்ச்சி அடுத்த பயணத்தை எதிர்பார்க்கிறோம்
@sekar9803
@sekar9803 6 ай бұрын
சீசன் 8 வெற்றியடைய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐
@dhanrajugajendran5888
@dhanrajugajendran5888 6 ай бұрын
குமார் ப்ரோ,சீசன் 7 சிறப்பாக இருந்தது.பனி பிரதேசத்தில் கடுங்குளிரில் பயணித்து தாங்கள் காணொளி பதிவு செய்து எங்களுக்கு சிறந்த பயண அனுபவத்தை அளித்தற்கு மிக்க நன்றி, வாழ்த்துக்கள்.
@periyaiahts4039
@periyaiahts4039 6 ай бұрын
Welcome back to Erode. You have entertained us from Saiberia to Arctic. Wonderful places and people. We too virtually traveled with you. St. Petersberg is a beautiful city on earth. Everywhere the people were friendly and cooperative. Could see goodwill for Indians. Take care. And come outvwith new journey. Till then we wait. Good bye Kumar. 👏
@Harishchandrasekar
@Harishchandrasekar 6 ай бұрын
சூப்பர் நண்பா…. Season 8க்கு waiting… விரைவில் meet பண்ணுவோம் நேரில்… ❤
@ravichandran2771
@ravichandran2771 6 ай бұрын
வணக்கம்! சீசன் 7 சிறப்பாக நிறைவு செய்த, குமார் அவர்களுக்கு, நன்றி! பாஸிBu! ரெஹ்மத்! கிராஜியஸ்! ஹோலா! Thank you! அடுத்த சீசன் விரைவில் எதிர்பார்க்கிறேன்.❤❤❤
@mklogeshlogesh1352
@mklogeshlogesh1352 6 ай бұрын
வாத்தியாரே நெக்ஸ்ட் வீடியோ
@nihaproperties
@nihaproperties 6 ай бұрын
உண்மையில் அருமையாக இருந்தது தோழர் வாழ்த்துக்கள்🎉🎊
@asokkumar7155
@asokkumar7155 6 ай бұрын
நண்பரே season 8 விரைவில் தொடங்கவும் உமது சாகசங்களை பார்க்காமல் பைத்தியம் பிடித்து விடும்.. சுவாசிபு.. From malaysia ❤️❤️🙏😄🇲🇾🇲🇾🇲🇾
@bastiananthony3392
@bastiananthony3392 6 ай бұрын
பயணம் வெற்நிகரமாக முடிந்ததில் மகிழ்ச்சி. அடுத்த பயணம் எப்பொழுது? காத்திருக்கிறோம். காணொளிக்கு நன்றி.
@kovairavindran1864
@kovairavindran1864 6 ай бұрын
உலகின் மிக குளிர்ந்த தேசங்களுக்கு சென்று பயணத்தை வெற்றிகரமாக முடித்து திரும்பிய தம்பி குமாருக்கு வாழ்த்துக்கள் 🎉 பிற நாட்டு மக்கள் பொதுவாக கூடும் ஏர்போர்ட், ரெஸ்டாரன்ட், பேருந்து ஆகிய இடங்களில் கொஞ்சம் பேசும் சப்தத்தை குறைத்துக் கொண்டால் நம் மொழி புரியாத அவர்கள் சங்கடப்படுவதிலிருந்து தவிர்க்கலாம். ₹1.5 லட்சத்தில் இது மாபெரும் சாதனை.
@jagadeeswaransasthirikal
@jagadeeswaransasthirikal 6 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் நமஸ்காரம் நமஸ்காரம் நமோ நமஸ்காரம் வாழ்த்துக்கள் குமார் வாழ்த்துக்கள்
@tamilko1000
@tamilko1000 6 ай бұрын
அருமையான 40 நாள் season 8 பயணம். மிகமிக சிறப்பான worlds coldest trip. 🎉 வாழ்த்துக்கள் நண்பரே. தமிழ்க்கோ Singapore ❤
@balalb1755
@balalb1755 6 ай бұрын
வாழ்த்துக்கள் குமார்🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@Kiwi-et1nt
@Kiwi-et1nt 6 ай бұрын
Well done Kumar, facing heavy cold climates and travel to dead end places in Russia, you have finished.congradulations
@ranihm2869
@ranihm2869 6 ай бұрын
உங்க உடல் வலியை பொருட்படுத்தாமல் எக்ஸ்டீம் winter ல vlog பண்ணி எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி ப்ரோ வாழ்த்துகள்👍
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை 6 ай бұрын
தமிழகம் வந்தாலே ஒரு தனி சந்தோஷம்தான்🥰🥰
@NangurSundaram23
@NangurSundaram23 6 ай бұрын
மிக்க நன்றி குமார். அருமை வாழ்த்துகள். வாழ்க வளத்துடன்.
@riazsiraj6315
@riazsiraj6315 6 ай бұрын
Cant believe this season came to an end. I enjoyed this season very much. Seeing the extreme cold places was vera level. More power and strength to Kumar ji for visiting many exotic locations.
@Priyadharshan54
@Priyadharshan54 6 ай бұрын
Congratulations Mr.Kumar for your excellent Russia trip ❤
@kannancs31
@kannancs31 6 ай бұрын
அருமையான world tour நாங்கள் போக முடியாத இடங்களை உங்கள் video மூலம் உங்களுடன் பயனம் செய்து மகிழ்ந்தோம். தின்டல் மூருகனுக்கு நன்றி.we are egarly waiting for ur next Tour video. Mrs Bharathi kannan
@hidayatullahhidayatullah9295
@hidayatullahhidayatullah9295 6 ай бұрын
மனம் தளராமல் இந்த முழு பயணத்தையும் எல்லா தடைகளையும் மீறி வெற்றிகரமாக நிறைவு செய்த உங்களுக்கு வாழ்த்துக்கள்
@Rameshkumar7
@Rameshkumar7 6 ай бұрын
மிக்க நன்றி நண்பா 🤝
@rudhurudhresvaran
@rudhurudhresvaran 6 ай бұрын
பயணங்கள் முடிவதில்லை அடுத்த(து) எட்டில் தொடருங்கள் நன்றி குமார் 🎉
@rahmaanverdeen4837
@rahmaanverdeen4837 6 ай бұрын
உங்க ஊர்ல இறங்கியதும் மிக்க மகிழ்ச்சி குமாரு வாழ்த்துகள்
@itsmypoco3810
@itsmypoco3810 6 ай бұрын
😊இந்த 40 நாள் எப்படி போனதுன்னே தெரியல அடுத்த பயணத்துக்கு காத்திருக்கிறோம் குமார் அண்ணா✨👍💙
@sivagnanam3502
@sivagnanam3502 6 ай бұрын
தங்களின் அடுத்த பயணத்திற்காக காத்திருக்கும் km.sivagnanam maduranthakam
@srisureshlanka
@srisureshlanka 6 ай бұрын
ரஷ்யா series சூப்பர் ❤❤❤espacially siberia. Yakutsk, omyakon,lake baikal.road of bones.❤❤❤
@marimuthuvenkatesan5680
@marimuthuvenkatesan5680 6 ай бұрын
அனைத்து வீடியோவும் அருமையாக இருந்தது.கடின உழைப்பு அதில் தெரிந்தது.அனைத்து வீடியோவும் தவறாமல் பார்த்தேன்.waiting for next trip.
@karthicammuvlog143
@karthicammuvlog143 6 ай бұрын
குமர் அண்ணே நீங்க travel Pannura எல்லா நாடுகளை பற்றி book வெளிவிடுங்க....my kind req and ஆசை
@SumithraC-c3s
@SumithraC-c3s 6 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி குமார் sir❤
@prithive6001
@prithive6001 6 ай бұрын
நன்றி மீண்டும் அடுத்த சீசனுக்காக வெயிட்டிங்🎉❤🙌👏
@VINOTHKUMAR-bu5ij
@VINOTHKUMAR-bu5ij 6 ай бұрын
பயணம் தொடர வாழ்த்துக்கள் வாத்தியாரே 💐❤
@mohamedabdullah7391
@mohamedabdullah7391 6 ай бұрын
hi குமார் How r u. ரசியா ஜாக்கட் என்னாச்சி.குமார் எதுவும் சொல்லவில்லை. அடுத்த பயணம் எதிர்பாத்து உள்ளேன். வாழ்த்துக்கள்😊
@Selvaprince-gn4dp
@Selvaprince-gn4dp 6 ай бұрын
Romba arumaiyana payanam Kumar ..❤❤❤
@காமராஜ்-வ5வ
@காமராஜ்-வ5வ 6 ай бұрын
அருமை வாத்தியாரே
@arajapandiyan4334
@arajapandiyan4334 6 ай бұрын
இதுவரை நீங்கள் பயணித்த சீசனில் மிகச்சிறந்த சீசன் இதுதான் ❤❤❤❤❤
@anisfathima7268
@anisfathima7268 6 ай бұрын
No words brother....a unique season..... even though it is extremely hot here, we felt the coldness of the places there..... Thank you so much.... what's next? Eagerly waiting.....
@NarayanaMoorthy-cw5ek
@NarayanaMoorthy-cw5ek 6 ай бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.வெற்றிகரமாக இந்த சீசனை முடித்து கொடுத்த முருகப் பெருமானுக்கு வணக்கங்கள் பல. மேலும் பல வெற்றிப்பயணங்களை முருகன் அருளால் முடித்து கொடுப்பார். வாழ்க வளர்க நண்பரே குமார்.
@vanitharavikumar2952
@vanitharavikumar2952 6 ай бұрын
இந்த season சிறப்பாக அமைந்தது நாங்கள் அனைவரும் மகிழ்ந்தோம் நன்றி bro வாழ்க வளமுடன்🎉 🎉🎉❤
@BhagyaRaj-yd2cq
@BhagyaRaj-yd2cq 6 ай бұрын
இந்தியா என்றால் வடமாநில மக்கள் மட்டுமே என நினைத்துக்கொண்டிருந்த கசாகிஸ்தான் மக்களிடம் தமிழ்நாட்டை எடுத்தக்காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி
@ramachandrannatarajan47
@ramachandrannatarajan47 6 ай бұрын
Great Mr.kumar, you have done already job, Only the person who has undertaken touring can understand the difficulties enroute , you have achieved the task. May God bless you with long life good health and wealth for touring and benefitting common men.
@malarmohan5135
@malarmohan5135 6 ай бұрын
Thank you so much 🙏we will expect next season very soon
@seenivasan3690
@seenivasan3690 6 ай бұрын
வாழ்த்துக்கள் மதுரை சீனி
@prasannajothi9070
@prasannajothi9070 6 ай бұрын
சிறப்பான குளிர் 🥶சீசன் 7 அண்ணா❤🎉.. ரஷ்யா 🇷🇺மற்றும் கஜகஸ்தான்🇰🇿.. Waiting for season 8...
@stockmarketmani
@stockmarketmani 6 ай бұрын
வாழ்த்துக்கள். நன்றி.
@ChandruChandru-zm1nh
@ChandruChandru-zm1nh 6 ай бұрын
விடாமுயற்சி திருவினையாக்கும்❤
@jothibassu1774
@jothibassu1774 6 ай бұрын
சந்தோஷமாக இருந்தது சீசன் 7 பயணம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
How to treat Acne💉
00:31
ISSEI / いっせい
Рет қаралды 108 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН