அய்யா சுபவீ இன்னும் ஒரு ஐம்பது ஆண்டுகள் இதே ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் 🎉
@manoharanmurugesan8845Күн бұрын
வணக்கம் நீடு வாழ்ந்து வெகு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வெற்றி பெற வேண்டும். வாழ்க வாழ்க வாழ்கவே!!
@murugamuruga4504Күн бұрын
அண்ணன் சுப. வி. அவர்கள் பல்லாண்டுகள் நலமுடன் இருந்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அரசியல் வழி காட்ட வேண்டும்..
@Chandrank-g4qКүн бұрын
ஒரே நாடு ஒரே தேர்தல்..... சாத்தியமில்லாதது.
@pushpaselvam9789Күн бұрын
மரபுகளும் ,பழக்கவழக்கங்களும் மனிதர்களால் ஏற்ப்பட்டது தான் என்றாலும் அது எல்லா மனிதர்களுக்கும் பொதுவானது இல்லை என்றால் அதை ஏற்றுக்கொள்வது முறையே இல்லை.
@tnswaminathan219218 сағат бұрын
சுபவீயின் புரட்சிகரமான கருத்துக்கு முதலில் என் நன்றிகள். தங்களின் தைரியமும் எங்களை பெருமைகொள்ளச்செய்கிறது. இது போல் தாங்கள் மற்ற மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை உடனடியாக இதே தைரியத்துடன் பேசி அகற்ற முயற்ச்சிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அப்போது திராவிடமாடல் இன்னும் உயர்வுபெறும்- TNS
@balasoudjananemanicasswamy183216 сағат бұрын
அப்படியானால் 2026ல் சட்டமன்ற தேர்தலுடன் நாடாளுமன்ற தேர்தலை நடத்தலாமே
@bangarcasiobangar2554Күн бұрын
Thankyousir
@Babuji-fx8tr13 сағат бұрын
சூப்பர்
@KaruppasamyKalidoss-r5g22 сағат бұрын
அய்யா....... நமது கலாச்சாரத்தை நன்றாக குதறி விட்டீர்கள். உங்களுடைய சாதனைகளைப் பற்றி பேசினீர்கள்.நாட்டில் அதனால் ஏற்பட்டுள்ள பின் விளைவுகளை பற்றி தாங்கள் அறிந்ததாக தெரியவில்லை. நீங்கள் கூறிய காலகட்டத்தில் ஒரு ஐந்து சதவீத அடங்காத மக்களை அடக்க சிலகடுமையான கலாச்சார முறைகளை பின்பற்றினார்கள்.அதன் பயனாக பெண்கள் பயபக்தியுடன் வாழ்ந்தவர்கள். எங்கு பயம்,அச்சம் இருக்கிறதோ அங்கு அவர்களுக்கு வாழ்க்கையில் பிடித்தமான அனைத்தும் அவர்களை தேடி வந்து சேரும். மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள் நல்ல ஆரோக்கியமான தீய எண்ணங்கள் அற்ற குழந்தைகளை பெற்றார் கள்.இப்போது அடங்காத பெண்டிர்களின் சதவீதம் எவ்வளவு நீங்கள் தான் கூறவேண்டும். சீரழிப்பது மிகவும் எளிது.பூ...மாலையாக தொடுக்கப்பட்டிருந்த நமது கலாச்சாரம் குரங்கின் கை பூமாலை யாக மாறிவிட்டது. புதிய கலாச்சாரம் எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா.....?குடும்பங்களும் ஒற்றுமையாக இல்லை, இன்றைய தலைமுறையினரும் மகிழ்ச்சியாக இல்லை.ஊரிலும் நாட்டிலும் அதே நிலைதான். பழைய கலாச்சாரங்கள் சாதித்த ஒற்றுமை மகிழ்ச்சி செல்வங்கள் அனைத்தையும் ஆளுபவர்களும் ஜமீன்தார் களைவிட பன்மடங்கு செல்வந்தர்களால் அபகரிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் ஒரு நுனிப்புல் மேயும் ரகம். தமிழில் பேச உங்களுக்கு தகுதி இல்லை. இங்கிலாந்து சொம்பு தூக்குவதை நிறுத்துங்கள்.
@Raju-vg6ihКүн бұрын
59/ஆண்டு ஆட்சி அதிகாரம்வைத்துசெய்திருக்கவேண்டியதுநீங்கள்/திருமணம்கடந்த உறவு,
@கவிஞர்கீரைபிரபாகரன்21 сағат бұрын
அசிங்கங்களைக் கலாச்சாரம் என்று சொல்லாதீர்கள். புதிய பண்பாட்டை வென்றெடுப்போம்.
இதே....பி.ஜே.பி....திமுக விடம் ஆதரவு கேட்டு இருந்தால்... இந்த வாய் வேறு வாய்.... நாற வாயாக மாறி பேசும்.
@Asekar-kj1wtКүн бұрын
ஒரே நாடு ஒரே நேரத்தில் என்ற மக்கள் விரோத சட்டம் ஒரு நாளும் நடைமுறைக்கு வராது. அப்படி வந்தால் அதை பார்க்க மோடியும் அமித்ஷா வும் இருக்கமாட்டார்கள் உலகத்தை விட்டே சென்று இருப்பார்கள்
@SKSKREMOКүн бұрын
is there accountability to political parties who form government?
@rajukanagadurgaraju2780Күн бұрын
சுபவீ அவர்களே இப்போது இருக்கும் உங்கள் மன்னர் ஆட்சியில் வேல்முருகன் பேசும் போது பசிக்குது உட்காரு என்ற நிலை சரியா
@deenanifdeen4711Күн бұрын
Ayya.sembu.romba.perusa.irukku
@meenakalyan8397Күн бұрын
Yes bro unmai sudum. Yes ops eps Thozhigal aatchi golden aatchi. No dharmapuri kumbagonam pollachi thuthukudi saathaan kulam dhinakaran marriage balu jewellers kolai tansi....... Yaarum vaai thorakkala ippo thann muzhichirukkom😂😂😂
@joseph8631Күн бұрын
Jesus calls everybody
@chandrashekarchlpppandrash6869Күн бұрын
SARVAADHIKAARATTHHAI PATRI PEISUVATHARKU THIKAVUKKU, THIMUKAAVUKKU RNNA URIMAI IRUKKIRATHU ?
@ganeshsankar8410Күн бұрын
*எம்ஜிஆர் வந்தால், திமுக காலி * *ஜெயலலிதா வந்தால், திமுக காலி * *விஜயகாந்த் வந்தால், திமுக காலி * **கமல்ஹாசன் வந்தால், திமுக காலி ** *சீமான் வந்தால், திமுக காலி * *அண்ணாமலை வந்தால், திமுக காலி * *விஜய் வந்தால், திமுக காலி * *75 வருடமாக எதிராக நிக்கிறவன் தான், மாறிகிட்டு இருக்கான். எதிர்த்து நிக்கிறது, எப்பவுமே திமுக தான்.*💥💥💥💥
@subramanianv3793Күн бұрын
🎉🎉🎉👌
@selvakalai281Күн бұрын
Mind your own business.
@mariappann9 сағат бұрын
எம்ஜிஆரோடு ஜெயலலிதாவை திமுகவை எதிர்பதற்காகவே கொண்டு வந்தார்கள். பகறகு கேவலபுபட்டு போனது, அதிமுக வின் அடிமை அரசியல்.