அன்னதானம் யாருக்கெல்லாம் செய்யலாம் ? செய்யக்கூடாது ? | Vallalar Speeches | How to do Annadhanam ?

  Рет қаралды 16,485

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

2 жыл бұрын

அன்னதானம் யாருக்கெல்லாம் செய்யலாம் ? செய்யக்கூடாது ? | Vallalar Speeches | How to do Annadhanam ?
Join this channel to get access to perks:
/ @vallalarmission
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், கடந்த 25 வருடங்களாக திருவண்ணாமலையில் வள்ளலார் தருமச்சாலை அமைத்து சாதுக்கள், சிவனடியார்கள், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பசிதவிர்த்தல் நடைபெற்றுவருகிறது. இந்த அறப்பணிகள் அனைத்தும் அன்பர்களின் உதவியால் நடைபெறுகிறது.
இந்த அரிய புண்ணிய காரியத்தில் தாங்களும் கலந்து கொள்ளும் வகையில் அன்னதான திட்டம் ஒன்று வகுக்தப்பட்டு இருக்கிறது. அதன் தங்கள் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள், பெரியோர்கள் நினைவுநாள் மற்றும் தங்களுக்கு விரும்பிய நாட்களில் அன்னதானம் செய்யலாம்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
+91 94874 54688
ARUTPERUNJOTHI VALLALAR CHARITABLE TRUST
A/C NO- 918010100534486
TIRUVANNAMALAI BRANCH
IFS CODE- UTIB0000799
AXIS BANK LTD
( only domestic transfer )
Arutperunjothi Greetings🙏🏼
For the past 25 years, the Vallalaar Dharma Salai has been established to alleviate hunger of sadhus, devotees who perform girivalam and other members of public at Thiruvannamalai. All these services are carried out of donations made by kind hearted benefactors.
We have implemented a system to enable everyone to participate in this noble cause. You may donate for the "annadhaanam" on special occasions in your families, such as birthdays and anniversaries.
contact
+91 94874 54688
vallalarmission.org
vallalartrust@gmail.com
+91 99526 04433
#vallalar, #வள்ளலார், #அன்னதானம், #Annadhanam, #திருவண்ணாமலை, #Tiruvannamalai, #sadhufeeding, #சாதுக்கள்அன்னதானம், #சிவனடியார்கள்அன்னதானம், #ஜீவகாருண்யம், #Jeevakarunyam, #வள்ளலார்தருமச்சாலை, #vallalardharmasalai, #vadaloreannadhanam, #வடலூர்அன்னதானம், #vallalarmission, #பரிகாரம், #தருமம், #parikaaram, #dharmam,
#vallalar,#வள்ளலார்,#vallalarspeeches,#வள்ளலார்சொற்பொழிவு,#Meditation,#தியானம்,#வள்ளலார்தியானம்,#vallalarmeditation,#spiritualpractices,#ஆன்மீகம்,#spiritual,#ஆன்மீகபயிற்சிகள்,#சாதனா,#Sadhanas,#இறைவனைஅடைய,#தமிழ்சொற்பொழிவு,#Tamilspiritualspeech,#sadhujanagiraman,#சாதுஜானகிராமன்,#திருஅருட்பா,#Thiruarutpa,#vadalore,#வடலூர்,#யோகம்,#swamyramalingam,#ramalingam,#ramalingaadigal,#deeksha,#deekshai,important meditation tips,spiritual sadhana,#satsang,#meditationclass,#yogaclass,#aanmegavaguppu

Пікірлер: 39
@thangamuniyandigold3568
@thangamuniyandigold3568 2 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@vvelus
@vvelus 2 жыл бұрын
இந்த காணோளியில் யாருக்கு எல்லாம் அன்னதானம் செய்ய வேண்டும் , செய்ய கூடாது என்ற தலைப்பு தவறாக உள்ளது…. இது யாருக்கு எல்லாம் அன்னதானம் செயவது என்று இருக்க வேண்டும்….பசி என்று வரும் எவருக்கும் உணவு அளிப்பதே சிறந்தது என்று அடிகளார் சொல்லியுல்லார்.🙏🏼
@SaravananVallalar
@SaravananVallalar Жыл бұрын
பெரும்பாலும் KZbin channelகள் பார்வையாளர்களை ஈர்க்க அல்லது வினாக்களின் சுவாரசியத்திற்காக இவ்வாறான தலைப்புகளை போடுவது வழக்கம்.
@khanrasul7604
@khanrasul7604 23 күн бұрын
ஐயா ரொம்ப நல்லா பேசி இருக்கீங்க. எனக்கு சில தவறான கண்ணோட்டம் இருந்துச்சு இப்போ நான் மாற்றிக் கொண்டேன் .நன்றி ஐயா
@cmani1760
@cmani1760 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும்கருணை எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க சுத்த சன்மார்க்க ஓங்கு தலைக்க அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி வாழ்க வளமுடன் 🙏
@prajeshpalaniraj7072
@prajeshpalaniraj7072 2 жыл бұрын
மிக அருமை,அய்யா!
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
@dhakshnamoorthydhakshnamoo9960
@dhakshnamoorthydhakshnamoo9960 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் நமச்சிவாய நன்றி அம்மா அப்பா உன்னுள் இருக்கும் உயிரை உணர தமிழ்நாடு நன்றி தமிழ் தாய்மொழி தமிழ் தாய் நாடு தமிழ் தாய்மொழி தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்
@sureshksureshk4921
@sureshksureshk4921 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் தயவு கருணை அருட்பெருஞ்ஜோதி
@KumarKumar-nm8is
@KumarKumar-nm8is 2 жыл бұрын
Super அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@balaji.cbalaji.c339
@balaji.cbalaji.c339 2 жыл бұрын
உலகினில் உயிா்களுக்கு உரும் இடையூா் எல்லாம் விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க. சுத்த சன்மாா்க்க சுகநிலை பெருக உத்தமன் ஆகுக ஒங்குக என்றெனை போற்றி நின் பேரருள் போற்றி நின் பெரும்சீா் ஆற்றலில் ஓங்கிய அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி அருட்பெரும் சோதி
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல பதிவு ஜயா 👌👌👌
@kiruthikae1489
@kiruthikae1489 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@rangharajr6968
@rangharajr6968 Жыл бұрын
Nandri nandri guruve saranam
@saranraj1430
@saranraj1430 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருனை அருட்பெருஞ்ஜோதி
@boobeshkumar6668
@boobeshkumar6668 2 жыл бұрын
Nandri ayya 🙏
@karthikeyan-gy8tn
@karthikeyan-gy8tn 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperum karunai arutperunjothi bless you ayya and all life in multi verse
@Vallalar6090
@Vallalar6090 2 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE Yellam seiyal kuudem yen yanai amballethey yellam vallan thanaiyeh yethe. 😇🙏 Beautiful excellent wonderful 😊👌 VANAKAM Aiyaa.......
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும்"கருணை"அருட்பெரும் ஜோதி
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@saikmagesh9181
@saikmagesh9181 2 жыл бұрын
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏🙏
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 2 жыл бұрын
🔥🔥🔥🙏🙏🙏🙏❤❤❤
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி தனிப்பெரும்"கருணை"அருட்பெரும் ஜோதி
@mahees5087
@mahees5087 2 жыл бұрын
Arutperumjyothi nal villakkam. Jeeva karunyam onguha.
@vallalar1622
@vallalar1622 2 жыл бұрын
👍👍
@vishnuvarthan6089
@vishnuvarthan6089 2 жыл бұрын
🙏🍁☘️
@s.muruganarunasalam2384
@s.muruganarunasalam2384 2 жыл бұрын
🙏🤝
@arularasujothiramalingam1507
@arularasujothiramalingam1507 Жыл бұрын
Good message.
@senthamaraisendhu7030
@senthamaraisendhu7030 2 жыл бұрын
🙏👍
@manushadevir8570
@manushadevir8570 2 жыл бұрын
Iyaa vanakkam and ensakothari kaal nadakkamudiyamalum sugar athikamana aittu.....nan avarai parthukkollave time sariya irukku en nilaimaikal appadi ye mari..kattayama varuvean iyaa
@shriguruslakshmisudha2755
@shriguruslakshmisudha2755 2 жыл бұрын
Arumai ayya.Organ donation patri Vallalal peruman sonathai tayavu koorunthu sollavum.
@raradurai5886
@raradurai5886 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@satheeshc3907
@satheeshc3907 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@sambbandamsambbandam6740
@sambbandamsambbandam6740 Жыл бұрын
இந்த அளவுக்கு சாதி மதம் இனம் என்று பேசுவதே தவறு.எல்லோருக்கும் வயிறும் உண்டு.பசியும் உண்டு பசித்தோர்க்கு உணவளிக்க வேண்டும் அவ்வளவுதான் ஊணுடம்பு ஆலயம் உள்ளம் பெருங்கோவில் தெள்ளத் தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்.ஆதலால் பசித்தோர் க்கு உணவளிப்போம் அதுவே நல்லறம் அதுவே ஜீவகாருண்யம்.பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலை அதுவே சிவ பூஜை.
@naturelover9690
@naturelover9690 Ай бұрын
🙏🙏🙏
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி"அருட்பெரும் ஜோதி"தனிப்பெரும்"கருணை அருட்பெரும் ஜோதி
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 19 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 125 МЛН
Unlock the Secret to Unlocking Our Minds: ஆன்மா தெரியாததற்கு காரணம் இதுதான்? Vallalar | Sivaguru
17:02
1❤️ #shorts
0:24
Saito
Рет қаралды 16 МЛН
Живые куклы и злая племянница! Часть 3! #shorts
0:35
Papa yeh dila do ajse mein aapki behen 😢😊 #shorts
0:30
Sikha shorts and vlogs
Рет қаралды 108 МЛН