அஞ்சே டேபிள் ஆனால் அட்டகாசமான சுவை - Akilandeswari Unavagam | Banana Leaf Unlimited

  Рет қаралды 318,735

Banana Leaf Unlimited

Banana Leaf Unlimited

Жыл бұрын

Address of Restaurant:
Ganapathy Nagar, Srirangam, Tiruchirappalli, Tamil Nadu 620005
Google map to reach here:
maps.app.goo.gl/ENCjrPR2gKXTF...
All items cost less than 50 Rs only!!!
_______________________________________
WhatsApp number to contact Banana Leaf Unlimited KZbin channel (Manoj Kumar):
8825679624 (only messaging). THIS IS CHANNEL NUMBER.
For Advertisement and Business Enquiries: manojrrg@gmail.com
My Social Media:
Facebook: profile.php?...
Instagram: / banana_leaf_unlimited
#trichyfoodreview #foodreview #bananaleafunlimited #trichyfood #food #foodblogger #foodie #foodreels #foodporn #foodstagram #foodphotography #reels #chennaifoodie #foodlover #foodies #instafood #foodlover #yummy #foodgasm #delicious #foodpics #indianfood #shorts #cooking #instagram #lunch #reels #streetfood #indianfoodbloggers

Пікірлер: 152
@arasukkannu7256
@arasukkannu7256 Жыл бұрын
சிறிய உணவகம் இதை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது நல்ல விசயம்.வாழ்த்துக்கள்.
@d.k.kannan6414
@d.k.kannan6414 Жыл бұрын
நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இங்கு இதைப் போன்ற சிறு சிறு உணவகங்கள் தான் நன்றி
@kavi1190
@kavi1190 Жыл бұрын
அருமை, பெரிய உணவகங்களை மட்டுமே நம்பி சேனல் நடத்தாமல் மக்களோடு மக்களாக கலந்து சிறிய உணவகங்களை தேடி தேடி எல்லோருக்கும் கொண்டு சேர்ப்பது சிறப்பு. வாழ்த்துக்கள் நன்றி.
@adaikalasamy8480
@adaikalasamy8480 Жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன். சின்ன சின்ன உணவகங்களை காண்பிப்பது நன்றி..
@babuswami7523
@babuswami7523 Жыл бұрын
இது போன்ற சிறு தரமான உணவகங்களை ஊரூராக சென்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. புதிதாக எந்த ஊருக்கு சென்றாலும் அனைவரின் முதல் தேவை இதுபோன்ற நியாயவிலை உள்ள தரமான உணவகம் தான்.
@svin79
@svin79 Жыл бұрын
சிறு உணவகதில் நீங்கள் Review போடுவது அற்புதம்.வாழ்க வளமுடன்.
@Munuswamy.G
@Munuswamy.G Жыл бұрын
அருமையான சைவ உணவகத்தை அறிமுகப்படுத்திய மனோஜ் அவர்களுக்கு மிக்க நன்றி.
@krishhnamadhanagopal9085
@krishhnamadhanagopal9085 Жыл бұрын
I used to eat in this small eatery during my school and college days every single day for almost 12 years.The quality of food is almost home made and above all the people who use to run this hotel are just like our family members. Many times they have fed me when i don't have money. I currently live in Canada ,but whenever i come to trichy to visit my parents atleast once in a year i had never failed to eat here every day until i leave trichy. They still greet me with love when i go there. The food is unbeatable in terms of taste, Quality and Value for your money. Lots of great memories. Thanks once again. Im your subscriber now. Thanks manoj once again.
@gopinathr3496
@gopinathr3496 Жыл бұрын
Gift them chocolates from Canada when u come in person
@krishnans9972
@krishnans9972 Жыл бұрын
​@@gopinathr3496nee poda un velaya pathutu.
@gopinathr3496
@gopinathr3496 Жыл бұрын
@@krishnans9972 Oh ne echi kayil kaka ottubavan aah...
@vettudayakaali2686
@vettudayakaali2686 8 ай бұрын
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).
@vasansvg139
@vasansvg139 Жыл бұрын
நல்ல காரியம் செஞ்சீங்க.... வாய்ப்பு கிடைத்தால் அடுத்த முறை இந்த ஹோட்டல் விசிட்... வாழ்த்துகள் 💐🙂
@user-zf3ck2pi6o
@user-zf3ck2pi6o Жыл бұрын
இதை, இதை, இதைத்தான் நாங்க அதிகமாய் எதிர்பார்க்கிறோம். சிறிய உணவகங்கள் வாழ தங்களைப் போன்ற பெரிய மனிதர்கள் தேவை. என்னவொரு சுவை! அழகு!! மிகச் சிறப்பு. வாழ்த்துகள் சார்!
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
Quality has stooped..sorry to highlight not that good now
@vettudayakaali2686
@vettudayakaali2686 8 ай бұрын
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.
@rbkrishnamurthy8954
@rbkrishnamurthy8954 Жыл бұрын
தினமும் நான் உணவருந்தும் கடை.. உடலுக்கு எந்த ஒரு தொந்தரவு தராத வீட்டு முறை உணவு நியாயமான விலை தரமான சுகாதாரமான உணவு இந்த பகுதிக்கு சிறப்பு. மென் மேலும் வளர வாழ்த்துக்கள்..
@MrMelkarai
@MrMelkarai Жыл бұрын
சிறிய கடைகளையும் தாங்கள் பிரபலப்படுத்துவது மிகவும் அருமை.வாழ்த்துக்கள். பாராட்டுக்குரியது
@vaidyanathanvenkataramani7635
@vaidyanathanvenkataramani7635 Жыл бұрын
Used to be my regular from 1991 to 1998, during college days and initial days of my career...wonderful people and excellent taste...thanks for taking me back in item...Great moments
@vaidyanathanvenkataramani7635
@vaidyanathanvenkataramani7635 Жыл бұрын
*back in time
@vettudayakaali2686
@vettudayakaali2686 8 ай бұрын
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.
@ganesanlochana3893
@ganesanlochana3893 Жыл бұрын
I love your channel. Kindly give the rates. Excellent review. Very useful for all
@krishnamoorthyk.r4692
@krishnamoorthyk.r4692 10 ай бұрын
சிறிய ஆனால் சிறந்த உணவகத்தை காட்சிபடுத்தியதற்க்கு நன்றி. சிக்கல் இடநெருக்கடி மட்டுமே என நினைக்கிறேன்.
@sasikumaren8731
@sasikumaren8731 Жыл бұрын
திருச்சி வந்தாலே திருவிழா தான்
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 Жыл бұрын
திரு மனோஜ் சார் வெண் பொங்கல், பூரி உருளைக்கிழங்கு, மெதுவடை ல்லாம் பார்க்கும் போது எனக்கு நாவில் எச்சில் ஊறுகிறது. வீட்டில் செய்யச் சொல்லி சாப்பிட தோன்றுகிறது. வர்ணனை வேற லெவல்.
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
Unfortunately,not that good in taste these days..
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Super Mouthwatering breakfast
@jamburajan9274
@jamburajan9274 Жыл бұрын
, வணக்கம் சுவாமி.அருமயான சைவ விருந்து வெண் பொங்கல் பூரி மசால் ரவா தோசை வடை தயிர் வடை தேங்காய் சட்னி காரசட்னி சாம்பார் பிரமாதம். மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் சார்
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 27 күн бұрын
எப்படி இவ்வளவு சாப்பிட முடியுது உங்களால நல்ல சாப்பாட்டு ராமன் தான் நீங்க வாழ்த்துக்கள் ஐயா
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
Thankyou Manoj for sharing the video
@TevediyaMuindaRachetha
@TevediyaMuindaRachetha Жыл бұрын
Home cooking food the best👍💯👍💯👍💯👍💯👍💯👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯Thanks for understanding... வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯
@youtubehari3134
@youtubehari3134 Жыл бұрын
Excellent food. Review manoj sir
@gayathrir7771
@gayathrir7771 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு சார்
@srichinmayamm7355
@srichinmayamm7355 Жыл бұрын
அருமை ஆனந்தம் வாழ்த்துக்கள் நண்பரே
@sriaravindhrajagopal8522
@sriaravindhrajagopal8522 6 ай бұрын
Sir this hotel is my life savior during my childhood days, i studied my schooling nearby, most of the mornings i used to eat there. Now i am in canada and whenever i miss trichy ill see this video. Thanks a lot for covering this
@baburanganathan2729
@baburanganathan2729 Жыл бұрын
Very nice video sir Thank You sir
@sakthiveltiger4424
@sakthiveltiger4424 10 ай бұрын
ஊற்றங்கரையில் இராமசந்திரா மெஸ் உள்ளது...கண்ணையன் ஓட்டல் உள்ளது..‌அருமை
@krishipalappan7948
@krishipalappan7948 Жыл бұрын
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍🤙🤙👍
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Super bro 👍👍
@skybros3980
@skybros3980 Жыл бұрын
Annan udamba parthale theriyudhu nalla tasta sappitara aalunnu... Naamum poyiruvom😂❤
@hariprasath7650
@hariprasath7650 Жыл бұрын
Trichy of king❤️
@sudha5prabhakar959
@sudha5prabhakar959 Жыл бұрын
Super Manoj sir From Bangalore sudha 🙏🏻
@vasunarasimhan4619
@vasunarasimhan4619 Жыл бұрын
Great help to encourage such hardworking people in the restaurant. Best wishes to Banana leaf
@vettudayakaali2686
@vettudayakaali2686 8 ай бұрын
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.
@velayuthams7183
@velayuthams7183 4 ай бұрын
I had the tiffin in the night most of the time when I was working in Trichy during 1996-1999.Safe to eat No health problem.If we enter into Ganapathy Nagar from Mambalasalai Road the tiffin centre is located
@vasanthkumarjayaraman6753
@vasanthkumarjayaraman6753 Жыл бұрын
Small eateries in trichy are much better than the bigger ones. That's the secret.
@tamiltechrockers6007
@tamiltechrockers6007 Жыл бұрын
Soooooo tempting 🤤 sir
@sundarkani5755
@sundarkani5755 Жыл бұрын
Super anna
@gunasekaranm2754
@gunasekaranm2754 Жыл бұрын
Really super taste 🏅🏅🥇
@kannanayyappan5191
@kannanayyappan5191 Жыл бұрын
Arumai
@nalamohamed3462
@nalamohamed3462 Жыл бұрын
Onion rava dosai arumai bro
@kiney0713
@kiney0713 Жыл бұрын
Love the content but PLEASE try to clean fingers before shifting from hand eating to spoon eating. Not nice watching that shift. Honest comment from old subscriber.
@dhineshk1136
@dhineshk1136 Жыл бұрын
அண்ணா சூப்பர்
@sambavichannel9715
@sambavichannel9715 Жыл бұрын
Mouth👄 watering pasi nerathila enaku pudicha items😂😂😂😂😂😂❤❤❤
@Ronaldogiri
@Ronaldogiri Жыл бұрын
Superrr
@narayananify
@narayananify Жыл бұрын
Mouth watering!!!
@GeethaRavi-lu5ol
@GeethaRavi-lu5ol Жыл бұрын
Nice video 👌💗💕
@chathanreddy9748
@chathanreddy9748 Жыл бұрын
Super Food Sir🥘🥘🥘
@manjunathaks607
@manjunathaks607 11 ай бұрын
Help small hotelier s by visiting and promoting them with out any cost..Iam kannada kkaaran from Mysore Karnataka.. thanks for visiting this hotel..Our best wishes to Owner of this Hotel..
@ambatipets6279
@ambatipets6279 Жыл бұрын
Methràma best information
@janardhanamvs
@janardhanamvs Жыл бұрын
Veg video after along time nice
@sekarm8666
@sekarm8666 Жыл бұрын
Super bro 👌
@sivakumaransivaprakasam652
@sivakumaransivaprakasam652 Жыл бұрын
Super sir
@badrinarayanang
@badrinarayanang 11 ай бұрын
Manoj. Bro. Wowsuper
@clydedvaz1937
@clydedvaz1937 5 ай бұрын
Excellent, love all the Indian vegetarian
@balaboxer6842
@balaboxer6842 Жыл бұрын
Super bro
@mahendraboopathy3472
@mahendraboopathy3472 3 ай бұрын
Super
@user-hr8kt2nc5w
@user-hr8kt2nc5w 5 ай бұрын
Nice
@user-en4qh1mf8m
@user-en4qh1mf8m 11 ай бұрын
நன்று
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Жыл бұрын
திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் போகும் பகுதியில் பாலம் வடபுரம் பாபு கேண்டின் சௌராக்ஷ்ட்ரா சிறிய ஹோட்டல் டிபன் அருமை விலை மிக குறைவு ......
@ravirao4392
@ravirao4392 8 ай бұрын
Please suggest famous veg restaurants in srirangam and Trichy please suggest budget lodges near restaurant/ bus stand
@vigneshvenkat2276
@vigneshvenkat2276 Жыл бұрын
One of the best hotel in Thiruvanai Kovil.
@redrose4287
@redrose4287 8 ай бұрын
nice video
@prabhushankar8520
@prabhushankar8520 Жыл бұрын
Good 👍😊
@Call_me_suryapurple
@Call_me_suryapurple 10 ай бұрын
Nice bro 👍
@narayanan83
@narayanan83 Жыл бұрын
Tiruvanaikovil- Place where I live ❤
@mukundaraoster
@mukundaraoster Жыл бұрын
👌
@emceeakshayiyer3426
@emceeakshayiyer3426 Жыл бұрын
Love Iyer breakfast ❤
@youbarani
@youbarani Жыл бұрын
BGM awesome
@ushajayapal6852
@ushajayapal6852 Жыл бұрын
Sir its area in this hotel every items is super but thayir vadi is my favourite
@devasena8685
@devasena8685 Жыл бұрын
எங்கள் ஏரியா
@foodindia3922
@foodindia3922 Жыл бұрын
No1tolget jiya super market opp nt kadai try pannunga sir
@SanjunathanNathan
@SanjunathanNathan Жыл бұрын
How to maintain your health manoj
@adamu6151
@adamu6151 Жыл бұрын
What is the cost of Vada,curd vada and rava dosa in Coimbatore ANNAPURNA and RHR,in ANNAPURNA poori and dosa and coffee are sold for very higher rates like A2B.
@geethas7819
@geethas7819 Жыл бұрын
Sir pudukkottai Aishwarya hotel review pannuga
@karthicks1168
@karthicks1168 Жыл бұрын
Anga oru aal semma sanda podran..... neenga asarama thayir vadaya navuthiringa.....
@gugananthan
@gugananthan Жыл бұрын
It's near akilandeshwari vidyalaya. Easy to reach from srirangam
@vettudayakaali2686
@vettudayakaali2686 8 ай бұрын
பார்ப்பனர் அல்லாதவர்கள் நடத்தும் உணவகங்களை பார்ப்பனர்கள் புறக்கணிக்க பார்ப்பனர்கள் இயக்கம் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்க, மனோஜ், நீங்களும் இனி பார்ப்பனர்கள் நடத்தும் உணவகங்களில் நீங்கள் கால் மிதிக்க வேண்டாம். பாப்பான் பக்கம் தலை வைத்துக் கூட படுக்க வேண்டாம். (சென்னை அடையார் ஆனந்த பவன் உரிமையாளர், பெரியாரால் தான் தன்னைப்போன்றோர் உணவகத் தொழிலில் வர வாய்ப்பு ஏற்பட்டது என்று கூறியதின் விளைவு).21 October 2023.
@gramaswamy5595
@gramaswamy5595 4 ай бұрын
It's a tough job to visit places take videos and eat many items. Please take care of ur health.
@vaitheyanathanvaithe4209
@vaitheyanathanvaithe4209 Жыл бұрын
கடையின் உள்அமைப்பைபார்தாலேதெரிகிறதுஅருமைஎன்று🎉
@srivenkatasarma8583
@srivenkatasarma8583 Жыл бұрын
NAAN PALA MURAI SAAPITTU ULLEN.SAPPIDAVE SALIPU VARADHU.SERVE SEYYUM VIDHAM,MARIYADGHAYA ULLADHU.SIRITHA MUGATHUDAN,MUMUNUKKAAMAL SERVE SEIGIRRARGAL.,SAPPIDUBAVARGAL ELLORUM,HAPPY AAGHA,,THIRUPTHIAGA NICHAYAM ,SAPIDALAM..NAAN INGHU POI 2 RAVADOSAI,1 POORI,2,IDLY,2THAYIRVADAI ,SAAPPITTEN WHOLE DAY PASIKKAVILLAI..
@jonsantos6056
@jonsantos6056 9 ай бұрын
Kandippaaga try panna vendiya unavagam. - Srirangam, Tiruchirappalli
@dharshanarasan9968
@dharshanarasan9968 Жыл бұрын
Cs express veg try panni paarunga na on railway station coimbatore collector office bus stop opp
@rajmohamed218
@rajmohamed218 Жыл бұрын
நான் சாப்பிட்டிருக்கிறேன்.
@vishnupandi433
@vishnupandi433 Жыл бұрын
Manoj sir poori Enaku😊
@vembusuriya6785
@vembusuriya6785 10 ай бұрын
வாழ்த்துக்கள் ஒரு நபர் காலைஉணவுக்கு சாப்பிடுவதற்கு எவ்வளவு வேண்டும். விலை தெரிவித்தால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் தங்கள் மேன்மையான சேவைக்கு நன்றி நன்றி
@man77157
@man77157 Жыл бұрын
@banana leaf try chozhan restaurant
@sankarsundaresan3139
@sankarsundaresan3139 Жыл бұрын
Thaalippoo Nallaeruku
@vishnupandi433
@vishnupandi433 Жыл бұрын
Sir Mani tiffan center parotta Motta parotta review podunga sir thiruvanaikovil trunk road
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
மணி விலாஸ் சொல்றீங்களா?
@bharathsudarsan4439
@bharathsudarsan4439 Жыл бұрын
Bro thiruvanaikovil thaayar parotta shop try pannungha near andavan college plzz bro
@saranyamurugan9374
@saranyamurugan9374 7 ай бұрын
Yes sir
@garyteckani7597
@garyteckani7597 Жыл бұрын
If I don't read in English I would not known it is in trichy at present I m in Panama but in 82 I was in trichy then pondy last Cuddalore then Bombay back in 41 years since I did not speak Tamil...... So except few words I have forgotten do put English titles
@charlesnelson4609
@charlesnelson4609 10 ай бұрын
Why not the hotel management start an outlet in Bangalore, karnataka to taste this wonderful morning tiffin, without, sugar maxing in the sampar.Benson town or Frazer town is a ideal place where tamilians are dominated 😊
@subramaniana3060
@subramaniana3060 8 ай бұрын
Super idea
@badrinarayanang
@badrinarayanang 11 ай бұрын
Hi. Iam. Combat ore
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
BLU Fans like poduga
@srinivasankrishnaswamy3088
@srinivasankrishnaswamy3088 Жыл бұрын
Whatcha your health
@devakumarc53093
@devakumarc53093 Жыл бұрын
Sir lic policy one 1⃣
@santhanakrishnanvasudevan766
@santhanakrishnanvasudevan766 Жыл бұрын
Address thiruvanaikaval cholreenga. But descriptionla srirangam poadureenga. Edhu correct location thiruvanaikavala or srirangama?
@natarams
@natarams Жыл бұрын
Both Srirangam and Thiruvanikovil are stone throw away distance from this Hotel. It is just a postal jurisdiction comes under Thiruvani Kovil. If you approach from Trichy town , Karur Road , Chaithiram bus stand then cross the Cauvery Bridge take left service Road in Mambala Salai leads to Periyar Nagar. The Hotel 🏨 is in this vicinity. From this Hotel if you travel 5 minutes towards west will be Ammamandapam Road Srirangam. If you travel right side over the bridge would reach Thiruvani Kovil. The hotel 🏨 is at South side of triangle and North west is Srirangam, North East is Thiruvani Kovil. There is another bridge which connects Thiruvani Kovil and Srirangam. The distance to reach from both Srirangam bus stand and Thiruvani Kovil bus stand is same roughly 2 KM. Kudos to Manoj and Rohan successfully found this place in maze. During my childhood days in year 1975 the entire area was lush green paddy field amidst Sathguru Shankara Madam where a open gym was functioning. There is a small canal after the railway 🚃 line even people are bathing now. Kinathukadvu Venketswara Nurshing Home chief doctor Selvaraj used to dive into canal from the bridge. I wish BLU team will find some food joint in Kinnathukadavu soon 🔜 to connect the dots.
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
Thiruvanai koil comes under Srirangam jurisdiction only..hence it will be tv koil, Srirangam.. Never mind ask for dhanvantri hospital or akilandeswaei school, it's close by these two landmarks
@rangolisadventures714
@rangolisadventures714 Жыл бұрын
@@natarams which hotel are you expecting them to locate in kinathukadavu?
@govindarajr629
@govindarajr629 Жыл бұрын
Kasu kuduthutu popa
@thikakalaimani4717
@thikakalaimani4717 Жыл бұрын
சாப்பாட்டில் என்ன பக்திமயமான சாப்பாடு?
@lakshmiviyas7980
@lakshmiviyas7980 9 ай бұрын
Coming from heart, one should feel it can't express
@vara1499
@vara1499 Жыл бұрын
Most of the hotel's patrons praise the food as made in home. Then, why don't eat in their homes? This is my question to all of them.
@arunachalama5962
@arunachalama5962 Жыл бұрын
5 table yena solgireer.adhigapadiya erukkiradhu!
UNLIMITED Nellai Janakiram Hotel BUFFET BREAKFAST !!!
15:17
Banana Leaf Unlimited
Рет қаралды 179 М.
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН
iPhone and LADA prices in EGYPT!
50:12
808
Рет қаралды 468 М.
Kadhi Chawal owners won't let Foreigner's pay 🇮🇳
23:04
Daily Max
Рет қаралды 1 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 50 МЛН