ஐயா நீங்கள் எதிர்கால சந்ததிக்கு பட்டினத்தாரே...கோடி நன்மை உண்டு...பார்த்து கேட்டு புரிந்து பயணிப்பவர்களுக்கு.... நன்றிகள் 🙏
@umaezlumalai24083 жыл бұрын
அய்யா உங்கள் சேவை தொடரட்டும் எங்களை போன்றோருக்கு உங்கள் உரை ஆன்மாவுக்கு நிறைவை அளிக்கிறது சமுதாயம் தூய்மை அடைகிறது
@elangovanrobinwillson4533 жыл бұрын
. @
@nanmaigalseivom3 жыл бұрын
நான் சொல்ல நினைத்ததை நீங்கள் சொல்லி விட்டீர்கள்
@sathessathes30633 жыл бұрын
உண்மை
@perumalg90032 жыл бұрын
ஐயாநான்உங்தளிடம்நிறையகற்றக்கொண்டடேன்தொடறவுமீ
@ssksekarssksekar18772 жыл бұрын
Î
@happylife44833 жыл бұрын
உங்களுக்கு தான் எவ்வளவு பெரிய மனது!!!!. அரிய விஷயங்களை பொக்கிஷமாக எங்களுக்கு சுலபமாக கொடுப்பதில்ல்ல்ல்ல்.... மிகவும் கடமைப் பட்டுள்ளோம். நன்றி
@GuruGuru-ty2ie3 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சு கேட்க கேட்க வியப்பாக இருக்கிறது நம்முன்னோர்கள்கூடவாழ்வதுபோல்உணர்கிறேன்
@SANKALPAM99913 жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்கு குரு வணக்கம்...
@kumareshalaguram53323 жыл бұрын
ஐயா தங்களின் சேவைகள் இறைவனின்விருப்பமும்எங்களுக்கானவினைப்பயன்நீக்கவும்தருகிறதுநன்றிவணக்கம்
@k.m.ravichandranravi5282 жыл бұрын
அருமையான பதிவு அய்யா... தங்களது பதிவுகள் காலத்தால் அழியாத பொக்கிஷம்...
@கும்பம்ராசிஅவிட்டம்4ம்பாத-ங6ல3 жыл бұрын
உங்கள் திருவடி வணங்குகிறேன் 🙏
@bageerathirajagopal87483 жыл бұрын
தங்களின் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள். எங்களை போன்றவர்களை வழிநடத்துக்கின்றது தங்களின் சிறந்த சேவை.🙏
@packirisamypackirisamy2593 жыл бұрын
அய்யா நீங்கள் சொன்ன. அனைத்தும் உண்மை வாழ்க வளமுடன் நன்றி🙏💕🙏💕
@akbarali-rs5to3 жыл бұрын
ஐயா உங்கள் நற்பணி தொடரட்டும். இறைவன் உங்கள் மீது அருள் செய்வானாக.
@banumathig53533 жыл бұрын
வாழ்க வளமுடன் சுகி சிவம் ஐயா அவர்கள்.🙏🙏
@padavanamsavannah49863 жыл бұрын
ஐயா தற்போதைய ஆன்மீகம் தங்களின் உள்ளத்திலிருந்து புறப்பட்டுகிறது போல் தோன்னுகிறது! தங்களின் அனைத்து பதிவுகளும் வடலூர் வள்ளல் பெருமான். ஐயா வைகுண்டர்.நாராயண குரு. மும்மமது நபிகள் போன்ற கடவுள் கொள்கை தான் மானுடம் வசந்த காலமாக இருக்கும் அதிக எழுத தங்களுக்கும் சிறமம்!!நன்றி
@sankarsubramanian16703 жыл бұрын
மிக சிறந்த விளக்கம் ஐயா தொடரட்டும் உங்கள் ஆன்மீக பணி மக்களுக்கு முக்தியை தேட உந்துதலாக இருக்கும்
@SK-tq8vm3 жыл бұрын
மிக அருமை. ஆனாலும் சிலர் அறியாமை காரணமாக dislike செய்கிறார்கள். கடவுள் அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கட்டும்
@Karthikrpg3 жыл бұрын
அப்பா அப்பா அப்பா அனைத்து பகுதிகளுக்கும் அருமைஅருமையாக உள்ளது.மிக்க மிக்க நன்றி அப்பா.வாழ்த்துக்கள்.....வாழ்க வளமுடன்........என்றென்றும் பேரன்புடன் கார்த்தி
@keerthanappriya.d5577Ай бұрын
சிறந்த வாழ்க்கை தத்துவம் கூறியது நன்றி ஐயா
@user-SDeepan3 жыл бұрын
காலை பொழுதில் கேட்கும் பொழுது மனம் நெகிழ்கிறது ஐயா,,,,,,நன்றி ஐயா 🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
@patmahmurugas51013 жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா நிங்கள் சித்தர்கள் பெற்றபெர்பெற வேண்டும் என்று வேண்டுகிரேன்😇
@umarsingh43303 жыл бұрын
நமஸ்காரம் குரு,மிக மிக அருமை, நன்றி, மகிழ்ச்சி தரும் மற்றும் யோசிக்க வைக்கும் சொற்பொழிவு
@6a02abineshwarg43 жыл бұрын
அய்யா என்னை வித்திட்ட இறைவன் துணையோடு உங்கள் வார்த்தைகள் என்னை நல்ல மரமாக பட்டுப் போகாமல் வளர உதவுகிறது, அதனால் என்னைச் சார்ந்தவர்களுக்கும் அதன் பயன் நிச்சயம் இருக்கும் ஆகையால் உங்கள் பதிவுகளின் பார்வையாளர்கள் குறைவு என்றாலும் அதன் தாக்கம் சங்கிலி தொடர் போல, அதனால் பெரிய ஆன்மீக அறிவு இல்லாத என்னை போன்றோரின் வீடுகளுக்கு வந்து சேரும் உங்கள் வார்த்தைகள் ஒரு வரப்பிரசாதம் அதனால் நீங்கள் நீண்ட, நல்ல ஆரோக்கியத்துடன் தமிழ்த் தொண்டு செய்ய வேண்டும் 🙏
@sonyraj3 жыл бұрын
I am one of those unfortunate ones to have rolled out of an English medium assembly line. The richness and finesse of Tamil literature is amazing. It's wonderful that people like you dive deep and showcase a pearl for us often. I am reminded of a story my lecturer told us in college. An old man was walking along a coastline where thousands of fish were washed ashore by the previous night's storm. He picked up a few fish gasping for air and threw them into the ocean. Seeing this, a young jogger said "Uncle, at this rate, it will take you a lifetime to attend to the kilometres and kilometres of coastline." The man smiled and said "True. I can't make a difference to all the fish stranded ashore. But to the one or two fish I manage to cast back into the ocean, I make a small difference - that of life and death." So don't worry about the lake of people who attend to silly things, to us you make a remarkable difference. Salyut for that.
@subramaniann.r1243 жыл бұрын
Y Stiramlam. Sibani
@shakunthalajothiraj94373 жыл бұрын
அதிர்ஷ்டம் இருப்பவர்கள், உங்கள் பேச்சு கேட்பார்கள் உங்கள் சேவை தொடர கடவுள் அருள் இருக்கிறது
@prtforms93093 жыл бұрын
Sngeegalaya nanllsoneega
@abirami052013 жыл бұрын
Super. Super 🙏🏻🙏🏻 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 வாழ்க வளமுடன். அருமையான பேச்சு ஐயா நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை
@samannababyrani65944 ай бұрын
மிகச்சிறந்த பேச்சு
@anamikaabaddha11593 жыл бұрын
அருமையான விளக்கம். ஆழ்ந்த கருத்துக்கள். மிக்க நன்றி ஐயா 🙏
@chidambareswaranviswanatha38843 жыл бұрын
கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற வள்ளலாரின் புலம்பலைப் போல் உள்ளது உங்கள் பேச்சு,ஐயா!!!
@sivaguru45543 жыл бұрын
மிக்க நன்றி அய்யா 🙏🙏🙏🙏
@daulton51253 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@poovarasur15953 жыл бұрын
ஐயா..உண்மையில்.. உள்ளதை உள்ளவாறு எடுத்து உரைத்தீர்கள்...இந்த அற்புதமான உரையை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி ஐயா...🙏🙏🙏🙏🙏
@somuanna27333 жыл бұрын
இனிமை இனிமை .இதை எல்லாம் கேட் ஐயா கி.வா.ஜ..அவா்கள் பேரா.ராதாகிருஷ்ணன் புலவா் கீரன் இல்லையே என மனம் இல்லையே யூ டீயூப் தான் மக சிறந்தது !!!
@krs30683 жыл бұрын
GOOD EXPERIENCE IYYA.
@umaselvi25543 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@dhanalakshmic77813 жыл бұрын
Guruve saranam🌷🙏🌺🌷🙏🌺🌷🙏🌺🌷🙏🌷🌺🙏🌷🌺
@sumangalithirukumar4601 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்.
@jayaramanp19063 жыл бұрын
ஐயா பட்டிணத்தார் பாடலை பலர் சொல்லியும் படித்தும் கேட்டிருக்கிறேன் ஆனால் நீங்கள் கூறும் விதம் அற்புதம் நன்றி ஐயா...
@sivakumar20633 жыл бұрын
அருமை ஐய்யா
@balasubramani55703 жыл бұрын
ஐயா வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் எத்தனை அற்புதமான வார்தைகள் சலிப்பு தட்டவில்லை எப்போதும் உங்கள் வார்தைகளை கேட்க இத்தனை அருமையான விளக்கம் கேட்க நாங்கள் ஏதோ ஒரு ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கிறோம் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.v.balamurugan73033 жыл бұрын
அய்யா இந்த பதிவிற்கு நன்றி.
@sri.srinivasanvenkatraman38063 жыл бұрын
" இன்னிக்கு உங்களுக்கு பட்டினத்தார் கடயாது. வெறும் மணிவாசகர் மட்டும்தான்... " ஒரு கனிந்த நல்லாசிரியர் அக்கறையோடு நீங்கள் சட்டென சொன்ன அந்த இயல்பின் நகைச்சுவை மிகவும் உன்னதமானது சார்.. மோனத்தவம் தக்ஷிணாமூர்த்தி முன்பு வெறும் 4 பேர்தான், அதுவும் மெளனகுருவின் அமைதியை உள்வாங்கி அமர்ந்திருந்தது வரைந்த கற்பனையிலே பார்க்கிறோமே... உங்கள் அக்கறையும் + அறிவுரையும் அதுமாதிரியே தகுந்தவர்களை சென்றடையும் சார். உங்கள் ஆதங்கம் மிகவும் நியாயமான ஞானத்தாபம். நன்றி. நமஸ்காரம். வணங்கி மகிழ்கிறேன்...
@arunstickers89393 жыл бұрын
இறை அன்பே 🙏அனைத்தும்
@revathiayyappan38473 жыл бұрын
Vazga. Valamudan 🙏🙏🙏 Arumai
@palanimurugan42253 жыл бұрын
சிறப்பான பதிவு ஐயா
@KSMARIMUTHU-n8i6 ай бұрын
அருமையான பதிவு அய்யா !!
@sisubalansisubalankrishnam69553 жыл бұрын
Vaalga valamudan 🌻 ayya vaalthukal
@kalpanashekar39713 жыл бұрын
Thank you sir🙏🙏
@gunasekaranrengaswamy65953 жыл бұрын
Sir, whether million people or less number of people are hearing your insights of life or not, whoever listens to you is deeply impacted by the wisdom are transferring and the number of people who they are impacting cannot be measured by a social media channel. Sir you are making everlasting impact, I am hugely benefitted by listening to you. My Gratitude and நமஸ்காரம் 🙏🙏
@UmaDevi-hn6xm3 жыл бұрын
Nandri 🙏 valga valamudan
@skatharolissate57203 жыл бұрын
ஐயா.தலைவணங்குகிறேன்....வாழ்க பல்லாண்டு
@malathipalanisamy99473 жыл бұрын
Super sir
@RajahManokharan8 ай бұрын
Dear Sir I love you and your beautiful speech, I listen to you daily while I work out at the gym. Please make more videos like this. Thank you sir.
@atomicbubble5983 жыл бұрын
உண்ட உணவில் நல்லதை கொண்டு வேண்டா மலத்தை வெளியில் தள்ளி கண்ட அனைத்தும் கண்ணில் நிறுத்தாமல் கேட்டவை அனைத்தும் காதில் நிறுத்தாமல் நுகர்ந்த அனைத்தும் மூக்கில் நிறுத்தாமல் உணர்த்த உணர்வை மெயில் நிறுத்தாமல் காட்டினில் தொலைந்த வேடுவன் போன்று நல்லதை மறந்து மலத்தை நினைத்து சுகமென கொண்டு மகிழ்த்திடும் மனத்தை இறுதியில் தள்ளி ஓடிடும் உடம்பு வீட்டை இழந்ததும் பறந்தது ஆன்மா
@yasodharamamoorthy4993 жыл бұрын
Awesome information. thank you so much. Vazhga vaiyagam vazhga valamudan to all your family members Sir
@rajmohan9163 Жыл бұрын
Worthy.. Speech.. Fact
@theva_Americas7 ай бұрын
Thank you for talking abut wisdom
@maheseswari3743 жыл бұрын
நீங்கள் சொல்லும் விஷயத்தை கேட்க என்னைப் போல் பலர் இருக்கிறார்கள் ஐயா எங்களுக்காக இன்னும் சொல்லுங்க சார் உங்க பேசச்சை கேட்டா பல புத்தகம் படித்த நிறைவு நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@saminathanthangarasu34603 жыл бұрын
Vazhga valamudan
@porkodiparthiban77883 жыл бұрын
வணக்கம் ஐயா, திருவாசகத்தோடு ஒப்பிடும் கூறிவிதம் அருமை நன்றி
@KavithaGopal-l3u11 ай бұрын
You r very good teacher 🎉
@manisubramaniam52983 жыл бұрын
Great man with vide knowledge
@Hari_Yoga3 жыл бұрын
Thank you for sharing 🙏🏻
@kana77233 жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோக்கலும் அருமையான பதிவு அண்ணா
@indrathomas65043 жыл бұрын
மனதை தொடுகிறது சார் நன்றி.மிக அருமை
@ulahantv97537 ай бұрын
அருமை
@gopalakrishnanrani5712 жыл бұрын
Super speech
@selvarajuk11103 жыл бұрын
Dear sir so gratefully I accept and i expect the muthumai
@revathiayyappan38473 жыл бұрын
Arumai
@angavairani5383 жыл бұрын
அழகான உண்மை அய்யா
@acaananthalingam19553 жыл бұрын
தமிழ் தந்த அறிவுக்கடலை எல்லாம் ...இந்த தமிழ் மேதை யின் வாயால் கேட்பது.. உண்மையில் நாங்கள் கொடுத்து வைத்தவர்கள். தமிழ் தொண்டு தொடர்க ஐயா...
@elango.syuvaraj58583 жыл бұрын
Eppavum nanga errukam sir, Your speak makes me to see pattinathar movie yesterday. Thank you sir. Nothing happen without any reason sir.
@shasi13503 жыл бұрын
பார்வையாளர்கள் வெறும் 4 ஆயிரமாக இருந்தால் ஏன்ன. அனைவரும் உங்கள் பதிவின் உள்நோக்கத்தை முழுமையாக ஆராய்ந்து ஏற்று கொள்பவர்கள்
@indhumathibalasubramanian16303 жыл бұрын
I am 75 years old,I am praying for Smooth end without burton to others.
@balasubramani55703 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@munikali63106 ай бұрын
Very super sir
@bhavanysuthakaran6623 жыл бұрын
உங்கள் விளக்கம் அருமை தம்பி!😍
@tamilnice.videosg37053 жыл бұрын
Supper sir 👏👏👏 nice speech...
@shivam13503 жыл бұрын
இறைவா..........
@baskarankuppusamy3 жыл бұрын
அருமையான பதிவு. நன்றி 🙏🏻
@ks-kc8oh3 жыл бұрын
Wah❤️
@Kalirajkraj3 жыл бұрын
ஒரு நிமிடம் வாழ்க்கையின் எதிரே வரும் முதுமையும் உடல் தளர்ந்து. நாடி நரம்பும் செயலிழந்து செத்து மடிவோம் என்ற முற்போக்கு சிந்தனையாளன் மனிதனாக வாழ்வான்.
@bharathisubramanian2163 жыл бұрын
Prayers to god. Looking at you I remember my father. Thank you a lot for the lectures you give in any topic. Naaraayana
@ramacak3 жыл бұрын
12:45 was ultimate truth
@SS-eg2en3 жыл бұрын
Thank you sir 🌞🌞🌞
@rameshrattanam35992 жыл бұрын
Good motivation Sir.
@palayanp48723 жыл бұрын
Super
@kumarasamypunniyakodi25473 жыл бұрын
respected sir, your instructions foe serving the old people are worth millions of dollars
@geethamarappan40983 жыл бұрын
Sir, really it's very nice to hear this wonderful speech. Thanks for bringing this wonderful speech, otherwise we don't have the chance for hearing our giant's beautiful and spiritual thinking
@namachivayam100593 жыл бұрын
Please post many videos like these.. Very useful to know the unknown. Thank you sir.
@shankarthiyagaraajan11473 жыл бұрын
நன்றி நன்றி நன்றி...
@kingvetsalem3 жыл бұрын
மனச்சேர்வு அடைய வேண்டியதில்லை. உங்கள் பணி தொடரட்டும்....
மிக சரி, I had same thoughts, cooking , show their home item, with catch topic so more viewer that show people interest, நல்லதை கேட்க நாலு பேர் தான் வருவாங்க🙏🙏🙏
@madhavanm69063 жыл бұрын
Iam waiting...... 😍😍
@ishalakshmi32043 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுகிற பட்டிணத்தார் பாடல்கள் மனித ஆத்மாவுக்கு தேவையான மருந்து நல்ல உயர்வன சேவை ஐயா நன்றி.
@narasimhansundaravaradhan5813 жыл бұрын
Really super Ayya. Enlightenment is blissful. I started travelling towards knowing my existence. This lockdown is very useful to me
@sureshkumar-bc9nv3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suresh.vvanamoorthy66533 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பல 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏