அளவு பிளவுசை வைத்து கட்டிங் செய்வது எப்படி?

  Рет қаралды 507,000

SIPPLA DIY

SIPPLA DIY

Күн бұрын

Hi all,
Welcome to our channel. We have explained about cutting the blouse using the other fully stitched blouse for measurement.
If you find this video useful, smash the like button.
If you think this would help your friends, share it.
Comment and Subscribe for more content!
Thanks and Enjoy:)

Пікірлер: 361
@VijayaLakshmi-xi7tv
@VijayaLakshmi-xi7tv 5 жыл бұрын
Thanks mam romba usfull la eruku Nega cut panra vitham nalla eruku Nalla purinjadhu thks
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Welcome dear 🙏
@tamilmanichinnu9397
@tamilmanichinnu9397 6 жыл бұрын
சகோதரி, அருமையான பதிவு நீங்கள் சொல்லி தரும் விதம் எளிதில் புறிகிறது அளவு + கட்டிங் + தையல் ஒரே வீடியோ வாக இருந்தால் என்னை போல் ஆரம்ப நிலையில் உள்ளோருக்கு உதவியாக இருக்கும்.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
வீடியோவை ரொம்ப நீளமாக போடாதீர்கள் என்று நிறைய கமெண்ட் வருகிறது தோழரே! நான் போடும் அனைத்து வீடியோக்களும் ஒன்றோடொன்று தொடர்ச்சியாக இருக்கும். எனவே அவற்றை பார்த்து பயன்படுத்தி கொள்ளலாம். நன்றி!
@vijayaseetharaman9699
@vijayaseetharaman9699 6 жыл бұрын
Tamilmani Chin nu
@teventhranteva3181
@teventhranteva3181 6 жыл бұрын
Tamilmani Chinnu t by
@senthasentha587
@senthasentha587 6 жыл бұрын
Thanks amma supara theliva solli tharinka naa eannagum eannode friends ku plouse thatsutean unga video miss pannala matten thank you 🙋
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🙏
@catherinandrew7491
@catherinandrew7491 6 жыл бұрын
அக்கா எல்லா தெளிவ புரிந்தது நன்றி👌
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🙏
@susi-iq7sc
@susi-iq7sc 4 жыл бұрын
Akka na unga student ka unga vidio pathudha theckka kathukitten oru nalaiku 300 sambadhikkirenka neenga dha enakku god 😇🙏
@SIPPLADIY
@SIPPLADIY 4 жыл бұрын
உங்களுடைய வேகமாக கற்கும் திறன் தான் உங்களை முன்னேற வைக்கிறது. தொடர்ந்து முன்னேறுங்கள். என் உளம் கனிந்த வாழ்த்துக்கள் 🤝
@susi-iq7sc
@susi-iq7sc 4 жыл бұрын
@@SIPPLADIY unga asirvadham podhum akka
@saransaransaransaran1574
@saransaransaransaran1574 6 жыл бұрын
Thanks. Amma videos ellam super
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
👍
@sadhamlovely8335
@sadhamlovely8335 6 жыл бұрын
Sholder line correct a yeppadi taippadu sollunga mam ungaloda teaching supper thank u so much
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/e4GnmXSEo85sd6M
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
Thank you,I am very useful for your answer,Thank you very much
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🙏
@ishwaryarajagopalan2431
@ishwaryarajagopalan2431 5 жыл бұрын
Mam unga video super.naan oru blouse stitch panninen athula front neck one side mela erdithu
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
அந்த இமேஜை எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997
@nirmalapandurangan4341
@nirmalapandurangan4341 6 жыл бұрын
Thank u mam for ur kind reply.😍
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
😊
@ShahulBanu
@ShahulBanu 6 жыл бұрын
Nenga sollith thandadhu oru kuzhandaikku Amma eppadi oru Visayan sollikkitte halo andha madiri porumai sollikkuduthinga enakku Nalla cleara purinjadu romba thanks 💓😎😍😙🤔🤗👌👍👏🤝🙏💖💗💟❣️🙌💘 Amma😊😀😄🤓🙋
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நன்றி மகளே! 👍
@felorajan2047
@felorajan2047 6 жыл бұрын
Thank you so much man. superb.
@karthikeyana7773
@karthikeyana7773 6 жыл бұрын
nice video..oru help..alavu blows vechu atha alavu eduthu inoru blows vetrathu epdinu soli thanga
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Ok👍
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
Good ma 👌🏽
@nannilamtrendingchannel1726
@nannilamtrendingchannel1726 6 жыл бұрын
Super.thank you very much.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Welcome 😍
@vithyav3963
@vithyav3963 6 жыл бұрын
Super mam clear explanation
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Thank you☺️
@kokilakokila148
@kokilakokila148 5 жыл бұрын
Mam Back side alavu edukkum podhu nalla iluthu alavu edukkalama illana blouse appadiye normala pottu alavu edutha correcta varuma . Pls konjam enakku cleara spellings mam.
@menagamenaga1565
@menagamenaga1565 6 жыл бұрын
Mam blouse stich pannumbodu ellame correctah varudhu but shape pidikkumbodhu chest side mattum loose ayirudhu pls reply mam
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Sippla Beginners சேனலை தொடர்ந்து பாருங்கள். வரும் நாட்களில் அப்லோட் செய்கிறேன் 👍
@menagamenaga1565
@menagamenaga1565 6 жыл бұрын
Thanks mam
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
very thank you mam, front peace-il down -la bend cut panreengale athu eppadi endru particular inches-oda detail-aga explain pannuga.pls..........mam
@geethpriyarajavel8754
@geethpriyarajavel8754 5 жыл бұрын
Hi 👋. Front n back alavu same ah varuma. Vera Vera blouse la front la 2 inch back 3 ithu marium irukkunma mam
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
முன்னும் பின்னும் ஒரே சுற்றளவு தான். கழுத்து அளவு மட்டும் கொஞ்சம் மாறும்.
@rubinis9454
@rubinis9454 6 жыл бұрын
Mam frontku 2,backku 3 shoulderna....joint panum pothu yapudi mam match agum......🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
அது ஷோல்டர் அளவில்லை. முன்கழுத்து 2 மற்றும் பின் கழுத்து 3 இன்ச் என்று சொல்லியிருப்பேன்
@shahinahamedshahshahinaham364
@shahinahamedshahshahinaham364 6 жыл бұрын
Super akka...large size ullavanga eppadi armhole kodanju vetturathu
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
எல்லா சைசுக்குமே ஒரே மாதிரி தான் வெட்டணும்.
@nirmalapandurangan4341
@nirmalapandurangan4341 6 жыл бұрын
Mam upperchest 37” middlechest 38”back neck deep 6.5 frontneck 6” Indha measurementku back sholder neck width yevvalavu mark pannanum front sholder and neck width yevvalavu mark pannanum. Pls reply mam. I am the follower of ur teaching. Very nice 👍
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நிர்மலா, 6 இன்ச் என்பது திட்டமான அளவு என்பதால் ஷோல்டர் 3.5 இன்ச் வையுங்கள். கழுத்து முன்னும் பின்னும் ஒரே அளவாக 2.25 அல்லது 2.5 வைத்தால் சரியாக இருக்கும்.
@maarimanoj781
@maarimanoj781 6 жыл бұрын
Mam nan ipthan tailoring kathukren enaku nighty, inskirt,pillow cover stitching pandra video anupuga
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Ok
@mrajumercymrajumercy7525
@mrajumercymrajumercy7525 6 жыл бұрын
Supper mam thank you
@selvisim4917
@selvisim4917 4 жыл бұрын
Yeppadi vetinalum shoulder irangudhu mam yena pananum
@ramdossj1735
@ramdossj1735 6 жыл бұрын
Mam naan beginner endha video vachchi Tailoring katrukolla mediuma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நிச்சயமாக முடியும் 👍
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நிறைய பயிற்சி செய்யுங்கள் 👍
@balaguru8538
@balaguru8538 6 жыл бұрын
voice kekkamatinkithu konjam sound pesi irunthukkalam.thanks for this video ...very useful for me
@VijayaLakshmi-xi7tv
@VijayaLakshmi-xi7tv 5 жыл бұрын
Nalladhan kekkaradhu Nega headset potu kelluga ok va
@malarkodi5306
@malarkodi5306 6 жыл бұрын
Sis en chest round 38 waist 32inch so enaku neck,shoulder and armhole neenga sonna alave edukalama front neck 2" shoulder 3" and armhole 6" edukalama front part height 13" vaikalama sis
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Front 13 + 3 கட்சோலி பட்டை 👍
@balakrishnanks5927
@balakrishnanks5927 6 жыл бұрын
Mam. Ready to wear Dhoti for kids cutting & stitching podunga pls.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Sure 👍
@rajeswarikra2614
@rajeswarikra2614 6 жыл бұрын
Hai mam armhole alavu 5,6inch edutha set agala 4,4.5inch edutha correcta varumnu oruthanga sonnanga athu unmaiya mam pls reply
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
எல்லா சைசுக்கும் ஒரே அளவு வராது. தோற்றம் பொறுத்து மாறுபடும்.
@saidhanam2664
@saidhanam2664 5 жыл бұрын
தேங்க்யூ மேடம் நான் சேவ் பண்ணிட்டேன் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
🤗
@pragadeeswaraneswaran2719
@pragadeeswaraneswaran2719 6 жыл бұрын
Cross cut blouse allave normal blouseedduthal sare yaha irukuma allavugal veru padumasollunga mam
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
இடுப்பில் மாற்றம் வராது. சுற்றளவில் அரை இன்ச் அதிகமாக பிடிக்க வேண்டும்.
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
harmhole bend-il front 1 inch, back1.5 inch vittu cut pannreenga, after front again one time harm hole -il 1/2 inch cut Panna vendaama
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
இரண்டு பக்கமும் ஒன்றாக வைத்து வெட்டும் போது 1.5 இன்ச் அளவுக்கு வளைத்து வெட்டினால் பிறகு முன்பக்கம் அரை இன்ச் கழிப்போம்.
@sumathir7341
@sumathir7341 6 жыл бұрын
முன் கழுத்த standard அளவு 2 .பின் கழுத்தில் 3 வைத்தால் shoulder join செய்யும்போது சரியாக வருமா அம்மா
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
முன்னும் பின்னும் ஷோல்டர் 3 இன்ச் வையுங்கள்
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
mam front peace-il shoulder jointtirkkaga extra 1/4 inch vitteengale but,katcholi Patti&front peace jointtirkku front cloth-il extra 1/4 inch vidave I'll aide. why? mam pls reply
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
1/4 inch vidave illaiye,why?
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
ஷோல்டருக்கும் பட்டி ஜாய்னுக்கும் சேர்த்து அரை இன்ச் விட வேண்டும். கட்சோலி பட்டைக்கும் அதுமாதிரி விட வேண்டும்.
@soundharsaraswathi4533
@soundharsaraswathi4533 6 жыл бұрын
porimayaka sonniga amma ...Thanks ..but oru doubt irukku medium ah irukaravangaluku 6 nu sonniga ippo rompa fat ah iruntha epudi edukarathu armkol alavu than rompa doubt kodukuthu pls ans me
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/kGfIdYOPpdmZerc
@chithradevi7708
@chithradevi7708 6 жыл бұрын
Mam nan 15 years munnadi class ponen ippo blouse stitch pannal cross,correcta varamatenguthu mam thaikavey bayama irukku mam,cloth wastea poidumnu,unga video parthu thaithal sariya irukkuma mam.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
கண்டிப்பாக ஏற்கனவே அனுபவம் இருப்பதால் உங்களால் முடியும். தொடர்ந்து இணைந்திருங்கள் 👍
@hallohappy3876
@hallohappy3876 6 жыл бұрын
Appuram mem back pees vatriga sitla koora etukaama. Pottiya etukuriga .sdich. pa num pothu sitla thuni kadpanrigala mem
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நீங்கள் டைப் செய்வது ரொம்ப பிழையா இருக்கு. என்னால் படிக்க முடியவில்லை
@selvamp1910
@selvamp1910 6 жыл бұрын
super explain
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
😌👍
@pooranis4735
@pooranis4735 6 жыл бұрын
Semmma tq Akka
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
inimel thaika pora blouse la sari panni thaika mudiyatha sister.
@hallohappy3876
@hallohappy3876 6 жыл бұрын
Mem 6 inchi back veithu frond 5 soleiga.appo 5ara ,5Mukkal vantha back friend ku epputi veikira
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
எப்போதும் front 2 inch போதும்
@hallohappy3876
@hallohappy3876 6 жыл бұрын
Athuthan mem 5 enral pinnadi athe 5 veithutu munnadi sholterku athe sholtera veikanum appo kaluthuku kurayume. Pinnadiya vita munnadi
@hallohappy3876
@hallohappy3876 6 жыл бұрын
6 inchiku munnadi pinnadi kuraikala. 5 vantha neck munnadi 2 varathe mem
@navasnavaskmgy7450
@navasnavaskmgy7450 6 жыл бұрын
Thanks akka
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
😊👍
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
sister ennoathu chinna merritt machine athula polyster clothes thaika mudiyuma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
தைக்கலாம்
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
thank you
@TamilSelvi-vh9ht
@TamilSelvi-vh9ht 6 жыл бұрын
😍😘😘 அக்கா
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🙏😍
@chandrarajendrababu8324
@chandrarajendrababu8324 6 жыл бұрын
மிக அழகாக செய்முறையில் Blouse cutting செய்து காட்டியுள்ளீர்கள்.உங்கள் விலாசம் தெரிவித்தால் நலமாக இருக்கும்.நீங்கள் Blouse தைத்து தருவீர்களா.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நன்றி 😍 இப்போது தைப்பது இல்லை.
@rsaravanabairavankannan5257
@rsaravanabairavankannan5257 5 жыл бұрын
Mam, neenga varthaiku vartha 'charingala charingala'nnu kekkurathu romba nalla irukku, romba anyonyama irukku
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
ரொம்ப நன்றி செல்லம் 😍
@sangavisangavi7122
@sangavisangavi7122 6 жыл бұрын
super method
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Thanks ☺️
@sureshbabus7287
@sureshbabus7287 6 жыл бұрын
Mam 40 size aga irunthalum front neck 2 inch vaithal sariya irukuma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
அது முன்கழுத்து ஆழமாக போடுபவருக்கு செட் ஆகும்.
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Entha chest alavu ku evlo arm hole vaikanuma nu oru chart mari sonnigana romba useful ha irukum ma. Try to give.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Ok
@sasikala3997
@sasikala3997 6 жыл бұрын
Mam Enakku oru doubt Ena na blouse la front side la 1st hock podura edam mattum tight agiduthu atha sari seiyamudiyuma Illa antha blouse waste ha? Appadi mudiyumna Eppadi sari seiyurathu pls mam ?
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
வேஸ்டெல்லாம் இல்லை சசி. ஆர்ம்ஹோலில் உள்ள தையலை மட்டும் கொஞ்சம் பிரித்து விடுங்கள். சரியாகும் 👍
@karuppaiyaamurugan6045
@karuppaiyaamurugan6045 6 жыл бұрын
சகோதரி சிறப்பு. கட்டிங் செய்து காட்டுவதோடு தைத்தும் காட்டினால் நலம்.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
விளக்கமாக சொல்லும் போது வீடியோ நீளமாகி விடுகிறது. பார்ப்பதற்கு சௌகரியமாக இரண்டு பாகங்களாக போடுகிறேன். உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே!
@rajendranv6861
@rajendranv6861 6 жыл бұрын
BATTLERS CINEMA you
@rajendranv6861
@rajendranv6861 6 жыл бұрын
BATTLERS CINEMA
@dharshinidharshu6356
@dharshinidharshu6356 5 жыл бұрын
Mam nanum tailoring class poi kathukiten after delivery ellam maranthu pochu
@ssgoodboy4294
@ssgoodboy4294 6 жыл бұрын
mam enoda dought ta pl clear pannuga pl pl blouse bit oru bodyiku ettana cm eppadi kandupipathu pl sollunga
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
80 cm / 40 to 42 inch blouse
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
blouse cup size konjam keela Iraki cut panna ithu sari aaguma sister
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
டாட் இறங்கி இருந்தால் அதை சரியான அளவு வைத்து பிடித்துக் கொள்ளுங்கள். கட்சோலி கட் வரை இறங்கி இருந்தால் பட்டியை எடுத்து விட்டு அதிகமாக இருக்கும் துணியை வெட்டி கழித்து விட்டு மீண்டும் பட்டியை இணைக்க வேண்டும்.
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
SIPPLA DIY okay sister.thank you. n.a. neenga sonna polavey try pandra ma
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
mam,back neck 3 inch,front neck 2 inch cut panreenga,size front&back different varaathaa,pls answer me
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
பின்கழுத்து அகலமாக வேண்டும் என்றால் 3 இன்ச் வையுங்கள். வேண்டாம் என்றால் 2 இன்ச் வையுங்கள். முன் கழுத்து 2 இன்ச் வைப்பதால் ஷோல்டர் வழியாமல் இருக்கும்.
@roshiniroma3300
@roshiniroma3300 6 жыл бұрын
Front and back ku neck alavu different agalama? Bcoz front ku 2' & back ku 3'soldringa????
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
பின்கழுத்தை 2 இன்ச் கூட வைத்து கொள்ளலாம். ஆனால் முன்னும் பின்னும் அகலமாக வெட்டினால் ஷோல்டர் வழிந்து விடும். அதனால் தான் முன்கழுத்தை குறைவாக வெட்டி கொள்கிறோம்
@sureshlukas7415
@sureshlukas7415 6 жыл бұрын
roshini
@lokeshwaridhanasekaran8589
@lokeshwaridhanasekaran8589 6 жыл бұрын
mun pakam shoulder irukathu nare cutting vakalamma illa cross cutting appa mun kaluthu avalavu vakarathu mun uyaram avalavu vakarathu Patti avalavu vakarathu sollunga amma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நீங்கள் வழக்கமாக வைக்கும் அளவை விட ஒரு இன்ச் கூட வைத்து முன்பக்கம் வெட்டணும்.கட்சோலி பட்டையை அதற்கேற்ப குறைத்து வெட்ட வேண்டும். சாதா/கிராஸ்கட் இரண்டு முறையும் இப்படி செய்யலாம்.
@thalapathyfanvijay8853
@thalapathyfanvijay8853 6 жыл бұрын
Sis 2 inch vecha backla romba close ah varuthe sis
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
முதுகு அகலமாக உள்ளவர்களுக்கு 2 இன்ச் வைப்பது சரியாக இருக்காது. பின் கழுத்து 3 இன்ச் அளவுக்கு வையுங்கள்
@manjunathanv59
@manjunathanv59 6 жыл бұрын
Back neck 2"edukalama mam Neenga 3"eduthu irukkeenga Reply me please
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/mpSmiWyGgbisorM
@riyasmohammed371
@riyasmohammed371 6 жыл бұрын
Super mam😘
@ambikaaravinth581
@ambikaaravinth581 6 жыл бұрын
k mam thank you
@hallohappy3876
@hallohappy3876 6 жыл бұрын
Ean enraal. Front. Back sit jaaind pannum pothu ore alava 2 peesayum ore levaluku sit jaain panriga. Athu epputinu solluga.tilet maar thaitha enga uoorla back pees situ thuniya vettama 1 inchi thuniya thalli vetchitu back. Friend jaaind panraga. Athuthan neega epputi.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🤔😔
@HelloHello-fb2jh
@HelloHello-fb2jh 6 жыл бұрын
அம்மா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் பதிவுகள்.முன் பக்கம்10.1/2 இஞ்சி எடுத்திங்களே அந்த அளவு எங்கே வருது மா
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
சுற்றளவா கேட்கிறீர்கள்?
@HelloHello-fb2jh
@HelloHello-fb2jh 6 жыл бұрын
SIPPLA DIY yes ma.
@HelloHello-fb2jh
@HelloHello-fb2jh 6 жыл бұрын
SIPPLA DIY amma i am Yasmine ennoda doubt Ku reply pannala it's k ma...nane thirumba thirumba pathu purinjikitten..but ippa enna puriyalana front la dot pidikura idathula curve puduringalalla adhu enaku alavu sariya varalama..adhuku yedhavadhu sariyana measurement sollithangamma..plssss
@HelloHello-fb2jh
@HelloHello-fb2jh 6 жыл бұрын
SIPPLA DIY pattikitta varra front la dot pidikura thuku keleulla curve patthi ketkuren
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
கேள்விக்கு உள்ளே இன்னொரு கேள்வி கேட்கும் போது அது விரைவில் எனக்கு அறிய முடியவில்லை. எனவே தனியாக கேளுங்கள். 👍
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Ennoda chest 32 athuku evlo vaikanuma nu sollunga.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
6 இஞ்ச் வையுங்கள். நீங்கள் ரொம்பவே உயரம் குறைவாக இருந்தால் 5.5 இன்ச் ம் ரொம்பவே உயரமாக இருந்தால் 6.5 யும் வையுங்கள்
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Thank you ma
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
n.a. thaikara mathavanga blouse la correct a Iruku ma.enaku na thatchi pota matum apdi Iruku. athu next blouse la sari pandrathuku idea sollunga ma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
எந்த இடத்தில் தவறு இருக்கிறதோ அந்த இடத்தை கவனித்துக் கொண்டு அங்கே இருந்த தவறை அடுத்த பிளவுஸ் தைக்கும் போது ஞாபகமாக சரி செய்யுங்கள். எதுவும் பயிற்சி செய்தால் வசப்படும். மற்றவர்களுக்கு சரியாக தைக்கும் உங்களுக்கு இது சுலபமாக இருக்கும்.
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
SIPPLA DIY thank you sister
@dharshinidharshu6356
@dharshinidharshu6356 5 жыл бұрын
Please easy method LA blouse cutting and stitching sollunga mam
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
Sure 👍
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
sister sleeve attach panni blouse work mudinjathum pottu patha sleeve sutralavu la gape varuthu.athu epdi sari pandrathu
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
ஆர்ம்ஹோல் கடிக்காத மாதிரி லேசாக பிடியுங்கள்
@rajidesigners3446
@rajidesigners3446 6 жыл бұрын
thank you sister. i will try it
@vijipalani8545
@vijipalani8545 6 жыл бұрын
RAJESWARI D Endeavour
@vijipalani8545
@vijipalani8545 6 жыл бұрын
RAJESWARI D L
@sivakumarbsivakumar9841
@sivakumarbsivakumar9841 6 жыл бұрын
alavu blouse la marbu sutralavu yeppadi yedupathu yeduthalum thavaragi vidugirathu pls theliva Solluga sis pls
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
பிளவுசை தரையில் படிய வைத்து அளவெடுங்கள்.
@ShahulBanu
@ShahulBanu 6 жыл бұрын
Udammukku 1 inch mattum vitta eppadi pathm amma adu thaiyalukke sariya poyidume appuram eppadi thuni viduradu
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
உடம்பு சுற்றளவுடன் 6 இன்ச் சேர்த்து வைக்க வேண்டும்
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Amma nama thaitha blouse Sariya iruka nu epadi check pananum solli thanga. Enaku thaikum pothu pottu Pathu sari panuven matravangaluku epadi pakanum
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
கை மற்றும் உடல் சுற்றளவுகளை ஒரு முறைக்கு இரு முறை சரிபார்த்து விட்டு ஷேப் மற்றும் கழுத்து அளவுகளையும் சரிபார்த்து விட்டு கஸ்டமரிடம் டெலிவரி செய்யுங்கள். தவறு இருந்தால் அதை முன்பே சரி செய்து விட்டு கொடுங்கள்.
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Neenga Donna mari than check panitu kuduthen avanga pottu Pathu akkul kiya loose iruku, front neck loose ha iruku solluranga. Ethai epadi nama kandu pudikarathu
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
ஒரு முறை தண்ணீரில் நனைத்த பிறகு மீண்டும் போட்டு பார்த்து விட்டு சொல்லச் சொல்லுங்கள். ஏனென்றால் சில துணி வகைகள் செட் என்ன ஸ்பெஷலாக தைத்தாலும் இப்படி ஆவதுண்டு.
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
OK ma thanks. Romba porumaiya clear ha solli tharinga oru ammavai pola athanala than nan ungala amma nu mention pandren. Endrum ungal pani thodarattum. Thank you ma
@ambikaaravinth581
@ambikaaravinth581 6 жыл бұрын
mam enakku hand thaikkum pothu thuni paththala
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
கை சுற்றளவு போதவில்லை என்றால் இருபக்கமும் ஒட்டு கொடுங்கள்.
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
வணக்கம் சகோதரி பின் தோல்6 முன் தோல்5 வைத்திருப்பது எப்படி பொருந்தும் தயவுசெய்து சொல்லுங்கள் நன்றி ம்மா வாழ்த்துக்கள் 🙏
@SIPPLADIY
@SIPPLADIY 3 жыл бұрын
ஷோல்டர் 3 இன்ச் வையுங்கள் முன் கழுத்து அகலம் இரண்டு இன்ச் வையுங்கள்.
@kannagikannagi2879
@kannagikannagi2879 3 жыл бұрын
@@SIPPLADIY மிகவும் நன்றி ம்மா வாழ்த்துக்கள் ⚘
@singaravelramasamy6891
@singaravelramasamy6891 6 жыл бұрын
Hi mam kai mattum alavu eduthu vetta sollunga
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Ok
@rubinis9454
@rubinis9454 6 жыл бұрын
Oooogoooo amam k k .....little bit confused.....k mam now clear tu......for all size blousekumava mam .........
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
எல்லாம் அப்படியே வரும். ஆனால் தோற்றம் பொறுத்து ஆர்ம்ஹோல் மட்டும் மாறுபடும்
@vickyvignesh9910
@vickyvignesh9910 6 жыл бұрын
super
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Thanks 😍
@gunaramesh6702
@gunaramesh6702 6 жыл бұрын
Thank you Mam
@rajisuresh5849
@rajisuresh5849 6 жыл бұрын
Cross piece la mun kaluthu pakkam oru inju vetitu thaja armkol cutting space Crct ah varla
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/mJTKgKRroLegrM0
@sinamika8893
@sinamika8893 6 жыл бұрын
Super explain mam
@rajendranv6861
@rajendranv6861 6 жыл бұрын
jayakumar a
@hameedshahulhameed733
@hameedshahulhameed733 6 жыл бұрын
akka enakku kai joind pannumbodhu kai commya varudhu adhukku enna pannalamnu tips kudunga please
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
ஆர்ம்ஹோல் ஆழத்தை குறைத்து கொள்ள வேண்டும்
@hameedshahulhameed733
@hameedshahulhameed733 6 жыл бұрын
kai alavu correct a vettirukenka but joind pannumbodhu thuni cummya varudhu ottu pottudhan thakirenka please adhuku enna pannalamnu sollungaka
@thulasithulasi009
@thulasithulasi009 6 жыл бұрын
intha video stiching link pannunga mam, video class very nice thankyou
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Thanks Thulasi 🙏 kzbin.info/www/bejne/nZurp2t-js90hqc
@dharshiniladiestailor3954
@dharshiniladiestailor3954 6 жыл бұрын
Hai mam... Neck 3 inch vaicha neck viriyatha
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Back 3 inch, front 2 inch vecha viriyadhu
@dharshiniladiestailor3954
@dharshiniladiestailor3954 6 жыл бұрын
Thank you mam
@ManiMani-qy2hj
@ManiMani-qy2hj 6 жыл бұрын
thank you
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Welcome 😍
@HemaLatha-ki6ou
@HemaLatha-ki6ou 6 жыл бұрын
Indha blouse stitching video link kodunga mam pls.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nZurp2t-js90hqc
@HemaLatha-ki6ou
@HemaLatha-ki6ou 6 жыл бұрын
@@SIPPLADIY thank u so much mam.this video is very useful for me.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Welcome dear 😍 Keep watching 👍
@karthickselva4972
@karthickselva4972 6 жыл бұрын
Mam enaku tailoring theriyathu. Itha vechi Nan katrukolla mudiyuma illa class pona thaan mudiyuma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Kandipa idhulaye kattrukollalam, but mudhalil cheap materials il pazhagavum
@priyab498
@priyab498 6 жыл бұрын
front um back um evana varuma mam
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
வரலாம். வராமலும் இருக்கலாம்.
@mukilanms5474
@mukilanms5474 6 жыл бұрын
Mam 36 size blouse front cutting podavum
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Ok
@radhidurai5170
@radhidurai5170 6 жыл бұрын
vithsun
@maxraidan7600
@maxraidan7600 6 жыл бұрын
Mam neenga blouse la extra stching potadhu la erundhu alakanuma mam rly pannunga
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Correct alavu eduthutu extra stitching ku thuni vidanum
@selvagaming7960
@selvagaming7960 5 жыл бұрын
வணக்கம் எனுக்கு இடுப்பு பட்டி மட்டும் சரியாக வரவில்லை என்ன பண்ணலாம்
@SIPPLADIY
@SIPPLADIY 5 жыл бұрын
இமேஜ் இருந்தால் வாட்ஸ்அப் பண்ணுங்க 9962052997
@manimozhiprabhu8483
@manimozhiprabhu8483 6 жыл бұрын
Thanks mam
@nirmalapandurangan4341
@nirmalapandurangan4341 6 жыл бұрын
Front back neck width sholder different chest measurementku deep and low necklkum oruchart venum
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
Sure 👍
@nvijayalaksh3162
@nvijayalaksh3162 6 жыл бұрын
mam front&back peace jointaaga cut panni kaattunga pls............
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
இனி வரும் நாட்களில் சொல்லித் தருகிறேன்.
@devikasivaperumal6821
@devikasivaperumal6821 6 жыл бұрын
Romba thanks
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
🙏
@mukilanms5474
@mukilanms5474 6 жыл бұрын
Front part side hooks side measurement podalam
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
கேள்வி புரியவில்லை
@mukilanms5474
@mukilanms5474 6 жыл бұрын
Epadi edukunm side part front measurement enaku theriyala hook side height
@jayapreethi164
@jayapreethi164 6 жыл бұрын
Ennku 36 size blouse soli kudaga mam
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
இன்றைய வீடியோவில் பாருங்கள் 👍
@jaffarali7411
@jaffarali7411 6 жыл бұрын
மேடம் எனக்கு ஒரு பிளவஸ்ல டவுட் 32 இச் மார்புசுற்றளவு அளவு பிளவுஸ்ல முன்பக்க ஷேப் சரி இல்லையா என்னப்பன்றது மேடம் பிலீஸ் சிக்கிரமா பதில் அனுப்புக
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
பிரித்து விட்டு தான் சரி செய்ய வேண்டும்
@SasiKala-rt3wj
@SasiKala-rt3wj 6 жыл бұрын
È
@kandavelk7971
@kandavelk7971 6 жыл бұрын
Arm whole default ha 6inch soninga but alavu blouse la 4, 4.1/2, 5 ipadi different ha iruku. Alavu blouse la irukuratha vaikanuma illa 6 inch than vaikanuma sollunga ma
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
உயரம் பொறுத்து மாறுபடும்.
@apisana1
@apisana1 6 жыл бұрын
நன்றி சகோதரி,அளவு பிளவுஸ் இல்லாமல் வெட்ட விரைவில் சொல்லித்தாருங்கள் நன்றி.
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
நிச்சயம் தோழி, ஆதரவுக்கு நன்றி ☺️
@madheshdhana4660
@madheshdhana4660 6 жыл бұрын
Ponnaiai Bala haiakika I'm, bharani
@mangalanathan6556
@mangalanathan6556 6 жыл бұрын
bpĺ
@loganayaghiv4036
@loganayaghiv4036 6 жыл бұрын
Click
@sabrinsabrin9420
@sabrinsabrin9420 6 жыл бұрын
Thank you அளவு எடுத்து தைக்கும் முறை சொல்லி தாங்க
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
kzbin.info/www/bejne/b17Zf52XoZ1pkJI இந்த லிங்க்ல பாருங்கள்
@justinemuthu5647
@justinemuthu5647 6 жыл бұрын
@@SIPPLADIYb67u
@dhinakarkumar300
@dhinakarkumar300 6 жыл бұрын
Cross cuting pooduvadu eapadi
@SIPPLADIY
@SIPPLADIY 6 жыл бұрын
முன் பக்கம் துணியை கிராஸ் ஆக போட்டு வெட்டினால் போதும் 👍
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
A Great Cute Idea Made With Old Pan And Women's Socks! ♻️🥰
8:36