கடவுள் பெயரால் உயிர் பலி சரியா ? தவறா ? | Vallalar Speeches | வள்ளலார் சத்சங்கம் | sadhu janagiraman

  Рет қаралды 14,737

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

2 жыл бұрын

கடவுள் பெயரால் உயிர் பலி சரியா ? தவறா ? | Vallalar Speeches | வள்ளலார் சத்சங்கம் | sadhu janagiraman
Join this channel to get access to perks:
/ @vallalarmission
கடவுள் பெயரால் உயிர் பலி சரியா ? தவறா ? | Vallalar Speeches | வள்ளலார் சத்சங்கம் | sadhu janagiraman
வகுப்பு முன் பதிவிற்கு
for class reg
+91 99526 04433
vallalarmission.org
vallalartrust@gmail.com
மேலும் தகவலுக்கு / Contact & appointment
Between 10 am to 6 pm IST
+91 90422 34000
+91 63834 16426
+91 99526 04433
Facebook link
/ vallalarmission
/ arutperunjothi-tv-1805...
Instagram - vallalarmission
Twitter
Check out Vallalarmission (@Vallalarmissio1): Vallalarmissio1?s=09
நேரலை பயிற்சிகள் & சத்சங்கம் காண KZbin
/ saintvallalar
#vallalarsorpozivhu #vadalurvallalar #vadalursathyganasabai #sathyagnanasabai #vadalurdharmalasalai #vallalardharmasalai #vallalarannadhanam #jeevakarunyam #stopkiling #vallalarherbal #vadalore #vallalar #வள்ளலார் #ramalingaadigal #sadhujanagiraman #திருஅருட்பா #வள்ளலார்சொற்பொழிவு #ramalingam #vallalarmeditation #tamilspiritualspeech #உயிர்பலி #VallalarSpeech #sanmargamspeech
#Vallalarsongs #thiruvarutpa,#Vallalar padalgal,#thiruarutpa #arutpa #thiruvarutpasongs #thiruarutpapadalgal
#sanmarkkapadalgal #sanmarkkadevotionalsongs #VallalarVideos #sanmargasorpozhivu #vallalarsorpozhivu #vallalar #வள்ளலார்
#வள்ளலார்திருஅருட்பா
#SwamiRamalingaVallalar
#SwamiRamalingaAdigalar
#RamalingaSwamigal #avoidkillinganimals #stopkilling #aalayangalilyuirpali #vegetrian #vegan #sadhujanagiraman #vallalarsatsang
#வள்ளலார்சத்சங்கம் #stopkillingforgodworship,

Пікірлер: 94
@parthibansargunam1636
@parthibansargunam1636 2 жыл бұрын
புரிந்தும் புரியாததை போல நடிக்கும் இந்த ஈனபிறவிகளுக்காக கண்ணியமிக்க தாங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் என கூறுவது உண்மையிலே வேதனையளிக்கிறது.. இனியும் இவர்கள் திருந்தவில்லை என்றால் இறைவனின் சாபம் பெறுவது உறுதி...
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
ஐயா"நான் தெரிந்தோ தெரியாமலோ மாமிசம் சாப்பிடடேன"ஆனால நான் ழென் வாழ்நாளில் இனி இருக்கும்"தாருவாய்"வரை"சாப்பிட மாடடேன் நான் சைவம் தான்"சப்பிடுவேன் சில வேலைகளில அசைவம் சாப்பிட்டும் வந்தேன் மனம் வலிக்கும் ஆனால் நான் கடநத நான்கு மாதமாக"அசைவம் மூட்டை பேக்கரி"உணவு கூட சாப்பிடுவதில்லை கோலை"புலை தவிர்த்த உணவு தான்,கடவுளின் உணவு"அது"தான் தர்மம் அதுதான் ஜீவகாருண்யம்
@peranisridharan8686
@peranisridharan8686 2 жыл бұрын
மிக்க அத்தியாவசியமான வள்ளல் பெருமானின் கருத்தை மீட்டுரு செய்யும் தங்களின் மேலான பணிக்கு மகத்தான நன்றிகள்.அய்யா!
@japsltd
@japsltd 2 жыл бұрын
உயிர் பலி தவறு. நான் நெறய தடவை sapitruken. இனிமே திருத்தி கொள்வேன்
@aathankaraiyanaasureshk45795
@aathankaraiyanaasureshk45795 2 жыл бұрын
கறி எப்படி.கறியே சாப்பிட முடியாது
@thangaraj169
@thangaraj169 Жыл бұрын
உழவன் நண்பன் காலை மாடு நந்தி ஆடு அசைவத்தை உண்பது உயிர்ப்பலி தவறுதான்
@tamilselvamm2245
@tamilselvamm2245 Жыл бұрын
GOOD
@thangamuniyandigold3568
@thangamuniyandigold3568 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனி பெரும்கருனை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@bharathdevaraj3143
@bharathdevaraj3143 10 ай бұрын
கருணை என்ற உள்ளம் இருந்தால் மற்ற உயிர்களை கொள்ள மாட்டார். 🙏🏻♥️
@selvathurai5837
@selvathurai5837 2 жыл бұрын
இன்றைய தமிழக மக்கள் படும் துயரங்ககளுக்கு இதுவும் ஒரு காரணம். தமிழகம் ஒரு தெய்வீக பூமி என்று பெருமையாக பேசினால் போதாது. செயலிலும் காட்ட வேண்டும். நன்றி ஐயா
@priyashealthandbeauty3444
@priyashealthandbeauty3444 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🪔🪔🪔
@mkaliraj6192
@mkaliraj6192 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. வாழ்க வளமுடன்.
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருடபெரும் ஜோதி தனிபபெரும் கருணை அருட்பெரும் ஜோதி
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
எல்லா"உயிர்களும் இன்புறறு"வாழ்க கொல்லா,விரதம் குவலையமெலாம வாழ்க வள்ளல் பெருமானாா் பதம் சரணம் சரணம் அருட்பெரும் ஜோதி"அருட்பெரும ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
@suganthisukumar2946
@suganthisukumar2946 Жыл бұрын
ஐயா அருமையான பதிவு ரொம்ப நல்ல விஷயத்தை சொல்லி இருக்கீங்க நன்றி
@rajakaliappan5421
@rajakaliappan5421 Жыл бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.
@kalitvmathi2142
@kalitvmathi2142 2 жыл бұрын
நன்றி ஐயா மிகவும் வாழ்க்கைக்கு தேவையான மற்றும் தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள்அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளல் திருவடிகள் போற்றி
@prabhaprabha6126
@prabhaprabha6126 11 ай бұрын
🙏🙏🙏
@selavarani9132
@selavarani9132 Жыл бұрын
பகுத்தறிவு உள்ள மனிதன் உயிர் பலி கொடுக்க மாட்டார்கள்.
@ganesanj3935
@ganesanj3935 Жыл бұрын
ஓம் ராமலிங்க தேவாய நம ஓம் சுப்ரமண்ய தேவதாய ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
Kolla viratam Guvalaiyamelam Vongguga Arumai aiya
@jayakumars703
@jayakumars703 Жыл бұрын
Nandri seruvirukku serattum
@prabanjaatralchannel323
@prabanjaatralchannel323 2 жыл бұрын
குருவே சரணம்
@Manishiva5659
@Manishiva5659 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது சரிதான் மேலும் இது போன்ற வீடியோக்களை உலக நன்மைக்காகவும் மக்களை நல்வழி நல்ல வழி இறைவன் வைக்கின்ற பாதையில் செல்ல வேண்டும் எல்லா உயிருக்கும் சிவனே இருக்கிறார் சிவன் பரம்பொருள் மனிதனே எல்லாவற்றுக்கும் காரணம் தயவு செய்து உயிர் கொலை செய்யாதீர்கள்
@peranisridharan8686
@peranisridharan8686 2 жыл бұрын
எவ்வளவு நேர்த்தியான வார்த்தைகள் *கோயில்களை கொலைக்களமாக்காதீர்* மகோன்னத வரிகள். வாயில்லா ஜீவன்களின் அவதியை புரிந்து உரைத்த வார்த்தைகள். நீங்கள் உயர்ந்த நிவை பெற பிரார்த்திக்கிறேன்.
@balakrishnant5757
@balakrishnant5757 2 жыл бұрын
அருமையான பதிவு மிகுந்த மகிழ்ச்சி நன்றி ஐயா
@user-xl5sv3my5x
@user-xl5sv3my5x 2 жыл бұрын
நன்றி சிவாயநம திருச்சிற்றம்பலம்
@murugiahmuru7355
@murugiahmuru7355 2 жыл бұрын
Ayya onggal oraikku mikka nandri ayya angal viddil oru aaru per saiva unavukku marierukkindrom
@visalakshi8639
@visalakshi8639 2 жыл бұрын
"ஐயா கோடி வந்தனங்கள் "🙏🙏🙏🙏 மக்களிடம் திரும்ப, திரும்ப எடுத்து கூரவேண்டிய மாபெரும் கருத்து. 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏
@shivababa6922
@shivababa6922 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி 🙏
@Shashasaikutty
@Shashasaikutty 2 жыл бұрын
Nanri iyya
@senthilkumar6515
@senthilkumar6515 Жыл бұрын
அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை"அருட்பெரும் ஜோதி
@dhineshkumar3640
@dhineshkumar3640 2 жыл бұрын
அன்பே சிவம்
@mugilanravi7384
@mugilanravi7384 Жыл бұрын
நீங்கள் செல்வதில் எனக்கு எந்த ஒரு கோபமும் இல்லை
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 жыл бұрын
Super ayya. நன்றி
@rajkamal6431
@rajkamal6431 2 жыл бұрын
அருமைங்க ஐயா... வாழ்க வளமுடன்....
@Artofpencil.
@Artofpencil. 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@tamil6285
@tamil6285 2 жыл бұрын
நல்ல பதிவு 👏👏👏
@sridharkumar1170
@sridharkumar1170 2 жыл бұрын
நன்று ஐயா
@SenthilKumar-jd2iq
@SenthilKumar-jd2iq 2 жыл бұрын
Super ayya God bless you ayya
@Vallalar6090
@Vallalar6090 2 жыл бұрын
ARUTPERUNJJYOTHI ARUTPERUNJJYOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUNJJYOTHI RAMALINGA ADIGALAR THIRU ARUTPRAKASA VALLALAR TRUE SAINT AND TRUE SCIENCE. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💯😉👌🤗
@mesmirizeofficial7546
@mesmirizeofficial7546 2 жыл бұрын
ARUTPERUMJOTHI ARUTPERUMJOTHI THANIPERUNGKARUNAI ARUTPERUMJOTHI,Ella Uirgalum Inburru Vazka,Ayya Vanakam Enokkoru Santhekam Marangalukkum Uyir Undallava Athai,Parikkum Pozuthu Nam Manathil Iyarkaiedam Manippu Kekalam Allava.
@thamizharuvi1234
@thamizharuvi1234 Жыл бұрын
என் மனதில் உயிர்களை சாப்பிடுவது குற்றவுணர்வு ஏற்பட்டு கொண்டிருந்தது பல நாட்களாக.. தற்போது நான் சைவமாக மாறி விட்டேன்.....
@muruganmmurugan6755
@muruganmmurugan6755 2 жыл бұрын
🌹🇮🇳
@saravanakrsna
@saravanakrsna 9 ай бұрын
அனைத்தும் உயிர் என்பதால் செடிகள் கொடிகள் தானியங்கள் மரங்கள் நாம் உண்கிறோம், அது பாவம் அல்லவா?
@SaravananVallalar
@SaravananVallalar 7 ай бұрын
தாவரங்களுக்கு மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலம் கிடையாது. அதனால் அவை வலி மற்றும் வேதனை ஏற்படாது. ஆனால் விலங்குகளுக்கு மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலம் உள்ளது. அதனால் அவைகளைக் கொல்லும் பொழுது பெருந்துன்பம் அடைந்து மரணிக்கும். நமது நகம், முடி, சுக்கிலத்தை வாங்கும் பொழுது எவ்வாறு வலி உண்டாகாதோ அது போலவே தாவரங்களுக்கு வலி ஏற்படாது. அதனால் அது பாவமும் இல்லை.
@saamyp9020
@saamyp9020 4 ай бұрын
விற்பனை செய்யும் ஆடு மாடு கோழி போன்ற உயிரினங்களை வாங்கி காட்டில் விடலாம் சன்மார்க்கம் இதை செய்யுமா முயற்சி செய்து பாருங்கள் நன்றி
@meenakshi.v9696
@meenakshi.v9696 2 жыл бұрын
👏👍
@muthuveera4021
@muthuveera4021 2 жыл бұрын
🙏🙏
@sanjeevakumars474
@sanjeevakumars474 2 жыл бұрын
🔥🔥🔥👣👣👣🙇🙇🙇🙏🙏🙏
@ravikumar...commonmanfashionde
@ravikumar...commonmanfashionde 2 жыл бұрын
🔥🔥🔥🙏🙏🙏❤
@janakiraman3313
@janakiraman3313 2 жыл бұрын
Ummil yam.yammill thanghal amarndhullir.thiruchittrambalam..
@komaali-xo1ls
@komaali-xo1ls 2 жыл бұрын
நிறைய வீடியோ அப்லோட் பண்ணுங்க
@shanmugamshanmugam4116
@shanmugamshanmugam4116 2 жыл бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌🏽
@Priya__.__
@Priya__.__ Жыл бұрын
🙏🙏🙏👌👌👌💯💯💯
@spiritualscience8770
@spiritualscience8770 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@seenuvasanseenuvasan9691
@seenuvasanseenuvasan9691 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி உயிர்பலி கொடுப்பது முற்றிலும் பாவமான செயல்
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 12 күн бұрын
நான் மாமிசம் சாப்பிடுவது இல்லை என்பதற்க்கான பதில் அல்ல இது. ஆனால் உயிர் கொலை எ ன்பது பாவம்.
@jaganjagan581
@jaganjagan581 8 ай бұрын
ஐயா நான் ஜெகன் ஐயா எனக்கு 13 வது ஆரம்பத்திலியிருந்து உடல் மனம் பாதிப்புண்டு வள்ளல் பெருமான் கோரிக்கை கேட்டுடன் அடுத்தநொடியெ புழால் சாப்படக்கூடாது என்று மூன்று வருடம் மிக மிக பிரியத்துடன் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவை உண்டு வந்தேன் சந்தோஷமாக இருந்தது இப்போது தீவிரம் அடைய தொடங்கியது என் குடும்பத்துக்காக என்னை காப்பாற்றிக்கொள்வதற்காக வைட்டமின் பி12 சத்துகளுக்காக நான் அசைவ உணவை சாப்பிடுகிறேன் என்க்கு உடல்பாதிப்பு இல்லை யன்றால் சாப்பிட்டு இருக்க மாட்டேன்
@SaravananVallalar
@SaravananVallalar 7 ай бұрын
வைட்டமின் பி 12 நாம் supplements எடுத்துக் கொள்ளலாம் ஐயா. மாமிசம் உண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. இறைவனை முழுவதுமாக நம்பி மாமிசம் உண்பதை தவிருங்கள் ஐயா. கண்டிப்பாக தங்களுடைய உடல்நலம் நன்றாக இருக்கும். சைவர்கள் பல நூற்றாண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்கள் நன்றாக தான் வாழ்கிறார்கள். அதனால் நாம் மாமிசம் உண்ண வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஒரு வேளை அவசியம் இருந்திருந்தால் எந்த மகானும் சாப்பிடாதீர்கள் என்று கூறி இருக்க மாட்டார்கள். ஆனால் அது பாவப்பட்ட உணவு என்பதால் அனைத்து மகான்களும் வேண்டாம் என்று கூறுகின்றார் ஐயா. தயவுசெய்து மீண்டும் மாமிசம் உணவு எடுப்பதைத் தவிருங்கள் ஐயா.
@kanan_apm_nadarajan
@kanan_apm_nadarajan Жыл бұрын
Vagetarian lifestyle is holy heavenly God kingdom gateway 🙏🙏🤲🙏🤲👮😂🌍☮️
@IppadikuSivansoul
@IppadikuSivansoul Жыл бұрын
ஐயா, Na. Intha video va na eallarukum eappadi share panna mudiumo appadi eala share panra. Eallaru paathu thrunthatum.
@vallalarmission
@vallalarmission Жыл бұрын
What’s app 9942776351
@lovemychannels8020
@lovemychannels8020 Жыл бұрын
Nadru .
@pandiane4988
@pandiane4988 2 жыл бұрын
குல தெய்வத்திற்கு மனித ரத்தம் கொடுங்க, குலம் நல்ல விளங்கும்.
@daidai3435
@daidai3435 Жыл бұрын
😃😃😃🙏🙏🙏🙏
@mahess441
@mahess441 Жыл бұрын
Uir baliya? Uir bali nu partha nama edhuvum sapida mudiyadhu. Arisi, Godumai chedigal ellame uir than. Between, I am a vegetarian. Uir bali sapida matum illa, Avoid using Soap, Leather Belt, Leather Shoes etc., etc.,
@SaravananVallalar
@SaravananVallalar 7 ай бұрын
Yes we should not use Leather products. Plants do not have Brain and Central Nervous System. So they dont feel pain and suffering. But Animals have Brain and Central Nervous System. So they feel lot of Pain and Suffering similar to humans. So Killing animals for food is injustice brother.
@virgorajan3978
@virgorajan3978 Жыл бұрын
All English medicine tablets full motton beef pork pig fish chicken mixture. ....hospital medical shop business so many people eating English medicine. ....how do stop?
@Rxth_army
@Rxth_army Жыл бұрын
We take. Medicine for live saving purpose. Which God may Forgive But in name of God we sacrifice and cheating God. God needs pure Love,mercy, Dedication, Honestly,selfishness nothing else.
@SaravananVallalar
@SaravananVallalar 7 ай бұрын
Use Siddha and Ayurveda medicines.
@paramesvaranvaran5147
@paramesvaranvaran5147 Жыл бұрын
Paramesswaran varan
@sathyamoorthyj8392
@sathyamoorthyj8392 Жыл бұрын
எத்தனை சொல்லியும் சிலர் திருந்தமாட்டார்கள்
@ayyawelldingdevakottai6236
@ayyawelldingdevakottai6236 Жыл бұрын
chinnyah2m54722qs5
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@indiantrainsr1739
@indiantrainsr1739 2 жыл бұрын
🙏🙏🙏
@ganeshkumard2513
@ganeshkumard2513 2 жыл бұрын
🙏
@sathyanarayanan3010
@sathyanarayanan3010 2 жыл бұрын
🙏
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 2 жыл бұрын
🙏🙏🙏
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,4 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 10 МЛН
ஆன்மா புனிதம்பெற வள்ளலார் சொன்ன எளிய வழி | Vallalar | Sathiyadeepam Sivaguru | tamil
6:15
Final muy increíble 😱
00:46
Juan De Dios Pantoja 2
Рет қаралды 46 МЛН