ஒவ்வரு பகுதியாக சென்று உங்களின் இந்த தீவனம் தரும் முறையில் மாற்றத்தை ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பாராட்டுக்கள் ஐயா உங்க பணி மேலும் விரிவடைய வேண்டுகிறேன் நன்றி.
@d2sakthi2 жыл бұрын
எப்படி உங்களை வந்து பாராட்டுவது எனக்கு வந்து தெரியல அந்த அளவுக்கு உங்களுடைய பயணம் மிகப்பெரிய வெற்றி பெற என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் மாடுகள் செழிக்க வேண்டும் மனிதர்களும் செழிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் செயல்படக்கூடிய உங்களுடைய செயல்பாடுகள் மிகவும் சிறந்தது மிகவும் போற்றத்தக்கது
@deejayfarming83352 жыл бұрын
நன்றி
@fairoseahamed7588 Жыл бұрын
பாராட்டுக்கள் ஐயா உங்கள் சேவை மென்மேலும் தொடரட்டும்
@kmurali67802 күн бұрын
Super
@HariKrishnan-vy7ws2 жыл бұрын
சார்மாக அருமையான பதிவு. இனி இந்த முரயில் தான். மாட்டிர்க்கு தீவனம் கொடுப்போம் நன்றி மேலும் இது போன்ற நிறைய பதிவுகள் போடுங்கையா🙏
@selvarajannamasivayam38543 жыл бұрын
Super ஐயா
@thirukannanmr45133 жыл бұрын
அருமையான பதிவு
@Thiru3693 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சிறப்பு
@duraisamy95713 жыл бұрын
நல்ல பதிவு சார், ஆடுகளின் உணவு முறை, நோய் மேளாண்மை பற்றி பதிவுகள் போடுங்க சார் 🙏
@thangalramakrishna81753 жыл бұрын
உங்கள் சேவை மிகவும் மகத்தானது.
@சேதுபதிசீமை3 жыл бұрын
Super anna
@SamySamy-qq2pq2 жыл бұрын
அருமைசார்
@jothiveljothivel75683 жыл бұрын
Arumaiyana seithi
@lksinternational33582 жыл бұрын
Excellent
@hussainmeeran3 жыл бұрын
அருமையான பதிவு..
@umarmukthar63943 жыл бұрын
Aaaduku girana thanmai oru video podunga sir
@ashokam57763 жыл бұрын
நல்ல பதிவு சார்
@kalai333mech3 жыл бұрын
தீவனம் எப்படி கொடுப்பது என்று சொன்னீங்க, அப்படியே தண்ணீர் எப்படி கொடுக்க வேண்டும் என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
@sivaeagle0620 Жыл бұрын
Atha mattum solla matraga bro ..ethana per kettalum
@xavierkingston15923 жыл бұрын
Excellent sir
@EdwinFarm3 жыл бұрын
arumai sir.
@NagaRaj-cf3bi3 жыл бұрын
Super sir
@sivabharathi43502 жыл бұрын
apo thanni epdi kudukarathu
@pugalpugal51683 жыл бұрын
Sir புலிகுலம் மாடு 10 லிட்டர் கறக்குமா. தாங்கள் கூறும் போது காங்கரோஞ் க்கு இணையாக பால் கொடுக்கும் என்கிறீர்கள் இது பற்றி சற்று விளக்கம் தரவும். நண்றி சார்.
@deejayfarming83353 жыл бұрын
புலிகுல பசுவில் அந்த அம்சம் உள்ளது.தீவன முறை மாற்றத்தில் சாத்தியமே
@priyagokul67173 жыл бұрын
Super 👏
@ISG.GANAPATHY2 жыл бұрын
ஐயா, தராமீரா விதைகள் பற்றி ஒரு பதிவை போடவும்
@VigneshVicky-by8wj3 жыл бұрын
Sri indha mathiri thivanam kuduthu nambha ooru madu pal athigarichi iruka
@deejayfarming83353 жыл бұрын
ஜீரண மண்டலத்தின் வீடியோவை பாருங்க, முறையே இதுதான்
@rajamani92893 жыл бұрын
Thank you sir
@manishdinesh57512 жыл бұрын
GM Sir. Sir Jallikattu MaaduKaluku ipudi Kudukalama sir . இது போலவே வைக்கலாம sir
@deejayfarming83352 жыл бұрын
ஆமாம்
@ISG.GANAPATHY2 жыл бұрын
ஐயா, புளிக்குளம் மாட்டை வைத்து மேலும் இரண்டு மூன்று காணொளி வெளியிடவும்.
@aswinaswin17883 жыл бұрын
Thank you sir...😍
@maruthupandi86273 жыл бұрын
தண்ணீர் எவ்வளவு தர வேண்டும்?
@prabhakaran72833 жыл бұрын
Sir silage kuda addar theevanam mix panni kudukala
@deejayfarming83353 жыл бұрын
TMR, total mix ration
@kannan99113 жыл бұрын
Sir.water. no
@deejayfarming83353 жыл бұрын
After one hour
@Thiruvarangam-f1b3 жыл бұрын
Anna oru kangeyam heifer 4 - 5 months pregnant (1st lactation) conc .feed Enna, evalo tharalam
@deejayfarming83353 жыл бұрын
கன்று ஈன்பதற்கு 21 நாள் முன்பு 3கிலோ அளவிற்கு அடர் தீவனம், அதற்கு முன் 1 1/2 கிலோ அடர்தீவனம் போதும்
@jagans77543 жыл бұрын
Ulunthu thoosi oora vaikkaamal kodukkalaama sir?
@deejayfarming83353 жыл бұрын
புண்ணாக்கு தவிர வேறு ஊற வைக்க கூடாது
@srhoppy18533 жыл бұрын
😘👍
@harish.s46bcomgs223 жыл бұрын
Aiyya vadaindia la irundhu aadu vangi vandhen one month aagiyum food edukala edhachu vali solunga
@deejayfarming83353 жыл бұрын
ஆடுகள் வேறு மாநிலத்தில் வாங்கி வந்தால் அவை அங்கு என்ன தீனி எடுத்ததோ அதையே தர வேண்டும், நமது வீடியோக்களை தொடர்ந்து பார்த்து வரவும்
@harish.s46bcomgs223 жыл бұрын
Miga nandri aiyya
@suthanshanmugam2683 жыл бұрын
Sir, Thank you very much, Watching all your videos...All your videos are more useful. The great information from your video is "Water should not be added in conc. feed". Okay we will follow this. But still we want more clarity on the ratio of conc. feed with Kg considering the milking capacity. Do you have any plan to clarify the conc. feed ratio for us ? Which helps us to reduce the cost of conc. feed. Because lots feed companies using their own conc.feed formula which is costlier & the mixture is not good quality. So if we know that ratio we can prepare them by own and this will reduce the cost of conc.feed. which will be more useful for all small dairy farmers like me.
@deejayfarming83353 жыл бұрын
Silege is the best option, details in coming videos
@இயற்கைவிதைகள்2 жыл бұрын
ஐயா அரிசி அரைத்து இது கூட சேர்க்கலாமா..
@deejayfarming83352 жыл бұрын
அரிசி, 5% மட்டும்
@இயற்கைவிதைகள்2 жыл бұрын
ஐயா மிக்க நன்றி..
@இயற்கைவிதைகள்2 жыл бұрын
Tcgs 1694 விதை எங்கு கிடைக்கும்
@bhuvaneswaribnuvan11922 жыл бұрын
Mataki arasi kanji talama
@sivaeagle0620 Жыл бұрын
Madu verum thanni kudika mattuthu..pathula solluga..eppa yar kettalum sollamatriga atha mattum
@murugesanvlw61863 жыл бұрын
400 கிலோ மாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் கொடுக்கலம் ஒரு நாளைக்கு ஐயா
@deejayfarming83353 жыл бұрын
இடர்தீவனம் கொடுத்தபின் 1/2 மணிக்கு பின் தண்ணீர் முன்னாடி வைத்துவிட்டால் தேவையான அளவு குடிக்கும்.
@harish.s46bcomgs223 жыл бұрын
Aiyya Hari Patti Amazon la iruku Use pannalama
@deejayfarming83353 жыл бұрын
₹20 க்கு மேல். இருந்தால் வேண்டாம்.
@prabugowtham46623 жыл бұрын
வணக்கம். இந்த மாடு புலிக்கும் இல்லை. கண்ணாபுரம் ;மணப்பாறை மாடு.
@deejayfarming83353 жыл бұрын
OK, தென் மாவட்ட கால்நடைகள் அவ்வளவாக அறிமுகமில்லை, அவர்கள் சொன்னதை வைத்துதான் கூறினேன்.
@Umavj123 жыл бұрын
10.q2
@chennaigreatdanedogsnews54013 жыл бұрын
Number please sir
@saravanankumar5593 жыл бұрын
கெட்டியாக அடர்தீவனம் வைத்த பிறகு தண்ணீர் எப்போது வைக்க வேண்டும், எனது கன்றுகளுக்கு தண்ணீர் கலக்காமல் அடர்தீவனம் வைத்தேன் கன்றுகள் அடர்தீவனம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்கினறன. எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் வைக்கவேண்டும்.
@deejayfarming83353 жыл бұрын
,1/2 மணி நேரம் கழித்து
@Ravananrasigan2 жыл бұрын
@@deejayfarming8335 ஒரு சில மாடுகள் தண்ணீர் குடிக்க மாட்டிங்குது.... அய்யா