பனிபொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டுகொட்டி நடுவினிலே மாமரியின் மடியில் ஒரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலன் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் இனி துன்பம் இல்லை துயரமில்லை இந்த உலகிலே இனி செல்வரில்லை ஏழை இல்லை எங்கள் மத்தியிலே 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் -அவர் விண்ணுலகம் இறங்கி வந்த.. 2.வான தூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் -அவர் விண்ணுலகம் இறங்கி வந்த.. பாருங்க பாருங்க நம்ம குழந்தை தெய்வத்தை பாருங்க பாருங்க பாருங்க நம்ம இயேசு ராஜாவ பாருங்க
@deivasigamanig28585 күн бұрын
Beautiful lyrics ❤ ❤
@sivajothianbu.n4 күн бұрын
praise the lord bro exlent god bleise you
@jeyajeyasegaram86434 күн бұрын
Super songs god bless you🎉
@chitraperumal96789 күн бұрын
Goodsong 🙏👍❤
@Mjenita-s6nАй бұрын
பனிபொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானிலொரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டில் நடுவினிலே மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேன் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதிராஜன்(2) இனி துன்பம் இல்லை துயரம் இல்லை இந்த உலகிலே இனி செல்வர் இல்லை ஏழை இல்லை எங்கள் மத்தியிலே (பனி) காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குழிரினிலே மை இருட்டு வேளையிலே (2) வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் (அவர்) வானதூதர் எல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தர் எல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே (2) வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவகுமாரன் (அவர்) வாருங்க வாருங்க நம்ம குழந்தை தெய்வத்த பாருங்க பாருங்க பாருங்க நம்ம இயேசு ராஜாவ பாருங்க (2)
@ivlmatriculationАй бұрын
🎉
@anoldraj270627 күн бұрын
Thank you 😊 God bless you
@ushamathu936124 күн бұрын
Arumai 🎉🎉🎉🎉
@mervinrosarios290119 күн бұрын
❤
@idhayathullaidhayathulla405619 күн бұрын
Nice songs
@MadhuMadhu-gd1qw7 күн бұрын
Super very nice song
@shajifrancis8076Ай бұрын
Nice composition God bless
@AbrahamVijayan55584 күн бұрын
Amen ❤❤❤
@duraiselvam50635 күн бұрын
❤❤❤❤Very nice ❤❤❤❤
@antonyselvam808012 күн бұрын
சூப்பர் பாடல் அண்ணா நன்றிகளும் வாழ்த்துக்களும் 🎉👌🙏🎊
@Xavier-qu6bw14 күн бұрын
நினைத்து பார்த்தேன் நிலை உலகில் நிலைச் சமனில் நிம்மதி உலகம் நினைத்து பார்க்கிறேன் நெகிழ்ந்து மகிழ்கிறேன்
@mosesmurugason1718Ай бұрын
அர்த்தமுள்ள பாடல் ❤
@Mithun-t6eАй бұрын
Migavum nandru, wish from Sri Lanka
@SasikumarSasikumar-s5e23 күн бұрын
This is the best song for Christmas iam choose this song to sing on the jesus birth THANK YOU gana bala uncle
@antonysamy123310 күн бұрын
Beautiful song. Hats off Bala.
@fr.arularasan718Ай бұрын
Nice song . May God bless you all
@blessingbeats422927 күн бұрын
Realy very good song
@adaikalasanthiya135323 күн бұрын
God bless u Bala Sir
@sothanaitamizhan23799 күн бұрын
Super song nuce voice bala anna 👍🙏
@MaryJoy-n5xАй бұрын
Super song❤
@prakashk8520Ай бұрын
Super super
@gopalsamy783716 күн бұрын
Superb 🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@VictorThangiah-wr3kg16 күн бұрын
Superb blessed song.Msy God bless all of you
@Hepsipha-jv5ixАй бұрын
❤ Thankyou brother God bless you
@AnbiIniyan27 күн бұрын
Super sir ...... God bless you in all your doings.
@samuelchakravarthy726724 күн бұрын
Telugu lyrick
@jonathanjohn495115 күн бұрын
So meaning full song, I loved it ❤. Happy Christmas to each and every one 🎉
@ushamathu936124 күн бұрын
Arumai ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@jhansisujatha7377Ай бұрын
Super song 👍🎉🎉🎉
@Yakilanjaki26 күн бұрын
Super songs anna ❤💯💯🎧🎤
@xdb0718 күн бұрын
Such a wonderful voice and vera level BGM, congratulations to the team 😀
@dencilmorris911727 күн бұрын
Great great great great great great great great great great great👏 great👍 great🎉lovely song🎵
@benjohnsonaruldoss387815 күн бұрын
அருமை.வாழ்த்துக்கள் குழுவினருக்கு.
@RamyaRamya-qd3wn23 күн бұрын
பனி பொழியும் இரவினிலே குளிரடிக்கும் பொழுதினிலே வானில் ஒரு நட்சத்திரம் மிதந்து வந்தது மாடடையும் குடிலினிலே மாட்டு கொட்டி நடுவினிலே மாமரியின் மடியிலொரு குழந்தை பிறந்தது அவர் விண்ணுலகம் இறங்கி வந்த இம்மானுவேலர் அவர் மண்ணுலகம் தேடி வந்த ராஜாதி ராஜன் -2 இனி துன்பமில்லை துயரமில்லலை இந்த உலகிலே இனி செல்வரில்லை ஏழையில்லை எங்கள் மத்தியிலே - பனி பொழியும் 1.காலம் காத்திருந்த நாள் வந்ததே கடவுள் மனிதரானாரே பாவம் நீங்கிடும் நாளும் வந்ததே பரமன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2 வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம் 2.வானதூதரெல்லாரும் வாழ்த்திட வார்த்தை மனிதரானாரே மண்ணில் மாந்தரெல்லாரும் மகிழ்ந்திட மாபரன் மனிதரானாரே மார்கழி குளிரினிலே மை இருட்டு வேளையிலே-2 வானம் விட்டு மண்ணில் வந்தார் தேவ குமாரன் - அவர் விண்ணுலகம்
@prof.b.jeyarajponniah153615 күн бұрын
Congratulations.God Bless.
@SRMARYVINITHAАй бұрын
👍👍👍 God bless you
@shalinishalini5938Ай бұрын
Nice song ❤ happy christmas 🎉✝️🤩
@shanthisusai951329 күн бұрын
God bless you Sir
@anbuabhi8394Ай бұрын
Sir song lyrics,music and singing 👌👌👌👌👌 really superb.
@Raja-v1o4wАй бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉super annaa
@davissijo28Ай бұрын
Wow👏🏻👏🏻superb this year hit song
@OmanaKunjammal-gx5ziАй бұрын
Super ooh nice
@sralphonsa9744Ай бұрын
Hearty Congratulations 👍
@kumaresansherly8728Ай бұрын
Very very beautiful
@arulfspm4768Ай бұрын
அருமை அருமை 🎉🎉🎉
@blessingbeats4229Ай бұрын
Super ...
@adaikalasanthiya135323 күн бұрын
மிக மிக அருமை
@sekarg3563Ай бұрын
Super❤❤
@bystudio8520Ай бұрын
Superb.... 🎉🎉🎉🎉❤❤❤
@BrittoRaj-fc8ipАй бұрын
🎉🎉🎉🎉🎉 Superb songs
@jeshuranjoseph2961Ай бұрын
Nice and beautiful
@sherlyj495Ай бұрын
Adipoli 🎉🎉
@adaikalaraj928224 күн бұрын
💐💐💐👌👌👌❤️🙏
@CasildaCrosslinАй бұрын
SUPER
@vijeeshp.dennis3136Ай бұрын
അടിപൊളി... One more hit for this year's Carols 🥰👌👏