குருஜி... இந்த 8ம் இட காணொளியை தான் பல காலமாக தேடி கொண்டிருந்தேன்... இவ்வளவு சூட்சுமத்தை விளக்கியதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@pradeepkrishnan28202 жыл бұрын
"கற்றோர்க்கு சென்ற இடம் எல்லாம் சிறப்பு". வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் குருவே
@karthikakarthika96192 жыл бұрын
200% correct sir ..தெளிவா சொல்லிடீங்க சார் 👌🙏
@godisgreat84452 жыл бұрын
Great insights. Our ego is our enemy of change. I remember Bruce lee quote: "Accept change your life will change" "Be Water, My Friend. Empty your mind. Be formless, shapeless, like water. You put water into a cup, it becomes the cup. You put water into a bottle, it becomes the bottle. You put it into a teapot, it becomes the teapot. Now water can flow or it can crash. Be water, my friend."
@RaniRani-rw7dv2 жыл бұрын
மிகத் தேவையான விளக்கங்களை மிகத் தெளிவாக கூறினீரகள், thank you sir
@kalidasanramalingam41102 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு காணொளியும் ஒவ்வொரு ரகசசியத்தை உடைத்துச் சொல்கிறது. மனமார்ந்த நன்றிகள்.
@smuthukumarkumar69392 жыл бұрын
வணக்கம் ஐயா உங்களுடைய தெரிந்த விசயங்களை எல்லோருக்கும் கூறும் விதம் எங்களுக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது உங்கள் பெயர் காலம் முழுதும் நிலைத்திருக்கும் நன்றி ஐயா
@ஸ்ரீநிவாஸ்2 жыл бұрын
அற்புதமான ஆய்வு 👍👍 அருமையான விளக்கம் நன்றி வணக்கம் 🙏
@TheSurya93972 жыл бұрын
அருமை ஜி. இறை அருள் பெற்ற ஜோதிடர் நீங்கள். வாழ்க வளமுடன்.
@PandiKumar-mn6ri11 ай бұрын
ஐயா தாங்கள் ஜோதிடம் உண்மையா பேசும் வாழ்த்துக்கள் ❤❤❤❤. நன்றி
@rajaganeshpalanivelu26182 жыл бұрын
Hope another video on "More Planets in 6th house" will be published! Waiting for it Sir.
@selvaganesanlr77462 жыл бұрын
நறுக்கு தெரித்தாற் போல் வார்த்தை! நச்சென்று புரியும்படியான விளக்கம்! நன்றி 👌
@vijis5652 жыл бұрын
விஜி S. உங்களுடைய எல்லா வீடியோக்களும் பார்கிறேன். நீங்கள் சொல்வது அனைத்தும் 90 சதவீதம் என் வாழ்க்கையில் நடந்தது. நன்றி
@eswarmuthu12172 жыл бұрын
அற்புதமான விளக்கம் 100%உண்மை ஐயா நன்றி
@saravanamoorthy98672 жыл бұрын
உண்மை ஐயா.என் மகனின் ஜாதகத்தில் இந்த அமைப்பு உள்ளது.ஜாதகம் பார்த்த போது ஜோதிடரும் நீங்கள் கூறியதை போலவே வெளிநாட்டில் வாழ்வதே சிறப்பு என்றார். நன்றி
@karthiknmurugaesan68032 жыл бұрын
Crisp n clean sir ,i told to my brother in this way about his 8 th house... After that I checked all the incidence before of him year wise ... It's not magic it's fate... Superb sir..
@bavanirajamoorthy11922 жыл бұрын
Exactly true sir ....pls telecast some videos related to Raghu kethu in 2 and 8 in birthchart
நூறு சதவீதம் உண்மை. சோதனை வேதனை அதிகம் அனுபவித்தேன்
@SelvamSelvam-zf9iy2 жыл бұрын
மிக்க மிக்க நன்றி குருஜி🙏
@bala28302 жыл бұрын
நன்றி குருஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vidkan2 жыл бұрын
Thanks for the clear explanation Guruji 🙏
@subhashini6872 жыл бұрын
Good morning sir.... Most wanted video sir🙏🙏🙏... Rishaba lagna girl horoscope, sani in 8 th place, not yet married ..... Your predictions exactly matches sir👍.... Now quit the job,.... What ll be the solution for this placement sir???
@padmathiagarajan42752 жыл бұрын
Vannakkam guruji. Please put a video on the role of different planets in 8th house.
@k.thiyagarajankabali76932 жыл бұрын
வழிகாட்டுதலில் தாங்களே சிறந்த குரு,,,,
@sharavanaraaj18062 жыл бұрын
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@esanthiruvadi84142 жыл бұрын
உண்மை ஐயா நீங்க சொன்னது எல்லாம் முழுவதும் உண்மை ஐயா
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Arumaiyana, vilakkam thankyou sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨✨
@neeliramesh21262 жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏
@dog202652 жыл бұрын
உங்கள் இந்த பதிவுக்கு மிக நன்றி ஐயா.
@SanthoshKumar-wp3xe2 жыл бұрын
Good afternoon sir,,, vedio is excellent,,, really useful for struggling people
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம்,தங்கள் காணொலிகளை தொடர்ந்து பாற்த்து எனது ஜாதகத்துடன் பொருத்தி பாற்பேன்.விமர்சனம் அனுப்பி பதில்கள் பெற்றுள்ளேன.இப்பதிவும்100% உண்மை.விருச்சிக லக்னாதிபதி மிதுனத்தில் மறைவு கூடவே சந்திரன்.சிறு வயது போராட்டம்தான் பின்பு எதனையும் எதிர் கொள்ளும் துணிவு.சொந்தமண்ணை பிரிய சிறிதும் எண்ணியதில்லை.ஆயினும் சொத்து,உறவை பிரித்து பிரான்ஸில் குடும்பமாக தனித்து வாழ்கிறேன்.பரவாயில்லை எதுவும் நிரந்தரமல்ல யாவும் மாயை என்ற உண்மையையும் உணர வைத்தது.வாழ்கவளமுடன்,நலமுடன்,நீடூழி. பிரான்ஸ் வருவீர்களா?
Excellent pariharam regarding 8 th house. Thanks sir
@nirmalav99722 жыл бұрын
இதே போல் 11 இல் அதிக கிரகம் ஒரு காணொளி please sir
@vijis5652 жыл бұрын
விஜி S. இனியும் லைவ் ல் என் முயற்சிகள் தொடர்சியாக இருக்கும்.
@RAVICHANDRAN-rj8pn2 жыл бұрын
வணக்கம் ஆன்ம நேய ஓருமை பாடு உடைய சகோதரே அய்யா மக்களுக்கு இறைவனின் ஆட்சியான கிரஹங்களின் தன்மையை மக்களுக்கு தெரிவிக்கும் அருளரே
@vvkoil2 жыл бұрын
Sir, You are doing a great service Trying for several months Son P.Shyamsunder born in Rishba Lagnam MIRIGASHRIHAM 2ND PADAM. RASI Hastam 1st Padam.Born in Chennai 5 and 6th Sept 2005 MONDAY midnight 12.10 a.m.Now RAHUDISAI is going. Now Studying +1.. 1. Will he do Engineering or what he should study. Settlle abroad or will he live in India. Will he get Government Job 2..Sani in Third House .Sani 3 Parvai on chandran . Kethu Guru Inaivu Will he have arranged Marriage How will be his married life including KIND wife ,Children
@svasudevan57382 жыл бұрын
Sir this explanation is outstanding very very opt
@thiyagarajanswaminathan56772 жыл бұрын
அற்புதமான பதிவு
@chenchukrishnat49602 жыл бұрын
The Legend SriRamJi Congratulations Ji Super Super 🇮🇳🇷🇺🙋
Super Ji its true. its happen to me Lagnathipathi and Lapathipathi is in 8th house Im not living in home town.. Saturn and Guru in Kanni.. Kumbham is my lagnam.I think i want to do more other places to activate 8th house.. Ji Thank you 🙏...
@bathuskitchen59052 жыл бұрын
In my horoscope Jupiter mercury venus Rahu in 8th house....Meena lagna Born in Salem... Went to Hyderabad for job couldn't sustain there for long n back to Salem facing many problems in life...
Vanakkam guruji kumba laknam 8th houseil guru with kethu 6th houseil sani 2nd hoùseil sevvaai with raghu 4th houseil suriyan 5th houseil bhuthan with sukran 7th houseil chandran eppati irukkum guruji 🙏🙏🙏🙏🙏
@vikneshmaniam56182 жыл бұрын
Aiya, rahu guru and sukran in my 8th house. Nalla palan thaana ? Velinatil vasipathu en kanavu, asingangalai marantha puthiya valvai enni naatkalai kazhikiren.
@periyasamyrevathi24862 жыл бұрын
Thank you guruji 🙏🙏🙏🙏🙏
@vijayaranimillerprabhu20082 жыл бұрын
நன்றி சார்
@Lovely-Fishes2 жыл бұрын
Nandri Aiyaa❤
@guru98582 жыл бұрын
Simmathil sukkran 8th place sir magara lagnam...epd erukum sir
@tv-bg1il2 жыл бұрын
தல தல தான். எனக்கு எட்டில் சூரியன் சுக்கிரன் செவ்வாய்.....சிம்ம லக்னம் மகர ராசி....நன்றி தலைவரே
@rupeshmadhavan33162 жыл бұрын
Great speech sir
@monishagovindaraj84172 жыл бұрын
Sir thank you l am also 8 th place more graghas
@bathuskitchen59052 жыл бұрын
I have no words to thnk you sir...
@jazzweather2 жыл бұрын
Very good advise Sir! And I think it is almost true in my case :)
@nallathambiganesan12042 жыл бұрын
Sir vanakkam.magara laknam.8 il sani (vakram), chevvai, Raghu,and guru (vakram) .in simmam house. Sir good or bad.
@akjayaganesh56372 жыл бұрын
Guruvey saranammm thalaiva
@sabarishragunathan11906 ай бұрын
Superb sir
@kattapommanthilaka86602 жыл бұрын
ஐயா வணக்கம் ராகு திசை சனி புத்தி பலன்கள் மற்றும் பரிகாரம் கூறவும் நன்றி ஐயா