தங்களின் முந்தைய வீடியோகளில் வடநாட்டு மாடுவளர்ப்பு முறைகளை பார்த்தபின் இதுபோன்று அடர்தீவனம் கொடுத்து வருகிறேன் நல்லபலன் உள்ளது . நன்றிகள் மேலும் தங்களின் சேவைகள் தொடரட்டும்... வாழ்த்துக்கள்...
@DineshKumar-cv5oi3 жыл бұрын
தன்னிஎப்படிதான்காட்றது
@thirukannanmr45133 жыл бұрын
ஐயா மிகவும் சிறப்பு இது போன்று வீடியோ எடுத்து பதிவிடுங்கள் , practical la
@parkavin37512 жыл бұрын
P
@santhoshpalani3286 ай бұрын
அருமை அண்ணா ❤ இது போன்ற இன்னும் பல வீடியோக்களை போடு மாரு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் ❤
@ramachandradurai5815 Жыл бұрын
உங்கள் நல்ல நோக்கம் நாடு முழுக்க சென்று அடைய வாழ்த்துக்கள்
@divakardivakar7432 жыл бұрын
இன்றிலிருந்து இந்த முறை தான் பின்பற்றப்படும் நன்றி ஐயா👏👏👏👏👏👏👏👏👏
@deepakradee2216 Жыл бұрын
Result epdi eruku nanba
@saraswathi.asaras98513 жыл бұрын
சூப்பர் ஐயா நானும் முயற்சி செய்கிறேன்.
@GangaiDalu3 жыл бұрын
ஐயா மிக்க நன்றி இன்றிலிருந்து நானும் முயற்சி செய்கிறேன். என்னிடம் 4 கறவை மாடுகள் உள்ளது
@deepakradee2216 Жыл бұрын
அண்ணா இதன் பலன் எப்படி உள்ளது
@சேதுபதிசீமை3 жыл бұрын
அருமை ஐயா
@thangalramakrishna81753 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்.
@jagannathank2806 Жыл бұрын
Very good baffalow concentrate feeding method!
@sarikashrisarikashri65443 жыл бұрын
மிக அருமை
@prabakaranism802 жыл бұрын
அய்யா சூப்பர்
@RaviKumar-hy9jp Жыл бұрын
வீடியோ பார்க்கும்போது சிரிப்பை அடக்க முடியவில்லை நன்றி ஐயா.
@xavierkingston15923 жыл бұрын
Excellent sir thank you
@pitchaipillaip14063 жыл бұрын
நானும் முயற்சி செய்கிறேன் நன்றி🙏💕
@santhanakumar737 Жыл бұрын
Ayya ellam ok, water eppadi kudikum, madu verum thani kudika matinguthu, enna panrathu
@hilmyshhilmy38403 жыл бұрын
Arumaiyaga sonninga anna
@chinnarajamurugesan7627 Жыл бұрын
Nice post
@bhoopathyiyarkaivivasayan39333 жыл бұрын
ஐயா ஆடு வளர்ப்பு பற்றி செல்லுகள்
@kansaibulletboys85684 ай бұрын
தண்ணீர் எப்படி கொடுப்பது? எத்தனை முறை கொடுப்பது? என்று விளக்கவும்.
@tamilvanan89183 жыл бұрын
50 கிலோ தீவனத்துக்கு மக்காசோளம் எவ்வளவு கம்பு எவ்வளவு துவரம் பொட்டுதூசி எவ்வளவுன்னு கரெக்டான ஒரு அளவு சொல்லுங்க
@rifadhtech9136 ай бұрын
35 thaniyam 30 ennai vithu 35 parupu
@kvjagadeesan34643 жыл бұрын
Supper
@shanmugarajska52063 жыл бұрын
Thank you🍬👌👌👌
@grajan38443 жыл бұрын
👏👏👏👌👌👌 pramadham sir. Please need a video on goat feed from morning to night sir 🙏
@santhanakumar737 Жыл бұрын
Ayya ellam ok
@vijay-kc6kv3 жыл бұрын
Thank you 🙏🙏🙏🙏
@Donking-hb1xl3 жыл бұрын
Very supper explain please give more veido sir veido is lenght please dontry sir iam seeing without any skipping sir your my gurunatha in this field of farming next time I call you gurunatha with your permission sir tankyou
@govindarajraj37283 жыл бұрын
ஐயா சிலபேர் செருமானம் ஆவது என்று சொல்கிறார்கள் தண்ணீர் கலந்து தண்ணியாட்டம் குடுக்க வேண்டும் என்றார் கள்
@sujera84023 жыл бұрын
Aiyya unga video payanulathaka erukirathu
@rkrishnakumar71412 жыл бұрын
pl.give us list in grams item wise..it will be helpful to follow..
@chellapan.kchellapan.k97454 ай бұрын
❤🎉
@RajiRaji-sr7nz3 жыл бұрын
Super sir
@karunakaranbalaraman23013 жыл бұрын
Nice video sir
@2k_snow1433 жыл бұрын
நன்றி அய்யா நல்ல தகவல் உங்களின் அன்னைத்து அறிவுரை தேவை மாடு வைத்து பிழைக்க
@ragum14713 жыл бұрын
Vanakka Ayya...Thankal pathivukal anaithum arumai. Enaku Sila santhekankal ullathu. Athai thelivu padutha unkalai thodarpu kolla mobile number tharunkal. Nantri
@sankarraja2881 Жыл бұрын
Aya 8 month sinai mattuku intha muraiya pinpatralama
@SanthoshKumar-qk1vg3 жыл бұрын
Nice
@karthickm62 Жыл бұрын
ஐயா உங்களை தொடர்பு கொள்ள ஏதாவது ஒரு வழி சொல்லுங்க
@kaleelrahman5524 Жыл бұрын
செம்மறியாடு கிடாய் வளர்ப்பு குட்டிக்கு குடுக்களாமா???
@priyagokul67173 жыл бұрын
Super 🙏🙏👍
@kalaiselvi43092 жыл бұрын
Sir 7 month old kandru valarkkuren , ithuve first time, ithukku munnadi maadu valarkkula, adartheevanam eppadi enna kodukkanum, help me sir
நல்ல பதிவு..ஐயா நாங்கள் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்த்து வருகின்றோம் நாங்கள் அடர்தீவனம் இதே போன்று தான் கெட்டியாக கொடுக்கின்றோம் காலையிலும் மாலையிலும் எவ்வளவு கொடுக்கலாம்...
@deejayfarming83353 жыл бұрын
நல்ல பய்ச்சல் காளைகளுக்கு வயிறு உள்ளடங்கி இருக்க வேண்டும்.தமிழகத்தை தவிர வேறு எங்கும் ஜல்லிக்கட்டு கிடையாது.அதனால் அந்த உணவு முறை பற்றி என்னிடம் விவரம் இல்லை.
@nagamuthu923 жыл бұрын
@@deejayfarming8335 நன்றி ஐயா..
@sasi72083 жыл бұрын
சூப்பரா சொல்லி தருகிறார்
@dhanapaldhanapal33123 жыл бұрын
👌👌👌👌👌
@tamilarasu32512 жыл бұрын
நானும் முயர்ச்சி செய்தேன்
@iyappanab23322 жыл бұрын
ஐயா நாட்டு மாடுகளுக்கு கொடுக்கலாமா எந்த மாடுகளுக்கு என்ன அளவுக்கு கொடுக்க வேண்டும்
@deejayfarming83352 жыл бұрын
ஒரு லிட்டர் பாலுக்கு 300 gm
@kannusamys31433 жыл бұрын
ஐயா தங்களது பதிவு மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் மக்காச்சோளம் முழுமையாக செரிமானம் ஆகாமல் சாணத்தில் வந்துவிடுகிறது.அப்படி வரும்போது முழுமையான சத்து கிடைக்காதில்லீங்களா? அதற்கு என்ன தீர்வு?
@deejayfarming83353 жыл бұрын
கால் நடை எந்த வகை,
@kannusamys31433 жыл бұрын
@@deejayfarming8335 ஜெர்சி கலப்பினம்
@manju2887 Жыл бұрын
Hai
@sathish79002 жыл бұрын
Anna aadukalukum idepol tanni illamal kodukalama
@deejayfarming83352 жыл бұрын
ஆமாம்
@madhankumar.r35913 жыл бұрын
Enga mattuku Thani sathu vendama
@sureshmech11733 жыл бұрын
அரிசி மாவு குடுக்கலாமா
@deejayfarming83353 жыл бұрын
3%
@veereshkumarv75023 жыл бұрын
ஐயா,கன்று குட்டிகளுக்கும் இதே முறையா.
@deejayfarming83353 жыл бұрын
இல்லை, தனி வீடியோ
@Agriculture_organic_27263 жыл бұрын
Super ❤️
@nithiyananthamnavappan5676 Жыл бұрын
ஐயா அடர் தீவனம் கொடுத்த பின்பு தண்ணீர் எப்ப வைக்க வேண்டும்
@saranyadivya25162 жыл бұрын
தண்ணிர் எப்போ வைப்பது....
@deejayfarming83352 жыл бұрын
ஒரு மணி நேரம் கழித்து.
@saravanangurunathan91883 жыл бұрын
நண்பரே பிண்ணாக்கில் கல்லும் மணலும் கலப்படம் செய்கின்றனர் கவனம் தேவை எனது அனுபவம் ithu , enavae நன்றாக தண்ணீரில் ஊறவைத்து பயன்படுத்துங்கள் மேலும் பிண்ணாக்கிலேயே அரிசி மாவும் கலப்படம் செய்கின்றனர் எனவே சற்று கவனமாக இருங்கள்
@deejayfarming83353 жыл бұрын
எங்கள் கிராமத்தில் 40 வருடத்திற்கு முன்பு மூன்று மர செக்குகள் இருந்தன. எண்ணை எடுப்பதற்கு எருதுஜோடியும்,கடலை பருப்ப,எண்ணை கொண்டு வர பாத்திரம் முதல் கொண்டு சென்றால் ஒரு மணிநேரத்தில் எண்ணை ,பிண்ணாக்குடன் வீடு திரும்புவோம், எண்ணை, புண்ணாக்கு எல்லாமே 100% சுத்தம்.என்ன செய்ய ,
@saravanangurunathan91883 жыл бұрын
@@deejayfarming8335 நன்றி நண்பரே தங்களின் பதிவு சிறப்பாக உள்ளது அது மேலும் சிறப்பாக அமையவேண்டும் என்ற எண்ணத்தில் தான் எனது அனுபவத்தை பகிர்ந்துகொன்டேன். என்னசெய்வது எதில் தான் கலப்படம் செய்வது என்ட்ர விவஸ்த்தை கெட்டவர்கள் உள்ளனர் இந்த உலகத்தில்... வாழ்த்துக்கள் தங்கள் பணி சிறக்க...
@chandrasekaransekar35662 жыл бұрын
ஐயா வணக்கம் நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் கரவை பசு மாடு வைத்துள்ளேன் அதற்கு அடர் தீவனம் உளுத்தம் பொட்டு கடலை போட்டு எவ்வளவு கொடுக்க வேண்டும் மேலும் கம்பு சோளம் கேழ்வரகு மக்காச்சோளம் இவைகள் எப்படி கொடுக்கலாம் கடலை புண்ணாக்கு ஒரு வேலைக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் இவை அனைத்தும் ஒரு வேலைக்கு
@bashyammallan5326 Жыл бұрын
👍🤗👏🤝😇🙏💐
@prabhakaran72833 жыл бұрын
நொய் என்றால் அரிசி நொய்யா
@deejayfarming83353 жыл бұрын
சிறிதாக உடைந்த பருப்பு, தானியத்தை நோய் என்பர்.
@prabhakaran72833 жыл бұрын
@@deejayfarming8335 அண்ணா கோதுமை மாடுகளுக்கு அளிக்கலாமா
@murugaduraishanmugam7463 жыл бұрын
தங்களின் மொபைல் நம்பர் தெரிவிக்க வேண்டும் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்