A British District Collector and devotee called him Thatha | Part 2 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 8,246

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

www.buymeacoff...
Join this channel to get access to perks:
/ @nithilandhandapani
ND Talks Channel Link - / @ndtalks
History and Miracles of Isanya Jnana Desigar | Part 1 | Nithilan Dhandapani | Tamil - • History and Miracles o...
😷சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அவசியம்
☎️ முன்பதிவு பதிவு அவசியம்
100 நபர் மட்டும்
💥 27.02.2022
( ஞாயிற்றுக்கிழமை)
சென்னை
திருமதி யோகி ஆண்டாள்
📱7397283252
💥 06.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
மதுரை
திரு கண்ணன்
📱7845507434
திரு முரளி கிருஷ்ணன்
📱9994167303
திரு விஜய்
📱7708022210
💥 13.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
வேலூர்
திரு முருகன்
📱+919360258342
நித்தியானந்தம்
📱9150098244
💥 20.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
சேலம் மாவட்டம்-மேச்சேரி
திரு சதாசிவம்
📱9003558009
💥 27.03.2022
(ஞாயிற்றுக்கிழமை)
காரைக்கால்
திரு அசோக் குமார்
📱9894183489
திரு வேதாச்சலம்
📱9442481577
💥 03.04.2022
(ஞாயிற்றுக்கிழமை)
விழுப்புரம்
திரு குமார்
📱9789974735
📝 உபதேசம் பெற விரும்பும் அன்பர்கள் தங்கள் ஊர் ஒருங்கிணைப்பாளர்களிடம் முன்பதிவு செய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
📚 ஸ்ரீபாட்டுச்சித்தர் எழுதிய சித்தர் நூல்கள் அனைத்தும் வாசியோக வகுப்புகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும்.
ஐயப்பன் 100
தசதீட்சை 200
வாசியோகம் 200
சிவவாக்கியர் 150
கோரக்கர் 200
கைவல்யம் 200
அகத்தியர் 200
திருவாசகம் 300
திருக்கோவையா 300
திருமந்திரம் 600
காகபுஜண்டர் 600
வாலை 200
நான் யார் 200
பாம்பாட்டி 150
மொத்தம் 3600
📢 ஞானதாகம் கொண்ட உயிர்களுக்கு இத்தகவலை பகிருங்கள் அன்பர்களே!.
இங்ஙனம் :
🛕ஶ்ரீமனோன்மணி சித்தர் பீட அறக்கட்டளை
மனோன்மணி சித்தர் பீட குருகுல ஆசிரமம் (பழைய பாபநாசம் சிவன் கோயில் அருகில்) *சிவந்திபுரம், அம்பை வட்டம், திருநெல்வேலி. மற்றும் சீர்காழி
சித்தர் பீட தொடர்புக்கு
திரு சிவ.ப. செந்தில்குமார்
📱98947 51006
CURRENT GEAR I USE !!!
▶ CAMERA: Sony HX 400V - amzn.to/2IVeqlh
▶ TRIPOD: Digitek DTR 550 Tripod - amzn.to/2HrIjsq
▶ MIC: Maono AU-100 Condenser Clip On Lavalier Microphone - amzn.to/31v94U1
#nithilandhandapani #spiritual #sithar

Пікірлер: 102
@mk.kannanmkk7497
@mk.kannanmkk7497 2 жыл бұрын
பல காலமா எனக்கு அந்த அனுபவம் உண்டு ஈசான ஞானதேசிகரை வணங்கி விட்டு தான் கிரிவலம் வருவேன். 8வது லிங்கமாக கிரிவல பாதையில் வரும் ஈசான லிங்கம் எதிரில் அவர் ஜீவ சமாதி இருக்கிறது.... உங்களின் இந்த பதிவு மிகவும் சிறப்பாக இருந்தது .... என் மனத்திற்கு மிகவும் நெருக்கமான ஓர் சித்த புருஷர் அவர் நன்றி நண்பரே....
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
இது போன்ற பல அதிசயங்கள் நம்ம நாட்டில் தினம் தினம் நடக்கின்றது. பல மகாத்மாக்கள் தங்களுடைய பக்தர்களுக்காக அவர்களின் பாவங்களையும் நோய்களையும் வாங்கி தாங்களே அனுபவிக்கின்றனர். இதனால் தான் பல ஞானிகளின் சமாதி காலம் பயங்கர வியாதியோடு இருந்துள்ளது.
@praveens6601
@praveens6601 Жыл бұрын
Om namah shivaya❤
@sathish3944
@sathish3944 6 ай бұрын
மார்கழி மிருகசீரிஷம் நட்சத்திரம் 🙏
@umapathypathy2350
@umapathypathy2350 Жыл бұрын
வணக்கம்.. நான் திருவண்ணாமலை ஈசான்ய ஞான தேசிகர்.. அவர்களின் ஜீவ சாமாதிக்கு சென்று வணங்கி வந்தேன்.. அதன் பின்பு.. நான் தியானம் பண்ணும் போது.. பகவான் ஈசான்ய ஞான தேசிகர்.. அவர்கள் அழு மனதில் வருகிறார்.. மனசு பெரிய அமைதி. பெறுகிறேன், நான் இனிமேல் என்ன செய்வது.. தாங்கள் எனக்கு.. தயவுசெய்து கூறுங்கள்.. நன்றி வணக்கம் 🙏🙏
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 2 жыл бұрын
🙏🏻❤️😊
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
Buddha - eternal bliss, wisdom
@palanirajms8971
@palanirajms8971 2 жыл бұрын
Tiruvannamalai la Esanya lingam landmark...anga Srgds school ku pakathula iruku ivaroda jeevasamati🙏
@Mohanakannan369
@Mohanakannan369 2 жыл бұрын
நன்றி அண்ணா நல்லதே நடக்கும்
@balajima2496
@balajima2496 2 жыл бұрын
ஸ்ரீ ஈசான்ய ஞான தேசிகர் மூல மந்திரம் சொல்லவும்
@maharajan2524
@maharajan2524 2 жыл бұрын
Hi anna
@arangasamy5568
@arangasamy5568 Жыл бұрын
Esana desigar kovil esana lingam etharil ullathu enrum sirappaga ullathu
@DP-fd4id
@DP-fd4id 2 жыл бұрын
Item?
@vijayfanz
@vijayfanz Жыл бұрын
Picture review: vaasi la top level la irukura mari iruku
@mk.kannanmkk7497
@mk.kannanmkk7497 2 жыл бұрын
உங்கள் உணர்வை பற்றி இங்கே சொல்லி இருந்தீர்கள் உண்மை தான் அவரின் அருகாமையை இன்னும் ஆனந்தம் தரும் ஓர் மன அமைதி தருவதுதான் அவரின் சிறப்பே.....
@ManiInTube
@ManiInTube 2 жыл бұрын
Many thanks Nithi 🙏
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
வணக்கம் அண்ணா
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
அருமையான பதிவு சார்
@subbaiahmurugan
@subbaiahmurugan 2 жыл бұрын
Arumai
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
Ayya vanakkam Sri surajadhanandhar ayya patri sollunga ayya please Thiruchitrambalam please 🙏 🙏 🙏 🙏 🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
Apadi nu onnum Google eh illa nu soliruchu thambi. Enga irunthu puducha intha name ah
@nirmal7767
@nirmal7767 2 жыл бұрын
Pic my perspective..... Nan endra aganthai yeraki vaithal.....nimathi yaka valalam
@jayapalg5411
@jayapalg5411 2 жыл бұрын
Is so good
@tamilisai8507
@tamilisai8507 2 жыл бұрын
Valuvar sithar
@vijaythayagarajan6414
@vijaythayagarajan6414 Жыл бұрын
Dhayanam
@ranjithg.m6010
@ranjithg.m6010 2 жыл бұрын
Buddha in blissful state.
@prapakaranprapakaran7432
@prapakaranprapakaran7432 2 жыл бұрын
Onnum puriyala anna
@thirumalaikumarmarimuthu2922
@thirumalaikumarmarimuthu2922 2 жыл бұрын
Mass
@rko2626
@rko2626 2 жыл бұрын
Vannakam anna 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@katirravan4087
@katirravan4087 2 жыл бұрын
பல காலம் தவத்தில் இருப்பதாக தெரிகிறது
@prithvisp3923
@prithvisp3923 2 жыл бұрын
In a fraction of second , I see iyappan sitting ..that's what I see each time
@shivaonlinechannel9898
@shivaonlinechannel9898 2 жыл бұрын
அண்ணா காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் வரலாறு கூறவும் அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ்
@shankarganesh1700
@shankarganesh1700 2 жыл бұрын
கைலாஷ அருவில் காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் ஜீவசமாதி நாராயண வனத்தில் உள்ளது
@shivaonlinechannel9898
@shivaonlinechannel9898 2 жыл бұрын
@@shankarganesh1700 ஆம் ஐயா எனக்கு தெரியும் ஆனால் அவர் வரலாறு தெரியாது
@veataantan
@veataantan 2 жыл бұрын
Ayya vanakkam. Please talk about kunangudi masthan sahib... please
@schoolkid1809
@schoolkid1809 2 жыл бұрын
🎈 Always 💯
@gokulkrishna5556
@gokulkrishna5556 2 жыл бұрын
Antha Statue real buddhar statue
@anirudhbhattar1042
@anirudhbhattar1042 2 жыл бұрын
Please talk about Swamy Vedanta Desika!
@parvathisakthivel4963
@parvathisakthivel4963 2 жыл бұрын
Eesaniya Desigar Jeeva Samadhi is just opposite to Eesaniya Lingam in the Girivalam Pradhikshana path 🙏
@shankarganesh1700
@shankarganesh1700 2 жыл бұрын
மிக்க நன்றி அக்கா🙏🙏🙏
@saravanak8294
@saravanak8294 2 жыл бұрын
Yes akka this is correct location
@shankarganesh1700
@shankarganesh1700 2 жыл бұрын
காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் பற்றி சொல்லுங்க
@harihararamann1035
@harihararamann1035 2 жыл бұрын
Pl give your opinion about kavanagar kanaga subhurathnam, if time permits
@shanmugasundaram7667
@shanmugasundaram7667 2 жыл бұрын
புத்தர்...
@sivaprakash540
@sivaprakash540 2 жыл бұрын
Haradatta sivachariyar pattri podunga bro
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
A very intense tapasvi
@Nambirani
@Nambirani 2 жыл бұрын
Star seed patri video podunga thambi
@ruthreaswaranekambaramnaya7408
@ruthreaswaranekambaramnaya7408 2 жыл бұрын
Buddha statue
@suganya1695
@suganya1695 2 жыл бұрын
Buthar nyabagam varuthu sir..
@anbuden1878
@anbuden1878 2 жыл бұрын
About pic- he's Yogi with good aara power
@muralidharan2727
@muralidharan2727 2 жыл бұрын
புத்தர்
@KarthiKeyan-bz2tf
@KarthiKeyan-bz2tf 2 жыл бұрын
தியான நிலையில் உள்ள புத்தர் சிலை
@yvanbador4086
@yvanbador4086 2 жыл бұрын
Vanakkam Nithilan thankyou so much for this vidéo, sory i don t no about his SAMATHI, I WILL ask to parents and Thambi if your can answr this question ❓ why lord Krushna calld Sakuni mama,if you don t no no problème, about Vidhurar histoire. Thankyou Lakshmi
@pandiyarajan8417
@pandiyarajan8417 2 жыл бұрын
சட்டை முனி பற்றி கூறுங்கள். சார்.
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
அவரை பற்றி ஒரு பதிவு இந்த channelல இருக்கு ஐயா
@pandiyarajan8417
@pandiyarajan8417 2 жыл бұрын
Ok
@cmtanthony3034
@cmtanthony3034 2 жыл бұрын
👏👏👏👍🙏
@jayapriya7089
@jayapriya7089 2 жыл бұрын
Hii sir
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Anna mahaperiyava please
@kalavathipandian7155
@kalavathipandian7155 2 жыл бұрын
சாத்தான் என்று நினைத்தேன்
@badheyvenkatesh511
@badheyvenkatesh511 2 жыл бұрын
N Dhandapani, I too know my time of death. Year n month . When n how its going to happen
@Nambirani
@Nambirani 2 жыл бұрын
Star seed patri solunga thambi
@elavarasan8077
@elavarasan8077 2 жыл бұрын
Hi
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
புத்தர் சித்தார்தர் யாழ் கம்பி வாழிப்போக்கன்
@sivakumar0117
@sivakumar0117 2 жыл бұрын
Bro jai beem padathula same idhe maari oru statue pathuruken
@kailash1981
@kailash1981 2 жыл бұрын
Manonmani patthi slunga
@lokeshboopathi3614
@lokeshboopathi3614 2 жыл бұрын
Kadaisi level for human through budha, - about statue shown brother
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
பல ஆண்டுகளாக காய்ந்த இல்லை கூட உண்ணாத கடும் தவசி . இது நமது நாட்டிற்கு புதிது அல்ல அல்லவா அண்ணா. ( Is it budhdha?)
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Neenga keta questions ku answers kidachatha
@F_8_F_8
@F_8_F_8 2 жыл бұрын
கௌதம புத்தர் போன்ற தோற்றம் கொண்டுள்ளதுங்க
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
ஆம் ஐயா. புத்தர் தான்
@m.muthumanickam.7291
@m.muthumanickam.7291 2 жыл бұрын
Kaya kalpa udampu bro
@dietandhomesilverandgold2751
@dietandhomesilverandgold2751 2 жыл бұрын
Pathanjali pola thonuchi
@F_8_F_8
@F_8_F_8 2 жыл бұрын
இந்த புத்தகம் இப்பொழுது கிடைக்கும் ங்க
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
எமக்கும் தெரியவில்லை ஐயா
@realstoryworld1144
@realstoryworld1144 2 жыл бұрын
Anna avadhoota gita books pathi solinga please 🙏
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
உடம்பு சரி illaya அண்ணா
@spotlight1997
@spotlight1997 Жыл бұрын
Gautham buddha
@deepthijaya3426
@deepthijaya3426 2 жыл бұрын
Nithilan neega vaasi practice pannuna kandipa siddham adaivinga. Saravanan solli neega marutha malai la vaasi class atten pannuniga nu sonniga athu paattu siddhar class sa
@mk.kannanmkk7497
@mk.kannanmkk7497 2 жыл бұрын
நீங்கள் திருவண்ணாமலை வந்த அனுபவம் உண்டா நண்பரே?......
@NithilanDhandapani
@NithilanDhandapani 2 жыл бұрын
உண்டு ஐயா. ஒரு முறை வந்துள்ளேன். கோவிலுக்குள் செல்ல முடியவில்லை. கிரி சுத்தியுள்ளேன்
@harshavadhanethi8101
@harshavadhanethi8101 2 жыл бұрын
0:25 THIRUMULAR (idhukku aprm enna nadandhadhu nu therinchavalkku puriyum) consistency, ozhukkathoda oru taste ah kattudhu, soul is different from this degradable body
@prabhug2525
@prabhug2525 2 жыл бұрын
Buddha in the state of starving meditation without food and water........after this stage he was enlightened 🪔
@kokilathiyagu232
@kokilathiyagu232 11 ай бұрын
Buddha
@srinivassrinivas8900
@srinivassrinivas8900 2 жыл бұрын
Buddha or siddhar
@SakthiVel-km9ln
@SakthiVel-km9ln 2 жыл бұрын
Anna Adhu Budha dhana Adhu neenga oru nal soneenga budha ipdi dhan romba lean aitaru in his last days nu
@SumiMagi
@SumiMagi 2 жыл бұрын
Mukthiyin kadaisi nilai endru thonrugirathu..I think buddha statue.
@rajesh_chinnadurai
@rajesh_chinnadurai 2 жыл бұрын
Fasting Buddha
@vishnuvarthini1781
@vishnuvarthini1781 2 жыл бұрын
Buddha wen he didn’t know how to stop the cycle of birth he went to starvation and began to emasculate I think it’s that
@raghulk7399
@raghulk7399 2 жыл бұрын
0:25 ஜெய் பீம் நல்லா தான் பா இருக்கார் புத்தர்
@gurunathanramalingam2789
@gurunathanramalingam2789 2 жыл бұрын
buddha
@pandiyangold1334
@pandiyangold1334 2 жыл бұрын
புத்தர் சிலை
@CarolKishen
@CarolKishen 2 жыл бұрын
Yaarunu teriyale...not buddha..
@marymagdalene891
@marymagdalene891 2 жыл бұрын
Buddha practice siddhar.
@kumaran24480
@kumaran24480 2 жыл бұрын
Buddhism
@RajeshRajesh-fc4lx
@RajeshRajesh-fc4lx 2 жыл бұрын
BUDDHA
@ramsarva8479
@ramsarva8479 2 жыл бұрын
Fasting Budda..
@iamaravindh816
@iamaravindh816 2 жыл бұрын
Hi Anna
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 14 МЛН
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 41 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
ஆகமம் என்றால் என்ன | What is aagama? | Tamil Aagamam
10:29
தமிழ் ஆகமம் - Tamil Agamam
Рет қаралды 9 М.