அட்சய லக்ன பத்ததி அடிப்படை ஜோதிட வகுப்பு | ALP ASTROLOGY |

  Рет қаралды 42,730

SASTI TV

SASTI TV

Күн бұрын

Join this channel to get access to perks:
/ @alpastrology
ALP ASTROLOGY OFFICE NUMBER ; +91 9786556156 | +91 9363035656
Official Channel for ALP Astrology
அட்சய லக்கின பத்ததி (ALP)- லக்கினத்தை நகர்த்திப் பலன் பார்க்கும் ஓர் எளிய ஜோதிட முறை. ஜோதிடத்தில் மற்ற முறைகளில் சந்திரனின் நகர்வை (தசா புத்தி) வைத்து மட்டுமே பலன்கள் சொல்லபப்டுகிறது. ஆனால் அதன் மூலம் அனைவராலும் துல்லிய பலனை கூறமுடிவதில்லை. அது ஏன் என்ற கேள்விக்கான விடையே ALP. லக்னமும் நகரும். நகரும் லக்கினத்தை கணக்கில் கொண்டு சந்திரனின் நகர்வையும் இணைத்து பலன் கூறினால் 100% துல்லியமாக பலன் கூற முடியும் என்று ஆய்வு செய்து அதற்கான கணித முறையை உருவாக்கியவர் திரு.சி.பொதுவுடைமூர்த்தி அவர்கள்.
www.alpastrolo...
Cinematography & Editing ; sunilkarnan
www.alpairfound...
play.google.co...
► Similar Videos:
01. • ALP Astrology Advance ...
02. • ஜோதிடத்தில் புதுமை | அ...
03. • சசிகலாவின் ஜாதகத்தில் ...
04 .t.ly/ATBm
05. t.ly/zLNp
06. t.ly/Gof3
07. t.ly/4UXq
08. t.ly/sqiK
09. t.ly/LAuT
10. t.ly/Nocw
11. t.ly/EU7g
12. t.ly/Q6nq
► Social Media Handles:
TWITTER - / alpastrologer
FACEBOOK - / astrologer.moorthy.pat...
WEBSITE - alpastrology.com/
LINKEDIN - / alp-invender-moorthy-3...
INSTAGRAM - / pothuvudaimoorthy_alp
► Blog:
www.jothidam.tv....
www.jothidam.tv....
► Email. smoorthyjothidar@gmail.com
► Web www.alpastrology.com
www.jothidam.tv,
► Telephone
9786556156 - 7094154239
►About ALP and the Inventor
Mr. Pothuvudaimoorthy is the inventor of revolutionary prediction method in Astrology which is called as Akshaya Lagna Paddhati (ALP).
In all the major methodologies of Astrology, the predictions are derived from DASA and BHUKTHI which is based on the moon progression using which the predictions made were not accurate. This does not do justice to LAGNA or ASCENDANT. He was intrigued and restless to solve this ambiguity and this was the trigger point and with the grace of the divine intervention it led to the invention of ALP, the new system in astrology. The Key concept is named as "ALP" Akshaya Lagna Paddhati (i.e) as we grow the Lagna also progresses.
ALP method of astrology is conceptualised in a manner such that the Lagna grows and shifts every 10 years from one zodiac to the next one. Depending on the starting point of the Natal Lagna, Remaining duration of ALP Lagna is calculated and after that the lagna progresses to the next zodiac sign which is called as ALP Lagna. Further the ALP Lagna consistently progresses to the following zodiac for every 10 year.
The ALP Lagna point (Star quadrant within each zodiac) is also equally important as the ALP Lagna. He has derived the exact duration of the lagna point progression from one star pada (quadrant) to the next one which is 1year 1month and 10 days. In total 9 pada in one zodiac sign makes 10 years for ALP Lagna to traverse from one zodiac sign to next one. It covers 120 years life span of an individual as same as Vimshottari Dasa. Based on the ALP Lagna, ALP Lagna point and their lordships accurate predictions are made.
He hails from Vedaranyam Nagapattinam district Of Tamilnadu. He has done his research on various astrology methods. Which includes KP system, Prashna Marga, Nimitham(astrology based on omens) Reiki, Pranic healing and Past life regression therapy. Completed PhD in Manuscript Astrology at Tamil University, Thanjavur. He has received numerous awards in the field of astrology.
He has authored this concept of @ALP in the form of a book called ALP method of astrology in five volumes.
Free mobile application software for ALP Astrology is developed and it is available in Google Play store which will ease the calculation process so that anyone can know their current ALP Lagna and Lagna point. ALP Software is used by many other astrologers.
► Notes on the Inventor.
Dr. S.Pothuvudaimoorthy (ALP)
Shiva Homes, Anantha Sayanam
Jayalakshmi Nagar, Moulivakkam,
Chennai-600125,
► Email. smoorthyjothidar@gmail.com
► Web www.alpastrology.com
www.jothidam.tv,
► Telephone
9786556156 - 7094154239
ALP method of astrology is copyrighted by the Inventor.
#ALP, #akshaya #ALPAstrology, #akshaya #Astrology, #ALPLagnam, #ALPMethod, #akshaya #ALPAstrologer, #AkshayaLagnaPathadhi, #AkshayaLagnam, #akshaya #Pothuvudaimoorthy, #Podhuvudaimoorthy, #Moorthy, #akshaya #Mesham,#Rishabam, #Mithunam, #akshaya #Kadagam, #Simmam, #Kanni, #Thulam, #Vrichigam, #Dhanusu, #Makaram, #Kumbam, #Meenam, #Raasipalan, #Rasipalan, #Thirumanam, #Marriage, #Porutham, #Thirumanaporutham, #Horoscope,#Horoscopematching, #Thithi,#Karanam,#Yogam,#Natchathiram,#AstrologySoftware,#ALPAstrologySoftwre,#Rahu,#Kethu,#Guru,#Sani,#Vasthu,#moon

Пікірлер: 142
@geethalakshmisuresh9362
@geethalakshmisuresh9362 Жыл бұрын
மிக அருமையான ஆசிரியை teaching is superb 👌 👏 everyone can learn
@gskumar8556
@gskumar8556 2 ай бұрын
அடிப்படையை அழகாகவும் தெளிவாகவும் சொல்லக் கொடுத்தீர்கள். சிறப்பு. நன்றி. வாழ்க வாழ்க
@simplesmart8613
@simplesmart8613 20 күн бұрын
மிகவும் சிறப்பான உங்களின் இந்த காணொளி ஜோதிட ஆர்வம் கொண்ட என்னைப் போன்ற பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@dheerankalai9208
@dheerankalai9208 7 ай бұрын
எனக்கு ஜோதிடம் கற்க ஆசை ஆனால் அதைப் பற்றி எதுவும் எனக்குத் தெரியாது . இந்த உங்கள் காணொளி எனக்கு மிகவும் பயன் உள்ளதாகவும் புரியும் படியாகவும் உள்ளது. மிக்க நன்றி!
@vembuchandrasekaran5912
@vembuchandrasekaran5912 18 күн бұрын
ஜாதக அடிப்படை பற்றி மிக எளிமையாக கற்றுக்கொடுத்த ஆசிரியை. அன்னை. ஸ்ரீமதி சாந்திதேவியின் திருவடிகளை நன்றியுடன் வணங்குகிறேன்
@vetriselvann4246
@vetriselvann4246 Жыл бұрын
அருமையாக வகுப்பு எடுத்திர்கள் மேடம், ALPஅடிப்படை பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், நன்றி, N. வெற்றிச்செல்வன், பாண்டிச்சேரி 🙏🙏🙏
@KRV25253
@KRV25253 2 ай бұрын
நல்லா புரியிற மாதிரி சொல்றீங்க மா மிக்க நன்றி
@krishnasamyr3244
@krishnasamyr3244 Күн бұрын
Good evening, ma... Fantastic explanation... Vaazhgha VALAMUDAN.. 🙏🙏🙏
@thangamgannesh3077
@thangamgannesh3077 2 ай бұрын
Madam is the world's best teacher...
@murugaiyanambalamkuppusamy4907
@murugaiyanambalamkuppusamy4907 8 ай бұрын
அருமையாக ஜோதிட வகுப்பு எடுத்தீர்கள் சகோதரி. மிக்க மகிழ்ச்சி, நன்றி!
@rbskdi
@rbskdi 11 ай бұрын
Very good teacher 👍👌👌👏👏👏😊😊
@rajasekaran4180
@rajasekaran4180 7 ай бұрын
வணக்கம் மேடம்.... மிகவும் பயனுள்ள வகையில் சிறந்த பதிவு...
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 2 ай бұрын
🙏எளிமையான முறையில் அட்சய த்தின் வழியே ஜோதிடம் கற்பிக்கும் Sri குருக்கள் அனைவரும் அட்சய த்தின் நவரத்தினங்கள் தாங்களும் ஒளிர்ந்து நம்மையும் ஒளிர்கச்செய்கின்றனர்🎉❤நன்றி sri குருக்கள் அட்சயம் தந்த மஹா குரு வாக்கு யோகி சி பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு ஆத்மார்த்தமான நன்றிகள்🙏 நான்எல்லாம் ஆசை படதான் முடியும் ❤அருகில் கூட செல்ல முடியாது என்ற நிலையை மாற்றி என்னையும் அட்சய லக்கினம் பத்ததி ஜோதிடராக மாற்றிய வல்லமை அட்சயத்திற்கு உண்டு என்பது என்னுடைய பதிவுகளில் பார்க்கலாம்❤வாருங்கள் அட்சய த்தில் இணையலாம்🎉❤❤🎉🎉
@KailasamGold69
@KailasamGold69 4 ай бұрын
அருமையான வகுப்பு. நன்றி
@manonmani2721
@manonmani2721 Жыл бұрын
மிகவும் அருமையான வகுப்பு
@PositiveParandaman
@PositiveParandaman 8 ай бұрын
ரொம்ப அருமையா விளக்குறீங்க அம்மா நன்றி ❤
@Neervani638
@Neervani638 Жыл бұрын
❤ Thanks mam ❤ regular ah upload பண்ணுங்க
@nivasr4308
@nivasr4308 Жыл бұрын
தெளிவான விளக்கம். நன்றி🙏
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Жыл бұрын
எப்படி alp வகுப்பில் சேரலாம் என்று சொன்னார்களா ? சொல்லுங்கள் பார்க்கலாம். ..
@paramasivamg160
@paramasivamg160 6 ай бұрын
மெய்ஞானம் மற்றும் விஞ்ஞானம் அருமையான விளக்கம்....
@rajenthiranthiran9183
@rajenthiranthiran9183 8 ай бұрын
மிக மிக அருமை எப்படி வகுப்பில் சேர்வது அம்மா
@ponnusamymanoharan9363
@ponnusamymanoharan9363 8 ай бұрын
Super. Got enlightened at the age of 60
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 8 ай бұрын
சிறப்பான பதிவு நன்றி🙏💕 சகோதரி
@ganeshvarshan3424
@ganeshvarshan3424 8 ай бұрын
🙏 THANKS MA'AM EXCELLENT 👌 BASIC TEACHING. NO DOUBTS. GOD BLESS YOU MA'AM 🎉 I'll JOIN AT THE EARLIEST. 🙏
@lakshminarsimhankrishnaswa932
@lakshminarsimhankrishnaswa932 8 ай бұрын
Simply superb. Very neatly presented and well articulated.you made life easy by explaining the introduction concept in the easiest manner to a lay man like me. We need to practice to get acquainted. Kindly guide how to join the course, whom to contact, whether it is online offline session, timings and duration. Excellent efforts.kudos to Shri Puthuvudai Moorthy sir, for the pains he had taken to implement.god bless you all the whole team. Looking forward to joining .In another video I heard the session starts in the morning at 4.30 am to 6.30 am.please can you confirm
@vadevelumanii2156
@vadevelumanii2156 8 ай бұрын
Very neat explanation, can understand easily. Thankyou Madam.
@rathinamthangaraj3039
@rathinamthangaraj3039 25 күн бұрын
Teaching super mam
@rajaramanesakky3941
@rajaramanesakky3941 Жыл бұрын
Nice explanation for learner. Thanks lot
@thanikachalam.p
@thanikachalam.p Жыл бұрын
Vera level teaching mam. Thank you 🎉
@kavithalakshmifinishers5555
@kavithalakshmifinishers5555 3 ай бұрын
மிக அருமை மேடம் நன்றி
@lakshmimarketinglakshmimar1836
@lakshmimarketinglakshmimar1836 8 ай бұрын
Good teaching quality. very well .
@sastikag3047
@sastikag3047 3 ай бұрын
This is best way to teach
@GIFTofMURUGAN
@GIFTofMURUGAN Жыл бұрын
ALP is a key for success, ALP is a way of life
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 11 күн бұрын
ALP astrology🙏💯👍🎉
@raviravikumarkumar5367
@raviravikumarkumar5367 8 ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரி
@jayaraman6576
@jayaraman6576 8 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு நல்லது அக்கா
@gsharpmusic7973
@gsharpmusic7973 9 ай бұрын
Perfect teacher, superb mam ❤
@SaiNama-bn2vj
@SaiNama-bn2vj 3 ай бұрын
Very nice mam, super, thank you
@parthibanv797
@parthibanv797 Жыл бұрын
நன்றி நன்றி மேடம்
@srivathsa5374
@srivathsa5374 Жыл бұрын
Super madam greate guru amma Thank you
@AlpRajArulanantam
@AlpRajArulanantam Жыл бұрын
Superb madam🎉
@drkalaimanitwinkle1016
@drkalaimanitwinkle1016 4 ай бұрын
Alp astrology padika evlo amount aagum theriyala therinja sollunga
@narendranrajendran8715
@narendranrajendran8715 Ай бұрын
App name enna konjam solunga
@Vijayalakshmi-se3fe
@Vijayalakshmi-se3fe 7 сағат бұрын
எ‌வ்வளவு பிஸ் அம்மா
@Dr.seenivasan.00
@Dr.seenivasan.00 Жыл бұрын
நன்றி மேடம்
@MrNithyan
@MrNithyan 6 ай бұрын
Thanks lot madam, superb
@rameshchithra8907
@rameshchithra8907 Жыл бұрын
நன்றி அம்மா 🪷🙏🙏🪷
@rajeswarisathyaseelan3560
@rajeswarisathyaseelan3560 8 ай бұрын
Clear explanation
@nagarajr2826
@nagarajr2826 7 ай бұрын
அருமையான விளக்கம்
@LalithaG-lp5mz
@LalithaG-lp5mz 3 ай бұрын
நன்றி🙏
@balaguru2251
@balaguru2251 7 ай бұрын
MIGA AURUMAI MANY THANKS
@s.p.manimani5130
@s.p.manimani5130 8 ай бұрын
Thanks madam
@vignasai8521
@vignasai8521 7 ай бұрын
Super.thank you mam
@jenifersubbu8043
@jenifersubbu8043 Жыл бұрын
அருமையான பதிவு
@PadhmavathiKuppusami
@PadhmavathiKuppusami 8 ай бұрын
நன்றி பயன் பெற்றேன்
@pvr1157
@pvr1157 8 ай бұрын
மிக்க அருமை
@YukeshIn14
@YukeshIn14 7 ай бұрын
Apt teacher.Get long
@kokilafastfood5848
@kokilafastfood5848 5 ай бұрын
Thank u mam super
@radhakrishnanthiyagarajan9042
@radhakrishnanthiyagarajan9042 7 ай бұрын
அருமை
@natarajankasthuri5105
@natarajankasthuri5105 8 ай бұрын
Super Amma
@gandimathikadirvelu8568
@gandimathikadirvelu8568 6 ай бұрын
Arumai
@senthilkumars9208
@senthilkumars9208 Жыл бұрын
super explanation mam 🙏🙏ALPAZ 2315 MAHALAKSHMI
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Жыл бұрын
.how can i join in the ALP class 15 days ...what is the fee ?
@shylajas36
@shylajas36 Жыл бұрын
Pls contact the office number in the description given. Jan 10th next batch starts
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 11 ай бұрын
alp office number 9363035656
@vadevelumanii2156
@vadevelumanii2156 8 ай бұрын
When is the next class starting.
@hemalathasabarishankar1167
@hemalathasabarishankar1167 Жыл бұрын
Thanks for uploaded mam...
@narendranrajendran8715
@narendranrajendran8715 Ай бұрын
Andha software epdi download pandradhu
@MadhanShree
@MadhanShree Ай бұрын
Play Store la, alp astrology download pannalam
@PathmanathanKamalathevi
@PathmanathanKamalathevi Жыл бұрын
Super.. mam..nNtekal
@poopathithirumalaisamy9342
@poopathithirumalaisamy9342 8 ай бұрын
24.12 2006. 8.55 am Present lagnam?
@Subramanian.p-v4n
@Subramanian.p-v4n Жыл бұрын
வகுப்பில் சந்திக்கலாம் என்கிறீர்கள் ..... ஆனால் வகுப்பில் எப்படி சேரலாம் என்று சொல்லவில்லையே ?
@shylajas36
@shylajas36 Жыл бұрын
You can contact ALP office number given in the description
@ALPASTROLOGY
@ALPASTROLOGY Жыл бұрын
alp office number 9363035656
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 8 ай бұрын
Adress please
@rojaroja5813
@rojaroja5813 8 ай бұрын
Next class eppo start aaguthu mam?
@Indiantamillifestyle
@Indiantamillifestyle 8 ай бұрын
​@@rojaroja5813 June 8th 2024.
@MadhuMitha-ef5lr
@MadhuMitha-ef5lr 6 ай бұрын
A LP expansion pl
@jayanthisrinivasan7100
@jayanthisrinivasan7100 Жыл бұрын
செம
@nilaanilaa1664
@nilaanilaa1664 6 ай бұрын
Adutha vaguppu.epoluthu
@ammuvarsha9790
@ammuvarsha9790 Жыл бұрын
Thank you mam
@krnkesavanalpmethodastrolo5017
@krnkesavanalpmethodastrolo5017 Жыл бұрын
விளக்கம் அருமை 🎉
@sivarasanveerasakaran5200
@sivarasanveerasakaran5200 8 ай бұрын
🙏💐💐 வாழ்க வளமுடன்
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 Жыл бұрын
நன்றிகள்
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 Жыл бұрын
நன்றிகள்
@tvrr2009
@tvrr2009 8 ай бұрын
Good
@k.m.tamilselvan8766
@k.m.tamilselvan8766 8 ай бұрын
மிக்க நன்றி மேடம் அட்சய லக்ன பத்ததி அடிப்படை வகுப்பு காணொளி மிகச் சிறப்பாக இருந்தது எனக்கு ஜோதிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது நானும் ஜோதிடம் கற்றுக் கொண்டு மிகச்சிறந்த ஜோதிடராக மக்களுக்கு துல்லியமான பலன்களை சொல்ல என்னை வாழ்த்தவும் ஆசிரியை அவர்களே நன்றி
@lakshmip2512
@lakshmip2512 11 ай бұрын
Ifai polai aduthaduthu vaguppugale nadathingal madem🎉🎉🎉
@ponnsponns-s2f
@ponnsponns-s2f Жыл бұрын
Alp method astrology படிக்க நிறைய ஆசை madam.... But coaching time 4.30 டு 6.30 என்னால முடியல madam. நான் mattum இல்லாம பால்.... பேப்பர்... காய்கறி... வியாபாரம் பண்ற காலை நேரம் தொழில் போறவங்களுக்கும் படிக்க ஆசை இருந்தும் முடியல.... பகல் நேரத்தில் alp படிக்க வாய்ப்பு குடுங்க madam.... நன்றி.....
@divyamuralidharan7049
@divyamuralidharan7049 Жыл бұрын
S
@shylajas36
@shylajas36 Жыл бұрын
Pls contact the office number sir
@umarani2232
@umarani2232 8 ай бұрын
May God bless you.
@RKali-i1c
@RKali-i1c 28 күн бұрын
Sivakasi
@balaj5851
@balaj5851 8 ай бұрын
தற்பொழுது முதல் கட்டம் மீனம்
@kavithadharmarajan9405
@kavithadharmarajan9405 Жыл бұрын
தெளிவான. விளக்கம் ‌🎉
@sridhaksinya147
@sridhaksinya147 8 ай бұрын
Super
@swetasweta6654
@swetasweta6654 Жыл бұрын
Madam mikka nantri
@velammalsankar4700
@velammalsankar4700 Жыл бұрын
Next class eppo mam
@ALPASTROLOGY
@ALPASTROLOGY 11 ай бұрын
alp office number 9363035656
@sivas1732
@sivas1732 8 ай бұрын
பணம்....
@RKali-i1c
@RKali-i1c 28 күн бұрын
Kali Easwara pandian
@g.rameshragave.r3662
@g.rameshragave.r3662 8 ай бұрын
Next video pelagic mmam
@tvrr2009
@tvrr2009 7 ай бұрын
Bhavamdoesmean attitudeithinkthisseemstogivebetteridea
@muraliparthasarathi2741
@muraliparthasarathi2741 8 ай бұрын
🎉🎉🎉 🙏🙏🙏 🎉🎉🎉
@tvrr2009
@tvrr2009 8 ай бұрын
Thiscouldhavebeenincludedinaplbooks
@prakashrbhat
@prakashrbhat Жыл бұрын
🙏🙏🙏
@balasekaran9537
@balasekaran9537 Жыл бұрын
Thank you Madam ❤
@tamilRani-oo5rb
@tamilRani-oo5rb Жыл бұрын
Super mam 🙏
@munuswamynarayanswamy3665
@munuswamynarayanswamy3665 7 ай бұрын
🎉
@mohanaprabaharan
@mohanaprabaharan Жыл бұрын
❤❤❤
@SivasakhtiSakhti
@SivasakhtiSakhti 8 ай бұрын
Very nice mam
@shilpasree2146
@shilpasree2146 Жыл бұрын
Super ,wow, super,,,,,,,,,,,,,,,class
@selvaraj740
@selvaraj740 Жыл бұрын
Excellent
@ragupathy3427
@ragupathy3427 Жыл бұрын
👍🏻
@sruthisampathkumar7641
@sruthisampathkumar7641 Жыл бұрын
❤🙏🙏❤
@ra7gh
@ra7gh 9 ай бұрын
😊
黑天使被操控了#short #angel #clown
00:40
Super Beauty team
Рет қаралды 61 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 18 МЛН
#alp AB.. அட்சயபாவகம்...
9:08
ALP Astrologer Sivakasi K.Kalimuthu
Рет қаралды 10 М.