intha method la neck try pannen but solder loose complaint varuthu epdi correct panrathu ans plz
@SIPPLADIY6 жыл бұрын
கழுத்தில் என்ன சரியாக வரவில்லை? வாட்ஸ் அப்பில் இமேஜ் இருந்தால் அனுப்புங்கள். 9962752997
@abishek70496 жыл бұрын
naan stitch panrathu finishing neatta varum fitting problem maina sholder problem than varuthu crt panna theriyala
@SIPPLADIY6 жыл бұрын
நாளை இன்ச் டேப்பை பயன்படுத்தாமல் பிளவுஸ் வெட்ட சொல்லித் தரும் வீடியோ போடுகிறேன். அதில் உங்கள் ஆர்ம்ஹோல் கட் செய்யும் சந்தேகம் தீரும் என நினைக்கிறேன். 👍
@UmaMaheswari-qi1mb5 жыл бұрын
Hamhole cut yellarukume 6inch than vaikanuma ? Solunga pls
@SIPPLADIY5 жыл бұрын
இல்லைம்மா. தோற்றத்துக்கு தகுந்தபடி மாறும்
@abirami95336 жыл бұрын
Mam front piece la neck to patti varai evlo alavu edupathunu solunga pls
@SIPPLADIY6 жыл бұрын
அதற்கு தனியாக அளவு கிடையாது.
@ramadevi28796 жыл бұрын
Superb
@bousiaareef26286 жыл бұрын
Nandri ...
@sakthisaravana42455 жыл бұрын
hello mam 32 inches blouse cutting pls soluinga
@SIPPLADIY5 жыл бұрын
Ok 👍
@sivaraman70986 жыл бұрын
Front piece cut pannum pothu armhole alavu back piece alavulaye appadiye cut pananuma,half inch kammi panni cut panna kudatha? Pls konjam clear pannunga mam
@SIPPLADIY6 жыл бұрын
அரை இன்ச் குறைவாக தான் கட் செய்ய வேண்டும்
@sivaraman70986 жыл бұрын
Thanks
@abishek70496 жыл бұрын
hand straight pees podunganu solrenga but body pees karai Leela varrathe mathiri podringa correct ta varuma
ஆம். துணி குறைவாக இருந்ததால் அப்படி போட்டு விட்டேன். 🙏
@mahalakshmia73534 жыл бұрын
Mam... Ella blouse kum Shoulder 3 inch & and Armhole 6 inch vaikkalama..... Ellaroda alavukkum idhe alavu porundhuma..... 18 years girls la irundhu 50 years women varai Ellarukkum idhuve porundhuma Mam....
@SIPPLADIY4 жыл бұрын
இல்லைம்மா. தோற்றம் பொறுத்து மாறுபடும்
@mahalakshmia73534 жыл бұрын
@@SIPPLADIY Kk mam 😊
@shakirabanu63336 жыл бұрын
thank you mam 👍
@maharibhaskitchen87276 жыл бұрын
Amma oru cross cut blouse vachu alau yedukka sollunga ma
@SIPPLADIY6 жыл бұрын
ஆமாம். நிச்சயமாக சொல்கிறேன்.
@ramyaanbu90426 жыл бұрын
Mam oru doubt cloth inside outside epadi mam find panradhu
@SIPPLADIY6 жыл бұрын
புடவையில் இருந்து கட் பண்ணும் பிளவுசை மட்டும் மேலே உள்ளே என்று கண்டுபிடிக்கலாம். மேலே பளிச்சென்று இருக்கும் உள்புறம் மங்கலாக இருக்கும். மற்றபடி பிட், பீசில் எடுக்கும் துணிகளில் இந்த வித்தியாசம் பார்க்க வேண்டியிருக்காது.
@saburbanu21816 жыл бұрын
Cross cut blouse vachi cross cut blouse cut panna sollithanga madam.apti na 1st time cut pannum podhu front part cup rompa erakama vanthutuchu so plz answer me mam
@SIPPLADIY6 жыл бұрын
உயரத்துக்கு தகுந்த மாதிரி அளவு வைக்க வேண்டும். Standard size என்று சொன்னால் 12 1/2" வைத்தால் மிக சரியாக இருக்கும்
@devirajesh97536 жыл бұрын
Sabur Banu u
@thalapathyfanvijay88536 жыл бұрын
sis blousela front neckla matum loose varuthu Athu ea epadi clear pnrathu
@SIPPLADIY6 жыл бұрын
கழுத்து துணியை இழுத்து கொண்டே தைப்பதால் இப்படி ஆகும். கொஞ்சம் முன்பக்கம் டாட் பிடித்து கொள்ளுங்கள்.
@gayathirivadivalagan60716 жыл бұрын
Chudithar measurement bodyla eppidi edukkurathunnu sollunga mam
@SIPPLADIY6 жыл бұрын
Sure
@bhuvanav95406 жыл бұрын
Cross cut epdi kandupidikirathu
@SIPPLADIY6 жыл бұрын
ஷோல்டர் கீழே இழுத்து பார்த்தால் துணி வளைந்து நீளும்
@devasmitha.s8926 жыл бұрын
Front side back side aa vida height aa varuthu madam. Pls solution sollunga mam.
@SIPPLADIY6 жыл бұрын
நான்காவதாக சைடில் ஒரு டாட் பிடியுங்கள்
@vijiayalakshmi32576 жыл бұрын
Nandre,vanakkam
@chandraraghuram85096 жыл бұрын
Very nice
@mehalamarimuthu60256 жыл бұрын
chandra raghuram to
@ganesanganesan.m17566 жыл бұрын
Super by priya mam
@kishoremashwin69346 жыл бұрын
mam ,solder alavu ellorukkum 6 inch vaikkanuma?
@SIPPLADIY6 жыл бұрын
சிலருக்கு மட்டும் மாறுபடும். அது தோற்றத்தை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்
@Nan100676 жыл бұрын
Vanakam mam cross alavu edukum podhu iluthu edukkanum a illa normala edukkanum a mam solunga
@SIPPLADIY6 жыл бұрын
சாதாரணமாக எடுத்தாலே போதும்.
@banuprasad23866 жыл бұрын
Front neck ethuku 1 inch kammiya vaikkanum mam
@SIPPLADIY6 жыл бұрын
ஷோல்டர் வழியாமல் இருக்கும்.
@yogithasri75146 жыл бұрын
Hi mam front part mattum remba tight ta varuthu mam plz answer sollunga mam
@SIPPLADIY6 жыл бұрын
வெட்டும் போதே சுற்றளவில் 6 இன்ச் சேர்த்து வைத்தால் இம்மாதிரி ஆகாது
@DhanaLakshmi-ik9ed5 жыл бұрын
Lining blouse cuting podunga mam
@yoganandks22684 жыл бұрын
Mam ஊக்கு எந்த கம்பெனி வாங்குவது? நான் வாங்குவது 1 மாதத்திலேயே துரு பிடிக்கிறது. உப்பு தண்ணீர் பயன்படுத்துவதாலா ?.நல்ல ஊக்கு சொல்லுங்கள்.
@SIPPLADIY4 жыл бұрын
Sangam Brand
@yoganandks22684 жыл бұрын
@@SIPPLADIY Thanks mam
@ganesanganesan.m17566 жыл бұрын
Satha blousekum cross cut blousekum enna vithiyasam mam tips sollurathu easya eruku thank you
ஆளோட தோற்றத்தை பொறுத்தவரை மாறுபடும். சாதாரண அளவு 12 1/2" or 13" பட்டை அளவு 3 1/2"
@shanthiuthayakumar34806 жыл бұрын
Thank for ur reply mam.
@saraswathi85566 жыл бұрын
+SIPPLA, DIY
@saraswathi85566 жыл бұрын
+SIPPLA, DIY
@saraswathi85566 жыл бұрын
+SIPPLA, DIY
@gokilasdrsuryaasubhi44845 жыл бұрын
பின்கழுத்தை விட முன்கழுத்து 1"குறைக்கும் போது அதை ஈடுசெய்ய ஆம்கோல் பக்கம் 1" அதிகம் வைக்கிறோம். இதனால் ஆம்கோலிலோ அல்லது கையிலோ ஏதும் மாற்றம் செய்ய வேண்டுமா?சைடு ஷாய்ன்ட் செய்யும் போது அளவு ஏதும் மாறாதா?தயவுசெய்து விளக்கம் அளிக்கவும்..... அளித்த விளக்கத்திற்கு மிக்க நன்றி ....
@SIPPLADIY5 жыл бұрын
விரைவில் சொல்லித் தருகிறேன் 👍
@jeyadev97875 жыл бұрын
மேடம் பின்பக்க ம் வெட்டிய துணி வைத்துதான் crosscut blouse க்கு front part வெட்ட ணமா அல்லது அளவு எடுத்து வெட்ட முடியுமா? தயவுசெய்து பதில் அனுப்புங்கள் நன்றி
@SIPPLADIY5 жыл бұрын
அளவு எடுத்து வைத்தால் கூட கொஞ்சம் குழப்பமாக இருக்கும். அதனால் பேப்பர் கட் செய்து விட்டு அதை வைத்து பிளவுஸ் முன் பக்கம் வெட்டினால் சரியாக அமையும் 👍
@riswana25566 жыл бұрын
Thanks super
@gayathridasarathan28544 жыл бұрын
Cross cut la mattum neck la surukkam varuthu
@rathinasamys25073 жыл бұрын
அம்மா ஆம்கோல் சுற்றளவு17 கைஉயரம்61/2 கீழ் கை சுற்றளவு 131/4 ஆம்கோல்அகலம் எத்தனை வக்கறதுங்க அம்மா அந்த இடம்தான் துணி தூக்கிட்டுநிக்குதுங்க அம்மா
The shoulder and neck width will be the same , even for the chest measurement is 34". Is this the constant measurement? Please rectify ma'am. Thank you
@SIPPLADIY6 жыл бұрын
இல்லை. தோற்றத்திற்கு ஏற்றபடி மாறும். கழுத்து அகலமாக வேண்டும் என்றால் 3 இன்ச் வையுங்கள். குறைவாக வேண்டும் என்றால் 2 இன்ச் போதும். ஷோல்டர் ரெகுலர் அளவு 3 இன்ச் வைக்க வேண்டும்.
@aanureka736 жыл бұрын
Mam please neck design cut and sew begginers sollithahip. Summer am your teaching thankyou
@SIPPLADIY6 жыл бұрын
Ok sure
@srijithp96566 жыл бұрын
Nice
@kandavelk79716 жыл бұрын
Amma cross cut blouse yaru venalum podalama. Slim ha cup size cinnatha iruku avanga crosscut blouse podalama. Ipadi irukaravanga crosscut poda nalla irukathu nu soldranga. Nenga sollunga nalla irukuma illaiya nu. Ithu enaku konjam doubt bcoz na silm ha than irupen. cup size cinnatha than irukum
@SIPPLADIY6 жыл бұрын
எல்லோருக்கும் பொருத்தமாக இருக்கும். சிலருக்கு அத்தனை பொருத்தமாக போடுவது பிடிக்காததால் வேண்டாம் என்று நேர்கட் பிளவுஸ் தைத்து கொள்வார்கள்.
@kandavelk79716 жыл бұрын
Thank you ma
@vijilakshmi94376 жыл бұрын
அருமையான பதிவு
@mrajumercymrajumercy75256 жыл бұрын
Mam supper supper supper mam
@gokilasdrsuryaasubhi44845 жыл бұрын
பின்கழுத்து அகலம் 3 என்றும் முன்கழுத்து 2 எனவும் எடுத்தீர்கள் க்ராஸ் கட் என்பதாலா? விளக்கம் கூறவும் மிக்க நன்றி ...
@SIPPLADIY5 жыл бұрын
இரண்டு பக்கமும் ஆழம் அதிகமானால் ஷோல்டர் வழியும். அதனால் நேர்கட் பிளவுசுக்கும் கூட இப்படி தான் வைக்கிறேன் 👍
@gokilasdrsuryaasubhi44845 жыл бұрын
பின்கழுத்தை விட முன்கழுத்து 1" குறைக்கும் போது அதை ஈடுசெய்ய ஆம்கோல் பக்கம் 1" அதிகம் வைக்கிறோம் .இதனால் ஆம்கோலிலோ அல்லது கையிலோ ஏதும் மாற்றம் செய்யனுமா?சைட் ஷாய்ன்ட் செய்யும் போது அளவு மாறாத ?விளக்கம் அளிக்கவும்.... அளித்த விளக்கத்திற்கு மிக்க நன்றி....
Mam front neck 1"ye kalikanum. enakku cup shape mele ethanumna enna pananum color neck blouse cutting solli kudunge very useful video 🙋
@SIPPLADIY6 жыл бұрын
முன் கழுத்தை 2" வைக்கும் போது ஷோல்டர் வழியாது.
@SIPPLADIY6 жыл бұрын
kzbin.info/www/bejne/qHbCmYanmpWhjLc
@SIPPLADIY6 жыл бұрын
kzbin.info/www/bejne/eobNk5eprM58mK8
@rabiyathulbasheerarabiyath30216 жыл бұрын
மிகவும் நன்றி தைக்கும் முறையில் வித்தியாசம் வருமா நார்மல் கட் போல தைக்கனுமா
@SIPPLADIY6 жыл бұрын
சின்ன சின்ன மாற்றங்கள் வரும். Video வில் சொல்றேன்
@thalapathyfanvijay88536 жыл бұрын
sister cotton blouse ah waterla potu Apramtha cut pananuma because kai pogha pogha surugdithu
@SIPPLADIY6 жыл бұрын
காட்டன் துணி தண்ணீரில் நனைத்த பிறகு சுருங்கும். எனவே வெட்டும் போது கால் இன்ச் கூட சேர்த்து வெட்டி கொள்ளுங்கள்.
@DivyaDivya-mo7fh6 жыл бұрын
Thank u mam super
@adurgaaru81404 жыл бұрын
வணக்கம் அம்மா நானும் இப்ப தான் வீடியோ பார்த்து ப்ளௌஸ் தைத்து தருகிறேன் அவங்க தர அளவுக்கு தான் தைக்கிறேன் ஆனாலும் அவங்களுக்கு ப்ளௌஸ் டைட்டா இருக்குனு சொல்லுறங்க எப்படி சரி பண்ணுவது ரிப்ளை பண்ணுங்க அம்மா
@ashaumar82956 жыл бұрын
Front side also same armhole cutting ga mam
@SIPPLADIY6 жыл бұрын
ஆமாம். ஆனால் L அருகே பின்னாடி 1.5 இன்ச் வைப்போம் அல்லவா. அது முன்னாடி 1 இன்ச் வைத்து கட் செய்ய வேண்டும்.
@karnarashvanth16126 жыл бұрын
suppar mom
@SIPPLADIY6 жыл бұрын
Thanks dear 😍
@violetsinadurai92416 жыл бұрын
thank you
@SIPPLADIY6 жыл бұрын
Welcome 😍
@KrishnaVeni-zf9zo5 жыл бұрын
மேம் ஆம்ஹோல் அளவு முன்பக்கம் கைக்குழி ஆழம் குறைக்கவேண்டாமா
@SIPPLADIY5 жыл бұрын
குறைக்க வேண்டும்
@mukilanms54746 жыл бұрын
36cm iku sleeve measurement cutting method want mam
@SIPPLADIY6 жыл бұрын
Perfect sleeve cutting என்று வீடியோ போட்டிருக்கிறேன். அதை பாருங்கள்