👍 Thank you for your thoughts and efforts. It will regain our tradition.
@balamakesh29193 жыл бұрын
அருமையான பதிவு மாடுகள் மட்டும் அல்லாமல் விவசாயத்திற்கும் கருத்து சொல்லும் எண்ணம் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@marimuthus36913 жыл бұрын
99okl9l9ol9999l9999l9)
@kuwaitstar8773 жыл бұрын
அண்ணா எல்லோரும் புரியும்படியா சொன்னிங்க இதுமாதிரி நல்லா விளங்கும்படி இன்னும் நிறைய பதிவு போடுங்க.நான் புதிதாக மாடு வாங்க போறேன்.என்ன மாடு வாங்கலாம் நல்லா இரு வேலை கறக்கும் மாடா சொல்லுங்கள்,
@mohamednazeer88583 жыл бұрын
Sir super informative video. Full of concentrated speech and no word is useless. Crispy and resourceful.
@jeyasudhan84613 жыл бұрын
All your Video very very very........Useful........
@pichaisavarijayabalan10987 ай бұрын
Very good Bro. Most useful God Bless you.
@lakshmananeswaramoorthi88913 жыл бұрын
ஐயா வணக்கம்.சிறப்பான. பதிவு
@pragan13 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sampath7226 Жыл бұрын
Super sir,,
@aravindhann25267 ай бұрын
Thank you sir, very useful video sir 😊
@altrinraja52403 жыл бұрын
அருமை ஐயா 👍
@arulramalingam77462 жыл бұрын
சரியான. தகவல்.
@shazzz33132 жыл бұрын
Wonderful sir. Unga spech superb ah irundchu ❤. Impressed 🤩
@NirmalKumar-ox1yy3 жыл бұрын
Appu super Appu chance illa marvelous amazing 👌👌👌👍👍👍👍👏👏👏👏
@என்விவசாயம்3 жыл бұрын
Arumai
@sivakumarvelayudham73713 жыл бұрын
Sir good video. God bless
@thiagurajan77993 жыл бұрын
Neenga vera level sir..
@pasumaivivasayam34619 ай бұрын
Great 👍
@Balamurugan-jl9pd2 жыл бұрын
🙏 அய்யா உங்கள் அர்ப்பணிப்பு அபாரம் வாழ்த்துக்கள் வணங்குகிறேன்
@arunkk7119 күн бұрын
Thank you sir
@கார்த்திக்கார்த்திக்-ஞ2ண3 жыл бұрын
நல்ல தகவல், இதெல்லாம் தெரியாம கால்நடை வளர்ப்பு, லாபகரமா, இருக்காது
@saranavanakumarsaravanakum58432 жыл бұрын
Super massage
@anbazhagananbazhagan4069 Жыл бұрын
சூப்பர்
@kaleemullakaleemulla95482 жыл бұрын
Super.sar.clear.nice
@DhamuDhamu-m5e6 ай бұрын
Super
@suthanshanmugam2683 жыл бұрын
Awesome Awesome Awesome... informations Sir
@Thiru3693 жыл бұрын
சிறப்பு சார்
@thagavalvithaigal3 жыл бұрын
Fruits add panulam aaa añna
@RAMASAMY-ts9hu6 ай бұрын
Good
@Donking-hb1xl3 жыл бұрын
Very very thankful sir
@ligoligo74453 жыл бұрын
Nandri
@priyagokul67173 жыл бұрын
Super 🙏🙏
@kr33053 жыл бұрын
Excellent sir...
@VijayKumar-fi8yv8 ай бұрын
Neenga sonaatha 2 month ea follow panitu iruku spr result na milk production increase agiruku na thanks u na
@VijayKumar-xp2mp2 жыл бұрын
அருமை அய்யா
@babukarthick76163 жыл бұрын
Sir.... m really admired yourself
@sp___toom_6953 жыл бұрын
Very good explanation sir
@prabaraju12253 жыл бұрын
Super,same way please continue!
@harishharishraj60123 жыл бұрын
Iya.super
@tangavelborewellpumps67462 жыл бұрын
Nice 👍
@deepanb93023 жыл бұрын
Super thank you
@karthigairajakirukkandi26483 жыл бұрын
Dear sir 🙏 please let me know how to mix this all items..for example 100kg
@thulasiramanm37663 жыл бұрын
பால் விலை கொல்முதல் ரூ 25 *10 250 அடர் திவனம் விலை 40 *4 160 பசு தீவனம் ஹேட்கள் செலவு மொத்தத்தில் நாஸிடம்
@sangeetham39502 жыл бұрын
நன்றி ௮ய்யா
@zakirhussain44133 жыл бұрын
Super sir thank u
@s.r.nandhakumar88162 жыл бұрын
Super sir🙏
@appusamybalasubramanian81103 жыл бұрын
அருமை sir
@lakshmikuppuswamy83132 жыл бұрын
Thanks sir. Very dedicated.
@manokarank13732 жыл бұрын
🤝
@loganathanramasamy43522 жыл бұрын
What's calcium what bi phaspste sir ???
@rajendraprasads63883 жыл бұрын
bypass protein details please sir,, thanks for your video very helpful ..🙏
@prabaharannamasivayam73884 ай бұрын
What is this bypass protein, இது எங்கு கிடைக்கும்.please
@millionairerealtor22413 жыл бұрын
Congratulations ayya
@ksgashokkumar13293 жыл бұрын
Ven pandri theevanam thayaarippu patri sollunga
@prabaraju12253 жыл бұрын
For calcium we can give line water
@lksinternational3358 Жыл бұрын
Thank you sir send me more details
@SanthoshKumar-qk1vg3 жыл бұрын
Next vidio waiting sir
@dhanasekarvenkatesan45633 жыл бұрын
Super sir mattukku morning muthal evening varai unavu water management sollunga sir
@balamakesh29193 жыл бұрын
பருத்தி கொட்டை ஊற வைத்து அரைத்து தர வேண்டுமா அல்லது ஊற வைக்காமல் அரைத்து தர வேண்டுமா அடர் தீவனத்துடன் மற்றும் மாட்டுக்குரிய அளவு
@prabaraju12253 жыл бұрын
Peanut cake all or max exports,and more adulteration in Gujarati feeds,and transportation cost high to bring to TN sir,corn also 25 Rs per kg
@ananthvellakovil55483 жыл бұрын
ஐயா எண்ணெய் எடுத்த தவிட்டை எவ்வாறு அடையலாம் காணலாம் எங்கள் பகுதியில் கருக்கா தவிடு (பாளை).உடைப்பு தவிடு என இரண்டு வகையில் தான் கிடைக்கிறது .தெரியதா காரணத்தால் கேட்கிறேன் தெளிவுபடுத்தவும்
@rksettukannugounder8669 Жыл бұрын
ஐயா வணக்கம் ஹட்சன் போன்ற பால் வாங்கும் நிறுவனங்கள் கொடுக்கும் தீவனங்களை வாங்கி பயன்படுத்தலாமா?வேண்டாமா? நீங்கள் கூறுவது போன்று சரிவிகித உணவு அதில் இருக்குமா? அந்த மூட்டைகளை வாங்கி மாடுகளுக்கு பயன்படுத்துவது சரியா?தவறா? பதிலளிக்கவேண்டுகிறேன் நன்றி ஐயா .🙏🙏🙏.
@suganyasuganya3368 ай бұрын
ஐயா எங்கள் வீட்டில் நாட்டுமாடுவளர்க்குரோம்காடேரிஈத்துஎடுக்கமாட்டிக்குதுஅதர்க்குதிர்வு
@sathishkumar.l19863 жыл бұрын
ஐயா நான் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் கடந்த ஐந்து வருடங்களாக மாட்டு பண்ணை நடத்தி வருகிறேன். அதிக அளவு நஷ்டம் தற்போது உங்களுடைய வீடியோ பார்த்த பின் நம்பிக்கையும் பண்ணையை லாபகரமாக கொண்டு செல்லவும் உங்களுடைய ஆலோசனை பெரிதும் உதவியாக உள்ளது. ஐயா நீங்கள் என்னுடைய பண்ணை க்கு வருகை தருமாறு மிகவும் தழ்மையுடன் வாணங்கி விரும்பி கேட்டுக் கொள்கிறேன். நன்றி சதீஷ் குமார் DME
@sivakumarvelayudham73713 жыл бұрын
Can you explain for goat farming. Feed management
@ganeshganeshnm35433 жыл бұрын
ஐயா சிரப்பான பதிவுங்கள் ஐயா.
@sivayanamaom7 ай бұрын
அய்யா நாம் உண்ணும் போது கூட கேழ்வரகு கூழ் தான் பனி காலத்தில் உண்போம், வெயில் காலங்களில் நாம் கம்பஞ்சோறு உண்போம், ஆனால் நீங்கள் கம்பு சூடு என்கிறீர்கள் விளக்கம் தாருங்கள் அய்யா
@thagavalvithaigal3 жыл бұрын
❤️
@balamakesh29193 жыл бұрын
ஆறு மாதங்கள் மேற்பட்ட சினை மாடுகளுக்கும் கன்றுகளுக்கு எந்த மாதத்தில் இருந்து அடர் தீவனம் கொடுக்கலாம் மற்றும் எவ்வளவு அளவு கொடுக்கலாம்
@deejayfarming83353 жыл бұрын
பசுவிற்கு 6 லிட்டர் பால் கறந்தால் 2 கிலோ அடர்தீவனம் பால் நிறுத்தும் வரை தர வேண்டும்
@balamakesh29193 жыл бұрын
காலை-2,மாலை-2 அல்லது ஒரு நாளைக்கு 2கிலோவா கன்றுகளுக்கு ஒரு நாளைக்கு என்ன அளவு பால் வற்றிய பிறகு அடர் தீவனம் தேவை இல்லையா
@uma8773 жыл бұрын
Sir 10l karakkara maatuku 3kg theevanam kodukka solli irukkenga, antha alavu per day food ah or oru velaikka? Plz reply sir
@deejayfarming83353 жыл бұрын
பசுவிற்கு பால் அளவில் 3 ல் ஒரு பங்கு அடர்தீவனம் 10 l பால் 3.5 kg அடர்தீவனம் இரண்டு வேளைக்கு சேர்த்து
@uma8773 жыл бұрын
@@deejayfarming8335 thank you sir
@sivasankar15583 жыл бұрын
1year kutty ku food formula sollu sir. Pls
@aravindhanfine5749 Жыл бұрын
1 Day ku how much time sir feeding pannurathu ?
@bhuvaneshwaransiva162 Жыл бұрын
Sir naa theevanam thayarpanni sales pannalanu eruka unga help venum sir idea's venum
@ananthvellakovil55483 жыл бұрын
ஐயா சிறிய சந்தேகம் தவிட்டை பற்றி கூறவில்லை
@deejayfarming83353 жыл бұрын
எண்ணை எடுத்த தவிடு சேர்க்கலாம், எண்ணை எடுக்காத மேல் தோல் tdn ல் அதாவது ஜீரணத்தில் பிரச்சினை வரும்.
@ushathirumurugan3 жыл бұрын
🇮🇳👌👍🕉😍👋
@SureshSuresh-qn1lr2 жыл бұрын
Sir Low prise material Where are available
@jayaganesh69103 жыл бұрын
ஐயா, 10kg தீவனத்துக்கு ஈஸ்ட் மற்றும் ஆப்பசோடா எவ்வளவு சேர்க்க வேண்டும் நன்றி.
@deejayfarming83353 жыл бұрын
ஒருமாட்டிற்கு 30 gm ஆப்பசோடா, 20 gm ஈஸ்ட்
@jayaganesh69103 жыл бұрын
@@deejayfarming8335 நன்றி ஐயா 🙏
@king-power3 жыл бұрын
tharmana video
@madhanram02252 жыл бұрын
Soya beans Anga kedaikum anna
@thennavanarthi49867 ай бұрын
பைப் பாஸ்பேட் எங்கு கிடைக்கும்
@abimani4723 жыл бұрын
தவிடு மற்றும் கோதுமை தவிடு சேர்க்க வேண்டுமா எவ்வளவு சேர்க்கலாம்
@mspropertys5387 Жыл бұрын
தல கலக்குறிங்க தல. நான் உங்கள் அனைத்து விடியோவையும் பார்க்கிறேன். உசேன் சென்னை
@nithyanandham38243 жыл бұрын
சைப்பான் பட் என்பது என்ன தெரிவிக்கவும்
@mohammadfahim39412 жыл бұрын
கம்புஎன்றள் என்ன
@ashikalavudeen43603 жыл бұрын
Super sir 👌
@as-samifarmschennai76643 жыл бұрын
Good morning sir I have a sheep farm in gumidipoondi this video is very informative Thanks for uploading this video Sir I have a doubt Can we give this feed to sheep if yes Then how much should we give to male sheep and female sheep And one more doubt from where did you buy pulse powder (parupu noi) because in local feed shop near our farm it is not available. Thank you Eagerly waiting for your reply
@deejayfarming83353 жыл бұрын
For goat & sheep form own making silege is the best ,and other source also available, let's go step by step
@as-samifarmschennai76643 жыл бұрын
@@deejayfarming8335 ok sir thank you And may I know where do we get pulses powder shown in video
@p.yogananthamp.yoganantham36923 жыл бұрын
சார் வேகவைக்க தேவை இல்லையா அப்படியேஅரைத்து போடலாமா.
@deejayfarming83353 жыл бұрын
அரைத்து மட்டும் கொடுங்க
@SureshYadav-bu1oc3 жыл бұрын
Wheat powder la energy irruka sir ?
@abimani4723 жыл бұрын
தவிடு சேர்க்க வேண்டுமா ஐயா
@gows82 жыл бұрын
ஐயா ஒரு கிலோ புண்ணாக்கு கொடுக்கும் பட்சத்தில் அதற்கு மாற்றாக ஒரு கிலோ அசோலா நாமே உற்பத்தி செய்து மாட்டிற்கு கொடுக்கலாமா?
@gows82 жыл бұрын
ஒரு கிலோ அசோலா ஒரு கிலோ புண்ணாக்கிற்க்கு சமம் என்று கூறுகிறார்கள். இதனை தெளிவுபடுத்த வேண்டுகிறேன் ஐயா.
@deejayfarming83352 жыл бұрын
Next video
@Villageboywithcitygirl3 жыл бұрын
ஐயா என்னால் மொபைல் எண்ணை அனுப்ப முடியாது. யூடியூப் சில பிழைகளைக் காட்டுகிறது. என் மெசேஜ் தானாகவே நீக்கப்பட்டது