வள்ளலார் அன்னதான திட்டத்தில் சேர அரியவாய்ப்பு | Vallalar Annadhanam | Sadhus feeding Tiruvannamalai

  Рет қаралды 61,520

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

3 жыл бұрын

வள்ளலார் அன்னதான திட்டத்தில் சேர அரியவாய்ப்பு | Vallalar Annadhanam | Sadhus feeding Tiruvannamalai
அருட்பெருஞ்ஜோதி வணக்கம், கடந்த 25 வருடங்களாக திருவண்ணாமலையில் வள்ளலார் தருமச்சாலை அமைத்து சாதுக்கள், சிவனடியார்கள், கிரிவலம் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பசிதவிர்த்தல் நடைபெற்றுவருகிறது. இந்த அறப்பணிகள் அனைத்தும் அன்பர்களின் உதவியால் நடைபெறுகிறது.
இந்த அரிய புண்ணிய காரியத்தில் தாங்களும் கலந்து கொள்ளும் வகையில் அன்னதான திட்டம் ஒன்று வகுக்தப்பட்டு இருக்கிறது. அதன் தங்கள் இல்லங்களில் நடைபெறும் பிறந்தநாள், திருமணநாள், பெரியோர்கள் நினைவுநாள் மற்றும் தங்களுக்கு விரும்பிய நாட்களில் அன்னதானம் செய்யலாம்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
+91 94874 54688
ARUTPERUNJOTHI VALLALAR CHARITABLE TRUST
A/C NO- 918010100534486
TIRUVANNAMALAI BRANCH
IFS CODE- UTIB0000799
AXIS BANK LTD
( only domestic transfer )
Arutperunjothi Greetings🙏🏼
For the past 25 years, the Vallalaar Dharma Salai has been established to alleviate hunger of sadhus, devotees who perform girivalam and other members of public at Thiruvannamalai. All these services are carried out of donations made by kind hearted benefactors.
We have implemented a system to enable everyone to participate in this noble cause. You may donate for the "annadhaanam" on special occasions in your families, such as birthdays and anniversaries.
contact
+91 94874 54688
vallalarmission.org
vallalartrust@gmail.com
+91 98940 10007
#vallalar #வள்ளலார் #அன்னதானம் #Annadhanam #திருவண்ணாமலை #Tiruvannamalai #sadhufeeding #சாதுக்கள்அன்னதானம் #சிவனடியார்கள்அன்னதானம் #ஜீவகாருண்யம் #Jeevakarunyam #வள்ளலார்தருமச்சாலை #vallalardharmasalai #vadaloreannadhanam #வடலூர்அன்னதானம் #vallalarmission #பரிகாரம் #தருமம் #parikaaram #dharmam,

Пікірлер: 89
@vijayashrie668
@vijayashrie668 2 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி 🔥🕉️🔥
@uthirapathysaraswathy1489
@uthirapathysaraswathy1489 3 жыл бұрын
இறையே இயற்கை யே போற்றி ஓம் அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருனை உங்கள் தொண்டு சிறக்க .வள்ளலார் org மேலும் வளற பணிவுடன் வேண்டுகின்றேன்
@padhamanabanrajur2238
@padhamanabanrajur2238 3 жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@jayaveni3588
@jayaveni3588 3 жыл бұрын
வாழ்க உங்கள் தொண்டு வளர்க உங்கள் பணி வாழ்க சன்மார்கம் வளர்க சன்மார்கம்
@kamalraj6876
@kamalraj6876 3 жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி அருமையான சேவை🙏🕉️🙏
@ragavrajan3555
@ragavrajan3555 3 жыл бұрын
You renovate the Thirunaageswaram Rahu graha temple and do Bala Tripura sundari Devi stone statue consecration at Devi's sanctum in that temple.
@naturelover9690
@naturelover9690 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🌼🪔 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏 திருஅருட் பிரகாசம் வள்ளல் பெருமானாரே தெய்வதிருவடிகளே சரணம் சரணம் 🙏 சற்குருவே சரணம் சற்குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🪷 சிதம்பரம் ராமலிங்கம் அபயம் துணை 🙏 திருச்சிற்றம்பலம் 🌼🌼🌼
@user-en4gl6cr4o
@user-en4gl6cr4o 3 жыл бұрын
என்றும் நமச்சிவாய சிவமே வாழ்க்கை சிவாய நம
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 3 жыл бұрын
நல்ல செயல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
@gurunathand111
@gurunathand111 3 жыл бұрын
வளர்க வளர்க தங்கள் தயவு கருணை
@ratnamustafi4339
@ratnamustafi4339 3 жыл бұрын
சுத்த சமரச சன்மார்க்கம் என்ற வள்ளலாரின் உயர்வான கொள்கையைப் பலர் இப்போது மறந்து விட்டார்கள். சைவம், வைணவம், இஸ்லாமியம், கிறித்துவம்....இவையனைத்துக்கும் அப்பாற்ப்பட்ட சமரச நிலையே வள்ளலாரின் கொள்கை.
@balamuruganganesan274
@balamuruganganesan274 3 жыл бұрын
அருள் ஜோதி அன்பு ஜோதி🌷🙏🌷
@sureshksureshk4921
@sureshksureshk4921 9 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம் ஐயா நீங்கள் பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல உள்ளது நன்றி ஐயா வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@kayalvizhi4899
@kayalvizhi4899 2 жыл бұрын
உங்கள் பணி சிறக்க வேண்டுகிறேன்!!!
@sangeesenthil2269
@sangeesenthil2269 6 ай бұрын
Thanks!
@shijuthiruvananthapuramvlo1081
@shijuthiruvananthapuramvlo1081 3 жыл бұрын
Great 🙏🔥🔥🔥🌹
@ramasamyvenkatarajan7482
@ramasamyvenkatarajan7482 3 жыл бұрын
Good Service.. Good to hear that அன்னதானம் service.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@ravivarman1115
@ravivarman1115 9 ай бұрын
Thanks
@pugazhenthis8663
@pugazhenthis8663 3 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MuruganRamalingam-wp7yo
@MuruganRamalingam-wp7yo 8 ай бұрын
🙏🙏🙏
@angair3073
@angair3073 2 жыл бұрын
vaazhththukkal Iyya
@gopinaththiyagarajan9069
@gopinaththiyagarajan9069 3 жыл бұрын
Nanrigal kodi iyya
@manushadevir8570
@manushadevir8570 3 жыл бұрын
Thank u iyaa
@suresh.krishnasamy1414
@suresh.krishnasamy1414 2 жыл бұрын
Om Namasivaya. Aruperemjothi thanperum karunai Aruperemjothi.saranam. Very good service SIR. I also try to participate in your group sir.
@vsgopikrisna9740
@vsgopikrisna9740 Жыл бұрын
Valthukkal
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 Жыл бұрын
குருவேசரணம்🙏🙏🙏
@srinivasbolli7476
@srinivasbolli7476 Жыл бұрын
🕉️ Arunachala Shiva🙏 Jai Gurudev Swamy
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 жыл бұрын
Super samy
@m.s.swaminathan9145
@m.s.swaminathan9145 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
@svenkatesan9691
@svenkatesan9691 2 жыл бұрын
🙏🙏🙏🙏 congratulations 🙏🙏🙏
@g7tech679
@g7tech679 3 жыл бұрын
Good
@KumarKumar-ww3fh
@KumarKumar-ww3fh 6 ай бұрын
Thank
@user-by7ej9te8q
@user-by7ej9te8q 3 жыл бұрын
வாழ்த்துக்கள் அய்யா உங்கள் சேவைக்கு கடகம் ராஜேந்திரன் ஜோதிடர் சென்னிமலை முருகன் துனை
@shyamalasanthosh7578
@shyamalasanthosh7578 Жыл бұрын
வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் மதி வேண்டும் நின் கருணை நிதி வேண்டும் உனை மறவாதிருக்க வேண்டும் பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் தருமமிகு திருவண்ணாமலையில் கந்த கோட்டத்தில் சண்முகத் தெய்வமணியே உன் முகத்தை சைவமணி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை ஐயா வணக்கம் நன்றி
@sudhabose6542
@sudhabose6542 3 жыл бұрын
Ayya yanga oorla yallarum pasyyaranum,pinnalil yoslkalaam
@user-jp9zm2vm2r
@user-jp9zm2vm2r 2 жыл бұрын
Starting la varum padal link kidaikuma ayya
@arulprakashe4242
@arulprakashe4242 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@rangarajangopalakrishnan1315
@rangarajangopalakrishnan1315 2 ай бұрын
For those who have not GP, paytm etc. In order to send money kindly furnish Bank account details with IFSC code.
@Dharick03
@Dharick03 2 жыл бұрын
🪔🪔🪔அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
@thamaraiboopa
@thamaraiboopa 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@RajRaj-zx4rf
@RajRaj-zx4rf 2 жыл бұрын
🙏🏻
@user-bq7mm7st6m
@user-bq7mm7st6m 7 ай бұрын
🙏🙏💕
@sarasmurugan8854
@sarasmurugan8854 2 жыл бұрын
👌👌👌👌🙏🙏
@ramadashbalasubramanium1849
@ramadashbalasubramanium1849 2 жыл бұрын
🙏🏽🙏🏽
@prabhukumar6354
@prabhukumar6354 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sanshans2199
@sanshans2199 Жыл бұрын
Sir, oru periyavar anga oru 2 years thanga edam thara mudiyuma??? Romba helpful ah irukum...edhavadhu free ashram iruka?
@SivaKumar-bx2yr
@SivaKumar-bx2yr 2 жыл бұрын
ஜானகி சார் வணக்கம் குரு ஜி,, (பாபுஜி நல்லா இருக்கற )நீங்கள் அனைவரும் நலமா
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
அனைவரும் நலம்
@bsenthilkumar2634
@bsenthilkumar2634 2 жыл бұрын
இந்த தருமம் புண்ணியம் பல்லாண்டு வாழ்க
@annadhanam
@annadhanam 2 жыл бұрын
வள்ளலார் வழித்தோன்றல் அரங்கர் திருவடி வாழ்க
@g7tech679
@g7tech679 3 жыл бұрын
Goo
@manushadevir8570
@manushadevir8570 3 жыл бұрын
Unmaiya varuvean iyaa
@mariappan3485
@mariappan3485 2 жыл бұрын
Ayya vallalar vallnthaa home ean paramarikama vettinga na samipathula oru news peparla Pathan 😭😭enala thanga mudiyala avar valntha ellatha vettitoungalee ean muthalla atha kapathungaa atha
@dhinakar7844
@dhinakar7844 Жыл бұрын
Enaku yarum ila naan unga madathila thangalama
@KumarKumar-ww3fh
@KumarKumar-ww3fh 6 ай бұрын
Yah kalai unavu Maliunavu
@jesuslover9174
@jesuslover9174 2 жыл бұрын
Anna heart overa beat avithu enna planu sonnluga plz anna 😭😫😓🙏
@vallalarmission
@vallalarmission 2 жыл бұрын
வைத்தியரை நேரில் பார்க்கவும்
@user-wq2od7xo6v
@user-wq2od7xo6v 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@kathiroli9381
@kathiroli9381 3 жыл бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@rajaj699
@rajaj699 Жыл бұрын
Om shivaya namah 🙏
@manushadevir8570
@manushadevir8570 3 жыл бұрын
Iyaa katdayam varuvean,ippadikku amutha iyaa
@saivignesh9730
@saivignesh9730 2 жыл бұрын
P
@e-fieldoils7912
@e-fieldoils7912 Жыл бұрын
Can I join
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
Yes
@premkumarjegan7877
@premkumarjegan7877 2 жыл бұрын
Jothi jothi
@chandrasekarana8407
@chandrasekarana8407 Жыл бұрын
Now i found where i have to stay in tiruvunnanalai. I will come soon there this is my lord committed to the end of my period in this life.but still I cant able to die as an ordinary man this is the secret with. My father.no body knows about the creativity of siva
@geethaarivuchelvan8515
@geethaarivuchelvan8515 3 жыл бұрын
Ayya account no please
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
What'sapp 9942776351
@manushadevir8570
@manushadevir8570 3 жыл бұрын
Iyaa vanakkam ennai manniunkkal panam anuppanum eppadinkka iyaa
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
What'sapp 9942776351
@sugunababu7714
@sugunababu7714 Жыл бұрын
ஜானகிராமன் ஐயா மகா மந்திரத்தில் அருட்பெருஞ்ஜோதி (ஞ்) மட்டுமே உள்ளது தனிப் பெருங்கருணை (ங்) மட்டுமே உள்ளது ஐயா அனைத்து மந்திரத்திலும் ம் சேர்த்து சொல்கிறீர் இது மிகப்பெரிய தவறு வள்ளலார் அருளிய மந்திரத்தை சரியாக உச்சரித்து சொல்லுங்கள் இது எனது தாழ்மையான வேண்டுகோள்.
@palanimurugan4225
@palanimurugan4225 3 жыл бұрын
ஐயா acount numper கொடுங்க
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
What'sapp 9942776351
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 2 жыл бұрын
ஸ்வாமி திருவடிகளே சரணம். வங்கி கணக்கு எண் விபரங்கள் பதிவு செய்யவும் ஸ்வாமி. அடியார் அடியார் அடியார்களுக்கு.அடியேன்.
@sangeesenthil2269
@sangeesenthil2269 6 ай бұрын
Thanks!
@ramasamyvenkatarajan7482
@ramasamyvenkatarajan7482 3 жыл бұрын
Good Service.. Good to hear that அன்னதானம் service.. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 2 жыл бұрын
🙏🙏🙏
@sangeesenthil2269
@sangeesenthil2269 Ай бұрын
Thanks!
WHO DO I LOVE MOST?
00:22
dednahype
Рет қаралды 80 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 12 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 10 МЛН
Vallalar Jothi Dharisanam |Vadalur| Temple Visit
11:06
Azhaikkiran Madhavan
Рет қаралды 17 М.
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
Man tries outrunning cops on skateboard
0:10
Frankie Lapenna
Рет қаралды 18 МЛН
Don’t Bully a Vampire Girl 👿
0:38
Alan Chikin Chow
Рет қаралды 6 МЛН
Only Harley Quinn doesn't dislike the Joker's shortcomings#joker #shorts
0:17