கலைஞர் மேல் ஆயிரம் விமர்சனம் உண்டு.. எனக்கு ஆனால் அவரைப் போன்று இந்த தமிழுக்கு எவனும் தொண்டற்றியதில்லை.. அவரிடம் தமிழ் எள்ளி நகையாடும்.. இன்று ஒருத்தான் தமிழ் தேசியத்தை பேசி ஆடம்பர வாழ்க்கை வாழறான். இன்றும் என்றும் தமிழாக அரசியலில் பெரியார் அண்ணா கலைஞர் இவர்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.. நன்றி..
@rajamanikamsm73013 күн бұрын
நீ இலக்கியவாதி மட்டுமல்ல...நல்ல இலட்சியவாதியும்
@Loganathan-v9b3 күн бұрын
தற்க்குறிகளே என் தலைவன் வாழ்க்கையை படியுங்கள் ❤❤❤❤
@mohankannapan26213 күн бұрын
உன்னை போல் இனி ஒருவன் பிரக்க போவதில்லை, கடைசி தமிழன் இருக்கும் வரை உன் பெயர் இருக்கும்
@PalaniA-jp7jo3 күн бұрын
உலக தமிழர்களின் ஒப்பற்ற அறிஞர் கலைஞரின் புகழ் வாழ்க தமிழ்
@IndianTamizhan53 күн бұрын
இல்ல இது பாரதியார் மண்
@KrishNan-yd8kf3 күн бұрын
@@IndianTamizhan5ஓரமா போய் 😅😅😅
@Riceandtaste2 күн бұрын
@IndianTamizhan5 வந்தேறி பாப்பான் எங்களுக்கு எப்படி டா தலைவன் ஆவான்.😂😂😂😂😂
@manithaneyan11622 күн бұрын
கலைஞர் புகழ் ஓங்குக ஆனால் அவர் குடும்ப அரசியல்??? வீழ்க
@manithaneyan11622 күн бұрын
இயலாது என்பதை இயலாமை என்பதை பின் வருவதையும் அன்றே உணர்த்தியுள்ளார் காணலாம்
@vivekanandhanpalanisamycbe61813 күн бұрын
கலைஞர்.என்றும்.தீர்க்கதரிசி
@MuruganThozhar3 күн бұрын
ஆரிய பார்ப்பனியத்தை சுட்டெரித்த இளம் சூரியன் ☀️ 🎉🎉❤🎉🎉
@mohamedsulthan91223 күн бұрын
தமிழகத்தில் கலைஞர் எல்லா மானிட ருக்கும் ஒரு சகாப்தம்
ஐயா உம் திறமை தான் என்ன முத்தமிழ் அறிஞரே முதல்வரே என்றும் நிலைக்கும் நின் புகழ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sundarraj79713 күн бұрын
வாழும் தலைவர் கலைஞர் கருணாநிதி அம்பேத்கர் அரசியல் சாசனம் வேற்றுமையில் ஒற்றுமை பன்முக தன்மை சமதர்மம் சகோதரத்துவம் காத்தவர் பொற்கால ஆட்சிக்கு வரலாற்று சான்று கலைஞர்
@user-lk7lf9bz1f3 күн бұрын
இந்த நேரத்தில் கலைஞரின் அம்பேத்கார் பற்றிய பேச்சை கேட்டதிலிருந்து புத்துணர்வு பிறக்கிறது. ஆயிரம் சதியால் மறைத்தாலும் அம்பேத்காரின் புகழை சதிகாரர்களால் மறைக்க முடியாது. ஜெய்பீம். ❤
@subramaniyan95993 күн бұрын
அன்ரோ சென்னார் தமிழ் இன தலைவர் கருணாநிதி அய்யா ❤❤❤
@Venkatesan6763 күн бұрын
ஐயா உன் பேச்சில் மயங்கினேன் ஆனால் நீ பேசியதில் எல்லாம் நடந்தது நடக்குது நடக்கும் உன் பேரன் வழியில் உதயா சூரியனைய் போல் ❤️❤️❤️
@anbarasianbu34473 күн бұрын
உங்கள் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பு என்பதில் பெருமிதம் அடைகிறேன் ஐயா
@mygame13663 күн бұрын
தமிழின் உயிர் அருமை அருமை தலைவா பேச்சாற்றல் இலக்கியாற்றல் அரசியல் தமிழ்நாட்டின் சிற்பி ஐயா
@SamuelSinclair-cx5kc3 күн бұрын
இந்த பதிவை கலைஞர்,சன் டிவியில் ஒளிபரப்புங்கள்..மக்கள் மனதில் பதிய,கலைஞரைத் தமிழரை பாதுகாக்க அவர் மீண்டும் பிறக்க வேண்டும்.
@stalinmageshe41883 күн бұрын
என்றும் கலைஞர் வாழ்க🌹🌹
@rajendranrajendran95273 күн бұрын
என்தலைவா நீமைறைந்தயா இல்லை. என் தலைவா தமிழையும் தமிழ்நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறாய். தானத்தலைவா
தமிழ் உள்ள வரை எம் தங்கத் தமிழ் தலைவன் தகை சால் தழைத்தோங்கும் ஆம் தலைவனின் தமிழை கேட்டு வளர்ந்த தமிழன் ஐயா யாம்
@Kalai-r1y3 күн бұрын
அம்பேத்கார் புகழ் ஓங்குக
@sivalingam21763 күн бұрын
"மலருக்கு மணமும் மனிதனுக்கு குணமும் அவசியம்! 🎉🙏🙏🙏🙏 கலைஞரின் பூத உடல் மறைந்தாலும் அவருடைய புகழுடல் இந்த சூரியன் உள்ளவரை மறவாது! 🎉 👌 அருமையான பதிவு👍 வாழ்த்துக்கள்🎉🎊 👍🎉
@fhyrvj3 күн бұрын
பிறவி கலைஞர்! இவரை போன்ற மனிதர் இனி பிறந்தால் உண்டு! நடிப்புக்கு சிவாஜி, புலமைக்கு கம்பர்,...கலைக்கு ஒரு கலைஞர்!🎉
@ragavank35323 күн бұрын
என் இளம் வயதில் கலைஞரின் மேடை பேச்சை கேட்க மேடை அருகே காத்திருப்பேன் கலைஞரின் பேச்சுத்தான் நான் இன்றுவரை நான் திமுகவில் இருக்க காரணம் என் வயது 63 இது வரை உதயசூரியன் தவிர வேறு சின்னத்திற்கு வாக்களித்ததில்லை என்னை போன்ற தொண்டர்கள்தான் திமுகவின் பலம்.
@marimuthuk30003 күн бұрын
சூப்பர் சரியான விளக்கம் நன்றி
@VincentVincent-bm4co2 күн бұрын
Yes
@elavarasanramasamy27693 күн бұрын
சிந்தனை சிற்பி... அனைத்து திறமைகளும் கொண்ட ஒரே தலைவர் அவர் புகழ் என்றும் வாழ்க வளர்க..
நீங்கள் ஒரு சிறந்த மனிதர் என்று உம்மிடம்❤❤❤❤❤❤❤super thalaiva மன்றாடுகிறேன் ,நீங்க மீண்டும் prakkavendum
@ranganathannamal75063 күн бұрын
என் வாழ்நாளில் நான் கண்ட என்று போற்றப்படும் நிசத்தலைவர். 🎉
@SamuelSinclair-cx5kc3 күн бұрын
தமிழ்பால் அவர் கொண்ட காதல் ஈடு இணை இல்லை..அவர் இல்லாமை எதிரிகளுக்கு கொஞ்சம் கொம்பு முளைத்துள்ளது.ஆனால் முதல்வர் தளபதி ஸ்டாலின் உள்ளார் எமக்கு அவர்களை கருவறுக்க ...வாழ்க தமிழ்..வாழ்க முத்தமிழறிஞர்..வாழ்க அம்பேத்கார் சமத்துவ நோக்கு.🎉❤🎉
@thangamdmkdmk3 күн бұрын
❤❤❤.கலைஞர்.ஆளுமை
@thiruvengatamoorthy96733 күн бұрын
கலைஞர் புகழ் ஓங்குக.
@RajansGuidetogrammar3 күн бұрын
கலைஞரும் கருத்தும் கவிதையும் காலத்தால் அழியாதது
@narayanana21673 күн бұрын
கலைஞர்வாழ்க 😊
@senthamaraikannan1771Күн бұрын
🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!! Dr.KALAIGNAR!!! WE NEVER "FURGET" YOUR "FIRE" BRAND "SPEECHES" EVER!!!🖤❤
@CKRaja-lw7ts3 күн бұрын
தலைவா...அற்புதம்
@KamalDeen-er1vo3 күн бұрын
அண்ணாவின் தம்பியே தமிழ் தேன் உண்ட தும்பியே நீ வாழ்க
What a brilliant words played 🎉🎉🎉 ,our new politician, vijay Must watch😮😮😮
@gayathrikarthick11193 күн бұрын
கலைஞர் குரல் கேட்டால் தேன் வந்து பாயுது காதினிலே..அப்பப்பா .. ஆனந்தம் பேரானந்தம்.
@ArunArumugam-mh1yl3 күн бұрын
கலைஞர் எத்தனை அறிவில் சிறந்த தலைவர் இனி காணுமோ இந்த மேதையை கொண்டாடாமல்போனாலும் சேற்றைவாரி வீசாதீர்கள் தமிழ்நாட்டை வடிவமைத்த சிற்பி தலைவர்
@liyakathali-nr2eu2 күн бұрын
Negichi adynden tozar vaztukal
@veerappanrajagopal8123Күн бұрын
தமிழர்களின் இன்றைய உயரிய நிலை பெற தன் காலம் முழுதும் உழைத்த உன்னத தமிழின பெரும் தலைவர்.
@manoharps73253 күн бұрын
முத்தழிழ் அறிஞர் கலைஞருக்கு நிகர் கலைஞர்.
@JansiRani-d8q3 күн бұрын
நான் அம்பேத்கரின் தீவிர ரசிகை இல்லை.ஆனால் உழைக்கும் மக்களுக்காக அவர் செய்ததை நினைத்து மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.உழைக்கும் மக்களும் சுயமரியாதையோடு வாழ வைத்த மனித குல மாணிக்கமாக வாழ்ந்து மறைந்த கண்ணால் கண்ட தெய்வம். அப்படிப்பட்ட மனிதனும் தெய்வமாகலாம் என்று நிரூபித்தவர்.அவருக்கு நன்றி உள்ளவராக இருக்கிறேன்.அப்படிப்பட்ட ஒரு மனிதனை அமித்ஷா அம்பேத்கர் பற்றி அம்பேத்கர் அம்பேத்கர் என்று சொல்வதைவிட கடவுள் கடவுள் என்ற சொல்லி இருந்தால் என்று பேசியதை கேட்டதும் எனக்கே உடலில் ஒரு பதற்றமும் நடுக்கமும் உண்டாகியது.அம்பேத்கர்தான் என் உயிர் மூச்சும் வாழ்வும் என்று நினைப்பவர்கள் எப்படி இந்த வார்த்தையை சீரணிக்க முடியும்.மதத்தைப் பற்றியும் கடவுளைப் பற்றி விமர்சனம் செய்தால் அந்த மதத்தைச் சார்ந்தவர்களும் அந்த கடவுளை வழிபடுபவர்களுக்கும் மனசு கஷ்ட்டமாக இருக்கிறது என்று பேசுபவர்கள் உழைக்கும் மக்களுக்காக பெண்களுக்காகவே வாழ்ந்த அந்த மனிதரைப் பற்றி பேசினால் அந்த மக்களைச் சார்ந்தவர்களுக்கு மனசு கஷ்ட்டமாக இருக்காதா?
@sachinjayam60693 күн бұрын
❤❤❤ I like Dr🎉🎉🎉
@lakshmimurali80643 күн бұрын
உன்னைப்போல் தலைவனுண்டோ உழைப்பாலே உயர்ந்தவரே
@RamanVarathan-f4r3 күн бұрын
நீங்கள் இப்பொழு இல்லையே தலைவா.
@LeonardJ-sw7ok4 күн бұрын
I miss you Tamil GOD 🙏🌄
@Sridhar-q8r3 күн бұрын
ஐயா கனலங்கர் அவர்களே நீங்கள். தமிழ் நாட்டின் ஒலி விளக்கு
@lakshmimurali80643 күн бұрын
முதலில் தமிழை ஒழுங்காக எழுது,அது தான் கலைஞருக்கு நீ கொடுக்கும் மரியாதை.
@mohankumardhakshinamoorthy97202 күн бұрын
Yezhuthu pizhaigalai sari seyyavum...
@easumanieasumani23543 күн бұрын
கலைஞரை நினைத்து கண்ணீர்வருகிறது
@gunaseeland47923 күн бұрын
கண்ணீர் வருது
@jadharbatcha55452 күн бұрын
நீங்கள் அண்ணா அவர்களின் அன்பு தம்பி அல்லவா கவிதை கலைஞன்
@gangaboos78682 күн бұрын
கலைஞர் போல் இன்னொருவர் அழகிய செம்மொழி ஆற்றிட முடியுமா கலைஞர் புகழ் வாழ்க கலைஞருக்கு நிகர் அவரே இது போன்ற தமிழ் சொற்கள் இனிமே கேட்பது ரொம்ப அரிது கலைஞர் ஐயாபுகழ் வாழ்க
@easwaranlakshmanan76993 күн бұрын
Excellent super speech great leader
@khadermohideen11002 күн бұрын
இந்தியாவின் தலைசிறந்த பல அரசியல் வாதிகளின் வரிசையில் மிக முக்கியமானவர் தமிழ்நாட்டின் தலைசிறந்த அரசியல் தலைவர்களின் வரிசையில் top 5 ல் ஒருவர் அவர்தான் கலைஞர் .
@seetharaman55283 күн бұрын
Super super Very good 🌄🌄🌄🌄🌄🌄🌄🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@Sissn1233 күн бұрын
இனிய தமிழ் தங்கள் வாயில் விளையாடும் அழகு தமிழின் சிறப்பு
@Mala12-u7k3 күн бұрын
கலைஞர் குரலில் எவ்வளவு புரட்சித்தான் தெரிக்கிறது.❤❤
@socratess6563 күн бұрын
தலைவா ❤❤❤
@sinjuvadiassociates90123 күн бұрын
தலைவா.... 😢😢😢😢😢😢😢😢😢
@vivthehuman79092 күн бұрын
மக்கள் நலன் திட்டங்கள் தீட்டி முன்னோடியாய் விளங்கியவர் கலைஞர்.
@Azhagusundaram-l7g3 күн бұрын
Great speech leader 🎉
@amramesh38423 күн бұрын
Ayya what a speech..... reality U R great
@gopannasv88443 күн бұрын
உலகளவில் உம்மைவிட விமர்சிக்கப்பட்டோர் யாவரும் இல்லாததை போலவே உம்மளவிற்கு உற்ற உயர்ந்த கலைஞரும் இல்லை. உமக்கு நிகர் நீர் ஒருவரே.
@SingaravelanVelu-uu3yk2 күн бұрын
தமிழ் நாட்டின் சிறந்த தலைவர் தான் கலைஞர் அவர்கள்
@KarthikKarthikkarthikeyan3 күн бұрын
கலைஞர் கலைஞர் தான்யா❤❤❤❤❤❤❤
@raprabaa3 күн бұрын
கலைஞர் சகாப்தம்
@panakodi63133 күн бұрын
My hero kalaignar karunanidhi❤❤❤
@venkatesh-l6y3 күн бұрын
Super speach KAILZNAR
@rajkumarrajarajasozhanvest54813 күн бұрын
ஐயா கலைஞரை புகழ் ஓங்குக கலைஞருக்கு நிகர் கலைஞர் தான்