உடற்கூற்று வண்ணம் 1 - 9 வரை முழுமையாக கேட்டேன். நன்றி. ஐயா.... உங்கள் திருஉள்ளத்தால் முழு பாடலையும் தமிழாசிாியர் போல் விளங்க வைத்த உம் தமிழ் தொண்டுக்கு நன்றி ஐயா.... இலவசமாக வழங்கிய உங்களுக்கு நன்றி ஐயா. தழிழ் கடலில் இன்னும் எத்தனை எத்தனையோ இலக்கியங்களுக்கு பொருள் தொியாமலே எமது இளைஞர்கள் நித்தமும் திரைபடங்களிலும், சின்னத் திரைகளிலும் தமது நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பெருந்தொண்டாற்றிய உங்கள் பாதங்களுக்கு எங்கள் வணக்கம் ஐயா. தொடரட்டும் உமது பணி. முழுப்பாடலையும் இசை நயத்துடன் பாடிக்காட்டினால் நாங்களும் பின்தொடரவும், பின்தொடர்ந்து வாழவும் உதவும் ஐயா. நன்றி
@subburajt.p.4661 Жыл бұрын
நன்றி.. நன்றி.. நன்றி..
@viswanathantr71403 жыл бұрын
பட்டினத்தார் பாடலுக்கு உங்கள் உரை கேட்டு வியந்து உணர்ந்து தெளிவு கொண்டு இருப்பதுகூட எங்கள் அதிர்ஷ்டம் தான்.
@pandieswarisenthil6311 Жыл бұрын
ஐயாவின் இந்த பதிவு தந்த உங்களுக்கு மிக் கநன்றி இந்த நாள் உன் மையிலேயேமறக்கமுடியாதநாள்பட்டினத்தார்பாடல்வாழ்க்கைபாடம்
@shasi13503 жыл бұрын
பட்டினதாரின் உடல் கூற்று வண்ணம், மானுட வாழ்வியல் கூற்று, உண்மை கூற்று. இதை புரியாமலே எத்தனை கோடி பிறப்பு. பிறவா வரம் வேண்டும் பரம்பொருளே🙏
@mohanr93523 жыл бұрын
Super
@naveens45943 жыл бұрын
இதுபோல நம் மனித வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை மேலும் பல வழங்க வேண்டுகிறேன்
@paalmuru95983 жыл бұрын
No one is pinned to this video
@paalmuru95983 жыл бұрын
No Use for your consideration and look forward to this video playback time okay..,
@valliammall3803 жыл бұрын
👍👍🙏🙏
@vasanthyparuwathy70592 жыл бұрын
அருமை அற்புதம் நன்றி ஜயா 🙏
@vasudevan78142 жыл бұрын
நல்ல பதிவு கருத்துக்கள் அழுத்தமான வார்த்தைகளையும் நகைச்சுவையாக எடுத்துக்க்ஷரி தெளிவான விளக்கம் சொன்னீர்கள் மிகவும் அருமை ஐயா நன்றி வணக்கம் 🙏
@bageerathirajagopal87483 жыл бұрын
🙏 மிகவும் அருமை. தெளிவான வழிகாட்டுதல். பல்லாண்டு வாழ்க. வளர்க நின் புகழ்.
@drsridharan52283 жыл бұрын
அன்பு நண்பர் சுகி, என்றுமே ஏமாற்றம் தராத, நம் வாழ்க்கையில் வளமான மாற்றம் மட்டுமே தரும் தங்களது ஏராளமான பதிவுகளை பார்த்து, கேட்டு, சிந்தித்து ரசிக்கும் பாக்கியம் பெற்ற ரசிகர்கள் நாங்கள்.🙏🏿🙏🏿 பட்டினத்தார் பாடல் விளக்கும் நம் ஒவ்வொருவருக்கும் அழகான, அர்த்தம் நிறைந்த பாடம்👍🏿 தங்கள் உயர்ந்த தமிழ்ப் பணி தொடர அம்மையப்பனை வேண்டி நிற்கும்- கற்பகதாசன்🙏🏿
@shanthisubramani85143 жыл бұрын
U t
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@தமிழ்மணம்-ய7ற3 жыл бұрын
தெளிவு பெற்றேன் வாழ்க்கையை உணர்ந்தேன்.
@anamikaabaddha11593 жыл бұрын
மிகவும் அருமையான பாடல், அற்புதமான கருத்துக்கள், மிகத் தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா 🙏
@renga23563 жыл бұрын
மிக்க நன்றி! அப்பா!
@777msedward3 жыл бұрын
தாங்கள் செய்த இந்த மாபெரும் சேவைக்கு நன்றியும்...வணக்கமும்🙏🙏🙏
@arumugamsellaththurai70083 жыл бұрын
¹
@banumathi1491 Жыл бұрын
Good job
@mohanr93523 жыл бұрын
ஐயா வணக்கம். தங்கள் பேச்சு எனக்கு பிடித்தது. பட்டினத்தார் படம், அருணகிரிநாதர் படம் இந்த இரண்டு படத்தை, தவறான வழியில் செல்வோர் பார்க்கும் போது கண்டிப்பாக மனம் மாறி நல்வழியில் செல்ல வாய்ப்புண்டு, அதுபோலவே தங்கள் பேச்சுக்கும் சக்தியுண்டு. நன்றி ஐயா.
@paalmuru95983 жыл бұрын
No one else does not currently recommended the future okay MR
@mohanr93523 жыл бұрын
Thank you
@BG_232813 жыл бұрын
அருமை ஐயா! மேலும் பல தமிழ் கணொளிகள் வழங்கிட வேண்டுகிறேன்
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு, மிக அருமை, நன்றி
@skatharolissate57203 жыл бұрын
ஐயா இரவு வணக்கம்.நன்றி ஐயா.வாழ்க வாழ்க பல்லாண்டு
@gkradhakrishnan33303 жыл бұрын
அருமையான கருத்துரைகள்; மங்களகரமான முடிவுரை! தங்களுக்கு மிகுந்த நன்றி.🙏🙏
@athmagnanam49043 жыл бұрын
எப்போது என்று தெரியாத மரணத்தை அப்போது பார்த்து கொள்ளலாம் என்று இருப்பவர்களை இப்போது சிந்திப்பது தான் சரி என்று எடுத்துரைத்தமைக்கு நன்றி !!!
@ganesanraamakrishnan58013 жыл бұрын
பட்டினத்தார் பாடல் விளக்கம் மிக அருமையாக இருந்தன மனிதனின் ஆணவத்திற்கு விழுந்த பலமான அடி.
@durairajv3013 Жыл бұрын
Super
@durairajv3013 Жыл бұрын
.❤
@saravananramadoss78103 жыл бұрын
ஐயா வணக்கம். மிக அருமையான விளக்கம். ஒரு பாடலுக்கு ஒன்பது பாகங்களாக விளக்கம்.உங்களுக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றி கலந்த வணக்கங்கள்.
@raghavanseshadri17813 жыл бұрын
நம் கதையை நன்கு விளக்கி விரிவான விளக்கம் அளித்தமைக்கு நன்றி. ஞானம் அடைய பல முறை கேட்டு உணர்ந்தால் போதும். மீண்டும் நன்றி.
@muthucumarasamyparamsothy47473 жыл бұрын
நன்றி , ஐயா ,கொரோனா காலத்தில் , நமது வாழ்வின் நிஜ நிலையை கூறி அதிசயிக்கவைத்ததற்கு .இந்த பிறவி அற்புதமானதென்பதை அறிந்து உணர்ந்து அதிசயிக்க வைத்தது .காட்ச்சிக்கு உரிய உடம்பில், அதற்க்கு அப்பாலான ஒன்று உய்த்து அறியவேண்டியதே .!!!
@manit69983 жыл бұрын
Very nice and clear delivery Thanks Sir
@asothatinabalan87033 жыл бұрын
ஞானக்கதை.... நன்றி ஐயா🙏🙏🙏
@saravanaselvi99813 жыл бұрын
வணக்கம் சார் மிக அருமையாக நிலையாமை பற்றி அறிவுறுத்தி அழகான மற்றும் எளிமையான விளக்கத்தை கூறியமைக்கு மனமார்ந்த நன்றி. மிக மிக அவசியமான பதிவு. நன்றி நன்றி நன்றி .
@SureshKumar-yk1qx4 ай бұрын
சிறப்பு
@BalaSubramanian-pr3de2 жыл бұрын
ஆடி பாடி ய ஆட்டம் கலைத்து நாடி தளர்ந்து நாபி பிரிந்து நால்வர் சுமந்து முடிந் த ன வாழ்வு புரிந்தி டு மனமே வாழும் போது நல் வினை புரிந்தி டு மனமே நன்றி ஐயா
@GanapathyArumugam3 жыл бұрын
தங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 🌹🌹🌹 நன்றி ஐயா 🙏🙏🙏
@malathikaramala68402 жыл бұрын
நன்றிகள் கோடி. அய்யா அவர்களின் பாத பத்மங்கலூக்கு வணக்கம். 🙏🙏🙏🙏🙏
@arulprakash73053 жыл бұрын
உண்மையை! உள்ளது உள்ளபடி!!! உரக்க கூறி, தெளிவு படுத்தினீர்கள் அய்யா....
@selvikrishnamoorthy46123 жыл бұрын
ஐயா உங்கள் கனீரென்ற குரலில் பாடலுடன் கூடிய விளக்கம் அருமையாக இருந்தது நன்றி.
@balaa32343 жыл бұрын
பட்டினத்தார் திருக்கோயில் சென்னை திருவொற்றியூரில் அமைந்து உள்ளது.
@jeyaramanraman57603 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.
@தமிழ்ஆய்வோன்3 жыл бұрын
பட்டினத்தார் பாடல்கள் ஏன் படிக்க வேண்டும் என உணர்ந்து கொண்டேன் ஐயா
@jcbcare60943 жыл бұрын
super sir arumai nalla thakaval nanri ayya
@rajkumaradvocate91423 жыл бұрын
Arumai ayya
@donboscodon32103 жыл бұрын
அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@karuppaiahe77503 жыл бұрын
ஐயா தாங்களின் பட்டினத்தார் படலின் கருத்தாழமிக்க அறிவுரை படி நாமும் நடக்க இறைவன் அருள்புறியட்டும்....
@mohanr93523 жыл бұрын
ஐயா வணக்கம். பட்டினத்தார் பாடலில் காதற்ற ஊசியும் வாரா கானும் கடை வழிக்கு என்னும் பாடல் வரியை தங்கள் பேச்சில் தயவு செய்து விளக்கவும். ஐயா உலகில் ஒவ்வொரு சொல்லும் ஒவ்வொரு செயலும் ஒவ்வொரு மனிதனையும் மாற்றுகிறது. நன்றி ஐயா.
@SriRam-oj3mu Жыл бұрын
Hi Suki sivam sir, please upload you tube. I am also excepting
@revathiayyappan38473 жыл бұрын
Vazga valamudan Arumai🙏🙏🙏
@madeforyou8533 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@baskarankuppusamy3 жыл бұрын
அருமையான விளக்கம். திருக்குறளுக்கு விளக்கம் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி ஐயா 🙏🏻 😊
@balabala39443 жыл бұрын
Pls sir🙏
@shanthamahendran89233 жыл бұрын
0ll
@rajaram.n28483 жыл бұрын
IAM happy and thank u@@shanthamahendran8923
@subbareddi46533 жыл бұрын
Yu tu ty uuu@@shanthamahendran8923 euyereyh it ge it
@akumaresan86233 жыл бұрын
'நம் கதை' அருமை. மாயையின் விளக்கம்.
@jayalakshmichittibabu29013 жыл бұрын
None could replace your speech sir. Thankyou
@parthibanr14312 жыл бұрын
என் அப்பன் ஈசனே துனை ஓம் நமசிவாய சிவாயநம அன்பே சிவம்🙏🙏🙏
@rajananantharaman42983 жыл бұрын
Thanks Sir.very nice followingTruth than pleasing.May God give you long lifeto help people
@venkateshprabu51273 жыл бұрын
Super explanation sir
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@VijayS-ri9uw3 жыл бұрын
no one can able to explain this much clear and detail - Great
@jayaramanp19063 жыл бұрын
ஐயா தங்களின் தமிழில் ஆற்றும் சொற்பொழிவு அற்புதம்....
@nikitasenthilkumar64773 жыл бұрын
I enjoyed the speech.
@vinayakamanpowerudhayakuma8133 жыл бұрын
அற்புதமான விளக்கம் ஐயா
@stonejewelmaking3 жыл бұрын
அருமை நன்றி ....
@thangamanigold3465 Жыл бұрын
வாழ்க ஐயா🙏
@toiletroll64943 жыл бұрын
Not sure why dislike, very good sir.
@rajithav44573 жыл бұрын
🙏நன்றி ஐயா.
@pooventhiranathannadarajah15573 жыл бұрын
மிக அருமையான விளக்கம்
@nanmaigalseivom3 жыл бұрын
மிகவும் அருமை..
@revathiayyappan38473 жыл бұрын
Vazgavalamudan Arumai
@santhimurugan68123 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@kaykaty719 Жыл бұрын
Romba nandri ayya.
@karunanidhiraju57193 жыл бұрын
நன்றி ஐயா
@mugilmugil94373 жыл бұрын
இறப்பையும் சிறப்பாய் உரைத்த சத்தன்
@ravichandranmargabandu71293 жыл бұрын
அருமை அருமை
@rajakumar74683 жыл бұрын
அருமை அருமை அருமை ஐயா...
@muppakkaraic86403 жыл бұрын
நள்றி ஐயா
@jegan21673 жыл бұрын
மிக்க நன்றி...🙏 ஐயா...
@kana7723 Жыл бұрын
நன்றிகள் பல
@nandhinimariappan30103 жыл бұрын
நன்றி அய்யா
@kaaduperukki25343 жыл бұрын
மிகவும் அருமை
@ezhilmalini79033 жыл бұрын
அறிவில் ஆய்ந்து அதனொடழுகி தெளிவில் உரைத்தல் நூலோர் இயல்பு. தாங்கள் இதற்கு உதாரணம்.
வணக்கம் ஐயா மனிதனின் இறுதி சடங்கை பட்டிணத்து அடிகள் பாடல் மூலம் விளக்கம் அளித்தீர்கள் ஒவ்வொரு ஜீவனும் அரிந்து கொள்ள வேண்டும். நன்றி
@sennipannadipalanisamy23353 жыл бұрын
AAAAAAaaaAAAA
@poopalapillaikiritharan78533 жыл бұрын
Oum namashivaya. Thank you Sir.
@sagalakalavalli28213 жыл бұрын
Vazhga valamudan
@senthurselvan68503 жыл бұрын
ஐயா, உங்கள் விளக்கம் என்ன என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம் .இதைப் பின்பற்ற நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்கிறோம்.
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: இசதூட
@SS-eg2en3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@kaviniranjana073 жыл бұрын
உங்களுக்கு இறைவன் உடல் நலத்தையும், நீள்ஆயுளையும் கொடுத்தருள வேண்டும். இன்னும் உங்கள் இவ்வகை சேவை அனைவருக்கும் தேவை ஐயா.
@prasadb16103 жыл бұрын
Thank you so much sir.. I request you to give an explanation like this about human life in all siddhar's songs.. I will wait for your explanation.. Om Nama Shivaya....